அபிதான சிந்தாமணி

உள்ளுறையுவமம் 282 உறையூர் முதுகொற்றன் உள்ளுறையுவமம் - புலவன் தான் புலப் சோழன் முடித் தலைக்கோப் பெருநற் 'படக் கூறுகின்ற உவமத்தானே புலப் கிள்ளி , ஆய், புறநானூற்றில், 13, 127, படக்கூறாத உவமிக்கப்படும் பொருள் | 128,129, 130, 131, 132, 133, 134, ஒத்து முடிவதாக உள்ளத்தே கருதி உள் 135, 241, 374, 375, செய்யுட்களைப் வறுத்துக் கூறுவது. (தொல்.) இது பாடினர். இவர் ஆயை, முன்னுள்ளுவோ ஆராய்ந்தறியும் பகுதியினை யுடைத்தாய்ப் 'னைப் பின்னுள்ளினேனே எனப்பாடினர். புள்ளொடும், விலங்கொடும் பிறவற்றோ உறையூர்க்கதவாய்ச் சாத்தனார் - கதுவாய் டும் தோன்றுவது. (அகம்.) முரிந்தவாய், இவ்வடைமொழி எக்கார உறந்தை -1. உறையூர், சோழராஜாக்க ணம்பற்றிக் கொடுக்கப்பட்டதோ தெரிய ளின் இராஜதானி. (சிலப்பதிகாரம்.) வில்லை. இவர் மருதத்திணையிற் பயிற்சி 2. ஒரு நகரம். (சூளா.) யுடையவர். இவர் பாடலில் தலைவி ஊடிய உறழ்ச்சியணி - அஃதாவது சமானமாகிய வழித்தலைவன் கூறுவது வியப்புடைய வலியையுடைய இரண்டு பக்ஷங்களைக் தாகும். இவர் பாடியது நற் - கூ எ0-ம் காட்டி விகற்பித்தலாம். இதனை வட பாட்டு. (நற்றிணை.) நூலார் விகற்பா லங்கார மென்பர். உறையூர்ச் சல்லியன் குமாரன் - இவர் உறி பொருள்களின் காப்பின் பொருட்டுக் உறையூரிலிருந்த சல்லியர் என்பவரின் - கயிற்றால் பின்னப்பட்ட சிக்கம். குமாரராக. இருக்கலாம் கடைச்கங்க மரு உறித்தாபஸன் - ஒரு சைந திருடன், பொ விய புலவர்களுள் ஒருவர் இவர் குறுந்தொ ய்த்தவ வொழுக்கத்தால் திருடித் தாசி கையுள் மருதக்கவி பாடியவர். (குறு-309.) 'யுடன்கூடித் தண்டனை அடைந்தவன். உறையூர்ச் சிறுகந்தன் - இவர் உறையூரி உறுப்பா - இஃது ஒருவிதமான மரம். மலை லிருந்தவர். கடைச்சங்க மருவிய புலவர்க யாள தேசத்தில் வளருகிற சிம்புசிராயுள்ள ளில் ஒருவர். இவர் சிறுகந்தனெனப்படு மரமாக இருக்கின்றது. இது கப்பல் தலில் இவர்க்கு முன் னொருவர் கந்தரென செய்யத் தேக்கு மரத்துக்குப் பதிலாக இருந்திருக்கலாம். குறு 257. உபயோகிக்கப்படுகிறது. (உறையூர் நாய்ச்சியார் - சோழன் பெண், உறுப்பு - (கீதஉறுப்பு) - . அவை உக்ரம், | பெரிய பெருமாளை மணந்தவள். துருவை, ஆபோகம், பிரகலை என்பன. உறையூர்ப்பலாகாயனர் - உறை பூரிடத்த உறுவை - ஆதியும் பகவனும் காவிரிப்பூம் வர். இவர் பெயர் உறையூர்பாராயனார் பட்டினத்தி லொரு மண்டபத்திலிருந்த என்று மற்றொரு பிரதியில் காணப்படு போது பிறந்து கள்விற்போர் எடுத்து கிறது. இவர் கடைச்சங்க மருவிய புலவர் வளர்க்க வளர்ந்து காளியானவள். (திரு களில் ஒருவர் குறு-374. வள்ளுவர் சரிதை.) உறையூர் மருத்துவன் தாமோதரனார் - உறையூர் - இது சோழர்களுடைய பழைய இவர், மருத்துவராயிருத்தல் வேண்டும். நகரம். இஃது உறந்தையென்றும் கோழி சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் யென்றும் வழங்கப்படும். பழைய உறை திருமாவளவனையும், பிட்டங் கொற்றனை யூர், திருச்சிராப்பள்ளிஜில்லாவில் பாண்ட 'யும் பாடிய தமிழ்ப்புலவர். (புற - று.) மங்கலத்தில் இருபதடிக்குக் கீழ் இருக் (அக - நா.) கிறது. மண்மாரியால் முழுகியது. (புற-நா) உறையூர் முடவனார் - ஐயூர் முடவனாரைக் உறையூர் இளம்பொன் வாணிகனார் - ஒரு காண்க. தமிழ்ப்புலவர். இவர் வணிகராயிருக்க உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - சோ லாம். (264) (புற-நா.) ழன் நலங்கிள்ளியைப் பாடிய தமிழ்ப் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் - புலவர். (புற - று.) இவர் ஊர் சோழநாட்டு உறையூரை யடு உறையூர் முதுகூத்தனார் - சோழநாட்டிலி த்த ஏணிச்சேரிபோலும், முடமோசியார் ருந்த தமிழ்ப்புலவர். இவர்க்கு முதுகூற்ற என இவர்க்கு உறுப்பால் வந்த பெயராக னார் எனவும் பெயர். (அக-று.) (புற-று). இருக்கலாம். இவர் பிறப்பாலந் தண உறையூர் முதுகொற்றன் - இவர் கடைச் சென்பதை மரபியலில் (74) ஆம் சூத்திர சங்க மருவிய தமிழ்ப்புலவர்களில் ஒருவர். உரையில் நச்சினார்க்கினியர் கூறியதா இவர் ஊர் உறையூர். இவர் பெயர் கொற் லறியலாம். இவராற் பாடப்பட்டோர் . றன் என்பது இவரது பெருமைநோக்கி
உள்ளுறையுவமம் 282 உறையூர் முதுகொற்றன் உள்ளுறையுவமம் - புலவன் தான் புலப் சோழன் முடித் தலைக்கோப் பெருநற் ' படக் கூறுகின்ற உவமத்தானே புலப் கிள்ளி ஆய் புறநானூற்றில் 13 127 படக்கூறாத உவமிக்கப்படும் பொருள் | 128 129 130 131 132 133 134 ஒத்து முடிவதாக உள்ளத்தே கருதி உள் 135 241 374 375 செய்யுட்களைப் வறுத்துக் கூறுவது . ( தொல் . ) இது பாடினர் . இவர் ஆயை முன்னுள்ளுவோ ஆராய்ந்தறியும் பகுதியினை யுடைத்தாய்ப் ' னைப் பின்னுள்ளினேனே எனப்பாடினர் . புள்ளொடும் விலங்கொடும் பிறவற்றோ உறையூர்க்கதவாய்ச் சாத்தனார் - கதுவாய் டும் தோன்றுவது . ( அகம் . ) முரிந்தவாய் இவ்வடைமொழி எக்கார உறந்தை - 1 . உறையூர் சோழராஜாக்க ணம்பற்றிக் கொடுக்கப்பட்டதோ தெரிய ளின் இராஜதானி . ( சிலப்பதிகாரம் . ) வில்லை . இவர் மருதத்திணையிற் பயிற்சி 2 . ஒரு நகரம் . ( சூளா . ) யுடையவர் . இவர் பாடலில் தலைவி ஊடிய உறழ்ச்சியணி - அஃதாவது சமானமாகிய வழித்தலைவன் கூறுவது வியப்புடைய வலியையுடைய இரண்டு பக்ஷங்களைக் தாகும் . இவர் பாடியது நற் - கூ எ0 - ம் காட்டி விகற்பித்தலாம் . இதனை வட பாட்டு . ( நற்றிணை . ) நூலார் விகற்பா லங்கார மென்பர் . உறையூர்ச் சல்லியன் குமாரன் - இவர் உறி பொருள்களின் காப்பின் பொருட்டுக் உறையூரிலிருந்த சல்லியர் என்பவரின் - கயிற்றால் பின்னப்பட்ட சிக்கம் . குமாரராக . இருக்கலாம் கடைச்கங்க மரு உறித்தாபஸன் - ஒரு சைந திருடன் பொ விய புலவர்களுள் ஒருவர் இவர் குறுந்தொ ய்த்தவ வொழுக்கத்தால் திருடித் தாசி கையுள் மருதக்கவி பாடியவர் . ( குறு - 309 . ) ' யுடன்கூடித் தண்டனை அடைந்தவன் . உறையூர்ச் சிறுகந்தன் - இவர் உறையூரி உறுப்பா - இஃது ஒருவிதமான மரம் . மலை லிருந்தவர் . கடைச்சங்க மருவிய புலவர்க யாள தேசத்தில் வளருகிற சிம்புசிராயுள்ள ளில் ஒருவர் . இவர் சிறுகந்தனெனப்படு மரமாக இருக்கின்றது . இது கப்பல் தலில் இவர்க்கு முன் னொருவர் கந்தரென செய்யத் தேக்கு மரத்துக்குப் பதிலாக இருந்திருக்கலாம் . குறு 257 . உபயோகிக்கப்படுகிறது . ( உறையூர் நாய்ச்சியார் - சோழன் பெண் உறுப்பு - ( கீதஉறுப்பு ) - . அவை உக்ரம் | பெரிய பெருமாளை மணந்தவள் . துருவை ஆபோகம் பிரகலை என்பன . உறையூர்ப்பலாகாயனர் - உறை பூரிடத்த உறுவை - ஆதியும் பகவனும் காவிரிப்பூம் வர் . இவர் பெயர் உறையூர்பாராயனார் பட்டினத்தி லொரு மண்டபத்திலிருந்த என்று மற்றொரு பிரதியில் காணப்படு போது பிறந்து கள்விற்போர் எடுத்து கிறது . இவர் கடைச்சங்க மருவிய புலவர் வளர்க்க வளர்ந்து காளியானவள் . ( திரு களில் ஒருவர் குறு - 374 . வள்ளுவர் சரிதை . ) உறையூர் மருத்துவன் தாமோதரனார் - உறையூர் - இது சோழர்களுடைய பழைய இவர் மருத்துவராயிருத்தல் வேண்டும் . நகரம் . இஃது உறந்தையென்றும் கோழி சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் யென்றும் வழங்கப்படும் . பழைய உறை திருமாவளவனையும் பிட்டங் கொற்றனை யூர் திருச்சிராப்பள்ளிஜில்லாவில் பாண்ட ' யும் பாடிய தமிழ்ப்புலவர் . ( புற - று . ) மங்கலத்தில் இருபதடிக்குக் கீழ் இருக் ( அக - நா . ) கிறது . மண்மாரியால் முழுகியது . ( புற - நா ) உறையூர் முடவனார் - ஐயூர் முடவனாரைக் உறையூர் இளம்பொன் வாணிகனார் - ஒரு காண்க . தமிழ்ப்புலவர் . இவர் வணிகராயிருக்க உறையூர் முதுகண்ணன் சாத்தனார் - சோ லாம் . ( 264 ) ( புற - நா . ) ழன் நலங்கிள்ளியைப் பாடிய தமிழ்ப் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் - புலவர் . ( புற - று . ) இவர் ஊர் சோழநாட்டு உறையூரை யடு உறையூர் முதுகூத்தனார் - சோழநாட்டிலி த்த ஏணிச்சேரிபோலும் முடமோசியார் ருந்த தமிழ்ப்புலவர் . இவர்க்கு முதுகூற்ற என இவர்க்கு உறுப்பால் வந்த பெயராக னார் எனவும் பெயர் . ( அக - று . ) ( புற - று ) . இருக்கலாம் . இவர் பிறப்பாலந் தண உறையூர் முதுகொற்றன் - இவர் கடைச் சென்பதை மரபியலில் ( 74 ) ஆம் சூத்திர சங்க மருவிய தமிழ்ப்புலவர்களில் ஒருவர் . உரையில் நச்சினார்க்கினியர் கூறியதா இவர் ஊர் உறையூர் . இவர் பெயர் கொற் லறியலாம் . இவராற் பாடப்பட்டோர் . றன் என்பது இவரது பெருமைநோக்கி