அபிதான சிந்தாமணி

காரிக்கண்ணனார் - 412 காருவாரன் ளைக் கலித்துறைகொண்டு உறுப்பு, செய் காரியாறு-1. ஒரு நதி (மணிமேகலை) நெ யுள், ஒழிபு என்னும் மூன்று இயல்களால் | டுங்கிள்ளி யென்னும் சோழ னிறந்த ஆனது. காரிக்கண்ணனார் - இவர் கடைச்சங்க மரு காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி - சோழ விய புலவர்களுள் ஒருவர். காவிரிப்பூம் பரம்பரையைச் சேர்ந்தவன். கோவூர் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பா கிழாரால் பாடப்பெற்றவன். இவனிருந் ரும் இவரே. இவர் வணிகர் மரபினர், தது உறையூர். சோழன் நலங்கிள்ளிக்குப் ''கழைமாய் காவிரி கடன் மண்டு பெருந் பகைவன். இவன் பெயர் நெடுங்கிள்ளி துறை" எனத் தம்மூரைச் சிறப்பித்தலின் எனவும் வழங்கும் (புற-நா.) இவர் அக் காவிரிப்பூம் பட்டினத்தார் காரியார், நாரியார் - மதுரையில் பாண்டிய என்றே கூறலாம். இவர் பாண்டியன் னிடம் பரிசுபெற நினைத்து வந்த தமிழ்ப் இலவந்திகைத் துஞ்சிய நன்மா றனது புலவர்கள் இருவர். இவர்களிருவரும் தம் வெற்றியைச் சிறப்பித்துக் கூறினர். நாடுவிட்டு மதுரைக் கடுத்து வந்த காட் (புற-டு) ஒருகால் சோலன் சேநாபதி டில் வழிதடுமாறுகையில் சொக்கேசர் ஓர் பிட்டங்கொற்றனிடஞ் சென்று அவனைப் இடையர்போல் வந்து இவர்களைத் தம்மை புகழ்ந்து பரிசு பெற்றனர். (புற-கசுக) ப்பாட இரந்து, அவர்கள் கூறிய பாடல் சோழன் பெருந் திருமாவளவனும், பாண்டி களைக்கேட்டு, பாண்டியர் புகழ் அரியதென யன் பெருவழுதியும் ஒருசேர இருந்தாரை வழிகாட்டி மறையப் புலவர்கள் கடவு உடனிலையா வாழ்த்தினர். புற - ருஎ) ளென்றறிந்து சன்ன தியடைந்து சொக் ஆஅய் அண்டிரனைப் பாராட்டிக் கூறினர். கரைப் பாடிக் களித்தனர். இச் சிவாவச (நற் - உஙஎ) பிரிந்த காதலனைக் கருதி ரத்தைச் சுந்தரக்கோ னென்பர் இடையர். வருந்தினாயு மில்லையேயென்று தலைவி காரிரத்னகவிராயர் இவர் திருநெல்வேலி யைத் தோழி கடிந்து கூறுவதாக உரை ஜில்லா ஆழ்வார் திருநகரியை யடுத்த மாறுபடப் பாடியுள்ளார். இவர் பாடியன பேறையூரில் சற்றேறக்குறைய (300) வாக நற்றிணையில் (க) குறுந்தொகையில் வருடங்களுக்கு முன்னிருந்த வைணவர். (க) அகத்தில் (உ) புறத்தில் (ரு) வள்ளு மாறனலங்காரவுரை, பரிமேலழகர் நுண் வர் மாலையில் (க) ஆக பாடல்கள் (ய) பொருண்மாலை முதலிய செய்தவர். உள. காரீரியாய ஜனம் - மழையை விரும்பினவர் காரிநாயனூர் - திருக்கடவூரில் வேதியர்குல கள் செய்யும் காமிய இஷ்டி. (பரா-மா). த்திற் பிறந்து தமிழில் நூல்கள் செய்து காருகபத்யம் இது ஒரு அக்னி. கிருஹங் தமிழ் நாட்டரசர்களுக்கு அதை விளக்கிப் களுக்குப் பதியாயிருப்பது, இது பிரம்மா பொருள் பெற்றுச் சிவாலயத் திருப்பணி வாகிறது. இது