அபிதான சிந்தாமணி

626 சாரீரம் சார்ந்து கோஷ்டங்கள் என்னும் அறைகள் உண்டு. அவை மார்புக்குள் தாமரை வடி வாய் இருக்கும். இருதயம் அல்லது இரத் தாசயம், செந்நிற ஈால் என்னும் க்லோ மம், நுரைஈரல் எனும் புத்புஸம் வயிற் றின் வலப்பக்கத்தில் உள்ள கறுத்த மாம்ஸ பிண்டமாகிய யக்ருது, மார்பின் இடது பாகத்தில் உள்ள பசுமையான மாம்ஸ பிண்டமாகிய பலீகம், (குடல் சுருட்டு) மலஸ்தானமாகிய உந்துகம், பக்கங்களில் நெல்லிக்காய் அளவு சிறிது நீண்டிருக்கும் மாம்ஸ விசேஷமாகிய விருக்கம், தொப்பு ளாகிய நாபி, நெஞ்சின் இடது பக்கத்தில் இருக்கும் மாம்ஸ விசேஷமாகிய டிம்பம், குடலாகிய ஆந்திரம், மூத்திரப் பையாகிய வஸ்தி முதலிய. பின்னும் சரீரத்தில் பதினாறு ஜாலங்களும், பதினாறு கண்டரங் களும் உள). (ஜாலங்கள் வலைபோன்ற உறுப்புக்கள்). அச்சாலங்கள் மணிக்கட்டு களில் நன்னான்கும், காற்பாடுகளில் நன் னான்குகளுமாம். அவை நரம்புகளினாலும், சிறுநரம்புகளினாலும், எலும்பு, மாமிசங் களினாலும், கட்டுண்டு இருக்கின்றன. கண்டரங்கள் கைகளில் இரண்டு இரண் டும், கழுத்தில் நான்கும், கால்களில் இர ண்டு இரண்டும், பிருஷ்டத்தில் நான்கும் ஆகப் பதினாறாம். கூர்ச்ச ங்கள் (சு) (சிகா கார நரம்புகள்) அவை கைகளில் இரண் டும், கால்களில் இரண்டும், கழுத்தில் ஒன் றும், குறியில் ஒன்று மாம். ஷவரிகள் - (எ) (இழை ஒட்டினதை ஒத்த நரம்புகள்) அவை குறியில் ஒன்றும் நாவில் ஒன்றும், சிரசில் ஐந்துமாம். தசைப்பெரு நரம்புக ளாகிய மாம்ஸாஜ்ஜுக்கள் (ச) அவை முது கெலும்பின் உள்ளும் புறம்புமாகிய இரு பக்கங்களிலும் இரண்டு இரண்டாக நான் காய்ப் பிருஷ்டபாகத்திலுள்ள மாமிசத் தைத் தாங்கிக்கொண்டு இருப்பன. அஸ்தி சங்கா தங்கள் - (கச) (எலும்புக் கூடுகள் ) அவை குல்பங்களில் ஒவ்வொன்றும், ஜாநுக்களில் (தொடைகளில்) ஒவ்வொன் றும், வங்க்க்ஷணங்களில் (தொடைச்சந்தி களில்) ஒவ்வொன்றும், திரிகல் (முது கெலும்பின் கீழ்ப்பாகம்) ஒன்றும், சிரசில் ஒன்றும், க்ஷங்களில் ஒவ்வொன்றும், கூர்ப்பரங்களில் (முழங்கை) ஒவ்வொன் றும், இகப் பதினான்காம். விமந்தங்கள் - (wa' (சாதிர வலயம் ஒத்த நரம்புகள்) ரேசில ஐந்து சிரம் நீங்கிய