அபிதான சிந்தாமணி

ஒவையார் 307 ஒளவையார் வாதவன், வத்தவன், யாதவன் எனும் மூவரிடஞ் சென்று கேட்க அவர்கள் கொ டாமையால் வஞ்சிநகர் புகுந்து ஆண்டிரு ந்த சேரன்பால், 'வாதவர்கோன் பின்னை யென்றான் வத்தவர் கோனாளை யென்றான், யாதவர்கோன் யாதொன்று மில்லை யென் சான் - ஆதலால், வாதவர்கோன் பின் னையினும் வத்தவர் கோனாளையினும், யாத வர் கோனில்லையினிது'' என்று தம் செய் திகூறி அவனிடம் பொன் ஆடுபெற்று ''சிரப்பார் மணிமுடிச் சேரமான் றன்னைச், சுரப்பாடு கேட்கவே பொன்னாடொன் றீந் தான், இரப்பவ ரென்பெறினுங் கொள்வர், கொடுப்பவர் தாமறிவர் தங்கொடையின் சீர்'' எனப்பாடிக் காரியிடம் ஆடு அனுப்பு வித்து அவ்விடஞ் சிறக்க விருந்து நீங்கி னர். இவர் சேரன் மாளிகையிற் சிறக்க இருந்து அவனை நீங்கினர் என்பது சிறு கீரை வெவ்வடகுஞ் சேதாவினெய்யு, மறு ப்படாத் தண்ட யிருமாந்தி - வெறுத் தேனை, வஞ்சிக்குங் கொற்கைக்கு மன்ன வனே ற்பித்தானே, கஞ்சிக்கும் புற்கைக் குங்கை" எனும் பாடலைப் பாடின தால் தெரிகிறது. இவர் எழிற்குன்றம் போய் ஆண்டுள்ள அரசன் நன்னனைப் பாட அவ னிவரது பெருமை உணராமையால் "இரு டீர் மணிவிளக்கத்தெழிலார் கோவே, குரு டேயுயன்று நின்குற்றம் - மருடீர்ந்த, பாட்டு முரையும் பயிலா தன விரண், டோட்டைச் செவியுமுள." எனுஞ் செய்யு ளால் முனிந்து பசியால் வழிச்செல்லுகை யில் ஒருநாள் ஒருவன் மனைசென்று அன் னங் கேட்க அவன் அன்னமில்லை யென்ன அவன் மனைவி உபசரிக்க அவனை முனி ந்து, 'அற்றதலையி னருகிற் றலைய தனைப், பற்றித் திருகிப் பறியேனோ -வற்றன், மரமனையானுக் கிம்மனையாளை யீந்த, பிர மனை யான் காணப்பெறின்" என்று பாடி ஒரு குறவன் வளர்த்த பலாவைப் பகைவர் வெட்ட அவன் வருந்தக் கண்டு கூரியவாளாற் குறைப்பட்ட கூன் பலா, ஒரிலையாய்க் கொம்பா யுயர் மரமாய்ச் - சீரிய, வண்டுபோற் கொட்டை வளர்கா யாய்ப் பின் பழமாய்ப், பண்டுபோ னிற்கப் பணி" என அதனைத் தளிர்ப்பிக்க அதற் குக் குறத்திகள் மகிழ்ந்து நாழித்தினை கொடுக்க அதனை அன்பாலேற்றுச் சோழ னிடஞ் சென்று அவனிவ்விரவில் எங்கி ருந்து வருகிறீசென்ன "கானொந்தே னெந்தேன் கடுகிவழிநடந்தேன், யான் வந்த தூர மெளி தன்று -- கூனன், கருந் தேனுக் கண்ணந்த காவிரிகுழ்நாடா, விருங் தேனுக் கெங்கே விடம்." எனப் பாடிப் பரிசில் பெறுகையில் “கூழைப் பலாத் தழைக்கப் பாடிக் குறச்சிறார், மூழக்குழக் குத் தினை தந்தார்-சோழகே, ளுப்புக்கும் பாடிப் புளிக்கு மொருகவிதை, யொப்பித் து நிற்குமுளம்." என்று, பாடியிருந்தனர். ஒருநாள் இவர் சோழனைப் பாடுகையில் சோ ழன்சற்றுக்கவனிக்காது ஒருவற்சிலையைக் கவனிக்க இவர் "நூற்றுப்பத்தாயிரம்பொ ன் பெறினு நூற்சீலை, நாற்றிங்கடன்னிற் கிழிந்து போ -- மாற்றலரை, வென்றப் புறங்கண்ட போர் வேலகளங்கா, வென் றுங் கிழியாதென் பாட்டு" என்று பாடி