அபிதான சிந்தாமணி

உண்கலவகைகள் 232 உதங்கர் உண்கலவகைகள் - பொன், வெள்ளி, வெண் கலம், இவற்னல் செய்வித்த கலங்கள், வாழையிலை, பலா, முந்திரி, தாமரை, மர் தாலா, காட்டு முருக்கு மற்ற இலைகளால் தைத்த கல்லைகள். உண்டாட்டு - கட்டி ஆர்க்கும் வீரக்கழலினை யுடைய தறுகண்ணர்மதுவை உண்டு மனங் தளித்து ஆடியது (பு. வெ). உண்டி - இது, வாய்குவிந்து காசிடமாத் திரம் திவாரமுள்ள பேழை. இந்த வகை யில் மேல் நாட்டார் பலவகையாகக் கண்டு பிடித்திருக்கின்றனர். தற்காலம் இருப்புப் பாதையில் பிளாட்பாரம் டிகட் வாங்குவ தற்கு ஒரு அணா துண்டை உண்டியிலிட் டால் ஒரு டிகட்டு வருகிறது. இது ஒரு வகை. உண்ண ழலை எல்லப்ப நயினார் - இவர் ஒரு புலவர். திருவண்ணாமலையி லிருந்தவர், 'சேறைக் கவிராஜ பண்டிதர் காலத்தவர். இவரைப் பற்றி வேறொன்றும் தெரிய வில்லை. "பாழ்ப்பாய் மடத்துப் பாமாவுன் பாண் கவிதை கேட்பாரெல்லாம் புத்தி கேட்டபேர் - தோட்பாவும், ஒணான் விழுந்தாலு முண்டு பரிகாரமிது வாணா எளவே வரும்." இவர் கவிராசரைப் பாடியது. உண்மை - (சம்பவம்) ஒரு கல் இரும்பை ஈர்த்ததெனில் அது காந்தமென அறிதல். உண்மையா நந்தர் - அரிசிற் கரைப்புத் தூரிற் சிவபூசை செய்து பேறடைந்தவர். உதக்சேநன் - விஷ்வக்சேநனுக்குக் கும சன் விசவசேநன் குமான் என்றுங் கூறு வர். இவன் குமான் பல்லா தன். உதங்கமேகம் - உதங்கர் நீர் வேண்டிக் கண்ணனை வேண்ட அவ்வகையே கண் ணன் அமுதங் கொடுக்க இந்திரனுக்குக் கட்டளைவிட அவன் சேவுருக்கொண்டு தோற்பையில் அமுதங்கொண்டுவா உதங் கர் கோமித்து இது கண்ணன் வஞ்சனை யென்று எண்ணுகையில் கண்ணன் எதிர் நின்று உதங்கருக்குண்மை கூறி நீ எக் காலத்து ஜலத்தை விரும்புகின் றனையோ அப்போது மேகங்கள் உனக்குச் சலத்தை வருஷிக்கும் அந்த மேகங்கள் உன்பெயர் கொள்க என்றனர். (பாரதம் - அச்வ.) உதங்கர் - 1. பிருகு வம்சத்தவர். பயிலவ "பனிவர்க்குச் சீடர். இவர் ஒருமுறை ஆசாரியர் பொருட்டுக் காட்டிற்சென்று விறகுசுமை தூக்கிக்கொண்டுவந்து கீழிறக் கினபோது விறகில் சடையொன்று சிக்கிக் கொண்டு அறுந்தது. அறுந்த அந்தச் சடைவழியாய் உதிரம் ஒழுகி அக்நியாய் உ.பத்திரவப்படுத்தப் பயிலவர், தமது கும ரியையேவி அவரைத் தூக்கித் தோ தலை செய்வித்துத் தமது குமரியை மணம் புணர் ப்பித்தனர். பாரதயுத்த முடித்துத் துவார கைக்குச் செல்லும் கண்ணனை வழியில் சந்தித்து நீ பதினெட்டு அக்குரோணிப் படைகளின் உயிர்களைக் கொலைசெய்வித் தமையால் உன்னைச் சபிக்கிறேன் என்னக் கண்ணன் இவரைச் சமாதானப்படுத்தி அவர்க்கு விச்வரூப தர்சனங் காட்டி உண் மை தெரிவிக்கத் துதித்தவர். இந்த உதங் கர் குரு திணையின் பொருட்டுக் குருவின் பத்தினி