அபிதான சிந்தாமணி

கனாநிலை 368 கனாநிலை புண்டாம். நீரிலுலாவுகையில் காலில் பாசி) கள் சுற்ற (க-ல்.) தனங்கிடைக்கும். ஒருந்தி தன்வீட்டிற்கு முன்பிரவகிக்கக்காணில் உத் யோகம், உலகபூஜ்யதை யுண்டாம். மழை பெய்யக் காணின் தேசத்திற்கு ஆபத்து, வெள்ளம் வந் துலர்ந்துபோகக் (க - ல்.) துன்பம் நீங்கும். நீர் பயிர்களுக்குப் பாய (க-ல்.) தனலாபம். நன்னீ ருள்ள கிணற் றை (க-ல்) தனலாபம். அக்கிணற்றுநீர் வெளியேறிப் போகக் கண்டால் தனகஷ் டம், மரணம், வைதவ்யம், தான் கிணறு தோண்ட (க-ல்,) தனலாபம். அன்னிய ருக்குத் தான் தோண்டக் (க-ல்.) அடிமை யாவன். ஸ்நானஞ்செய்ய (க-ல்.) நோய். ஸ்நானஞ் செய்யும் நீர் வெப்பமுளதாகக் (க-ல்.) பந்துக்களில் வெம்மைக்குத் தக்க அவ்வளவு வலிவுநோய் பலக்கும். முழுக் காட உடையவிழ்த்து மீண்டும் உடுக்க (க-ல்,) தம்மவர்க்குக் கோபம் உண்டாய் அடங்கும். வெந்நீர் உண்டதாக (க-ல்.) பகைவரால் கஷ்டம் உண்டாம். குளிர்ந்த நீருண்ண க் (க-ல்.) நலம், ஒருவர் நீர்பரு கப் பாத்திரத்துடன் தரக் (க-ல்.) சந்தான விருத்தி, உண்ணும் பாத்திரம் விழுந்து போக (கல்.) நண்பர்க்குக் கெடுதி. நீரைப் பை முதலியவற்றில் எடுத்துக்கொண்டு போக (கால்.) ஆபத்து, நம்பினவர் கேடு செய்வர். தண்ணீ ரில் வீடு, சுவர் முதலிய வைக்க (க-ல்.) துன்பம் நெருங்கியதாம். நீரை யுண்டது போல் (க-ல்.) கஷ்டம். வீடு முழுதும் நீர் தெளித்திருக்க (க-ல்.) நஷ்டப்பிராப்தி. அக்னிசம்பந்தம் நெருப் பைக் (க-ல்.) நலம். பெரும்பான்மை நெருப்பினைக் கனவில் காண்போர் கோபி கள், சோகிகள், புகையிலா நெருப்பைக் (க-ல்.) நோய் நீங்கும் அசோகிகள் கால்) தனலாபம். பந்து தரிசனம். புகையுடனும் புகையின்றியு மிருக்கும் பெருநெருப்பை (க-ல்.) விரோதம், துக்கசமாச்சாரம். கரி களையும், உமி, சாம்பர் முதலிய (க-ல்.) வறுமை. இவ்வாறு போகி (க-ல்.) சோக நிவாரணம், தான் கப்பலிலிருக்க நெடுந் தூரத்தில் தீபமிருப்பதாக (க-ல்.) கஷ்ட மில்லாமல் தன்காலம் ஒழியும். தீபம் முதலிய நன்றாய் எரிய (க-ல்.) நலம், எல்லா பலன்களும் உண்டாம். தீபம் முதலிய மயங்கி யெரியக் (க-ல்.) ரோகம் வந்து நீங்கும். தான் தீபத்தையாயினும் 'தீவட்டியையாயினும் பிடித்திருக்க (கால்) ஆபத்து நீங்கிப் பந்து சிநேக பூஜ்யதை யுண்டாம். மற்றொருவன் பிடித்திருக்க (க-ல்.) தனக்குத் தீமை செய்பவன் கெடு வன். அது மங்கி யெரியக் (க-ல்) தனக் குத் தீமைபலக்கும். தீபத்தையாயினும் வேறு ஒளியையாயினும் மிகப் பிரகாசிப் பிக்க (க-ல்.) வம்சபிரதிஷ்டை , புகழுள்ள புத்ர ஜநநம், ஒரு தீபத்தைத் தூண்ட அது பலமுறை குளிரக் (க-ல்.) மிக்க துன்பம், புத்திரசோபம். ஒரு சபையில் தான் தீபத்துடன் செல்ல (க-ல்.) பிர திஷ்டை . வீடு புகை முதலிய இன்றி யெரிய (க-ல்.) பெருலாபம், புகை முத 'லியவற்றுடன். எரிய (க- ல்.) தீமை. மடைப்பள்ளி யெரிய (க-ல்) சமைக்கிற வர்க்கு நோய். மேற்கூரை எரிய (க-ல்) கள்ளர் பயம், சிநேகர் மரணம். தெரு