குல்பாதிகளில் ' ஒவ்வொன்றுமாகப் பதினெட்டாம். எலும் புகள் தந்தாகங்களோடு கூடி (காசுய) அவை கால்களிலும் கைகளிலும் (சுசO) மத்திய சரீரத்தில் (க20) ஊர்த்வாங்கத் தில் (ள) ஆக (ஙசு0) ஆம். அவற்றின் விரி வருமாறு : கால் நசங்கள், (ரு) விரல் ஒன் றிற்கு மும்மூன்றாக ஐந்து விரல்களிலும் உள்ள அங்குல்யாஸ்தி-(மரு), சலாகாஸ்தி - (6), சலாகாபிரதிபந்தாஸ்தி - (க), கூர்ச்சா ஸ்தி-'உ', குல்பாஸ்தி-(உ), ஜங்காஸ்தி-(உ), பார்ஷணி (க, ஜாநுபலகாஸ்தி (க), ஊரு வஸ்தி-(க), ஆக (நடு) ஆக இரண்டு கால் களிலும் உள்ள அஸ்திகள் - எல கை ஒன் றுக்கு ஐந்து விரல்களிலும் உள்ள நகங்கள் (ரு) விரல் ஒன்றுக்கு மும்மூன்று வீதம் ஐந்து விரல்களிலும் உள்ள அங்குல்யா ஸ்தி-(கரு), சலாகாஸ்தி-(ரு), சலாகாபிரா பந்தாஸ்தி - (க), கூர்ச்சாஸ்தி-(உ), மணா பந்தாஸ்தி-(உ , பிரகோஷ்டாஸ்தி - (2) கூர்ப்பராஸ்தி - (க), பாகுப்ருஷ்டம் (க), ஹஸ் தமூலம் -(க), ஆக (நடு) வீதம் இர ண்டு கைகளிலும் உள்ள அஸ்திகள் (10) ஆக இருகை கால்களிலுள்ள அஸ்திகள் (கசO) மத்திய சரீரத்தில் பார்ஸ்வாஸ்தி - (உச) தாலகாஸ்தி-(உச), அர்ப்புதாஸ்தி - (உச) ப்ருஷ்டாஸ்தி - (mO), உாஸஸ்தி - (அ) திரி காஸ்தி-(க), பாகாஸ்தி-(க), அக்ஷ காஸ்தி - (உ), அம்சாஸ்தி - (உ), அம்ஸ பலகாஸ்தி - (உ), நிதம்பாஸ்தி - (உ), ஆக (க20), அஸ்திகள் உள. ஊர் தவாங்கத்தில் கண்டாஸ்தி-(உ), கர்ணாஸ்தி-(உ), சங்கா ஸ்தி - (உ), தால்வஸ்தி - (க), ஜத்ருவஸ்தி- (க) க்ரீவாஸ்தி-(கங), கண்ட நாளாக (ச) ஹநுபந்தாஸ் - - (உ), தந்தம் ( உலூகலாஸ்தி - (கூஉ), க்ராணாஸ்தி - சிரஸஸ்தி - (சு) ஆக (m) அஸ்திகள் உ வாம். ஸ்நாவங்கள் தொள்ளாயிரம் (நரம்பு கள்) அவை கைகளில் ($.00) கால்களில், (100) மத்திய சரீரத்தில், (உxo) ஊர்த் வாங்கத்தில் (எ0) ஆக (+00). பேசிகள் - (மாம்சபிண்டங்கள்) புருஷர்களுக் குரி யனவாகிய பேசிகள் - (Goo), அவைகளில் கால்களில் (200) கைகளில் (200) மத்ய சரீரத்தில் (சு 0) ஊர் தவாங்கத்தில் - (சO) ஆக (500) ஸ்திரீகளுக்கு உரிய பேசிகள் (520) அவை முன் கூறியதுடன் யோனி, ஸ்தனங்களில் உள்ள பேசிகள் (20) கூட் டிக்கொள்க. மூலசிராக்கள் (ய) (அதாவது பிரதான நரம்புகள்). இவை மார்பை இட
