அபிதான சிந்தாமணி

அருமான் 57 அநுமான் சித்தாற் பிரமாத்திரத்தாற் கட்டுண்டு இரா வணன் எதிரில் தன்வாலை ஆசனமாகக் - கொண்டிருந்து, அவன் வாலில் தீயிடுவிக்க அத் தீயைக்கொண்டு இலங்கையை யெரி த்து மீள்கையில் ஜானகியைக் கண்டு விடை பெற்று மைநாகமடைந்து நீங்கிக் கடலைக் கடந்து மகேந்திரஞ் சென்று வரவு பார்த் திருந்த அங்க தன் முதலானவருடன் சீதை யைக் கண்ட செய்தி கூறிக்களித்து இராம மூர்த்தியைக்கண்டு சுபசெய்தியை அறி வித்துச் சீதை தந்த அடையாளங்களையும், சூடாமணியையும் கொடுத்தவர். ஸ்ரீராம மூர்த்தியுடன் இலங்கைக்கு யுத்தத்திற்கு வந்து துன்முகனைக் கொன்று இலக்கு மணருக்கு அக்ஷயத்தூணி அறுந்தகாலத்து இராவணன் மத்தியில் இருந்து தன்னை யொரு குத்துக்குத்தென்று இராவணனைக் கேட்டு அவன் குத்த அதனால் சற்றுச் சலித்துச் சகித்து அவனைத் தாம் குத்தி முன் திக்குயானைகளால் அவன் தேகத்திற் புதையுண்ட தந்தங்கள் உதிர்ந்து இராவ ணன் சாயக்கண்டு களித்தவர். முதனாள் யுத்தத்தில் இராவணன் வேலினால் மூர்ச் சித்த இலக்குமணரைக் குட்டி போல் தூக் கிச்சென்றவர். இராமமூர்த்திக்கு வாகன மாயிருந்தவர். கும்பகர்ணன் மீது மலை களையெறிந்து அவனது அஞ்சா நிலைகண்டு சலித்தவர் சுக்கிரீவன் மீது கும்பகர் ணன் எறிந்த வேலைத் துண்டுகளாக்கி அதிகாயன் யுத்தத்தில் தேவாந்தகனையும், கிரிசிரனையுங்கொன்று பிறகு நிகும்பன், தூமாக்ஷன், வச்சிரதந்தன், அகம்பன் என் னும் துஷ்டர்களாகிய அசுரர் முதலியோ ரை வதைத்து இலக்குமணர் முதலியோர் மூர்ச்சை யடைந்தகாலத்துச் சாம்பவந்தரா லேவப்பட்டுச் சஞ்சீவி மலை சென்று சஞ்சீவி கொண்டு வந்து அவர்களைப் பிழைப்பித்தவர். இராவணன் வஞ்சக மாகக் கொலை செய்வித்த மாயா சீதை யைக் கண்டு புலம்பி இராமருக்குச் செய்தி கூறியவர். இராவணன் மூல பலத்துடன் யுத்தத்திற்கு வந்து விபீஷணர்மீது எவிய வேலை இலக்குமணர் தாங்கி மூர்ச்சைய டைந்தபோது, மீண்டும் சஞ்சீவி கொண்டு வந்து 'மூர்ச்சை தெளிவித்தவர். இராம பிரான் கட்டளையால் சீதாபிராட்டியை மீட்க விபீஷணருடன் சென்று கொண்டு வந்து இராமமூர்த்தியிடங்காட்டியவர். குக னுக்கும் பாதனுக்கும் ஸ்ரீ ராமமூர்த்தியின் வாவறிவித்து முத்திரைமோதிரங்காட்டித் தீயில்விழாது தடுத்து மீண்டு இராமமூர்த் தியை யடைந்து சிரஞ்சீவி பெற்றவர். விபீஷணர், இவர் இலங்கையில் செய்த வீரத்தை இராமமூர்த்திக்குக் கூறிய போது இராமமூர்த்தி களித்துப் பரம பதம்பெற வரமளிக்கப் பெற்றவர். பஞ்ச பூதங்களால் அழியா தவர், பெண்புணர்ச்சி யற்றவர். இவருக்கு மாருதி, ஆஞ்சனே யன், கேசரிபுத்திரன், வாயுபுத்திரன் எனவும் பெயர். இராமமூர்த்திக்குச் சிவ பூஜையின் பொருட்டுக் காசியினின்றும் சிவலிங்கங் கொணர்ந்து தாபித்தவர். ஒரு முறை இராமமூர்த்தியின் சிவபூஜைக்குக் கங்கா தீர்த்தம் அநுமான் கொண்டு