அபிதான சிந்தாமணி

சிறப்புலி நாயனார் 669 சிறுத்தொண்ட நாயனா - சிறப்புலி நாயனூர் - திரு ஆக்கூர் என்னுந் தலத்தில் பிராமணகுலத்தில் உதித்துச் சிவபக்தி சிவனடியவர் பக்தியிற் சிறந்து ஸ்ரீபஞ்சாக்ஷர மோதி யாகஞ் செய்து அதன் பலனைச் சிவமூர்த்திக்குத் தத்தஞ்செய்து முத்தியடைந்தவர். பெரிய - புராணம், சிறிய கோவிந்தப் பெருமாள் - எழுபத்து நாலு சிங்கா தனாதிபதிகளில் ஒருவர். எம் பாருக்குச் சகோதரர் என்பர். (குருபாம்.) சிறியாண்டான் - எழுபத்தினாலு சிம்மாசன திபதிகளில் ஒருவர், உடையவர் திருவ டியை ஆசிரயித்தவர். கரத்தாழ்வானைத் தேற்ற உடையவரால் அனுப்பப்பட்டவர். (குருபரம்பரை) | சிறியாண்டாள் - கோவிந்தப் பெருமாளின் தேவியார். இவள் ஆழ்வாரிடம் சந்நியா சம் பெற்ற அம்மையார்களில் ஒருத்தி, சிறுகாக்கைபாடினியார் - ஒரு தமிழாசிரி யர். இவர் தம் பெயரால் ஒரு இலக்கண நூல் செய்திருக்கின் றனர். சிறுகாலன் - நரி உருவமாய்க் கசிய பரிடத் தில் சம்வாதம் செய்த இந்திரன், சிறு தடி கிழான் பண்ணன் - குளமுற்றத் துத்துஞ்சிய கிள்ளிவளவனுக்கு நண்பன். இவனுக்குப் பண்ணன் எனவும் பெயர், கோவூர்க்கிழாராலும், பாடப்பெற்றவன். புற - நா.' சிறுகுடி - 1. இது கிழான் பண்ண னுடைய வூர். (புறநானூறு.) '_ 2. கள்ள சாதியாரில் ஒருவகையார், (தர்ஸ்ட ன்.) சிறுதன் - (சூ.) பகீரதன் குமரன். இவன் குமரன் நாபாகன், சிறுதாலி - இது கைக்கோளர், மறவர்சாதி யுட்பகுப்பு. | சிறுத்தைப்புலி- இது புலியினத்தில் சற்று சிறிது. வால் நீங்க 3, அடி நீளமிருக்க லாம், உடலில் பழுப்படைந்து புள்ளி கொண்ட மயிர் மூடியிருக்கும், இதற்கு இரவில் கண் நன்றாகத் தெரியும். இது ஆசியா, ஆபிரிக்கா, இந்தியா முதலிய காடுகளின் புதர்களில் வசிப்பது. இது கொல்லும் மிருகங்களைத் தானிருக்கும் புதர்களுக்குக் கொண்டுபோய்த் தின்று மிகுந்ததை வேண்டிய போது தின்னும். இவ்வினத்தில் கருதி றமுள்ளதும் உண்டு, சிறுத்தொண்ட நாயனார் - இவர் திருச்செங் காட்டங்குடியில் வேதியர் குலத்தில் திரு வவதரித்துப் பாஞ்சோதியார் எனத் திரு நாமங்கொண்டு வேத அத்யயனமும் மந் திரித் தொழிற்குரிய வில்வித்தை முதலி யவும் கற்று வல்லவராய்ச் சோழனிடத் தில் மந்திரித்தொழிவிலும், சிவபக்தி, சில னடியவர் பக்தியிலும் சிறந்தவராய் இருந் தனர். இவர் அரசன் பொருட்டு வடநாடு சென்று பகைவரைவென்று திறைகொண் வோ அரசன் இவர் சிவபக்திமான் என்று மற்றை மந்திரியரால் கேள்வியுற்று இவர்க்கு வேண்டிய நிதிகொடுத்து உம் முடைய கருத்தின்படி சிவத்தொண்டு செய்திருக்க என்று நிறுத்தினன். தொண் டர் வெண்காட்டுநங்கை என்னும் தமது மனைவியாருடன் இல்லறாடத்தித் தம் மைத் தொண்டர்களிற் சிறியவர் என்று மதித்துச் சிறுத்தொண்டர் என்னும் நாமம் பெற்று வருகையில் இவரது அன்பினை 