னர். இவர் அக்காலத்திருந்த இராஜ சூயம் வேட்ட பெருநற்கிள்ளி யென்பவ னையும், சேரமான் வெண்கோவையும், பாண்டியன் உக்ரப்பெரு வழுதியையும் ஒருங்கு வாழ்த்திப் பாடினர். இவர் திருக் குடந்தை சென்று அங்கிருந்த உலோபி ஒருவனையும், மற்றொரு விதரணியையுங் கண்டு திருத்தங்கி தன் வாழை தேம்ப ழுத்து நிற்கும், மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்து, மிலையுமிலை பூவுமிலை காயுமிலை யென்று, முலகில் வருவிருந் தோடுண்டு." எனப்பாடி, அம்பர்கிழா னருவந்தையைப் பாடிப் பாண்டி நாடடை ந்து உக்கிரப் பெருவழதியையும் அவ னிடமிருந்த தமிழ்ப் புலவரையுஞ் சிறப் பித்து "நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ், வில்லந்தொறு மூன்றெரி யுடைத்து - நல்லரவப், பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின், நாட் ைெடத்து நல்ல தமிழ்" எனப் பாடினர். பின் இவர் ஒரூர்க்குச் செல்லுகையில் பசி யால் வருந்து தலைக்கண்ட அசதியெனும் இடையன் புற்கைக் கஞ்சியிட வுண்டு அவன் மீது "அற்றாரைத் தாங்கியவை வேலசதி யணிவரைமேல், முற்று முகிழ் முலை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ் நூல், கற்றார் பிரிவுங் கல்லாதா ரிணக்க மும் கைப்பொருளொன், நற்றா ரின்மை யும்போலே கொதிக்கு மருஞ்சுரமே.'' என்று அசதிக்கோவை பாடினர். இவர் ஒருகாற் றம்மைச் சில புல்லரிவோர் தம்மைப் பாட வருத்துகையில் இவா "மூவர்கோவையு மூவிளங்கோவையும்,
ஒவையார் 307 ஒளவையார் வாதவன் வத்தவன் யாதவன் எனும் மூவரிடஞ் சென்று கேட்க அவர்கள் கொ டாமையால் வஞ்சிநகர் புகுந்து ஆண்டிரு ந்த சேரன்பால் ' வாதவர்கோன் பின்னை யென்றான் வத்தவர் கோனாளை யென்றான் யாதவர்கோன் யாதொன்று மில்லை யென் சான் - ஆதலால் வாதவர்கோன் பின் னையினும் வத்தவர் கோனாளையினும் யாத வர் கோனில்லையினிது ' ' என்று தம் செய் திகூறி அவனிடம் பொன் ஆடுபெற்று ' ' சிரப்பார் மணிமுடிச் சேரமான் றன்னைச் சுரப்பாடு கேட்கவே பொன்னாடொன் றீந் தான் இரப்பவ ரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர் தாமறிவர் தங்கொடையின் சீர் ' ' எனப்பாடிக் காரியிடம் ஆடு அனுப்பு வித்து அவ்விடஞ் சிறக்க விருந்து நீங்கி னர் . இவர் சேரன் மாளிகையிற் சிறக்க இருந்து அவனை நீங்கினர் என்பது சிறு கீரை வெவ்வடகுஞ் சேதாவினெய்யு மறு ப்படாத் தண்ட யிருமாந்தி - வெறுத் தேனை வஞ்சிக்குங் கொற்கைக்கு மன்ன வனே ற்பித்தானே கஞ்சிக்கும் புற்கைக் குங்கை எனும் பாடலைப் பாடின தால் தெரிகிறது . இவர் எழிற்குன்றம் போய் ஆண்டுள்ள அரசன் நன்னனைப் பாட அவ னிவரது பெருமை உணராமையால் இரு டீர் மணிவிளக்கத்தெழிலார் கோவே குரு டேயுயன்று நின்குற்றம் - மருடீர்ந்த பாட்டு முரையும் பயிலா தன விரண் டோட்டைச் செவியுமுள . எனுஞ் செய்யு ளால் முனிந்து பசியால் வழிச்செல்லுகை