அபிதான சிந்தாமணி

சுக்கிரீவ மகாராஜா 684 சுசன்மகிருத் யுத்தஞ்செய்து இராமமூர்த்தியால் அவனி திருமழிசையாழ்வார் யோகப் பிரபாவத் றக்க, மீண்டும் இராமமூர்த்திக்கு வானரசே தால் புலி அவ்வழி செல்லாது மறுக அசு னைகளைக்கூட்டுவித்துச் சீதாபிராட்டியைத் ரன் இறங்கி இவர் பெரியவர் என மதித்து தேட அனுப்பி இலங்கைமேற் படைகொ அவருக்குக் கவசமும் மணிமாலையுங் ண்டு சென்று இராவணன், வாநரப்படை கொடுக்க அவர் மறுக்கக்கண்டு கொண்டா களை வடக்குக் கோபுரவாயிலிலிருந்து டிச் சென்றவன். காண்கையில் அவன் மேற் பாய்ந்து அவ சுகீரீமதி - கடகபுரிக்கு அருகிலுள்ள ஒரு னுடன் போரிட்டு மகுடபங்கஞ் செய்து, நதி. கும்பகர்ணனுடன் மல்லயுத்தம் புரிந்து சுக்ரீவம் - கிருஷ்ணன் குதிரைகளில் ஒன்று அவன் மூக்கையும் காதையும் கடித்துவிட்டு (பார - சபா.) ஒடிவந்தவன். கும்பன் என்னும் அரக்கனை | சுக்ரேசன் - காசியில் சுக்கிரன் பூசைசெய்த யும், சூரியகேதுவையும் கொன்றவன். இலிங்கம், இவன் இராமமூர்த்தியுடன் இராவணன் முடியும் அளவு இருந்து அயோத்தி சென்று சுங்கன் - புஷ்யமித்திரன் குமரன். இவன் பட்டாபிஷேகங்கண்டு தன்பதி அடைந் குமரன் அக்கிநிமித்திரன். தான். இருக்ஷ விருதனைக் காண்க சுங்கந்தவிர்த்த அபயன் - இவன் குலோத் 2. திரிமதி என்பாள் குமரன். துங்க சோழனுக்குப் பாட்டன். விக்ரம சுக்கிரீவ மகாராஜா - (சைநர்.) புஷ்பதந்த சோழனுக்குத் தந்தை. தீர்த்தங்கரின் தந்தை, தேவி ஜயராமை. |சுங்கம் வாங்குவோன் - வாணிகம் புரிவோ சுக்கிலர் - தேவி விதருமை இந்தத் தம்பதி ரின் மூலப்பொருட்குக் கேடு நேரிடாமல் கள் இருவரும் மகோற்கட விநாயகருக்குப் அவர் பெறும் லாபத்தில் அரசனுக்குரிய புல்லரிசிச் சோறிட்டு நற்பதம் பெற்ற பாகம் வாங்குவோன். (சுக்ரநீதி.) வர்கள். சுசக்ரன் - வத்சந்திரன் குமரன். சுசங்கீதன் - ஒரு காந்தருவன். சுக்கிலன் - அவிர்த்தானனுக்கு அவிர்த்தா சுசந்தி - சூரியவம்சத்து அரசருள் ஒருவன். னியிடம் உதித்த குமரன். சுசந்திரன் - ஏமசந்திரன் குமரன். இவன் சுக்குசன் -- விபுலன் குமரன். குமான் தூமராசுவன். சுக்திமந்தம் - இமயமலைக்கருகிலுள்ள மலை. சுசருதர் - தன்வந்திரியின் மாணாக்கர். இம் மலைகளுக்கு இடையில் பல்லாட சுசருமர் -1. ஒரு முனிவர். தருமர் செய்த தேசம் உளது. இது பீமசேகனால் செயிக் - இராஜசூய யாகத்தில் உத்கா தாவாக இருந் கப்பட்டது. தவர். சுக்திமதி-1. சுக்திமான் என்னும் பர்வ ' 2. திரிகர்த்த தேசாதிபதியாகிய சுதன் தத்தில் உற்பத்தியாகும் நதி. The river வன் குமரன். Suvaroarekha ia Orissa. 