அபிதான சிந்தாமணி

கழுகுநாட்டுக் கம்மாளர் - 378 களப்பாளன் வ மரம். தார் - கொண்டை குரு ஈஜி முள்ளது, இது பாம்புகளைப் பிடிக்கை கழமாம் - முள்போல் கூரிதாய் இரும்பி யில் இதன் சிறகை விரித்துக்காட்டும். னாலும், மரத்தினாலும் செய்யப்பட்டுப் பூமி அச்சிறகை பாம்பு கவ்வுகையிலி து அதன் யில் பதித்த மரம். இதில் குற்றஞ் செய் கழுத்தைப் பிடித்துக் கொன்று தின்னும். தார் ஆசனவழியாய்க் குத்தப்படுவர். இதன் தலையில் மீண்டு சுருண்டகொண்டை கழுமலம் - சீர்காழி. உண்டு. இக்கழுகுரு ஈஜிப்ட், போம், ஆஸ் கழவர் படை வீடு - பாண்டி நாட்டிலுள்ள 'திரியா, ஜர்மனி, ரஷ்யா, யுனைடட் ஸ்டே ஓர் ஊர். இது சமணர்கள் ஏறிய ட்ஸ், மெக்ஸிகோ நாட்டுக் கொடிகளில் (அ 000) சழுமரங்களின் வரிசை முடிந்த அடையாளமாக இருக்கிறது. இவ்வினத் கீழைக் கோடியாகிய இடத்திலுள்ளது; தில் பதினான்கு வகைக்கு மேலுண்டு, திருப்பூவணத்தின் பக்கத்தது ; இக்காலத் இவற்றில் வெள்ளை வால்களையுடைய துக் கழுவேறு மடை, கழுவேறு கடை கடற்கழுகு, ஆசியக்கழுகு, பொன்னிறச் யென வழங்கும்; கழுக்களின் வரிசை சிறகுள்ள கழுகு, இறகுகளில் புள்ளி முடிந்த மேலைக்கோடியில் மேலைக்காலென களைப் பெற்ற கழுகுகள் உண்டு. இவ் ஒரூருள்ளது. (திருவிளை.) வுருவங்களை அாசர் தங்களுக்கு அடையா கழைக்கூத்தாடி - தொம்பரவனைக் காண்க. 'ளங்களாகப் பெற்றிருக்கின் றனர். கழதநாட்டுக் கம்மாளர் - ஒருவகை நாட் கழைக்கூத்தி - கூத்தாடினவளைக் காண்க. இக் கம்மாளர். கழைத்தின் யானையார் - வல்வில் ஓரியைப் கழதை - இது குதிரையினத்தைச் சேர்ந்த ' பாடிய தமிழ்ப் புலவர். (புறநா.) சாகபக்ஷணி. இது நான்கு அடிகள் உயா களங்காய்க் கண்ணிநார் முடிச் சோல்- மும் ஐந்தடி நீளமும் உள்ளசெந்து, சாம்பல் இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாத நிறமும், நீண்ட காதும், குறுகிய பிடரிமயி னுக்கு வேளாவிக்கோமானான, பதுமன் ருங் கொண்டது. பார்வைக்கு விகாரமா குமரியிடம் பிறந்த குமரன். இவன் முடி யிருப்பினும் சுத்தமான மிருகம், இதற்கு சூடுஞ் சமயத்தில் முடியையும் கண்ணி உதைக்குந் தன்மை யுண்டு, பெருங்குர யையும் பகைவர் கவர்ந்ததால் அவற்றிற் லுடன் கத்தும். இது குனிந்து கவனித்து குப் பதிலாகக் களங்காயால் கண்ணியும் நடப்பதால் சுமந்து செல்கையில் கால்க நாரால் முடியுஞ் சமைத்துப் புனைந்தனர். ளிடறும். இது, இந்தியாவில் வண்ணானுக் ஆதலால் இவனுக்கு இப்பெயர் வந்தது. கும் குறவர் முதலியவர்க்கும் உபயோகமா இவனுக்குப் பகைவன் கடம்பின் பெரு கிறது. ஐரோப்பா கண்ட முதலிய சில வாயிற்குரிய நன்னன். இவனை மேற் இடங்களில் வண்டியில் பூட்டி உபயோகிக் றிசையிலுள்ள வாகைப் பெருந்துறையில் கிறார்கள். வென்று இவனது வாகையினை வெட்டித் கழதைப் புலி - இது