626 சாரீரம் சார்ந்து கோஷ்டங்கள் என்னும் அறைகள் உண்டு . அவை மார்புக்குள் தாமரை வடி வாய் இருக்கும் . இருதயம் அல்லது இரத் தாசயம் செந்நிற ஈால் என்னும் க்லோ மம் நுரைஈரல் எனும் புத்புஸம் வயிற் றின் வலப்பக்கத்தில் உள்ள கறுத்த மாம்ஸ பிண்டமாகிய யக்ருது மார்பின் இடது பாகத்தில் உள்ள பசுமையான மாம்ஸ பிண்டமாகிய பலீகம் ( குடல் சுருட்டு ) மலஸ்தானமாகிய உந்துகம் பக்கங்களில் நெல்லிக்காய் அளவு சிறிது நீண்டிருக்கும் மாம்ஸ விசேஷமாகிய விருக்கம் தொப்பு ளாகிய நாபி நெஞ்சின் இடது பக்கத்தில் இருக்கும் மாம்ஸ விசேஷமாகிய டிம்பம் குடலாகிய ஆந்திரம் மூத்திரப் பையாகிய வஸ்தி முதலிய . பின்னும் சரீரத்தில் பதினாறு ஜாலங்களும் பதினாறு கண்டரங் களும் உள ) . ( ஜாலங்கள் வலைபோன்ற உறுப்புக்கள் ) . அச்சாலங்கள் மணிக்கட்டு களில் நன்னான்கும் காற்பாடுகளில் நன் னான்குகளுமாம் . அவை நரம்புகளினாலும் சிறுநரம்புகளினாலும் எலும்பு மாமிசங் களினாலும் கட்டுண்டு இருக்கின்றன . கண்டரங்கள் கைகளில் இரண்டு இரண் டும் கழுத்தில் நான்கும் கால்களில் இர ண்டு இரண்டும் பிருஷ்டத்தில் நான்கும் ஆகப் பதினாறாம் . கூர்ச்ச ங்கள் ( சு ) ( சிகா கார நரம்புகள் ) அவை கைகளில் இரண் டும் கால்களில் இரண்டும் கழுத்தில் ஒன் றும் குறியில் ஒன்று மாம் . ஷவரிகள் - ( ) ( இழை ஒட்டினதை ஒத்த நரம்புகள் ) அவை குறியில் ஒன்றும் நாவில் ஒன்றும் சிரசில் ஐந்துமாம் . தசைப்பெரு நரம்புக ளாகிய மாம்ஸாஜ்ஜுக்கள் ( ) அவை முது கெலும்பின் உள்ளும் புறம்புமாகிய இரு பக்கங்களிலும் இரண்டு இரண்டாக நான் காய்ப் பிருஷ்டபாகத்திலுள்ள மாமிசத் தைத் தாங்கிக்கொண்டு இருப்பன . அஸ்தி சங்கா தங்கள் - ( கச ) ( எலும்புக் கூடுகள் ) அவை குல்பங்களில் ஒவ்வொன்றும் ஜாநுக்களில் ( தொடைகளில் ) ஒவ்வொன் றும் வங்க்க்ஷணங்களில் ( தொடைச்சந்தி களில் ) ஒவ்வொன்றும் திரிகல் ( முது கெலும்பின் கீழ்ப்பாகம் ) ஒன்றும் சிரசில் ஒன்றும் க்ஷங்களில் ஒவ்வொன்றும் கூர்ப்பரங்களில் ( முழங்கை ) ஒவ்வொன் றும் இகப் பதினான்காம் . விமந்தங்கள் - ( wa ' ( சாதிர வலயம் ஒத்த நரம்புகள் ) ரேசில ஐந்து சிரம் நீங்கிய குல்பாதிகளில் ' ஒவ்வொன்றுமாகப் பதினெட்டாம் . எலும் புகள் தந்தாகங்களோடு