அபிதான சிந்தாமணி

சகோரம் 54 சக்சபாய் சக்குபாயி சகோரம்-1. ஒரு மலை. 2. ஒரு பக்ஷி சக்கமாதேவி- ஒரு க்ஷத்ரதேவதை. சக்கரம் - இது சித்திரக்கவியிலொன்று. இது நடுவில் ஒரெழுத்து நிற்கச் சூட்டின் மேல் எழுத்துக்கள் நிற்கப் பாடுவது. இது, நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம். பூமி சக்கரம், ஆகாய சக்கிரம், பூமியாகாய சக்கிரம், வட்ட சக்கி ரம் புருட சக்கிரம், சதுர சக்கிரம், கூர்ம சக்கிரம், மந்தா சக்கிரம் , காட சக்கிரம், சரிபுருட சக்கிரம், சலாப சக்கிரம், சக்கிர சக்கிரம், அரவு சக்கிர முதலிய. (தண்டி. யாப்பு . வி.) சக்கிரவாளக்கோட்டம் - இது காவிரிப் பூம்பட்டினத்தின் புறத்தேயுள்ள மயா னத்தின் பக்கலுள்ளது. இதில் முனிவர் பலரிருந்து தவஞ்செய்தனர். சம்பாபதி கோயில் கந்திற்பாவை, உலகவ றவியெ னும் இம்மூன்றும் இதைச் சார்ந்துள் ளன. புத்ரசோபத்தால் வருந்திய கோத மையின் துன்பத்தைப் போக்கு தற்காக இவ்வுலகத்துள்ள எல்லாத் தேவர்களை யும் சம்பாபதி வருவித்துக் காட்டியவிட த்து அக்காட்சியை யெக்காலத்தும் யாவ ரும்காணும் வண்ணம் மயனால் நிருமிக்கப் பட்ட து, | சக்கரவரகப்புள் - இது, உருண்டை வடி வாயுள்ள பறவை, இதனைத் தமிழ்க் கவி கள் தனத்திற்குவமை கூறுவர். இப் பற வை இக்காலத்தில்லை. இது தன் துணை யாகிய பேட்டினை விட்டுப் பிரிந்த காலத் தில் கூவும் இயல்பின தா தலாலும் வட்ட மான உருவுடைய தா தலாலும் இதனை இப் பெயரால் அழைப்பர். (அமாம்) சக்கிரவாளம் - ஒரு வித்தியாதர நகரம். (சூளா.) சக்கிலியன் - 1. தோட்டி ஜாதி. செருப் புத் தைத்தல் வேலை. (தாஸ்.) '_ 2 தெலுங்கு நாட்டுப் பறையன். கக்கிலி- இவர்கள் கஞ்சம்ஜில்லாவில் தோல் தைப்பவர்கள். இவர்கள் தமிழ் நாட்டில் வந்து அப் பெயரே பெற்று அந்த லேலை செய்து கொண்டிருக்கின்றனர். சக்கிரியன் - உப்புவரில் ஒருவகையர் இவர்கள் சக்கரை செய்வோர். சக்குபாயி- இவள் கண்ணனிடம் உள்ளன் புடையமாது. இவள் கொடுமையாள ராகிய மாமன் மாமிமார் கைப்பட்டு வரும் துகையில் ஒருநாள் அண்டைலீட்டுக்காரி உனக்குத் தாய் தந்தைய ரில்லையோவென இவள் எனக்குத் தாய் தந்தையர் பண்டரி புரத்தில் வாழும் பெருமாளும் பிராட்டியு மே என்று துன்பஞ் சகித்திருந்தனள். ஒருநாள் அயல்வீட்டுப் பெண்களுடன் தண்ணீர்க்குச் சென்று அவ்விடம் அரி பஜனை செய்துகொண் டிருந்தவர்களுடன் கேட்டு ஆனந்தமடைந் திருக்கையில் கணவனிடத் தயல்வீட்டார் கூறினர். இதனைக் கேட்ட கணவன் நீர்க்கரைசெ ன்று சக்குபாயியை மயிரைப்பிடித் திழு த்து வந்து தூணிற் கட்டியடித்து ஆகார மிலாதிருத்தினன். இவ்வகை வருத்தவும் சக்குபாயி பண்டரிபுரத்துப் பெருமாளை யும் பிராட்டியையும் தரிசிக்கும் ஆவல் விடாது பெருமாளை வருந்தப் பெருமாள் இவளைப்போ லுருக்கொண்டுவந்து அவள் பண்டரிக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து மீளுமளவும் தான் கட்டிலிருப் பதாக வுடன்பட்டுச் சக்குபாயியை யவிழ் த்துவிட்டுத் தான் அக் கட்டிலிருந் தனர். பின் கணவன் இரக்கப்பட்டுக் கட்டிலிரு ந்தசக்குபாயியை யவிழ்த்து விடுத்து வீட் இக் காரியம் பார்க்கச் சொல்லச் சக்கு பாயியாகிய பெருமாள், அன்ன முதலிய சமைத்து மாமன் மாமி புருஷன் முதலி யோர்க் களித்துப் புருஷனுக்குப் படுக் கையிட்டு அவன் விரும்பியவாறு சுகமளி த்திருந்தனர். முன்கட்டினின்று விடு பட்ட சக்குபாயி பண்டரிசென்று பெரு மாளைச் சேவிக்கையில் பதத்திலுயிர் நீங்க அவளையெடுத்து ஊரார் தகனஞ் செய்தனர். இதனைக்கண்ட வேதியன் இவளது மாமி மாமன்மாரிடம் வந்து கூறு முன் பிராட்டி பெருமாளைப் பிரிந்திருக் கச் சகியா தவளாய் இவளெலும்பிருந்த இடத்தணுகி இவளைப் பெண்ணாக்கிப் புருஷனிடத் தனுப்ப இவள் நீர்க்கரை யணுகச் சக்குபாயியாகநடித்த பெருமா ளிவளையணுகி க்ஷேமம் விசாரித்துத் தண் ணீர்க் குடத்தைச் சக்குபாயியிடங் கொடு த்தனர். சக்குபாயி வருடந்தோறும் இவ் வாறு எனக்கு அருள் செய்ய வேண்டுமெ னப் பெருமாள் அவ்வாறு அருள் செய்து போயினர். பண்டரிபுரத்து இவளிறந்து சாம்பரான செய்தி கண்டவன் இவ்விடம் வீடுவந்து சக்குபாயி யிருக்கக்கண்டு விய ப்படைந்து புருடனிடங்கூறப் புருடன்
சகோரம் 54 சக்சபாய் சக்குபாயி சகோரம் - 1 . ஒரு மலை . 2 . ஒரு பக்ஷி சக்கமாதேவி - ஒரு க்ஷத்ரதேவதை . சக்கரம் - இது சித்திரக்கவியிலொன்று . இது நடுவில் ஒரெழுத்து நிற்கச் சூட்டின் மேல் எழுத்துக்கள் நிற்கப் பாடுவது . இது நான்காரைச் சக்கரம் ஆறாரைச் சக்கரம் எட்டாரைச் சக்கரம் . பூமி சக்கரம் ஆகாய சக்கிரம் பூமியாகாய சக்கிரம் வட்ட சக்கி ரம் புருட சக்கிரம் சதுர சக்கிரம் கூர்ம சக்கிரம் மந்தா சக்கிரம் காட சக்கிரம் சரிபுருட சக்கிரம் சலாப சக்கிரம் சக்கிர சக்கிரம் அரவு சக்கிர முதலிய . ( தண்டி . யாப்பு . வி . ) சக்கிரவாளக்கோட்டம் - இது காவிரிப் பூம்பட்டினத்தின் புறத்தேயுள்ள மயா னத்தின் பக்கலுள்ளது . இதில் முனிவர் பலரிருந்து தவஞ்செய்தனர் . சம்பாபதி கோயில் கந்திற்பாவை உலகவ றவியெ னும் இம்மூன்றும் இதைச் சார்ந்துள் ளன . புத்ரசோபத்தால் வருந்திய கோத மையின் துன்பத்தைப் போக்கு தற்காக இவ்வுலகத்துள்ள எல்லாத் தேவர்களை யும் சம்பாபதி வருவித்துக் காட்டியவிட த்து அக்காட்சியை யெக்காலத்தும் யாவ ரும்காணும் வண்ணம் மயனால் நிருமிக்கப் பட்ட து | சக்கரவரகப்புள் - இது உருண்டை வடி வாயுள்ள பறவை இதனைத் தமிழ்க் கவி கள் தனத்திற்குவமை கூறுவர் . இப் பற வை இக்காலத்தில்லை . இது தன் துணை யாகிய பேட்டினை விட்டுப் பிரிந்த காலத் தில் கூவும் இயல்பின