அபிதான சிந்தாமணி

கபிலர் 336 கபிலர் ப்பார் நாரியோர்பாகர், தமக்குத் தொழி லென்ன தான்" என்றுக் கவிகூறினர். இக்கவி கேட்டுத் தாய் பிரிந்தபின் ஒரு வேதியன் வீட்டில் வளர்ந்து உபநயன காலத்தில் மற்ற வேதியர் இவன் வேதி யன் அன்றென்று மறுக்க அவருடன் கன்மத்தாற் சாதியன்றிச் சன்மத்தால் இல்லையென்று வாதிட்டு நீங்கித் தம்பெய சால் சபிலாகவல் பாடித் தவஞ்செய்தவர், (திருவள்ளுவமாலை.) 'D. இவர், பொய்யடிமையில்லாத புலவர் கூட்டத்துள் ஒருவர். இவர் அருளிய நூல் கள் மூத்தநாயனார் இரட்டைமணிமாலை, சிவபெருமான் இரட்டை மணிமாலை, சிவ பெருமான் றிருவந்தாதி. (பதினொராந்திரு முறை) 'E. ஓர் இருடி. இவர் விநாயக பூசை செய்து விநாயகர் பிரசன்னமாகத் தன் னிடமிருந்து கவர்ந்த மணியை மீண்டும் பெறும்பொருட்டுக் கவர்ந்த அவனைச் சங்கரிக்க வரம் பெற்றவர். (பார்க்கவ புராணம்.) E. இவர் பாண்டி நாட்டிலே திருவாத வரில் அந்தணர்மரபிலே பிறந்து வளர்ந்து உரிய பருவத்திலே கல்வி கற்பிக்கப்பெற் றுத் தமிழில் ஒப்பாரும், மிக்காருமில்லாத பயிற்சியுடையராய்க் கடைச்சங்க புலவரி லொருவராகிப் பாணர், இடைக்காடர், ஒளவையார் முதலாயினோரிடத்துப் பெரு சிய நட்பை யுடையாராய் விளங்குவாராயி னார். இவர், முன்பொருகால் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப்பாடி அவனை மகிழ்விக்கச் செய்தனர். இவ ருடைய கையை அவன் பற்றி நம்மு டைய கைகள் மிக மெல்லியவா யிருக் கின் றனவெனலும் அவனை நோக்கி நீ போரில் பகைவரை வெல்ல அமைந்தத னால் நின் கைகள் வலியவாகும், நின்னை பாடுவர் உண்டு வருந்தும் செயலல்லது வேறு தொழில் செய்தறியாராதலால் அவர்களின் கைகளெல்லாம் யெல்லியவே யென்று பாடி யுவப்பித்தார். புறம் - 14. பின்பு கடையெழுவள்ளலி லொருவ எனாகிய வேள் பாரியை உயிர்த்தோழயை கொண்டு அவனது அவைக்களத்துப் புலவராக வீற்றிருந்தருளினார். அக்காலத் துப் பாரியைப் பாடிய பாடல்கள் கரு துவோ ருள்ளத்தை மகிழ்விக்கும் தன்மை யன புறழ் - 105. அங்கனம் இருக்கும் நாளில் இடையே திருக்கோவலூரை யடைந்து முள்ளூரின்கணுள்ள மலையமான் திருமுடிக்காரியைச் சிறப்பித்துப் பலபடி யாகப் புகழ்ந்து பாடி அவன் பரிசில் கொடு க்கப் பெற்று மீண்டனர். புறம் - 121. பின்பு ஒருக்கால் வையாவிக் கோப்பெரும் 'பேகனிடம் சென்று அவனால் துறக்கப் பட்ட கண்ணகி காரணமாக அவனைப்பாடி மீண்டு பாரியிடத்திருந்தார். புறம் - 143. இருக்கும் பொழுது பெரும்பாலும் பாரியி னது பறம்புமலையில் பழகினவராதலாற் குறிஞ்சி திணைப்பாடு தலிற் சிறந்தவ ராயினார். ஆரிய அரசன் யாழ்பிரமதத் தனுக்குத் தமிழின் சிறப்பு அறிவுறுத் தற்குப் பத்துப்பாட்டு ளொன்றாகிய குறி ஞ்சிப்பாட்டுப் பாடியருளினர். அதனை யறிந்த