உருவத்திலும் நிறத் தானிழந்த நாட்டை இவன் மீண்டு திலும் கழுதையைப் போலவும், புலியைப் மடைந்தான் என்பர் கல்லாடனார். இவ போல் உடலில் கரிய கோடுகளையும் பெற் னைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடி றிருப்பதால் இதற்கு இப்பெயரிடப் பட் அவனாட்டிற் பாகம் பெற்றார். இவன் டது. இதற்கு முன்காலினும் பின் கால் (உரு) ஆண்டு அரசாண்டான். களத்தூர்க்கிழார் - கடைச்சங்கப் புலவருள் போல் நடக்கும். நேரே நடவாமல் சுழ ஒருவர். இவர் வேளாளரா யிருக்கலாம் ன்று சுழன்று நடந்து போம். இது நேரே (திருவள்ளுவ மாலை.) யோடி இரைதேட முடியா தாதலால் இது களப்பாளன் -1. இவர் ஆமூரில் ஆமூர் சிங்க முதலிய பெரிய மிருகங்களுக்குப் முதலி எனப் பெயர்பெற்று வாழ்ந்தவர். பின்சென்று அவை தின்று மிகுந்தவற் இவர் காலத்திலவரைக் காளமேகப்புலவர் றைத் தின்று திருப்தியடையும். இதற்குப் "உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற பற்கள் உறுதியாதலால் எலும்புகளையும் வொருகோடி, வெள்ளங் காலந்திரிந் துவி நொறுக்கித் தின்னும். இது கூச்சலிடுவது ட்டோமே - உள்ளபடி, ஆமூர் முதலியம் மனிதர் பெருஞ்சிரிப்புச் செய்வதுபோல் சர்கோ னிங்கிருக்கப் , போமூரறியாமற் தோன்றும், இதனால் மயங்கி மனிதர் போய்" என்னும் பாதிவெண்பாப் பாடி அவ்விடஞ்சென்றால் இதற்கிரையாவர். முடிப்பதன் முன் பரிசளித்தவர்.
கழுகுநாட்டுக் கம்மாளர் - 378 களப்பாளன் மரம் . தார் - கொண்டை குரு ஈஜி முள்ளது இது பாம்புகளைப் பிடிக்கை கழமாம் - முள்போல் கூரிதாய் இரும்பி யில் இதன் சிறகை விரித்துக்காட்டும் . னாலும் மரத்தினாலும் செய்யப்பட்டுப் பூமி அச்சிறகை பாம்பு கவ்வுகையிலி து அதன் யில் பதித்த மரம் . இதில் குற்றஞ் செய் கழுத்தைப் பிடித்துக் கொன்று தின்னும் . தார் ஆசனவழியாய்க் குத்தப்படுவர் . இதன் தலையில் மீண்டு சுருண்டகொண்டை கழுமலம் - சீர்காழி . உண்டு . இக்கழுகுரு ஈஜிப்ட் போம் ஆஸ் கழவர் படை வீடு - பாண்டி நாட்டிலுள்ள ' திரியா ஜர்மனி ரஷ்யா யுனைடட் ஸ்டே ஓர் ஊர் . இது சமணர்கள் ஏறிய ட்ஸ் மெக்ஸிகோ நாட்டுக் கொடிகளில் ( 000 ) சழுமரங்களின் வரிசை முடிந்த அடையாளமாக இருக்கிறது . இவ்வினத் கீழைக் கோடியாகிய இடத்திலுள்ளது ; தில் பதினான்கு வகைக்கு மேலுண்டு திருப்பூவணத்தின் பக்கத்தது ; இக்காலத் இவற்றில் வெள்ளை வால்களையுடைய துக் கழுவேறு மடை கழுவேறு கடை கடற்கழுகு ஆசியக்கழுகு பொன்னிறச் யென வழங்கும் ; கழுக்களின் வரிசை சிறகுள்ள கழுகு இறகுகளில் புள்ளி முடிந்த மேலைக்கோடியில் மேலைக்காலென களைப் பெற்ற கழுகுகள் உண்டு . இவ் ஒரூருள்ளது . ( திருவிளை . ) வுருவங்களை அாசர் தங்களுக்கு அடையா கழைக்கூத்தாடி - தொம்பரவனைக் காண்க . ' ளங்களாகப் பெற்றிருக்கின் றனர் . கழதநாட்டுக் கம்மாளர் - ஒருவகை