தா தலாலும் வட்ட மான உருவுடைய தா தலாலும் இதனை இப் பெயரால் அழைப்பர் . ( அமாம் ) சக்கிரவாளம் - ஒரு வித்தியாதர நகரம் . ( சூளா . ) சக்கிலியன் - 1 . தோட்டி ஜாதி . செருப் புத் தைத்தல் வேலை . ( தாஸ் . ) ' _ 2 தெலுங்கு நாட்டுப் பறையன் . கக்கிலி - இவர்கள் கஞ்சம்ஜில்லாவில் தோல் தைப்பவர்கள் . இவர்கள் தமிழ் நாட்டில் வந்து அப் பெயரே பெற்று அந்த லேலை செய்து கொண்டிருக்கின்றனர் . சக்கிரியன் - உப்புவரில் ஒருவகையர் இவர்கள் சக்கரை செய்வோர் . சக்குபாயி - இவள் கண்ணனிடம் உள்ளன் புடையமாது . இவள் கொடுமையாள ராகிய மாமன் மாமிமார் கைப்பட்டு வரும் துகையில் ஒருநாள் அண்டைலீட்டுக்காரி உனக்குத் தாய் தந்தைய ரில்லையோவென இவள் எனக்குத் தாய் தந்தையர் பண்டரி புரத்தில் வாழும் பெருமாளும் பிராட்டியு மே என்று துன்பஞ் சகித்திருந்தனள் . ஒருநாள் அயல்வீட்டுப் பெண்களுடன் தண்ணீர்க்குச் சென்று அவ்விடம் அரி பஜனை செய்துகொண் டிருந்தவர்களுடன் கேட்டு ஆனந்தமடைந் திருக்கையில் கணவனிடத் தயல்வீட்டார் கூறினர் . இதனைக் கேட்ட கணவன் நீர்க்கரைசெ ன்று சக்குபாயியை மயிரைப்பிடித் திழு த்து வந்து தூணிற் கட்டியடித்து ஆகார மிலாதிருத்தினன் . இவ்வகை வருத்தவும் சக்குபாயி பண்டரிபுரத்துப் பெருமாளை யும் பிராட்டியையும் தரிசிக்கும் ஆவல் விடாது பெருமாளை வருந்தப் பெருமாள் இவளைப்போ லுருக்கொண்டுவந்து அவள் பண்டரிக்குச் சென்று பெருமாளைத் தரிசித்து மீளுமளவும் தான் கட்டிலிருப் பதாக வுடன்பட்டுச் சக்குபாயியை யவிழ் த்துவிட்டுத் தான் அக் கட்டிலிருந் தனர் . பின் கணவன் இரக்கப்பட்டுக் கட்டிலிரு ந்தசக்குபாயியை யவிழ்த்து விடுத்து வீட் இக் காரியம் பார்க்கச் சொல்லச் சக்கு பாயியாகிய பெருமாள் அன்ன முதலிய சமைத்து மாமன் மாமி புருஷன் முதலி யோர்க் களித்துப் புருஷனுக்குப் படுக் கையிட்டு அவன் விரும்பியவாறு சுகமளி த்திருந்தனர் . முன்கட்டினின்று விடு பட்ட சக்குபாயி பண்டரிசென்று பெரு மாளைச் சேவிக்கையில் பதத்திலுயிர் நீங்க அவளையெடுத்து ஊரார் தகனஞ் செய்தனர் . இதனைக்கண்ட வேதியன் இவளது மாமி மாமன்மாரிடம் வந்து கூறு முன் பிராட்டி பெருமாளைப் பிரிந்திருக் கச் சகியா தவளாய் இவளெலும்பிருந்த இடத்தணுகி இவளைப் பெண்ணாக்கிப் புருஷனிடத் தனுப்ப இவள் நீர்க்கரை யணுகச் சக்குபாயியாகநடித்த பெருமா ளிவளையணுகி க்ஷேமம் விசாரித்துத் தண் ணீர்க் குடத்தைச் சக்குபாயியிடங் கொடு த்தனர் . சக்குபாயி வருடந்தோறும் இவ் வாறு எனக்கு அருள் செய்ய வேண்டுமெ னப் பெருமாள் அவ்வாறு அருள் செய்து போயினர் . பண்டரிபுரத்து இவளிறந்து சாம்பரான செய்தி கண்டவன் இவ்விடம் வீடுவந்து சக்குபாயி யிருக்கக்கண்டு விய ப்படைந்து புருடனிடங்கூறப் புருடன்