அபிதான சிந்தாமணி

ஒளவையார் - 305 ஒளவையார் உமையோயவள் ஒரு தலைப்மென், *ம், தொ, இனிய இனிது நீக்கிப் பிறத்தலரிது, பேடு நீக்கிப் பிறந்த காலையும், ஞானமுங்கல்வியு நயத்தலரிது, ஞானமுங்கல்வியு நயந்த காலையும், தானமுந் தவமுந் தரித்தலரிது, தானமுங் தவமுந் தரித்தார்க் கல்லது, வானவர் நாடு வழி திறவாதே" (பெரியது கேட்கின் எரி தவழ்வேலோய், பெரிது பெரிது புவ னம் பெரிது, புவனமோ நான்முகன் படைப்பு, நான்முகன் கரியமாலுந்தி வந் தோன், கரியமாலோ வலைகடற்றுயின் றோன், அலைகடலோ குறுமுனி கையி லடக்கம், குறுமுனியோ கலசத்திற் பிறந் தோன், கலசமோ புவியிற்சிறு மண், புவி யோ வரவினுக்கொரு தலைப்பாரம், அர வோ உமையவள் சிறு விரலின் மோதிரம், உமையோ விறைவர் பாகத் தொடுக்கம், இறைவரோ தொண்டருள்ளத் தொடுக் கம், தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே" "இனியது கேட்கிற் றனிநெடு வேலோய், இனிது இனிது ஏகாந்தமி னிது, அதனினுமினிது ஆதியைத்தொழு தல், அதனினுமினிது அறிவினர்ச்சேர் தல், அதனினுமினிது அறிவுள்ளாரைக், கனவினு நனவினுங்காண்பது தானே. 'கொடியது கேட்கின் நெடிய வெவ்வே லோய், கொடிது கொடிது வறுமை கொடிது அதனினுங் கொடிது இளமையில் வறுமை, அதனினுங்கொடிது ஆற்றொணாக் சொடு நோய், அதினுங்கொடிது அன்பிலாப் பெண்டிர், அதனினுங்கொடிது இன்புற வவர்கையி லுண்பது தானே" எனப்பாடித் தனிமையாகப் பாண்டி நாடடைந்தனர். பா ண்டியன், சங்கத்தாரைச் சோதிக்க ஓர்நாள் தன் வாயிலில் ஐந்து பொற்கிழிகள் கட்டி மூன்று கிழிகள் சங்கிலியி றப்பாடுகஎனவும், ஒருகிழிக்குநிறைவில்லாதகவிபாடுகஎனவும் மற்றொன்றுக்கு நாலுகோடிகவிபாடுக என வுங்கூற, அவர்கள் அஞ்சுகையில் அவ்வழி வந்த ஒளவையார் "ஆர்த்தசபை நூற்றொ ருவராயிரத்தொன்றாம் புலவர், வார்த்தை பதினாயிரத் தொருவர் - பூத்தமலர்த், தண் டாமரைத்திருவே தாதாகோடிக்கொருவர், உண்டாயினுண்டென்றது." "தண்டாமலீ வது தாளாண்மை தண்டி, படுத்தக்காலீவது வண்மை யடுத்தடுத்துப், பின் சென்றாலீ வது காற்கூலி பின் சென்றும், பொய்த்தா னிவனென்று போமேலவன்குடி, யெச்ச மிறுமேலிறு,'' வழக்குடையார் நிற்ப வரும் பொருள் கைவாங்கி, வழக்கை வழக் 39 கழிவு சொல்லின் - வழக்குடையார், சற்ற முந் தாமுந் துடைத் தெழுகண்ணீராலேழ், சுற்றமிறுமேவிறு." "சென்றுழு துண் பதற்குச் செய்வ தரிதென்று, மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை- முன்றிலிற், றுச்சிலிருந்து துடைத்தெழுகண்ணீராலே, ழெச்சமி றுமேலிறு 1 (உள்ளவழக்கிருக்க வூரார் பொதுவிருக்கத், தள்ளிவழக்கம் னைத் தான் பேசி-எள்ளளவும், கைக்கூலி தான் வாங்குங் காலறுவான் றன் இளையு, மெச்ச மிறு மேலிறு." என்று செய்யுள் கூறி மூன்று கிழிகளையற்று வீழ்த்தி, "வையகமெல்லாம் வயலாய் வானோர், தெய்வமா முகடுசேரியாகக், காணமு முத் துமணியுங் கலந்தொரு, கோடானு