நாட் கழைக்கூத்தி - கூத்தாடினவளைக் காண்க . இக் கம்மாளர் . கழைத்தின் யானையார் - வல்வில் ஓரியைப் கழதை - இது குதிரையினத்தைச் சேர்ந்த ' பாடிய தமிழ்ப் புலவர் . ( புறநா . ) சாகபக்ஷணி . இது நான்கு அடிகள் உயா களங்காய்க் கண்ணிநார் முடிச் சோல் மும் ஐந்தடி நீளமும் உள்ளசெந்து சாம்பல் இவன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாத நிறமும் நீண்ட காதும் குறுகிய பிடரிமயி னுக்கு வேளாவிக்கோமானான பதுமன் ருங் கொண்டது . பார்வைக்கு விகாரமா குமரியிடம் பிறந்த குமரன் . இவன் முடி யிருப்பினும் சுத்தமான மிருகம் இதற்கு சூடுஞ் சமயத்தில் முடியையும் கண்ணி உதைக்குந் தன்மை யுண்டு பெருங்குர யையும் பகைவர் கவர்ந்ததால் அவற்றிற் லுடன் கத்தும் . இது குனிந்து கவனித்து குப் பதிலாகக் களங்காயால் கண்ணியும் நடப்பதால் சுமந்து செல்கையில் கால்க நாரால் முடியுஞ் சமைத்துப் புனைந்தனர் . ளிடறும் . இது இந்தியாவில் வண்ணானுக் ஆதலால் இவனுக்கு இப்பெயர் வந்தது . கும் குறவர் முதலியவர்க்கும் உபயோகமா இவனுக்குப் பகைவன் கடம்பின் பெரு கிறது . ஐரோப்பா கண்ட முதலிய சில வாயிற்குரிய நன்னன் . இவனை மேற் இடங்களில் வண்டியில் பூட்டி உபயோகிக் றிசையிலுள்ள வாகைப் பெருந்துறையில் கிறார்கள் . வென்று இவனது வாகையினை வெட்டித் கழதைப் புலி - இது உருவத்திலும் நிறத் தானிழந்த நாட்டை இவன் மீண்டு திலும் கழுதையைப் போலவும் புலியைப் மடைந்தான் என்பர் கல்லாடனார் . இவ போல் உடலில் கரிய கோடுகளையும் பெற் னைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடி றிருப்பதால் இதற்கு இப்பெயரிடப் பட் அவனாட்டிற் பாகம் பெற்றார் . இவன் டது . இதற்கு முன்காலினும் பின் கால் ( உரு ) ஆண்டு அரசாண்டான் . களத்தூர்க்கிழார் - கடைச்சங்கப் புலவருள் போல் நடக்கும் . நேரே நடவாமல் சுழ ஒருவர் . இவர் வேளாளரா யிருக்கலாம் ன்று சுழன்று நடந்து போம் . இது நேரே ( திருவள்ளுவ மாலை . ) யோடி இரைதேட முடியா தாதலால் இது களப்பாளன் - 1 . இவர் ஆமூரில் ஆமூர் சிங்க முதலிய பெரிய மிருகங்களுக்குப் முதலி எனப் பெயர்பெற்று வாழ்ந்தவர் . பின்சென்று அவை தின்று மிகுந்தவற் இவர் காலத்திலவரைக் காளமேகப்புலவர் றைத் தின்று திருப்தியடையும் . இதற்குப் உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற பற்கள் உறுதியாதலால் எலும்புகளையும் வொருகோடி வெள்ளங் காலந்திரிந் துவி நொறுக்கித் தின்னும் . இது கூச்சலிடுவது ட்டோமே - உள்ளபடி ஆமூர் முதலியம் மனிதர் பெருஞ்சிரிப்புச் செய்வதுபோல் சர்கோ னிங்கிருக்கப் போமூரறியாமற் தோன்றும் இதனால் மயங்கி மனிதர் போய் என்னும் பாதிவெண்பாப் பாடி அவ்விடஞ்சென்றால் இதற்கிரையாவர் . முடிப்பதன் முன் பரிசளித்தவர் .