2. The river ' 3. நாராயணன் என்போனுக்குக் கும Vetrapati in Malwa. ரன். இவன் குமான் வாசுதேவன். 2. சேதிதேசத்தின் ராஜதானி. இதி 4. நகுலனால் கொல்லப்பட்ட கர்ணன் லுள்ள கோலாகலம் என்னும் பெயருள்ள குமரன். மலையில் உபரிசரவசுவின் பாரியையாகிய 5. மகததேசாதிபதிகளில் ஒருவன். கிரியை பிறந்தனள். 6. அரக்கன் ஒருவனால் கிரகிக்கப்பட்டு சுக்மம் - சிந்து நதி பிரதேசத்திலுள்ள ஒரு உத்தமனால் மீட்டுக் கொடுக்கப்பட்ட மனை தேசம். (பார - சபா.) வியைப் பெற்ற பிராமணன். சுக்மன் - சிபியின் புத்திரனாகிய பலியின் சுசர்மன் - 1. கர்னன் குமரன். மனைவியிடத்துத் தீர்க்கதம முனிவனுக்கு 2. பாஞ்சால தேசத்தவன், கர்னனால் பிறந்தவன். | | கொல்லப்பட்டவன். சுக்திமான் - ஒரு பர்வதம். The Western portion of the Vindhya Range near சுசனை - பிரசாபதியின் மனைவி, குமரன் Ujj is. அணிலன். சுகீரீ ஆான் - ஒரு அசுரன். இவன் புலி சுசன்மகிருத் - சோமகன் குமரன், பிருஷ மேல் ஏறி ஆகாயவழியிற் செல்கையில் தன் தந்தை.
சுக்கிரீவ மகாராஜா 684 சுசன்மகிருத் யுத்தஞ்செய்து இராமமூர்த்தியால் அவனி திருமழிசையாழ்வார் யோகப் பிரபாவத் றக்க மீண்டும் இராமமூர்த்திக்கு வானரசே தால் புலி அவ்வழி செல்லாது மறுக அசு னைகளைக்கூட்டுவித்துச் சீதாபிராட்டியைத் ரன் இறங்கி இவர் பெரியவர் என மதித்து தேட அனுப்பி இலங்கைமேற் படைகொ அவருக்குக் கவசமும் மணிமாலையுங் ண்டு சென்று இராவணன் வாநரப்படை கொடுக்க அவர் மறுக்கக்கண்டு கொண்டா களை வடக்குக் கோபுரவாயிலிலிருந்து டிச் சென்றவன் . காண்கையில் அவன் மேற் பாய்ந்து அவ சுகீரீமதி - கடகபுரிக்கு அருகிலுள்ள ஒரு னுடன் போரிட்டு மகுடபங்கஞ் செய்து நதி . கும்பகர்ணனுடன் மல்லயுத்தம் புரிந்து சுக்ரீவம் - கிருஷ்ணன் குதிரைகளில் ஒன்று அவன் மூக்கையும் காதையும் கடித்துவிட்டு ( பார - சபா . ) ஒடிவந்தவன் . கும்பன் என்னும் அரக்கனை | சுக்ரேசன் - காசியில் சுக்கிரன் பூசைசெய்த யும் சூரியகேதுவையும் கொன்றவன் . இலிங்கம் இவன் இராமமூர்த்தியுடன் இராவணன் முடியும் அளவு இருந்து அயோத்தி சென்று சுங்கன் - புஷ்யமித்திரன் குமரன் . இவன் பட்டாபிஷேகங்கண்டு தன்பதி அடைந் குமரன் அக்கிநிமித்திரன் . தான் . இருக்ஷ விருதனைக் காண்க சுங்கந்தவிர்த்த