அபிதான சிந்தாமணி

சகரர் | 540) சகுந்தலை 2. காச்யபருக்கு அதிதியிடம் உதித்த சகளேசமாதிராசையர் - இவர் ஒரு அரசர். குமான், இவன் துவாதசாதித்தரில் ஒரு சிவபூசா துறந்சரர். இவர் மல்லிராசைய வன். தேவி பிரசினி. ரைக் காணவிரும்பி இராஜ்ய முதலிய 3. முதல் வள்ளல்களில் ஒருவன். துறந்து அவரிடம் போயினர். இவரது சகர் - சகரனுக்கு இரண்டாவது மனைவி வாவுகண்ட மல்லி சாஜர் ஒரு பேருருக் யிடம் பிறந்த புத்திரர் அறுபதினாயிரவர். கொண்டு நிற்க அவ்வுருக் கண்டு தொழுது பூமியைக் கல்லிக் கபிலரைக் கோபித்து எழுந்திருக்காமல் நின்றவரை மல்லிராஜர் அவர் கோபத் தீயால் இறந்து பகீரதனால் தூக்கி அணைத்து அவர்க்குக் கிருபை நற்கதி பெற்றவர்கள். (பாகவதம்) செய்து அல்லமரிடம் போகப் பணிக்கச் கசலசித்தி - (காஞ்சி.) சகல சித்தியையும் சகளேசமாதிராசையர் பிரிய மனம் இல் ' அளித்தலில் இப் பெயர் பெற்றது. லாமல் வணங்கினர். அரசன்வணங்கி எழு சகலதோஷாபவாதம் - சந்திரன் உச்சத்தா முன் கல்யாணபுரத்தில் இருக்கக்கண்டு இருவரும் அளவளாவிக் களிப்புடன் இரு னத்திலிருந்து நோக்கினும், சுபக்கிரகங்க ந்த னர். ளுடனிருந்து உதிப்பினும் சுபாம்சசேதன சகன்-1. திருதராட்டிரன் குமாருள் ஒரு னான சந்திரனைச் சுக்கிர பிரகஸ்பதிகள் வன். நோக்கினும் இவனுக்குக் கேந்திரத்தில் சுபக் கிரகங்கள் நிற்பினும், ஆதி த்யன் மத் 2. பஸ்மாசுரன் தந்தை. '_ 3. புராணன் என்னும் வசுவின் கும யானத்து (அ)-ஆம் முகூர்த்த மாகிய அபி ரன். தாய் உற்சவதி. சித்து முகூர்த்தமாயினும் தோஷங்களெல் சச ஜசையோகம் - சையோகமுடையதின லாம் நீங்கும். (வி தான.) உற்பத்தியுடன் உண்டாவது. சகலர் - 1. மலம், மாயை, கன்மம் மூன்று சகாதேவன்-சகதேவனைக் காண்க. டன் கூடிய ஆன்மாக்கள். சகாரா -(பாலைவனம்) இது உலகத்துள்ள '2. இவர்கள் ஆணவம், கன்மம், மாயை யெனும் மூன்று மலங்களை யுடையவர்கள். மணல் வெளிகளில் பெரிது. இது ஆபிரி காவிலுள்ளது. இதனை மணற்கடல் என் இவர்களுக்குக் காரண சரீரம், புரியஷ்டக சரீரம், தூலசரீரம் என மூவகைச் சரீரங்க பர். இதில் காற்றினால் மணல்கள் மே ளுண்டு. அசுத்த மாயையில் அருந்ததேவ லெழுந்து அலைபோல் மூடும். இதிலுண் நாயனாரால் கலக்குண்ட காரணசரீரமாகிய டாகும் மணலின் சுழற்சி மேகத்தை யளா பரசரீசம் ஒன்று, இதனை ஆனந்தமய வும். இதில் யாத்திரை செய்வது அபா 'கோசம் என்பர். வித்யா தத்வங்களாகிய யத்தை உண்டாக்குமாம். சில இடங்களில் பஞ்சகஞ்சுகமெனும் சரீரம் ஒன்று, இதனை கடலில் தீவுகளிருப்பது போல் சில நீரு விஞ்ஞானமய கோசம் என்பர். பஞ்ச ள்ள இடங்களுண்டு. அங்குப் பிரயாணி