அவன் தமிழ் பயின்று சங்கத்தா சோடு பாடும் திறமை யடைந்தனன். அவன் பாடியது குறு - 184 ம் செய்யுள், இவர் இன்னாநாற்பது என்னும் நீதி நூல் பாடிச் சங்கத்தில் வெளியிட்டருளினர். இது பதினெண்கீழ்க் கணக்கினுள் ஒன்று. இவாடுத்திருந்த வேள்பாரி கொடையா லெய்திய புகழ் இத் தமிழ்நாடெங்கும் பரவலானே அதனைக் கேள்வியுற்ற மூவேந்தரும் பொறாமை கொண்டு படை யெடுத்துவந்து பாரியின் பறம்பு மலையை முற்றுகை செய்தார்கள். அதுகண்ட கபிலர் அவர்களிடம் சென்று பாரியின் புகழனைத் தையும் கூறினர். அவ்வள்ளலுக்கு 300- கிராமங்களிருந்தன; அவற்றையெல்லாம் பரிசிலர் பெற்றுக்கொண்டனர். இப்பொ ழுது அவனது பறம்புமலை யொன்றே யுள்ளது; நீங்களும் பாடிச் சென்றால் அத னைப் பெறலாமென்று அஞ்சாது கூறினர். புறம்-110. கைப்பற்றியவுடன் பாரியின் புதல்வியர் இருவரையும் இவர் அழைத் துக்கொண்டு பறம்புமலையை நோக்கிப் பலவாறு புலம்பினர். புறம் - 113 முதல் 120 வரை. அதனை விடுத்தகன்று விச்சிக் கோன் என்னும் சிற்றாசனிடம் சென்று இப் பெண்களை மணஞ் செய்துகொள் என்றனர் புறம் - 200. அவன் உடன் படாயை கண்டு, புலிகடி மாலென்னும் இருங்கோவேளிடம் போய் இம் மா ளிரை மணம் புரிந்து கொள்ளென்று கேட், புறம் - 201. அவனும் மறுத்தா தாக, அதுகண்டு அவனை வெறுத்து புறம் - 202. மீண்டும் அவர்களைப் பார்ப்
கபிலர் 336 கபிலர் ப்பார் நாரியோர்பாகர் தமக்குத் தொழி லென்ன தான் என்றுக் கவிகூறினர் . இக்கவி கேட்டுத் தாய் பிரிந்தபின் ஒரு வேதியன் வீட்டில் வளர்ந்து உபநயன காலத்தில் மற்ற வேதியர் இவன் வேதி யன் அன்றென்று மறுக்க அவருடன் கன்மத்தாற் சாதியன்றிச் சன்மத்தால் இல்லையென்று வாதிட்டு நீங்கித் தம்பெய சால் சபிலாகவல் பாடித் தவஞ்செய்தவர் ( திருவள்ளுவமாலை . ) ' D . இவர் பொய்யடிமையில்லாத புலவர் கூட்டத்துள் ஒருவர் . இவர் அருளிய நூல் கள் மூத்தநாயனார் இரட்டைமணிமாலை சிவபெருமான் இரட்டை மணிமாலை சிவ பெருமான் றிருவந்தாதி . ( பதினொராந்திரு முறை ) ' E . ஓர் இருடி . இவர் விநாயக பூசை செய்து விநாயகர் பிரசன்னமாகத் தன் னிடமிருந்து கவர்ந்த மணியை மீண்டும் பெறும்பொருட்டுக் கவர்ந்த அவனைச் சங்கரிக்க வரம் பெற்றவர் . ( பார்க்கவ புராணம் . ) E . இவர் பாண்டி நாட்டிலே திருவாத வரில் அந்தணர்மரபிலே பிறந்து வளர்ந்து உரிய பருவத்திலே கல்வி கற்பிக்கப்பெற் றுத் தமிழில் ஒப்பாரும் மிக்காருமில்லாத பயிற்சியுடையராய்க் கடைச்சங்க புலவரி லொருவராகிப் பாணர் இடைக்காடர் ஒளவையார் முதலாயினோரிடத்துப் பெரு சிய நட்பை யுடையாராய் விளங்குவாராயி னார் . இவர் முன்பொருகால் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப்பாடி அவனை மகிழ்விக்கச் செய்தனர் . இவ ருடைய கையை அவன் பற்றி நம்மு டைய கைகள் மிக மெல்லியவா யிருக் கின் றனவெனலும் அவனை நோக்கி நீ போரில் பகைவரை வெல்ல அமைந்தத னால் நின் கைகள் வலியவாகும் நின்னை பாடுவர் உண்டு வருந்தும் செயலல்லது வேறு தொழில் செய்தறியாராதலால் அவர்களின் கைகளெல்லாம் யெல்லியவே யென்று பாடி யுவப்பித்தார் . புறம் - 14 . பின்பு கடையெழுவள்ளலி லொருவ எனாகிய வேள் பாரியை உயிர்த்தோழயை கொண்டு அவனது அவைக்களத்துப் புலவராக வீற்றிருந்தருளினார் . அக்காலத் துப் பாரியைப் பாடிய பாடல்கள் கரு துவோ ருள்ளத்தை மகிழ்விக்கும் தன்மை யன புறழ் - 105 . அங்கனம் இருக்கும் நாளில் இடையே திருக்கோவலூரை யடைந்து முள்ளூரின்கணுள்ள மலையமான் திருமுடிக்காரியைச் சிறப்பித்துப் பலபடி யாகப் புகழ்ந்து பாடி அவன் பரிசில் கொடு க்கப் பெற்று மீண்டனர் . புறம் - 121 . பின்பு ஒருக்கால் வையாவிக் கோப்பெரும் ' பேகனிடம் சென்று அவனால் துறக்கப் பட்ட கண்ணகி காரணமாக அவனைப்பாடி மீண்டு பாரியிடத்திருந்தார் . புறம் - 143 . இருக்கும் பொழுது பெரும்பாலும் பாரியி னது பறம்புமலையில் பழகினவராதலாற் குறிஞ்சி திணைப்பாடு தலிற் சிறந்தவ ராயினார் . ஆரிய அரசன் யாழ்பிரமதத் தனுக்குத் தமிழின் சிறப்பு அறிவுறுத் தற்குப் பத்துப்பாட்டு ளொன்றாகிய குறி ஞ்சிப்பாட்டுப் பாடியருளினர் . அதனை யறிந்த அவன் தமிழ் பயின்று சங்கத்தா சோடு பாடும் திறமை யடைந்தனன் . அவன் பாடியது குறு - 184 ம் செய்யுள் இவர் இன்னாநாற்பது என்னும் நீதி நூல் பாடிச் சங்கத்தில் வெளியிட்டருளினர் . இது பதினெண்கீழ்க் கணக்கினுள் ஒன்று . இவாடுத்திருந்த வேள்பாரி கொடையா லெய்திய புகழ் இத் தமிழ்நாடெங்கும் பரவலானே அதனைக் கேள்வியுற்ற மூவேந்தரும் பொறாமை கொண்டு படை யெடுத்துவந்து பாரியின் பறம்பு மலையை முற்றுகை செய்தார்கள் . அதுகண்ட கபிலர் அவர்களிடம் சென்று பாரியின் புகழனைத் தையும் கூறினர் . அவ்வள்ளலுக்கு 300 கிராமங்களிருந்தன ; அவற்றையெல்லாம் பரிசிலர் பெற்றுக்கொண்டனர் . இப்பொ ழுது அவனது பறம்புமலை யொன்றே யுள்ளது ; நீங்களும் பாடிச் சென்றால் அத னைப் பெறலாமென்று அஞ்சாது கூறினர் . புறம் - 110 . கைப்பற்றியவுடன் பாரியின் புதல்வியர் இருவரையும் இவர் அழைத் துக்கொண்டு பறம்புமலையை நோக்கிப் பலவாறு புலம்பினர் . புறம் - 113 முதல் 120 வரை . அதனை விடுத்தகன்று விச்சிக் கோன் என்னும் சிற்றாசனிடம் சென்று இப் பெண்களை மணஞ் செய்துகொள் என்றனர் புறம் - 200 . அவன் உடன் படாயை கண்டு புலிகடி மாலென்னும் இருங்கோவேளிடம் போய் இம் மா ளிரை மணம் புரிந்து கொள்ளென்று கேட் புறம் - 201 . அவனும் மறுத்தா தாக அதுகண்டு அவனை வெறுத்து புறம் - 202 . மீண்டும் அவர்களைப் பார்ப்