யில் ஒருநாள் ஒருவன் மனைசென்று அன் னங் கேட்க அவன் அன்னமில்லை யென்ன அவன் மனைவி உபசரிக்க அவனை முனி ந்து ' அற்றதலையி னருகிற் றலைய தனைப் பற்றித் திருகிப் பறியேனோ - வற்றன் மரமனையானுக் கிம்மனையாளை யீந்த பிர மனை யான் காணப்பெறின் என்று பாடி ஒரு குறவன் வளர்த்த பலாவைப் பகைவர் வெட்ட அவன் வருந்தக் கண்டு கூரியவாளாற் குறைப்பட்ட கூன் பலா ஒரிலையாய்க் கொம்பா யுயர் மரமாய்ச் - சீரிய வண்டுபோற் கொட்டை வளர்கா யாய்ப் பின் பழமாய்ப் பண்டுபோ னிற்கப் பணி என அதனைத் தளிர்ப்பிக்க அதற் குக் குறத்திகள் மகிழ்ந்து நாழித்தினை கொடுக்க அதனை அன்பாலேற்றுச் சோழ னிடஞ் சென்று அவனிவ்விரவில் எங்கி ருந்து வருகிறீசென்ன கானொந்தே னெந்தேன் கடுகிவழிநடந்தேன் யான் வந்த தூர மெளி தன்று - - கூனன் கருந் தேனுக் கண்ணந்த காவிரிகுழ்நாடா விருங் தேனுக் கெங்கே விடம் . எனப் பாடிப் பரிசில் பெறுகையில் கூழைப் பலாத் தழைக்கப் பாடிக் குறச்சிறார் மூழக்குழக் குத் தினை தந்தார் - சோழகே ளுப்புக்கும் பாடிப் புளிக்கு மொருகவிதை யொப்பித் து நிற்குமுளம் . என்று பாடியிருந்தனர் . ஒருநாள் இவர் சோழனைப் பாடுகையில் சோ ழன்சற்றுக்கவனிக்காது ஒருவற்சிலையைக் கவனிக்க இவர் நூற்றுப்பத்தாயிரம்பொ ன் பெறினு நூற்சீலை நாற்றிங்கடன்னிற் கிழிந்து போ - - மாற்றலரை வென்றப் புறங்கண்ட போர் வேலகளங்கா வென் றுங் கிழியாதென் பாட்டு என்று பாடி னர் . இவர் அக்காலத்திருந்த இராஜ சூயம் வேட்ட பெருநற்கிள்ளி யென்பவ னையும் சேரமான் வெண்கோவையும் பாண்டியன் உக்ரப்பெரு வழுதியையும் ஒருங்கு வாழ்த்திப் பாடினர் . இவர் திருக் குடந்தை சென்று அங்கிருந்த உலோபி ஒருவனையும் மற்றொரு விதரணியையுங் கண்டு திருத்தங்கி தன் வாழை தேம்ப ழுத்து நிற்கும் மருத்தன் திருக்குடந்தை வாழை - குருத்து மிலையுமிலை பூவுமிலை காயுமிலை யென்று முலகில் வருவிருந் தோடுண்டு . எனப்பாடி அம்பர்கிழா னருவந்தையைப் பாடிப் பாண்டி நாடடை ந்து உக்கிரப் பெருவழதியையும் அவ னிடமிருந்த தமிழ்ப் புலவரையுஞ் சிறப் பித்து நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ் வில்லந்தொறு மூன்றெரி யுடைத்து - நல்லரவப் பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின் நாட் ைெடத்து நல்ல தமிழ் எனப் பாடினர் . பின் இவர் ஒரூர்க்குச் செல்லுகையில் பசி யால் வருந்து தலைக்கண்ட அசதியெனும் இடையன் புற்கைக் கஞ்சியிட வுண்டு அவன் மீது அற்றாரைத் தாங்கியவை வேலசதி யணிவரைமேல் முற்று முகிழ் முலை யெவ்வாறு சென்றனள் முத்தமிழ் நூல் கற்றார் பிரிவுங் கல்லாதா ரிணக்க மும் கைப்பொருளொன் நற்றா ரின்மை யும்போலே கொதிக்கு மருஞ்சுரமே . ' ' என்று அசதிக்கோவை பாடினர் . இவர் ஒருகாற் றம்மைச் சில புல்லரிவோர் தம்மைப் பாட வருத்துகையில் இவா மூவர்கோவையு மூவிளங்கோவையும்