அபிதான சிந்தாமணி

பொங்கதேவர் சாங்கதேவா நீளாதேவியருடன் இருந்த பெருமாளை வணங்கினர். பெருமாள் உமக்கு என்ன வரம் வேண்டுமெனச் சாங்கதேவர் உன் திருவடியில் அன்பு வேண்டுமென் றனர். பின்பு கோதாவரிக்கரையிலுள்ள புண்ணி யத்தம்ப மென்னுமூரில் ஓர் மடங்கட்டு வித்துச்சாளக்கிராமம் பிரதிட்டை செய்து பூசித்து வருகாளில் சங்கரன் என்னும் ஒரு வேதியன் இறக்க அவன் மனைவி யும் தாயும் அவ்வேதியனுடைய எலும்பை க்காசிக்கு எடுத்துப்போவோர் இவர் மடத் திற்குள் சென்று சாங்கதேவரைப் பணியச் சாங்கதேவர் இறந்தோன் மனைவியைப் சுமங்கலியென் றெண்ணிப் புத்திரருண் டாகுக என வாழ்த்தினர். இதைக்கேட்ட பிள்ளையின் தாய் மருமகளின் நிலைமை கூறி எவ்வகைப் புத்திரனுண்டாவன் என் றனள். சாங்கதேவர் என்சொல் பொய்க் காது ஆயினும் உன் குலம் விளங்கும்படி வொருபுத்திரன் பிறப்பான்; உன் குமர னது எலும்பைவிடும் தீர்த்தத்தை அவளை உண்ணச்செய்யுங்கள் என்றனர். அவ்வாறு அவள் செய்யக் கரு உண்டாய்ப் புத்திரன் பிறந்தனன். அவனுக்கு உபநயனஞ்செ ய்யவேதியரை யழைக்க அவர்கள் வாரோம் என்று மறுத்தனர். ஆதலால் சாங்கதேவர் அவர்களை நோக்கி இவன் பெருமாள் அரு ளால் பிறந்தவனாதலால் அங்ஙனம் கூற வேண்டாமென்ன, வேதியர்கள் ஆயினிங் குப் பெருமாள்வாக் கடவரோவென்னச் சாங்கதேவர் ஆம் என்றனர். பின்பு வேதி யர் பெருமாளும் இங்குவந் தனசோவென்று கோயிலிற்சென்று காணப் பெருமாள் காணாராயினர். பின்வேதியர் காணும்படி பெருமாள் தரிசனந் தந்தனர். வேதியர் கள் ஆனந்தமடைந்து அவ்வேதியச் சிறுவ னுக்குச் சடங்கை முடித்தனர். பின் சாங்கதேவர் துவாரகைக்குச் செல்ல எண்ணி வழியில் தன்னையடைந்த யாதவ பண்டிதருடன் செல்லுகையில் அப்பண்டி தரின் மனைவியாகிய கர்ப்பிணி பிரம்மார ணியத்தில் வயாக்கொண்டு துன்பமடை கையில் என் கணவரும் சாங்கருக்குப் பின் சென்றனர். என்னைக் காப்பவர் சாங்கரே யன்றி வேறுயாவரையும் காணேனென்று அழுதனள். அக்காலையில் பெருமாள் ஒரு பெண்ணுருக் கொண்டுவர அவளை நோக்கி நீயாயமா வென்றனள். அதற்குப் பெரு மாளாகிய பெண், என் பெயர் கிருஷ்ணா பாய் சாங்கதேவர் அனுப்ப யானிவ்விடம் வந்தேனென்று தாம் நியமித்த புதுவூரி லுள்ள மனையில் அழைத்துச்சென்றனன். அதில் அவளை அழைத்துச்சென்று மகப் பெறுவித்து ஒருமா தவரையில் அவளுக் கும் குழந்தைக்கும் வேண்டியவைகளைச் செய்துவந்தனர். இது நிற்க, முன் துவார கைக்குச் சென்ற சாங்கதேவர் துவாரகைக் குச்சென்று கண்ணனை மனத்தால் தரிசிக்க அங்குக் காணாதிருத்தலைக் கண்டு ஞான நோக்காலாராய அவர் தம்முடைய எவ லால் யாதவ பண்டிதர் மனைவிக்கு வெல் செய்வதாக எண்ணி அவ்விடம் வந்து அங்கு வீட்டில் குப்பைகளைப் பெருக்கிக்கொன் டிருந்த கிருஷ்ணாபாயைக் காண அவள் சாங்கதேவரை நமஸ்கரித்தனள். கண்ண னென்றறியா த