கோடி கொடுப்பினு மொருநா, ளொரு பொழுதொ ருவனூ ணொழி தல் பார்க்கு, கேர் நிறை நில்லாதென்னுமென் மனனே' நேர் நிறை நில்லாதென்னு மனனே" என ஒரு நிறை நில்லாத அகவலும், "மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று, மிதியாமை கோடியுறும், உண்ணீருண்ணீ ரென்றூட் டாதார்தம் மனையி, லுண்ணாமை கோடியு றும், கோடி கொடுத்துங்குடிப் பிறந்தார் தம்மோடு, கடுவதே கோடியுறும், கோடானுகோடி கொடுப்பினுந் தன்னுடை நாக்கோடாமை கோடியுறும்." எனப்பா டிப் பாண்டியன் மகிழவிருந்து பின் சோழ நாடடைந்து சோழன் பல சமயங்களில் கம்பரை வியந்தபோது மாறுக"விரகரிரு வர் புகழ்ந்திடவே வேண்டும், விரனிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனிற் பஞ்சேனும் பட்டேனும் வேண்டுமவர்கவி தை, கஞ்சேனும் வேம்பேனு நன்று" என வும் வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான், தேன் சிலம்பி யாவர்க் குஞ் செய்யரிதால் - யாம் பெரிதும் , வல் லோமே யென்று வலிமைசொல வேண் டாங்காண், எல்லார்க்கு மொவ்வொன்றே ளிது." எ-ம். சித்திரமுல் கைப்பழக்கஞ் செந்தமிழு நாப்பழக்கம், வைத்ததொருகல் விமனப்பழக்க- நித்த, நடையு நடைப்பழ க்க நட்புந் தயையும், கொடையும் பிறவிக் குணம்." எ-ம்.- "கற்றது கைம்மணளவு கல் லாது லகளவென், றுற்றகலை மடந்தை யோ துகிறாள் - மெத்த, வெறும் பந்தயம் கூறவேண்டாம் புலவீ, ரெறும்புந் தன் கை யாலெண்சாண்." எனப்பாடி நீங்கிப் புல்வேளூர்ப்பூதன் தனக்கிட்ட அன்னத்
ஒளவையார் - 305 ஒளவையார் உமையோயவள் ஒரு தலைப்மென் * ம் தொ இனிய இனிது நீக்கிப் பிறத்தலரிது பேடு நீக்கிப் பிறந்த காலையும் ஞானமுங்கல்வியு நயத்தலரிது ஞானமுங்கல்வியு நயந்த காலையும் தானமுந் தவமுந் தரித்தலரிது தானமுங் தவமுந் தரித்தார்க் கல்லது வானவர் நாடு வழி திறவாதே ( பெரியது கேட்கின் எரி தவழ்வேலோய் பெரிது பெரிது புவ னம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமாலுந்தி வந் தோன் கரியமாலோ வலைகடற்றுயின் றோன் அலைகடலோ குறுமுனி கையி லடக்கம் குறுமுனியோ கலசத்திற் பிறந் தோன் கலசமோ புவியிற்சிறு மண் புவி யோ வரவினுக்கொரு தலைப்பாரம் அர வோ உமையவள் சிறு விரலின் மோதிரம் உமையோ விறைவர் பாகத் தொடுக்கம் இறைவரோ தொண்டருள்ளத் தொடுக் கம் தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே இனியது கேட்கிற் றனிநெடு வேலோய் இனிது இனிது ஏகாந்தமி னிது அதனினுமினிது ஆதியைத்தொழு தல் அதனினுமினிது அறிவினர்ச்சேர் தல் அதனினுமினிது அறிவுள்ளாரைக் கனவினு நனவினுங்காண்பது தானே . ' கொடியது கேட்கின் நெடிய வெவ்வே லோய் கொடிது கொடிது வறுமை கொடிது அதனினுங் கொடிது இளமையில் வறுமை அதனினுங்கொடிது ஆற்றொணாக் சொடு நோய் அதினுங்கொடிது அன்பிலாப் பெண்டிர் அதனினுங்கொடிது இன்புற வவர்கையி லுண்பது தானே எனப்பாடித் தனிமையாகப் பாண்டி