கூடி ( காசுய ) அவை கால்களிலும் கைகளிலும் ( சுசO ) மத்திய சரீரத்தில் ( க20 ) ஊர்த்வாங்கத் தில் ( ) ஆக ( ஙசு0 ) ஆம் . அவற்றின் விரி வருமாறு : கால் நசங்கள் ( ரு ) விரல் ஒன் றிற்கு மும்மூன்றாக ஐந்து விரல்களிலும் உள்ள அங்குல்யாஸ்தி - ( மரு ) சலாகாஸ்தி - ( 6 ) சலாகாபிரதிபந்தாஸ்தி - ( ) கூர்ச்சா ஸ்தி - ' ' குல்பாஸ்தி - ( ) ஜங்காஸ்தி - ( ) பார்ஷணி ( ஜாநுபலகாஸ்தி ( ) ஊரு வஸ்தி - ( ) ஆக ( நடு ) ஆக இரண்டு கால் களிலும் உள்ள அஸ்திகள் - எல கை ஒன் றுக்கு ஐந்து விரல்களிலும் உள்ள நகங்கள் ( ரு ) விரல் ஒன்றுக்கு மும்மூன்று வீதம் ஐந்து விரல்களிலும் உள்ள அங்குல்யா ஸ்தி - ( கரு ) சலாகாஸ்தி - ( ரு ) சலாகாபிரா பந்தாஸ்தி - ( ) கூர்ச்சாஸ்தி - ( ) மணா பந்தாஸ்தி - ( பிரகோஷ்டாஸ்தி - ( 2 ) கூர்ப்பராஸ்தி - ( ) பாகுப்ருஷ்டம் ( ) ஹஸ் தமூலம் - ( ) ஆக ( நடு ) வீதம் இர ண்டு கைகளிலும் உள்ள அஸ்திகள் ( 10 ) ஆக இருகை கால்களிலுள்ள அஸ்திகள் ( கசO ) மத்திய சரீரத்தில் பார்ஸ்வாஸ்தி - ( உச ) தாலகாஸ்தி - ( உச ) அர்ப்புதாஸ்தி - ( உச ) ப்ருஷ்டாஸ்தி - ( mO ) உாஸஸ்தி - ( ) திரி காஸ்தி - ( ) பாகாஸ்தி - ( ) அக்ஷ காஸ்தி - ( ) அம்சாஸ்தி - ( ) அம்ஸ பலகாஸ்தி - ( ) நிதம்பாஸ்தி - ( ) ஆக ( க20 ) அஸ்திகள் உள . ஊர் தவாங்கத்தில் கண்டாஸ்தி - ( ) கர்ணாஸ்தி - ( ) சங்கா ஸ்தி - ( ) தால்வஸ்தி - ( ) ஜத்ருவஸ்தி ( ) க்ரீவாஸ்தி - ( கங ) கண்ட நாளாக ( ) ஹநுபந்தாஸ் - - ( ) தந்தம் ( உலூகலாஸ்தி - ( கூஉ ) க்ராணாஸ்தி - சிரஸஸ்தி - ( சு ) ஆக ( m ) அஸ்திகள் வாம் . ஸ்நாவங்கள் தொள்ளாயிரம் ( நரம்பு கள் ) அவை கைகளில் ( $ . 00 ) கால்களில் ( 100 ) மத்திய சரீரத்தில் ( உxo ) ஊர்த் வாங்கத்தில் ( எ0 ) ஆக ( + 00 ) . பேசிகள் - ( மாம்சபிண்டங்கள் ) புருஷர்களுக் குரி யனவாகிய பேசிகள் - ( Goo ) அவைகளில் கால்களில் ( 200 ) கைகளில் ( 200 ) மத்ய சரீரத்தில் ( சு 0 ) ஊர் தவாங்கத்தில் - ( சO ) ஆக ( 500 ) ஸ்திரீகளுக்கு உரிய பேசிகள் ( 520 ) அவை முன் கூறியதுடன் யோனி ஸ்தனங்களில் உள்ள பேசிகள் ( 20 ) கூட் டிக்கொள்க . மூலசிராக்கள் ( ) ( அதாவது பிரதான நரம்புகள் ) . இவை மார்பை இட