வாசற்படி, கதவு முதலிய எரிய (க-ல்.) தனக்கேனும், தன் தலைவனுக்கேனும் கெடுதி. வீட்டில் தலைவாயிற் தாழ்ப்பாள் எரியக் (க-ல்) பந்துக்களில் புருஷர் மாள் வர். உள்வாயில் எரியக் (கால்) பெண்கள் மாள்வர். உத்யோகசாலை, பந்தல் முதலிய வற்றின் தம்பங்கள் தீப்பற்றக் (கல்.) தன் புத்திரர் பிரபலமடைவர். அவை யெரிந்துவிடக் (க-ல்) அவர்கள் தீயவ ராய்க் கெடுவர். தனக்கானவரின் வேட்டி எரியக்காணின் அவர்க்கு சோகமுண்டாம். தன் மஞ்சத்தின் பரப்பு எரியக்காணின் ரோகம் உண்டாம். தன்னுடம்பு எரிய (க-ல்) நோய். தன் விரல்கள் எரிய (கால்.) தான் செய்யுங் காரியங்கள் கெடுதி. தான்ய ராசியில் தீப்பற்றக் (க-ல்.) அதி விருஷ்டி அநாவிருஷ்டியால் நஷ்டம். அவை யெரி கையில் தான்யங்கள் தீப்பற்றாது தப்பக் (க-ல் புஷ்கலமுண்டாம். நாடு முழுதும் எரியக்கண்டால் க்ஷாமம் அல்லதுவிஷூசி முதலிய பிராப்தி. வாயுசம்பந்தம் நன் மணம் ஆக்சாணிக்க (க-ல்) எண்ணியவை முடியும். காற்றில்லாது மழை பெய்ய (கல்) செம்மையாகப் பயிர்விளையும். கன் மழை, பெருமழை, காற்று மழை, புசல் முதலிய (க-ல்.) தேசக்ஷோபம், பந்து நாசம், சோகம். காற்றின் சுழல், வாயுயர் திரமுதலிய (க-ல்.) கஷ்டமடைந்து ஒழி யும். தான் காற்றாடி விடக் (கல்.) அதிர்ஷ்டம் உண்டாம். ஆகாசசம்பந்தம் வானம் மேகமில்லாது நிர்மலமாயிருக்க (க-ல்.) கார்யலாபம். வானம் மேகத்துட
கனாநிலை 368 கனாநிலை புண்டாம் . நீரிலுலாவுகையில் காலில் பாசி ) கள் சுற்ற ( - ல் . ) தனங்கிடைக்கும் . ஒருந்தி தன்வீட்டிற்கு முன்பிரவகிக்கக்காணில் உத் யோகம் உலகபூஜ்யதை யுண்டாம் . மழை பெய்யக் காணின் தேசத்திற்கு ஆபத்து வெள்ளம் வந் துலர்ந்துபோகக் ( - ல் . ) துன்பம் நீங்கும் . நீர் பயிர்களுக்குப் பாய ( - ல் . ) தனலாபம் . நன்னீ ருள்ள கிணற் றை ( - ல் ) தனலாபம் . அக்கிணற்றுநீர் வெளியேறிப் போகக் கண்டால் தனகஷ் டம் மரணம் வைதவ்யம் தான் கிணறு தோண்ட ( - ல் ) தனலாபம் . அன்னிய ருக்குத் தான் தோண்டக் ( - ல் . ) அடிமை யாவன் . ஸ்நானஞ்செய்ய ( - ல் . ) நோய் . ஸ்நானஞ் செய்யும் நீர் வெப்பமுளதாகக் ( - ல் . ) பந்துக்களில் வெம்மைக்குத் தக்க அவ்வளவு வலிவுநோய் பலக்கும் . முழுக் காட உடையவிழ்த்து மீண்டும் உடுக்க ( - ல் ) தம்மவர்க்குக் கோபம் உண்டாய் அடங்கும் . வெந்நீர் உண்டதாக ( - ல் . ) பகைவரால் கஷ்டம் உண்டாம் . குளிர்ந்த நீருண்ண க் ( - ல் . ) நலம் ஒருவர் நீர்பரு கப் பாத்திரத்துடன் தரக் ( - ல் . ) சந்தான விருத்தி உண்ணும் பாத்திரம் விழுந்து போக ( கல் . ) நண்பர்க்குக் கெடுதி . நீரைப் பை முதலியவற்றில் எடுத்துக்கொண்டு போக ( கால் . ) ஆபத்து நம்பினவர் கேடு செய்வர் . தண்ணீ ரில் வீடு சுவர் முதலிய வைக்க ( - ல் . ) துன்பம் நெருங்கியதாம் . நீரை யுண்டது போல் ( - ல் . ) கஷ்டம் . வீடு முழுதும் நீர் தெளித்திருக்க ( - ல் . ) நஷ்டப்பிராப்தி . அக்னிசம்பந்தம் நெருப் பைக் ( - ல் . ) நலம் . பெரும்பான்மை