விருப்பின்படி பௌடிக மகா ராஜன் பாரிக்கு ஒரு முனிவர் கொடுத்த நாசரத்தின காதணியை வாங்கிக்கொண்டு வந்த சமயத்தில் அது வழியில் தக்ஷகனால் கவரப்பட்டது. அதனைப் பூமிதேவியின் சகாயத்தால் நாகலோகஞ் சென்று குதி ரையாக வந்து தவிய அச்நிதேவன் காதி லூதி நாகரைத் துன்பப்படுத்திக் குண்ட லத்தை மீண்டும் பெற்றுக் குருபத்தினிக் குத் தந்து குரு விசுவாசம் பெற்றவர். சனமேசயனைச் சர்ப்பயாகஞ் செய்யத் தூண்டியவர். குவலயாசுவனால் துந்து வைக் கொலை செய்வித்தவர் இவர் அமுதம் பெறும்படி தவஞ்செய்ய அத்தவாக்கி தேவரை வருத்தியதால் இந்திரன் சிவ மூர்த்தியிடம் முறையிடச் சிவமூர்த்தி அவனுக்கு வேண்டியது அமிர்தம் அதை அவனுக்குக் கொடுக்க என இந்திரன் கோபத்தால் நீசவுருக்கொண்டு அமிர் தங் கொள்க என முனிவர் நீசனுக்கு அமிர்தம் எது என்றெண்ணித் தூர அகல்க என இந்திரன அகல, முனிவர் இந்திரன் வஞ் சனை அறிந்து இந்திரன், அமுதத்தை இழக் கச் சாபமிட்டனர். 2. சூதர் சீடரில் ஒருவன் இவன் க்ஷய சோகத்தால் வருந்தி ஆசாரியரை வேண்ட அவர் விபூதி குண்ட ஸ்நானஞ் செய்கவென அங்கனம் ஸ்நானஞ் செய்து நீங்காமை கண்டு ஆசாரியரை இகழ ஆசாரியரால் காகவுருப் பெற்று விபூதிப் பையினைத் தின்னுமுணவெனக் கிரகித்து அவ் விபூதி பரிசத்தால் சாபம் நீங்கியவன். 3. சங்கராசாரியரை வழிபட்ட ஆசிரியர்,
உண்கலவகைகள் 232 உதங்கர் உண்கலவகைகள் - பொன் வெள்ளி வெண் கலம் இவற்னல் செய்வித்த கலங்கள் வாழையிலை பலா முந்திரி தாமரை மர் தாலா காட்டு முருக்கு மற்ற இலைகளால் தைத்த கல்லைகள் . உண்டாட்டு - கட்டி ஆர்க்கும் வீரக்கழலினை யுடைய தறுகண்ணர்மதுவை உண்டு மனங் தளித்து ஆடியது ( பு . வெ ) . உண்டி - இது வாய்குவிந்து காசிடமாத் திரம் திவாரமுள்ள பேழை . இந்த வகை யில் மேல் நாட்டார் பலவகையாகக் கண்டு பிடித்திருக்கின்றனர் . தற்காலம் இருப்புப் பாதையில் பிளாட்பாரம் டிகட் வாங்குவ தற்கு ஒரு அணா துண்டை உண்டியிலிட் டால் ஒரு டிகட்டு வருகிறது . இது ஒரு வகை . உண்ண ழலை எல்லப்ப நயினார் - இவர் ஒரு புலவர் . திருவண்ணாமலையி லிருந்தவர் ' சேறைக் கவிராஜ பண்டிதர் காலத்தவர் . இவரைப் பற்றி வேறொன்றும் தெரிய வில்லை . பாழ்ப்பாய் மடத்துப் பாமாவுன் பாண் கவிதை கேட்பாரெல்லாம் புத்தி கேட்டபேர் - தோட்பாவும் ஒணான் விழுந்தாலு முண்டு பரிகாரமிது வாணா எளவே வரும் . இவர் கவிராசரைப் பாடியது . உண்மை - ( சம்பவம் ) ஒரு கல் இரும்பை ஈர்த்ததெனில் அது காந்தமென அறிதல் . உண்மையா நந்தர் - அரிசிற் கரைப்புத் தூரிற் சிவபூசை செய்து பேறடைந்தவர் . உதக்சேநன் - விஷ்வக்சேநனுக்குக் கும சன் விசவசேநன் குமான் என்றுங் கூறு வர் . இவன் குமான் பல்லா