'உலகமறிந்து பிழைக்கச் சிவமூர்த்தி ஒரு பைரவ திருக்கோலங் கொண்டு இவரது வீட்டிற்கு அமுதிற்கு எழுந்தருளினர். நாயனார் கண்டு களித்து அமுது கொள்ள அழைக்க அடியவர் நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அமுது கொள்வது ; அவ்வு ணவு நரமாமிசத்துடன் கூடிய தாம். அவ் உன் ஒரேபுத்திரனாய் அங்கப்பழுதிலானாய் ஐந்து வயதுள்ள சிறுவனை ஒரு உறுப்பும் குறையாது சமைத்த தாய் இருத்தல் வேண் டும் என்றனர். இதனைக்கேட்ட நாயனார் அவ்வகை படைக்கவுடன்பட்டு மனைவி யிடம் வந்து அடியவர் கூறியதைக் கூறி அயலார் தங்கள் குமார்களைக் கொலைசெய் யச் சம்மதிப்பரோ என்று தமது குமானா கிய சீமாவதேவனை மனப்படி செய்து சமைத்துப் பரிகலம் திருத்திப் பைாவக் கோலங் கொண்ட சிவமூர்த்திக்குப்படைத் தனர். பைாவர் எல்லா உறுப்பும் சமைக் கப்பட்டனவோ என, நாயனார் தலையொழி ந்த மற்ற உறுப்புக்கள் அனைத்தும் சமைக் கப்பட்டன என் றனர். பைரவர் ஆயின் அதனையும் சமைத் தளிக்க என்றனர். இவ் வகை ஒருக்கால் நேருமென எண்ணி அத னையும் சமைத்து வைத்த சந்தனத்தார் எனுந் தோழியார் அதனைக்கேட்டு அந்தத் தலைக்கறியையும் படைத்தனர். பைரவக் கோலங்கொண்ட சிவமூர்த்தி உட்கார்ந்து நம்முடன் புசிக்க மற்றொரு சிவனடியார் வேண்டும் என்றனர். நாயனார் எங்கும் தேடிக்காணாது கூறப் பைாவர் நீரே நம் முடன் உட்காருக என் றனர். நாயனார்
சிறப்புலி நாயனார் 669 சிறுத்தொண்ட நாயனா - சிறப்புலி நாயனூர் - திரு ஆக்கூர் என்னுந் தலத்தில் பிராமணகுலத்தில் உதித்துச் சிவபக்தி சிவனடியவர் பக்தியிற் சிறந்து ஸ்ரீபஞ்சாக்ஷர மோதி யாகஞ் செய்து அதன் பலனைச் சிவமூர்த்திக்குத் தத்தஞ்செய்து முத்தியடைந்தவர் . பெரிய - புராணம் சிறிய கோவிந்தப் பெருமாள் - எழுபத்து நாலு சிங்கா தனாதிபதிகளில் ஒருவர் . எம் பாருக்குச் சகோதரர் என்பர் . ( குருபாம் . ) சிறியாண்டான் - எழுபத்தினாலு சிம்மாசன திபதிகளில் ஒருவர் உடையவர் திருவ டியை ஆசிரயித்தவர் . கரத்தாழ்வானைத் தேற்ற உடையவரால் அனுப்பப்பட்டவர் . ( குருபரம்பரை ) | சிறியாண்டாள் - கோவிந்தப் பெருமாளின் தேவியார் . இவள் ஆழ்வாரிடம் சந்நியா சம் பெற்ற அம்மையார்களில் ஒருத்தி சிறுகாக்கைபாடினியார் - ஒரு தமிழாசிரி யர் . இவர் தம் பெயரால் ஒரு இலக்கண நூல் செய்திருக்கின் றனர் . சிறுகாலன் - நரி உருவமாய்க் கசிய பரிடத் தில் சம்வாதம் செய்த இந்திரன் சிறு தடி கிழான் பண்ணன் - குளமுற்றத் துத்துஞ்சிய கிள்ளிவளவனுக்கு நண்பன் . இவனுக்குப் பண்ணன் எனவும் பெயர் கோவூர்க்கிழாராலும் பாடப்பெற்றவன் . புற - நா . ' சிறுகுடி - 1 . இது கிழான் பண்ண னுடைய வூர் . ( புறநானூறு . ) ' _ 2 . கள்ள சாதியாரில் ஒருவகையார் ( தர்ஸ்ட ன் . ) சிறுதன் - ( சூ . ) பகீரதன் குமரன் . இவன் குமரன் நாபாகன் சிறுதாலி - இது கைக்கோளர் மறவர்சாதி யுட்பகுப்பு . | சிறுத்தைப்புலி - இது புலியினத்தில் சற்று சிறிது . வால் நீங்க 3 அடி நீளமிருக்க லாம் உடலில் பழுப்படைந்து புள்ளி கொண்ட மயிர் மூடியிருக்கும் இதற்கு இரவில் கண் நன்றாகத் தெரியும் . இது ஆசியா ஆபிரிக்கா இந்தியா முதலிய காடுகளின் புதர்களில் வசிப்பது . இது கொல்லும் மிருகங்களைத் தானிருக்கும் புதர்களுக்குக் கொண்டுபோய்த் தின்று மிகுந்ததை வேண்டிய போது தின்னும் . இவ்வினத்தில் கருதி றமுள்ளதும் உண்டு சிறுத்தொண்ட நாயனார் - இவர் திருச்செங் காட்டங்குடியில் வேதியர் குலத்தில் திரு வவதரித்துப் பாஞ்சோதியார் எனத் திரு நாமங்கொண்டு வேத அத்யயனமும் மந் திரித் தொழிற்குரிய வில்வித்தை முதலி யவும் கற்று வல்லவராய்ச் சோழனிடத் தில் மந்திரித்தொழிவிலும் சிவபக்தி சில னடியவர் பக்தியிலும் சிறந்தவராய் இருந் தனர் . இவர் அரசன் பொருட்டு வடநாடு சென்று பகைவரைவென்று திறைகொண் வோ அரசன் இவர் சிவபக்திமான் என்று மற்றை மந்திரியரால் கேள்வியுற்று இவர்க்கு வேண்டிய நிதிகொடுத்து உம் முடைய கருத்தின்படி சிவத்தொண்டு செய்திருக்க என்று நிறுத்தினன் . தொண் டர் வெண்காட்டுநங்கை என்னும் தமது மனைவியாருடன் இல்லறாடத்தித் தம் மைத் தொண்டர்களிற் சிறியவர் என்று மதித்துச் சிறுத்தொண்டர் என்னும் நாமம் பெற்று வருகையில் இவரது அன்பினை ' உலகமறிந்து பிழைக்கச் சிவமூர்த்தி ஒரு பைரவ திருக்கோலங் கொண்டு இவரது வீட்டிற்கு அமுதிற்கு எழுந்தருளினர் . நாயனார் கண்டு களித்து அமுது கொள்ள அழைக்க அடியவர் நாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை அமுது கொள்வது ; அவ்வு ணவு நரமாமிசத்துடன் கூடிய தாம் . அவ் உன் ஒரேபுத்திரனாய் அங்கப்பழுதிலானாய் ஐந்து வயதுள்ள சிறுவனை ஒரு உறுப்பும் குறையாது சமைத்த தாய் இருத்தல் வேண் டும் என்றனர் . இதனைக்கேட்ட நாயனார் அவ்வகை படைக்கவுடன்பட்டு மனைவி யிடம் வந்து அடியவர் கூறியதைக் கூறி அயலார் தங்கள் குமார்களைக் கொலைசெய் யச் சம்மதிப்பரோ என்று தமது குமானா கிய சீமாவதேவனை மனப்படி செய்து சமைத்துப் பரிகலம் திருத்திப் பைாவக் கோலங் கொண்ட சிவமூர்த்திக்குப்படைத் தனர் . பைாவர் எல்லா உறுப்பும் சமைக் கப்பட்டனவோ என நாயனார் தலையொழி ந்த மற்ற உறுப்புக்கள் அனைத்தும் சமைக் கப்பட்டன என் றனர் . பைரவர் ஆயின் அதனையும் சமைத் தளிக்க என்றனர் . இவ் வகை ஒருக்கால் நேருமென எண்ணி அத னையும் சமைத்து வைத்த சந்தனத்தார் எனுந் தோழியார் அதனைக்கேட்டு அந்தத் தலைக்கறியையும் படைத்தனர் . பைரவக் கோலங்கொண்ட சிவமூர்த்தி உட்கார்ந்து நம்முடன் புசிக்க மற்றொரு சிவனடியார் வேண்டும் என்றனர் . நாயனார் எங்கும் தேடிக்காணாது கூறப் பைாவர் நீரே நம் முடன் உட்காருக என் றனர் . நாயனார்