அவரிடத்தில் உண்டா கள் செய்து சிவநேசமுள்ளவராய் முத்தி னது. இது ப்ருத்வி, பிருத்வி வட்டமாத பெற்றவர் (பெ-புராணம்.) லால் இது வட்டவடிவுள்ளது. காரிய சமை - வாதியாற் கூறப்பட்ட ஏது காருட்புராணம் - இது ஆறாயிரம் கிரந்த விற்கு அந்நிய காரியத்தினாற் சம்பவித் முள்ளது. உலகசிருட்டி, விரத விவர தலைக் கூறல். ணம், சமாச்ரயணம், சோதிடம், இரத்தி காரியத்தன்மை - பிறிதொன்றற் காகாது னபரீக்ஷை, ஒளஷதசிகிச்சை, சாமுத்திரி நிய தமாய்ப் பின் நிற்பதன் தன்மை. காலக்ஷணம், புண்யக்ஷேத்திரம் முதலிய காரியாசான் - மாக்காயனார் மாணாக்கர். சிறு தண்மை கோல்கணம் பன வற்றைப்பற்றி விவரிக்கும். பஞ்சமூலம் இயற்றியவர். இவர் காப்புச் காருண்யபாண்டியன் - கற்பூரபாண்டியனு செய்யுளால் சைநர் எனத் தெரிகிறது. க்குக் குமரன். காரியார் -1. இவர் பாண்டி நாட்டில் கொற் காருபயம் - ஒரு பட்டணம், இதை ஒரு கையெனும் பதியில் புத்தன் என்பவனுக் கொடுங்கோலரசன் ஆண்டிருந்தனன். குப் புத்திரராய்ப் பிறந்து புராரி நாயனார் இதை இவனிடமிருந்து இலக்ஷமணர் வேண்டுகோளால் கணக்கதிகாரம் இயற் நீக்கித் தம் புத்திரருக் களித்தனர். றினவர். | காருவாரன் - நிஷா தனுக்கு விதேகஜாதி 2. அநபாயச் சோழன் காலத்திலிருந்த ஸ்திரீயிடம் பிறந்தவன். இவனுக்குத் ஒருவர். தோல் வேலை (மது.)
காரிக்கண்ணனார் - 412 காருவாரன் ளைக் கலித்துறைகொண்டு உறுப்பு செய் காரியாறு - 1 . ஒரு நதி ( மணிமேகலை ) நெ யுள் ஒழிபு என்னும் மூன்று இயல்களால் | டுங்கிள்ளி யென்னும் சோழ னிறந்த ஆனது . காரிக்கண்ணனார் - இவர் கடைச்சங்க மரு காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி - சோழ விய புலவர்களுள் ஒருவர் . காவிரிப்பூம் பரம்பரையைச் சேர்ந்தவன் . கோவூர் பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பா கிழாரால் பாடப்பெற்றவன் . இவனிருந் ரும் இவரே . இவர் வணிகர் மரபினர் தது உறையூர் . சோழன் நலங்கிள்ளிக்குப் ' ' கழைமாய் காவிரி கடன் மண்டு பெருந் பகைவன் . இவன் பெயர் நெடுங்கிள்ளி துறை எனத் தம்மூரைச் சிறப்பித்தலின் எனவும் வழங்கும் ( புற - நா . ) இவர் அக் காவிரிப்பூம் பட்டினத்தார் காரியார் நாரியார் - மதுரையில் பாண்டிய என்றே கூறலாம் . இவர் பாண்டியன் னிடம் பரிசுபெற நினைத்து வந்த தமிழ்ப் இலவந்திகைத் துஞ்சிய நன்மா றனது புலவர்கள் இருவர் . இவர்களிருவரும் தம் வெற்றியைச் சிறப்பித்துக் கூறினர் . நாடுவிட்டு மதுரைக் கடுத்து வந்த காட் ( புற - டு ) ஒருகால் சோலன் சேநாபதி டில் வழிதடுமாறுகையில் சொக்கேசர் ஓர் பிட்டங்கொற்றனிடஞ் சென்று அவனைப் இடையர்போல் வந்து இவர்களைத் தம்மை புகழ்ந்து பரிசு பெற்றனர் . ( புற - கசுக ) ப்பாட இரந்து