அபயன் - இவன் குலோத் 2 . திரிமதி என்பாள் குமரன் . துங்க சோழனுக்குப் பாட்டன் . விக்ரம சுக்கிரீவ மகாராஜா - ( சைநர் . ) புஷ்பதந்த சோழனுக்குத் தந்தை . தீர்த்தங்கரின் தந்தை தேவி ஜயராமை . | சுங்கம் வாங்குவோன் - வாணிகம் புரிவோ சுக்கிலர் - தேவி விதருமை இந்தத் தம்பதி ரின் மூலப்பொருட்குக் கேடு நேரிடாமல் கள் இருவரும் மகோற்கட விநாயகருக்குப் அவர் பெறும் லாபத்தில் அரசனுக்குரிய புல்லரிசிச் சோறிட்டு நற்பதம் பெற்ற பாகம் வாங்குவோன் . ( சுக்ரநீதி . ) வர்கள் . சுசக்ரன் - வத்சந்திரன் குமரன் . சுசங்கீதன் - ஒரு காந்தருவன் . சுக்கிலன் - அவிர்த்தானனுக்கு அவிர்த்தா சுசந்தி - சூரியவம்சத்து அரசருள் ஒருவன் . னியிடம் உதித்த குமரன் . சுசந்திரன் - ஏமசந்திரன் குமரன் . இவன் சுக்குசன் - - விபுலன் குமரன் . குமான் தூமராசுவன் . சுக்திமந்தம் - இமயமலைக்கருகிலுள்ள மலை . சுசருதர் - தன்வந்திரியின் மாணாக்கர் . இம் மலைகளுக்கு இடையில் பல்லாட சுசருமர் - 1 . ஒரு முனிவர் . தருமர் செய்த தேசம் உளது . இது பீமசேகனால் செயிக் - இராஜசூய யாகத்தில் உத்கா தாவாக இருந் கப்பட்டது . தவர் . சுக்திமதி - 1 . சுக்திமான் என்னும் பர்வ ' 2 . திரிகர்த்த தேசாதிபதியாகிய சுதன் தத்தில் உற்பத்தியாகும் நதி . The river வன் குமரன் . Suvaroarekha ia Orissa . 2 . The river ' 3 . நாராயணன் என்போனுக்குக் கும Vetrapati in Malwa . ரன் . இவன் குமான் வாசுதேவன் . 2 . சேதிதேசத்தின் ராஜதானி . இதி 4 . நகுலனால் கொல்லப்பட்ட கர்ணன் லுள்ள கோலாகலம் என்னும் பெயருள்ள குமரன் . மலையில் உபரிசரவசுவின் பாரியையாகிய 5 . மகததேசாதிபதிகளில் ஒருவன் . கிரியை பிறந்தனள் . 6 . அரக்கன் ஒருவனால் கிரகிக்கப்பட்டு சுக்மம் - சிந்து நதி பிரதேசத்திலுள்ள ஒரு உத்தமனால் மீட்டுக் கொடுக்கப்பட்ட மனை தேசம் . ( பார - சபா . ) வியைப் பெற்ற பிராமணன் . சுக்மன் - சிபியின் புத்திரனாகிய பலியின் சுசர்மன் - 1 . கர்னன் குமரன் . மனைவியிடத்துத் தீர்க்கதம முனிவனுக்கு 2 . பாஞ்சால தேசத்தவன் கர்னனால் பிறந்தவன் . | | கொல்லப்பட்டவன் . சுக்திமான் - ஒரு பர்வதம் . The Western portion of the Vindhya Range near சுசனை - பிரசாபதியின் மனைவி குமரன் Ujj is . அணிலன் . சுகீரீ ஆான் - ஒரு அசுரன் . இவன் புலி சுசன்மகிருத் - சோமகன் குமரன் பிருஷ மேல் ஏறி ஆகாயவழியிற் செல்கையில் தன் தந்தை .