நாடடைந்தனர் . பா ண்டியன் சங்கத்தாரைச் சோதிக்க ஓர்நாள் தன் வாயிலில் ஐந்து பொற்கிழிகள் கட்டி மூன்று கிழிகள் சங்கிலியி றப்பாடுகஎனவும் ஒருகிழிக்குநிறைவில்லாதகவிபாடுகஎனவும் மற்றொன்றுக்கு நாலுகோடிகவிபாடுக என வுங்கூற அவர்கள் அஞ்சுகையில் அவ்வழி வந்த ஒளவையார் ஆர்த்தசபை நூற்றொ ருவராயிரத்தொன்றாம் புலவர் வார்த்தை பதினாயிரத் தொருவர் - பூத்தமலர்த் தண் டாமரைத்திருவே தாதாகோடிக்கொருவர் உண்டாயினுண்டென்றது . தண்டாமலீ வது தாளாண்மை தண்டி படுத்தக்காலீவது வண்மை யடுத்தடுத்துப் பின் சென்றாலீ வது காற்கூலி பின் சென்றும் பொய்த்தா னிவனென்று போமேலவன்குடி யெச்ச மிறுமேலிறு ' ' வழக்குடையார் நிற்ப வரும் பொருள் கைவாங்கி வழக்கை வழக் 39 கழிவு சொல்லின் - வழக்குடையார் சற்ற முந் தாமுந் துடைத் தெழுகண்ணீராலேழ் சுற்றமிறுமேவிறு . சென்றுழு துண் பதற்குச் செய்வ தரிதென்று மன்றுழு துண்பான் மனைவாழ்க்கை - முன்றிலிற் றுச்சிலிருந்து துடைத்தெழுகண்ணீராலே ழெச்சமி றுமேலிறு 1 ( உள்ளவழக்கிருக்க வூரார் பொதுவிருக்கத் தள்ளிவழக்கம் னைத் தான் பேசி - எள்ளளவும் கைக்கூலி தான் வாங்குங் காலறுவான் றன் இளையு மெச்ச மிறு மேலிறு . என்று செய்யுள் கூறி மூன்று கிழிகளையற்று வீழ்த்தி வையகமெல்லாம் வயலாய் வானோர் தெய்வமா முகடுசேரியாகக் காணமு முத் துமணியுங் கலந்தொரு கோடானு கோடி கொடுப்பினு மொருநா ளொரு பொழுதொ ருவனூ ணொழி தல் பார்க்கு கேர் நிறை நில்லாதென்னுமென் மனனே ' நேர் நிறை நில்லாதென்னு மனனே என ஒரு நிறை நில்லாத அகவலும் மதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும் உண்ணீருண்ணீ ரென்றூட் டாதார்தம் மனையி லுண்ணாமை கோடியு றும் கோடி கொடுத்துங்குடிப் பிறந்தார் தம்மோடு கடுவதே கோடியுறும் கோடானுகோடி கொடுப்பினுந் தன்னுடை நாக்கோடாமை கோடியுறும் . எனப்பா டிப் பாண்டியன் மகிழவிருந்து பின் சோழ நாடடைந்து சோழன் பல சமயங்களில் கம்பரை வியந்தபோது மாறுக விரகரிரு வர் புகழ்ந்திடவே வேண்டும் விரனிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனிற் பஞ்சேனும் பட்டேனும் வேண்டுமவர்கவி தை கஞ்சேனும் வேம்பேனு நன்று என வும் வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான் தேன் சிலம்பி யாவர்க் குஞ் செய்யரிதால் - யாம் பெரிதும் வல் லோமே யென்று வலிமைசொல வேண் டாங்காண் எல்லார்க்கு மொவ்வொன்றே ளிது . - ம் . சித்திரமுல் கைப்பழக்கஞ் செந்தமிழு நாப்பழக்கம் வைத்ததொருகல் விமனப்பழக்க - நித்த நடையு நடைப்பழ க்க நட்புந் தயையும் கொடையும் பிறவிக் குணம் . - ம் . - கற்றது கைம்மணளவு கல் லாது லகளவென் றுற்றகலை மடந்தை யோ துகிறாள் - மெத்த வெறும் பந்தயம் கூறவேண்டாம் புலவீ ரெறும்புந் தன் கை யாலெண்சாண் . எனப்பாடி நீங்கிப் புல்வேளூர்ப்பூதன் தனக்கிட்ட அன்னத்