வந்த னன். அவ்வதுமான் வருவதற்குமுன் இராமர் சிவபூஜை முடித்தனர். அதனால் அநுமான் அத்தீர்த்தக்குடத்தை யெறிய அதில் ஒரு நதி உண்டாகிப் பெண்ணை நதி யில் கலந்தது. இவர் சஞ்சீவியின் பொரு ட்டு உத்தரதிசை செல்கையில் தான்ய மாலியின் சாபம் போக்கினவர்.. அந்தக் காலத்துக் கபடமாகத் தவஞ்செய்து கொண்டிருந்த காலநேமியை வதைத்தவர். சஞ்சீவி கொண்டு வருகையில் எதிர்த்த மால்யவந்தனைக் கடலில் எறிந்தவர். மயில் ராவணனைக் கொன்றவர். கந்தமாதன னைச் சத்திய உலகஞ் சென்று அழைத்து வந்தவர், சதகண்டராவணனாலுதையுண்ட சுக்ரீவ விபீஷணர்களை வாற்பாலத்தால் வருவித்தவர், சதகண்டன் உதிரத்தில் பிறந்த சதகண்டர்களை வதைக்கக் குரங்கு, நரசிங்கம், கருடன், - வராகம், குதிரை ஆகிய பஞ்சமுக ஆஞ்சநேயராக உருக் கொண்டு அரக்கனை வதைத்து இராம னிடம் ரத்னமாலை பெற்றவர். இராம பணி முடித்துக் கந்தமா தனமடைந்து கதலிவனத்தில் தவம்புரிந்தவர். கருட, னது கர்வத்தை வாலையசைத்து அவனை த்வாரகையில் தள்ளிக் கர்வமடக்கினவர். ரூக்மணியைச் சீதையாகவும் கண்ணனை இராமனாகவுங்கண்டு சத்தியபாமையின் கர்வபங்கம் செய்தவர். நாரதலீணையில் கானம்பாடிக் கல்லை உருகச்செய்து அதில் தாளத்தையிட்டு இறுகச்செய்து மீண்டும் கல்லுருகப் பாடுக என அவர்கள் பாடாதது கண்டு கர்வமடக்கினவர். புஷ்பயாத்திரை சென்ற வீமனது கர்வத்தை வாலைத் தூக் கச்செய்து அடக்கினவர். (இராமாயணம்)
அருமான் 57 அநுமான் சித்தாற் பிரமாத்திரத்தாற் கட்டுண்டு இரா வணன் எதிரில் தன்வாலை ஆசனமாகக் - கொண்டிருந்து அவன் வாலில் தீயிடுவிக்க அத் தீயைக்கொண்டு இலங்கையை யெரி த்து மீள்கையில் ஜானகியைக் கண்டு விடை பெற்று மைநாகமடைந்து நீங்கிக் கடலைக் கடந்து மகேந்திரஞ் சென்று வரவு பார்த் திருந்த அங்க தன் முதலானவருடன் சீதை யைக் கண்ட செய்தி கூறிக்களித்து இராம மூர்த்தியைக்கண்டு சுபசெய்தியை அறி வித்துச் சீதை தந்த அடையாளங்களையும் சூடாமணியையும் கொடுத்தவர் . ஸ்ரீராம மூர்த்தியுடன் இலங்கைக்கு யுத்தத்திற்கு வந்து துன்முகனைக் கொன்று இலக்கு மணருக்கு அக்ஷயத்தூணி அறுந்தகாலத்து இராவணன் மத்தியில் இருந்து தன்னை யொரு குத்துக்குத்தென்று இராவணனைக் கேட்டு அவன் குத்த அதனால் சற்றுச் சலித்துச் சகித்து அவனைத் தாம் குத்தி முன் திக்குயானைகளால் அவன் தேகத்திற் புதையுண்ட தந்தங்கள் உதிர்ந்து இராவ ணன் சாயக்கண்டு களித்தவர் . முதனாள் யுத்தத்தில் இராவணன் வேலினால் மூர்ச் சித்த இலக்குமணரைக் குட்டி போல் தூக் கிச்சென்றவர் . இராமமூர்த்திக்கு வாகன மாயிருந்தவர் . கும்பகர்ணன் மீது மலை களையெறிந்து அவனது அஞ்சா நிலைகண்டு சலித்தவர் சுக்கிரீவன் மீது கும்பகர் ணன் எறிந்த வேலைத் துண்டுகளாக்கி அதிகாயன் யுத்தத்தில் தேவாந்தகனையும் கிரிசிரனையுங்கொன்று பிறகு