சாங்கதேவரும் உட்சென்று யாதவ பண்டிதர் மனைவியைக்கண்டு உனக்குத் துணையாக வந்தவள் எங்கே யென அதோ குப்பை கூட்டுபவளே யாகு மென்றனள். சாங்கதேவர் வெளிவந்து கிருஷ்ணாபாயை நோக்கக் காணாமல் வருந் தினர். பின் யாதவ பண்டிதர் மனைவி, பிள்ளையைச் சாங்கர் பாதத்தில் பெய்து தன் கள் கட்டளையால் கிருஷ்ணாபாய் வந்து உபசரித்ததைச் சொல்லக் கண்ணனே உன் புண்ணியத்தால் உபசரித்தான் என்று கூறித்தாயையும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு துவாரகை சென்று கண்ணனைத் தெரிசிப்பித்து யாதவபண்டி தரிடம் மனை வியையும் பிள்ளையையும் ஒப்புவித்தனர். பின் பெருமாள் கட்டளையால் பேதரி நகாம் செல்ல வழியில் ஜங்கமனாகும் மல்லி கார்ச்சுனன் தன்னுடைய மந்திர்பலத்தால் ஆதனம் ஒன்று சிருட்டித்து அதில் வந்த வர்களை யிருத்தி அவர்கள் தலைகீழாக வீழ்ந்தபின் அவர்களைச் சிரித்து அவமா னஞ்செய்து வருவன். இவன் சாங்கதேவ பது பெருமையைப் பொறா தவனாய் அவர் பெயரை ஒரு நாய்க்கிட் டழைத்துவந்த னன். இவன் செயலறிந்த சாங்கதேவர் இவனை யடக்கும் விதம் மடத்திற்புகமல்லி கார்ச்சுநன் ஆசனத்தில் உட்காருக வெனச் சாங்கதேவர் ஆசனத்தை நோக். அது சாம் பராயிற்று. இதனால் பயந்தவனான ஜக்க மன் நாயினை அவர் பெயரையிட்டு அழை க்கவேண்டுமேயென்று சிறையிட்டுச்சாங்க தேவர் திருவடியில் விழுந்து ஜங்கமாக ளுக்குச் சமாராதனை செய்ய ஜங்கமாகள்
பொங்கதேவர் சாங்கதேவா நீளாதேவியருடன் இருந்த பெருமாளை வணங்கினர் . பெருமாள் உமக்கு என்ன வரம் வேண்டுமெனச் சாங்கதேவர் உன் திருவடியில் அன்பு வேண்டுமென் றனர் . பின்பு கோதாவரிக்கரையிலுள்ள புண்ணி யத்தம்ப மென்னுமூரில் ஓர் மடங்கட்டு வித்துச்சாளக்கிராமம் பிரதிட்டை செய்து பூசித்து வருகாளில் சங்கரன் என்னும் ஒரு வேதியன் இறக்க அவன் மனைவி யும் தாயும் அவ்வேதியனுடைய எலும்பை க்காசிக்கு எடுத்துப்போவோர் இவர் மடத் திற்குள் சென்று சாங்கதேவரைப் பணியச் சாங்கதேவர் இறந்தோன் மனைவியைப் சுமங்கலியென் றெண்ணிப் புத்திரருண் டாகுக என வாழ்த்தினர் . இதைக்கேட்ட பிள்ளையின் தாய் மருமகளின் நிலைமை கூறி எவ்வகைப் புத்திரனுண்டாவன் என் றனள் . சாங்கதேவர் என்சொல் பொய்க் காது ஆயினும் உன் குலம் விளங்கும்படி வொருபுத்திரன் பிறப்பான் ; உன் குமர னது எலும்பைவிடும் தீர்த்தத்தை அவளை உண்ணச்செய்யுங்கள் என்றனர் . அவ்வாறு அவள் செய்யக் கரு உண்டாய்ப் புத்திரன் பிறந்தனன் . அவனுக்கு உபநயனஞ்செ ய்யவேதியரை யழைக்க அவர்கள் வாரோம் என்று மறுத்தனர் . ஆதலால் சாங்கதேவர் அவர்களை நோக்கி இவன் பெருமாள் அரு ளால் பிறந்தவனாதலால் அங்ஙனம் கூற வேண்டாமென்ன வேதியர்கள் ஆயினிங் குப் பெருமாள்வாக் கடவரோவென்னச் சாங்கதேவர் ஆம் என்றனர் . பின்பு வேதி யர் பெருமாளும் இங்குவந் தனசோவென்று கோயிலிற்சென்று