கஞ்சுகத்திலொன்றாகிய கலையிற்றோன்றிய கள் தங்குவர். அவயத்த வியத்தரூபமாகிய குணசரீரமெ சகயம் ஒரு பாவதம். இது தென்னாட்டில் னும் சரீரம் அன்று, இதனை மனேமய | அற்பு தமுள்ள தீர்த்தங்களுடன் கூடியது. கோசம் என்பர். மனம், புத்தி, அம் சகுண்டலன் - திருதராட்டிரன் குமரன் காரம், தன்மாத்ரை யைந்துங்கூடிய சூஷ்ம சதந்தழனிவர்- சயந்தனைக் காண்க. சரீரமாகிய புரியஷ்டக சரீரம் ஒன்று, சதந்தலை - விச்வாமித்திரன் தவத்தினைக் இதனைப் பிராணமய கோசம் என்பர் கெடுக்க இ திரனால் ஏவப்பெற்ற மேன மரறையது தூலசரீரம் இதனை அன்னமய கை என்னுந் தேவரம்பை பிடம் பிறந்த கோசம் என்பர். குமரி இவள் சகுந்தலைப் பணிகளால் காக் சகலாவத்தை -. சிருட்டி தொடங்கிச் சர்வ கப்பட்டுச் கண்ணுவ மருஷியால் எடு சங்கார காலமளவும், ஆன்மாக்கள், தத்து த்து வளர்க்கப்பட்டனள். வேட்டைக்கு முப்பத்தாறுடன் கூடி எண்பத்து நூரா வந்த துஷ்யந்தமகாராஜன் கண்வராச்சிர யிரம் யோனி பேதங்களில் பிறந்திறந்து மம் அடைந்து இவளை மணந்து செல்லப் உழல்வது இது, இரவிலிருளிலழுந்திக் பா தன் இவளிடம் பிறந்தனன் இவள் கிடந்தகண், விளக்கினால் இருள் நீங்கிப் சகுந்தலைப் பக்ஷிகளால் காக்கப்பட்டது பல பொருள்களைக் காணுதல் போலும். பற்றி இப்பெயர் அடைந்தனள்.
சகரர் | 540 ) சகுந்தலை 2 . காச்யபருக்கு அதிதியிடம் உதித்த சகளேசமாதிராசையர் - இவர் ஒரு அரசர் . குமான் இவன் துவாதசாதித்தரில் ஒரு சிவபூசா துறந்சரர் . இவர் மல்லிராசைய வன் . தேவி பிரசினி . ரைக் காணவிரும்பி இராஜ்ய முதலிய 3 . முதல் வள்ளல்களில் ஒருவன் . துறந்து அவரிடம் போயினர் . இவரது சகர் - சகரனுக்கு இரண்டாவது மனைவி வாவுகண்ட மல்லி சாஜர் ஒரு பேருருக் யிடம் பிறந்த புத்திரர் அறுபதினாயிரவர் . கொண்டு நிற்க அவ்வுருக் கண்டு தொழுது பூமியைக் கல்லிக் கபிலரைக் கோபித்து எழுந்திருக்காமல் நின்றவரை மல்லிராஜர் அவர் கோபத் தீயால் இறந்து பகீரதனால் தூக்கி அணைத்து அவர்க்குக் கிருபை நற்கதி பெற்றவர்கள் . ( பாகவதம் ) செய்து அல்லமரிடம் போகப் பணிக்கச் கசலசித்தி - ( காஞ்சி . ) சகல சித்தியையும் சகளேசமாதிராசையர் பிரிய மனம் இல் ' அளித்தலில் இப் பெயர் பெற்றது . லாமல் வணங்கினர் . அரசன்வணங்கி எழு சகலதோஷாபவாதம் - சந்திரன் உச்சத்தா முன் கல்யாணபுரத்தில் இருக்கக்கண்டு இருவரும் அளவளாவிக் களிப்புடன் இரு னத்திலிருந்து நோக்கினும் சுபக்கிரகங்க ந்த னர் . ளுடனிருந்து உதிப்பினும் சுபாம்சசேதன சகன் - 1 . திருதராட்டிரன் குமாருள் ஒரு னான சந்திரனைச் சுக்கிர