நிகும்பன் தூமாக்ஷன் வச்சிரதந்தன் அகம்பன் என் னும் துஷ்டர்களாகிய அசுரர் முதலியோ ரை வதைத்து இலக்குமணர் முதலியோர் மூர்ச்சை யடைந்தகாலத்துச் சாம்பவந்தரா லேவப்பட்டுச் சஞ்சீவி மலை சென்று சஞ்சீவி கொண்டு வந்து அவர்களைப் பிழைப்பித்தவர் . இராவணன் வஞ்சக மாகக் கொலை செய்வித்த மாயா சீதை யைக் கண்டு புலம்பி இராமருக்குச் செய்தி கூறியவர் . இராவணன் மூல பலத்துடன் யுத்தத்திற்கு வந்து விபீஷணர்மீது எவிய வேலை இலக்குமணர் தாங்கி மூர்ச்சைய டைந்தபோது மீண்டும் சஞ்சீவி கொண்டு வந்து ' மூர்ச்சை தெளிவித்தவர் . இராம பிரான் கட்டளையால் சீதாபிராட்டியை மீட்க விபீஷணருடன் சென்று கொண்டு வந்து இராமமூர்த்தியிடங்காட்டியவர் . குக னுக்கும் பாதனுக்கும் ஸ்ரீ ராமமூர்த்தியின் வாவறிவித்து முத்திரைமோதிரங்காட்டித் தீயில்விழாது தடுத்து மீண்டு இராமமூர்த் தியை யடைந்து சிரஞ்சீவி பெற்றவர் . விபீஷணர் இவர் இலங்கையில் செய்த வீரத்தை இராமமூர்த்திக்குக் கூறிய போது இராமமூர்த்தி களித்துப் பரம பதம்பெற வரமளிக்கப் பெற்றவர் . பஞ்ச பூதங்களால் அழியா தவர் பெண்புணர்ச்சி யற்றவர் . இவருக்கு மாருதி ஆஞ்சனே யன் கேசரிபுத்திரன் வாயுபுத்திரன் எனவும் பெயர் . இராமமூர்த்திக்குச் சிவ பூஜையின் பொருட்டுக் காசியினின்றும் சிவலிங்கங் கொணர்ந்து தாபித்தவர் . ஒரு முறை இராமமூர்த்தியின் சிவபூஜைக்குக் கங்கா தீர்த்தம் அநுமான் கொண்டு வந்த னன் . அவ்வதுமான் வருவதற்குமுன் இராமர் சிவபூஜை முடித்தனர் . அதனால் அநுமான் அத்தீர்த்தக்குடத்தை யெறிய அதில் ஒரு நதி உண்டாகிப் பெண்ணை நதி யில் கலந்தது . இவர் சஞ்சீவியின் பொரு ட்டு உத்தரதிசை செல்கையில் தான்ய மாலியின் சாபம் போக்கினவர் . . அந்தக் காலத்துக் கபடமாகத் தவஞ்செய்து கொண்டிருந்த காலநேமியை வதைத்தவர் . சஞ்சீவி கொண்டு வருகையில் எதிர்த்த மால்யவந்தனைக் கடலில் எறிந்தவர் . மயில் ராவணனைக் கொன்றவர் . கந்தமாதன னைச் சத்திய உலகஞ் சென்று அழைத்து வந்தவர் சதகண்டராவணனாலுதையுண்ட சுக்ரீவ விபீஷணர்களை வாற்பாலத்தால் வருவித்தவர் சதகண்டன் உதிரத்தில் பிறந்த சதகண்டர்களை வதைக்கக் குரங்கு நரசிங்கம் கருடன் - வராகம் குதிரை ஆகிய பஞ்சமுக ஆஞ்சநேயராக உருக் கொண்டு அரக்கனை வதைத்து இராம னிடம் ரத்னமாலை பெற்றவர் . இராம பணி முடித்துக் கந்தமா தனமடைந்து கதலிவனத்தில் தவம்புரிந்தவர் . கருட னது கர்வத்தை வாலையசைத்து அவனை த்வாரகையில் தள்ளிக் கர்வமடக்கினவர் . ரூக்மணியைச் சீதையாகவும் கண்ணனை இராமனாகவுங்கண்டு சத்தியபாமையின் கர்வபங்கம் செய்தவர் . நாரதலீணையில் கானம்பாடிக் கல்லை உருகச்செய்து அதில் தாளத்தையிட்டு இறுகச்செய்து மீண்டும் கல்லுருகப் பாடுக என அவர்கள் பாடாதது கண்டு கர்வமடக்கினவர் . புஷ்பயாத்திரை சென்ற வீமனது கர்வத்தை வாலைத் தூக் கச்செய்து அடக்கினவர் . ( இராமாயணம் )