அவர்கள் கூறிய பாடல் சோழன் பெருந் திருமாவளவனும் பாண்டி களைக்கேட்டு பாண்டியர் புகழ் அரியதென யன் பெருவழுதியும் ஒருசேர இருந்தாரை வழிகாட்டி மறையப் புலவர்கள் கடவு உடனிலையா வாழ்த்தினர் . புற - ருஎ ) ளென்றறிந்து சன்ன தியடைந்து சொக் ஆஅய் அண்டிரனைப் பாராட்டிக் கூறினர் . கரைப் பாடிக் களித்தனர் . இச் சிவாவச ( நற் - உஙஎ ) பிரிந்த காதலனைக் கருதி ரத்தைச் சுந்தரக்கோ னென்பர் இடையர் . வருந்தினாயு மில்லையேயென்று தலைவி காரிரத்னகவிராயர் இவர் திருநெல்வேலி யைத் தோழி கடிந்து கூறுவதாக உரை ஜில்லா ஆழ்வார் திருநகரியை யடுத்த மாறுபடப் பாடியுள்ளார் . இவர் பாடியன பேறையூரில் சற்றேறக்குறைய ( 300 ) வாக நற்றிணையில் ( ) குறுந்தொகையில் வருடங்களுக்கு முன்னிருந்த வைணவர் . ( ) அகத்தில் ( ) புறத்தில் ( ரு ) வள்ளு மாறனலங்காரவுரை பரிமேலழகர் நுண் வர் மாலையில் ( ) ஆக பாடல்கள் ( ) பொருண்மாலை முதலிய செய்தவர் . உள . காரீரியாய ஜனம் - மழையை விரும்பினவர் காரிநாயனூர் - திருக்கடவூரில் வேதியர்குல கள் செய்யும் காமிய இஷ்டி . ( பரா - மா ) . த்திற் பிறந்து தமிழில் நூல்கள் செய்து காருகபத்யம் இது ஒரு அக்னி . கிருஹங் தமிழ் நாட்டரசர்களுக்கு அதை விளக்கிப் களுக்குப் பதியாயிருப்பது இது பிரம்மா பொருள் பெற்றுச் சிவாலயத் திருப்பணி வாகிறது . இது அவரிடத்தில் உண்டா கள் செய்து சிவநேசமுள்ளவராய் முத்தி னது . இது ப்ருத்வி பிருத்வி வட்டமாத பெற்றவர் ( பெ - புராணம் . ) லால் இது வட்டவடிவுள்ளது . காரிய சமை - வாதியாற் கூறப்பட்ட ஏது காருட்புராணம் - இது ஆறாயிரம் கிரந்த விற்கு அந்நிய காரியத்தினாற் சம்பவித் முள்ளது . உலகசிருட்டி விரத விவர தலைக் கூறல் . ணம் சமாச்ரயணம் சோதிடம் இரத்தி காரியத்தன்மை - பிறிதொன்றற் காகாது னபரீக்ஷை ஒளஷதசிகிச்சை சாமுத்திரி நிய தமாய்ப் பின் நிற்பதன் தன்மை . காலக்ஷணம் புண்யக்ஷேத்திரம் முதலிய காரியாசான் - மாக்காயனார் மாணாக்கர் . சிறு தண்மை கோல்கணம் பன வற்றைப்பற்றி விவரிக்கும் . பஞ்சமூலம் இயற்றியவர் . இவர் காப்புச் காருண்யபாண்டியன் - கற்பூரபாண்டியனு செய்யுளால் சைநர் எனத் தெரிகிறது . க்குக் குமரன் . காரியார் - 1 . இவர் பாண்டி நாட்டில் கொற் காருபயம் - ஒரு பட்டணம் இதை ஒரு கையெனும் பதியில் புத்தன் என்பவனுக் கொடுங்கோலரசன் ஆண்டிருந்தனன் . குப் புத்திரராய்ப் பிறந்து புராரி நாயனார் இதை இவனிடமிருந்து இலக்ஷமணர் வேண்டுகோளால் கணக்கதிகாரம் இயற் நீக்கித் தம் புத்திரருக் களித்தனர் . றினவர் . | காருவாரன் - நிஷா தனுக்கு விதேகஜாதி 2 . அநபாயச் சோழன் காலத்திலிருந்த ஸ்திரீயிடம் பிறந்தவன் . இவனுக்குத் ஒருவர் . தோல் வேலை ( மது . )