காணப் பெருமாள் காணாராயினர் . பின்வேதியர் காணும்படி பெருமாள் தரிசனந் தந்தனர் . வேதியர் கள் ஆனந்தமடைந்து அவ்வேதியச் சிறுவ னுக்குச் சடங்கை முடித்தனர் . பின் சாங்கதேவர் துவாரகைக்குச் செல்ல எண்ணி வழியில் தன்னையடைந்த யாதவ பண்டிதருடன் செல்லுகையில் அப்பண்டி தரின் மனைவியாகிய கர்ப்பிணி பிரம்மார ணியத்தில் வயாக்கொண்டு துன்பமடை கையில் என் கணவரும் சாங்கருக்குப் பின் சென்றனர் . என்னைக் காப்பவர் சாங்கரே யன்றி வேறுயாவரையும் காணேனென்று அழுதனள் . அக்காலையில் பெருமாள் ஒரு பெண்ணுருக் கொண்டுவர அவளை நோக்கி நீயாயமா வென்றனள் . அதற்குப் பெரு மாளாகிய பெண் என் பெயர் கிருஷ்ணா பாய் சாங்கதேவர் அனுப்ப யானிவ்விடம் வந்தேனென்று தாம் நியமித்த புதுவூரி லுள்ள மனையில் அழைத்துச்சென்றனன் . அதில் அவளை அழைத்துச்சென்று மகப் பெறுவித்து ஒருமா தவரையில் அவளுக் கும் குழந்தைக்கும் வேண்டியவைகளைச் செய்துவந்தனர் . இது நிற்க முன் துவார கைக்குச் சென்ற சாங்கதேவர் துவாரகைக் குச்சென்று கண்ணனை மனத்தால் தரிசிக்க அங்குக் காணாதிருத்தலைக் கண்டு ஞான நோக்காலாராய அவர் தம்முடைய எவ லால் யாதவ பண்டிதர் மனைவிக்கு வெல் செய்வதாக எண்ணி அவ்விடம் வந்து அங்கு வீட்டில் குப்பைகளைப் பெருக்கிக்கொன் டிருந்த கிருஷ்ணாபாயைக் காண அவள் சாங்கதேவரை நமஸ்கரித்தனள் . கண்ண னென்றறியா சாங்கதேவரும் உட்சென்று யாதவ பண்டிதர் மனைவியைக்கண்டு உனக்குத் துணையாக வந்தவள் எங்கே யென அதோ குப்பை கூட்டுபவளே யாகு மென்றனள் . சாங்கதேவர் வெளிவந்து கிருஷ்ணாபாயை நோக்கக் காணாமல் வருந் தினர் . பின் யாதவ பண்டிதர் மனைவி பிள்ளையைச் சாங்கர் பாதத்தில் பெய்து தன் கள் கட்டளையால் கிருஷ்ணாபாய் வந்து உபசரித்ததைச் சொல்லக் கண்ணனே உன் புண்ணியத்தால் உபசரித்தான் என்று கூறித்தாயையும் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு துவாரகை சென்று கண்ணனைத் தெரிசிப்பித்து யாதவபண்டி தரிடம் மனை வியையும் பிள்ளையையும் ஒப்புவித்தனர் . பின் பெருமாள் கட்டளையால் பேதரி நகாம் செல்ல வழியில் ஜங்கமனாகும் மல்லி கார்ச்சுனன் தன்னுடைய மந்திர்பலத்தால் ஆதனம் ஒன்று சிருட்டித்து அதில் வந்த வர்களை யிருத்தி அவர்கள் தலைகீழாக வீழ்ந்தபின் அவர்களைச் சிரித்து அவமா னஞ்செய்து வருவன் . இவன் சாங்கதேவ பது பெருமையைப் பொறா தவனாய் அவர் பெயரை ஒரு நாய்க்கிட் டழைத்துவந்த னன் . இவன் செயலறிந்த சாங்கதேவர் இவனை யடக்கும் விதம் மடத்திற்புகமல்லி கார்ச்சுநன் ஆசனத்தில் உட்காருக வெனச் சாங்கதேவர் ஆசனத்தை நோக் . அது சாம் பராயிற்று . இதனால் பயந்தவனான ஜக்க மன் நாயினை அவர் பெயரையிட்டு அழை க்கவேண்டுமேயென்று சிறையிட்டுச்சாங்க தேவர் திருவடியில் விழுந்து ஜங்கமாக ளுக்குச் சமாராதனை செய்ய ஜங்கமாகள்