பிரகஸ்பதிகள் வன் . நோக்கினும் இவனுக்குக் கேந்திரத்தில் சுபக் கிரகங்கள் நிற்பினும் ஆதி த்யன் மத் 2 . பஸ்மாசுரன் தந்தை . ' _ 3 . புராணன் என்னும் வசுவின் கும யானத்து ( ) - ஆம் முகூர்த்த மாகிய அபி ரன் . தாய் உற்சவதி . சித்து முகூர்த்தமாயினும் தோஷங்களெல் சச ஜசையோகம் - சையோகமுடையதின லாம் நீங்கும் . ( வி தான . ) உற்பத்தியுடன் உண்டாவது . சகலர் - 1 . மலம் மாயை கன்மம் மூன்று சகாதேவன் - சகதேவனைக் காண்க . டன் கூடிய ஆன்மாக்கள் . சகாரா - ( பாலைவனம் ) இது உலகத்துள்ள ' 2 . இவர்கள் ஆணவம் கன்மம் மாயை யெனும் மூன்று மலங்களை யுடையவர்கள் . மணல் வெளிகளில் பெரிது . இது ஆபிரி காவிலுள்ளது . இதனை மணற்கடல் என் இவர்களுக்குக் காரண சரீரம் புரியஷ்டக சரீரம் தூலசரீரம் என மூவகைச் சரீரங்க பர் . இதில் காற்றினால் மணல்கள் மே ளுண்டு . அசுத்த மாயையில் அருந்ததேவ லெழுந்து அலைபோல் மூடும் . இதிலுண் நாயனாரால் கலக்குண்ட காரணசரீரமாகிய டாகும் மணலின் சுழற்சி மேகத்தை யளா பரசரீசம் ஒன்று இதனை ஆனந்தமய வும் . இதில் யாத்திரை செய்வது அபா ' கோசம் என்பர் . வித்யா தத்வங்களாகிய யத்தை உண்டாக்குமாம் . சில இடங்களில் பஞ்சகஞ்சுகமெனும் சரீரம் ஒன்று இதனை கடலில் தீவுகளிருப்பது போல் சில நீரு விஞ்ஞானமய கோசம் என்பர் . பஞ்ச ள்ள இடங்களுண்டு . அங்குப் பிரயாணி கஞ்சுகத்திலொன்றாகிய கலையிற்றோன்றிய கள் தங்குவர் . அவயத்த வியத்தரூபமாகிய குணசரீரமெ சகயம் ஒரு பாவதம் . இது தென்னாட்டில் னும் சரீரம் அன்று இதனை மனேமய | அற்பு தமுள்ள தீர்த்தங்களுடன் கூடியது . கோசம் என்பர் . மனம் புத்தி அம் சகுண்டலன் - திருதராட்டிரன் குமரன் காரம் தன்மாத்ரை யைந்துங்கூடிய சூஷ்ம சதந்தழனிவர் - சயந்தனைக் காண்க . சரீரமாகிய புரியஷ்டக சரீரம் ஒன்று சதந்தலை - விச்வாமித்திரன் தவத்தினைக் இதனைப் பிராணமய கோசம் என்பர் கெடுக்க திரனால் ஏவப்பெற்ற மேன மரறையது தூலசரீரம் இதனை அன்னமய கை என்னுந் தேவரம்பை பிடம் பிறந்த கோசம் என்பர் . குமரி இவள் சகுந்தலைப் பணிகளால் காக் சகலாவத்தை - . சிருட்டி தொடங்கிச் சர்வ கப்பட்டுச் கண்ணுவ மருஷியால் எடு சங்கார காலமளவும் ஆன்மாக்கள் தத்து த்து வளர்க்கப்பட்டனள் . வேட்டைக்கு முப்பத்தாறுடன் கூடி எண்பத்து நூரா வந்த துஷ்யந்தமகாராஜன் கண்வராச்சிர யிரம் யோனி பேதங்களில் பிறந்திறந்து மம் அடைந்து இவளை மணந்து செல்லப் உழல்வது இது இரவிலிருளிலழுந்திக் பா தன் இவளிடம் பிறந்தனன் இவள் கிடந்தகண் விளக்கினால் இருள் நீங்கிப் சகுந்தலைப் பக்ஷிகளால் காக்கப்பட்டது பல பொருள்களைக் காணுதல் போலும் . பற்றி இப்பெயர் அடைந்தனள் .