தன் . உதங்கமேகம் - உதங்கர் நீர் வேண்டிக் கண்ணனை வேண்ட அவ்வகையே கண் ணன் அமுதங் கொடுக்க இந்திரனுக்குக் கட்டளைவிட அவன் சேவுருக்கொண்டு தோற்பையில் அமுதங்கொண்டுவா உதங் கர் கோமித்து இது கண்ணன் வஞ்சனை யென்று எண்ணுகையில் கண்ணன் எதிர் நின்று உதங்கருக்குண்மை கூறி நீ எக் காலத்து ஜலத்தை விரும்புகின் றனையோ அப்போது மேகங்கள் உனக்குச் சலத்தை வருஷிக்கும் அந்த மேகங்கள் உன்பெயர் கொள்க என்றனர் . ( பாரதம் - அச்வ . ) உதங்கர் - 1 . பிருகு வம்சத்தவர் . பயிலவ பனிவர்க்குச் சீடர் . இவர் ஒருமுறை ஆசாரியர் பொருட்டுக் காட்டிற்சென்று விறகுசுமை தூக்கிக்கொண்டுவந்து கீழிறக் கினபோது விறகில் சடையொன்று சிக்கிக் கொண்டு அறுந்தது . அறுந்த அந்தச் சடைவழியாய் உதிரம் ஒழுகி அக்நியாய் . பத்திரவப்படுத்தப் பயிலவர் தமது கும ரியையேவி அவரைத் தூக்கித் தோ தலை செய்வித்துத் தமது குமரியை மணம் புணர் ப்பித்தனர் . பாரதயுத்த முடித்துத் துவார கைக்குச் செல்லும் கண்ணனை வழியில் சந்தித்து நீ பதினெட்டு அக்குரோணிப் படைகளின் உயிர்களைக் கொலைசெய்வித் தமையால் உன்னைச் சபிக்கிறேன் என்னக் கண்ணன் இவரைச் சமாதானப்படுத்தி அவர்க்கு விச்வரூப தர்சனங் காட்டி உண் மை தெரிவிக்கத் துதித்தவர் . இந்த உதங் கர் குரு திணையின் பொருட்டுக் குருவின் பத்தினி விருப்பின்படி பௌடிக மகா ராஜன் பாரிக்கு ஒரு முனிவர் கொடுத்த நாசரத்தின காதணியை வாங்கிக்கொண்டு வந்த சமயத்தில் அது வழியில் தக்ஷகனால் கவரப்பட்டது . அதனைப் பூமிதேவியின் சகாயத்தால் நாகலோகஞ் சென்று குதி ரையாக வந்து தவிய அச்நிதேவன் காதி லூதி நாகரைத் துன்பப்படுத்திக் குண்ட லத்தை மீண்டும் பெற்றுக் குருபத்தினிக் குத் தந்து குரு விசுவாசம் பெற்றவர் . சனமேசயனைச் சர்ப்பயாகஞ் செய்யத் தூண்டியவர் . குவலயாசுவனால் துந்து வைக் கொலை செய்வித்தவர் இவர் அமுதம் பெறும்படி தவஞ்செய்ய அத்தவாக்கி தேவரை வருத்தியதால் இந்திரன் சிவ மூர்த்தியிடம் முறையிடச் சிவமூர்த்தி அவனுக்கு வேண்டியது அமிர்தம் அதை அவனுக்குக் கொடுக்க என இந்திரன் கோபத்தால் நீசவுருக்கொண்டு அமிர் தங் கொள்க என முனிவர் நீசனுக்கு அமிர்தம் எது என்றெண்ணித் தூர அகல்க என இந்திரன அகல முனிவர் இந்திரன் வஞ் சனை அறிந்து இந்திரன் அமுதத்தை இழக் கச் சாபமிட்டனர் . 2 . சூதர் சீடரில் ஒருவன் இவன் க்ஷய சோகத்தால் வருந்தி ஆசாரியரை வேண்ட அவர் விபூதி குண்ட ஸ்நானஞ் செய்கவென அங்கனம் ஸ்நானஞ் செய்து நீங்காமை கண்டு ஆசாரியரை இகழ ஆசாரியரால் காகவுருப் பெற்று விபூதிப் பையினைத் தின்னுமுணவெனக் கிரகித்து அவ் விபூதி பரிசத்தால் சாபம் நீங்கியவன் . 3 . சங்கராசாரியரை வழிபட்ட ஆசிரியர்