நெருப்பினைக் கனவில் காண்போர் கோபி கள் சோகிகள் புகையிலா நெருப்பைக் ( - ல் . ) நோய் நீங்கும் அசோகிகள் கால் ) தனலாபம் . பந்து தரிசனம் . புகையுடனும் புகையின்றியு மிருக்கும் பெருநெருப்பை ( - ல் . ) விரோதம் துக்கசமாச்சாரம் . கரி களையும் உமி சாம்பர் முதலிய ( - ல் . ) வறுமை . இவ்வாறு போகி ( - ல் . ) சோக நிவாரணம் தான் கப்பலிலிருக்க நெடுந் தூரத்தில் தீபமிருப்பதாக ( - ல் . ) கஷ்ட மில்லாமல் தன்காலம் ஒழியும் . தீபம் முதலிய நன்றாய் எரிய ( - ல் . ) நலம் எல்லா பலன்களும் உண்டாம் . தீபம் முதலிய மயங்கி யெரியக் ( - ல் . ) ரோகம் வந்து நீங்கும் . தான் தீபத்தையாயினும் ' தீவட்டியையாயினும் பிடித்திருக்க ( கால் ) ஆபத்து நீங்கிப் பந்து சிநேக பூஜ்யதை யுண்டாம் . மற்றொருவன் பிடித்திருக்க ( - ல் . ) தனக்குத் தீமை செய்பவன் கெடு வன் . அது மங்கி யெரியக் ( - ல் ) தனக் குத் தீமைபலக்கும் . தீபத்தையாயினும் வேறு ஒளியையாயினும் மிகப் பிரகாசிப் பிக்க ( - ல் . ) வம்சபிரதிஷ்டை புகழுள்ள புத்ர ஜநநம் ஒரு தீபத்தைத் தூண்ட அது பலமுறை குளிரக் ( - ல் . ) மிக்க துன்பம் புத்திரசோபம் . ஒரு சபையில் தான் தீபத்துடன் செல்ல ( - ல் . ) பிர திஷ்டை . வீடு புகை முதலிய இன்றி யெரிய ( - ல் . ) பெருலாபம் புகை முத ' லியவற்றுடன் . எரிய ( - ல் . ) தீமை . மடைப்பள்ளி யெரிய ( - ல் ) சமைக்கிற வர்க்கு நோய் . மேற்கூரை எரிய ( - ல் ) கள்ளர் பயம் சிநேகர் மரணம் . தெரு வாசற்படி கதவு முதலிய எரிய ( - ல் . ) தனக்கேனும் தன் தலைவனுக்கேனும் கெடுதி . வீட்டில் தலைவாயிற் தாழ்ப்பாள் எரியக் ( - ல் ) பந்துக்களில் புருஷர் மாள் வர் . உள்வாயில் எரியக் ( கால் ) பெண்கள் மாள்வர் . உத்யோகசாலை பந்தல் முதலிய வற்றின் தம்பங்கள் தீப்பற்றக் ( கல் . ) தன் புத்திரர் பிரபலமடைவர் . அவை யெரிந்துவிடக் ( - ல் ) அவர்கள் தீயவ ராய்க் கெடுவர் . தனக்கானவரின் வேட்டி எரியக்காணின் அவர்க்கு சோகமுண்டாம் . தன் மஞ்சத்தின் பரப்பு எரியக்காணின் ரோகம் உண்டாம் . தன்னுடம்பு எரிய ( - ல் ) நோய் . தன் விரல்கள் எரிய ( கால் . ) தான் செய்யுங் காரியங்கள் கெடுதி . தான்ய ராசியில் தீப்பற்றக் ( - ல் . ) அதி விருஷ்டி அநாவிருஷ்டியால் நஷ்டம் . அவை யெரி கையில் தான்யங்கள் தீப்பற்றாது தப்பக் ( - ல் புஷ்கலமுண்டாம் . நாடு முழுதும் எரியக்கண்டால் க்ஷாமம் அல்லதுவிஷூசி முதலிய பிராப்தி . வாயுசம்பந்தம் நன் மணம் ஆக்சாணிக்க ( - ல் ) எண்ணியவை முடியும் . காற்றில்லாது மழை பெய்ய ( கல் ) செம்மையாகப் பயிர்விளையும் . கன் மழை பெருமழை காற்று மழை புசல் முதலிய ( - ல் . ) தேசக்ஷோபம் பந்து நாசம் சோகம் . காற்றின் சுழல் வாயுயர் திரமுதலிய ( - ல் . ) கஷ்டமடைந்து ஒழி யும் . தான் காற்றாடி விடக் ( கல் . ) அதிர்ஷ்டம் உண்டாம் . ஆகாசசம்பந்தம் வானம் மேகமில்லாது நிர்மலமாயிருக்க ( - ல் . ) கார்யலாபம் . வானம் மேகத்துட