அபிதான சிந்தாமணி

இயறகைலக்ஷணம் 204 இரேகைலக்ஷணம் வித் பெண் பிறந்து மாயும்; பிறகு செல்வ முண்டாம். கையில் அன்னவரை கீழ் கோங்க அதன் அருகில் இரண்டு வரை ளிருந்தால் பொருளற்றவன், கடனுண் டாம், விசனமுண்டு. மணிக்கட்டில் இரே கைகள் உ இருக்கின் இராஜ போகமுள்ள வன். 1 இருக்கப் பெற்றவன் ஸ்திரி லோலன், - இருக்கப் பெற்றவன் பிர புவா யிருப்பன். இவை கங்கணரேகை கள் எனப்படும். அவ்கை விரிவாய் ரேகை கள் அதிகமின்றி யிருப்பின் தீர்க்காயுள் உள்ளவனும் போகியாயு மிருப்பன். அங் கை சிவக்கின் தனவான். பசந்திருப்பின் பெண்போகி. சுண்டுவிரற்குச் சற்று இற க்கத்தி லுண்டாய் மேல் நோக்கும் இரே கை ஆயுஷ்யரேகை, அது சுட்டுவிரலைத் தாண்டிச் செல்லின் அவனுக்குத் தீர்க்கா யுள், அது எந்த விரல்களி னடியில் நிற் கிறதோ அவ்விரல்களுக்கு உரு வயதுக வாகக் கணித்துக்கொள்க, ஆயுஷ்யரேசை கதறித் தடையுண்டு நிற்கில் வியாதி முத லானவற்றால் கண்டம். ஆயுஷ்யரேகை யை அடுத்தரேகை ஸ்திரிரேசை. பெரு விரற்குக் கீழ் மணிக்கட்டிற்கு நடுவிற் பிறந்து மேலேறும் ரேகை புருஷரேகை என்று பெயர். புருஷரேகை பெண்ரேகை இரண்டும் கலந்திருப்பின் தம்பதிகள் சிநோ பான்மையாய்க் சலந்திருப்பர், கல வாதிருப்பின் வியோகமுண்டாம். புருஷ ரேகை அதிகமாகப் பெருகியிருக்கின் புரு ஷசந்ததியாம். பெண்ரேதை, வளர்ந்தி ருப்பின் பெண்களுண்டாம். இப் புருஷ ரேகை பெண்ரேகைக ளிரண்டும் கலவா திருப்பின் மணமாகாது. விவாகமாயினும் பலனில்லை. அங்கையில் ஆயுஷ்யரேகை புருஷரேகை பெண்ரேகைகள் (கூ) மாத் திரம் இருக்கின் சம்பத்துண்டாம். பலரே கைகள் இருக்கின் வறுமை. மணிக்கட் டின் நடுவிடத்திற் பிறந்து ஸ்திரீ புருஷ ரேகைகளுக்கு நடுவாக நீண்டு ஆயுஷ்ய ரேகைக்குக் குறுக்கில் செல்லும் ரேகை தனரேதையாம். அது செவ்வையாக மேற் சென்றிருக்கின் அவன் அதிக சீமானாய்ச் செல்வனா யிருப்பன். அது முதலில் வளை ந்து புருஷரேகையுடன் கலந்திருப்பின் செல்வம் சுயார்ஜிதம். தனரேகையினிடை யில் தடையுள்ள ரேகைகள் வரின் செல் வம் கள்வராலும் செலவாலும் அழியும் (ச) சத்திரி ரேகைகள் இருக்கின் தரித்திரனா என், தனரேகை சிதறித் தோன்றின் அப் போதைக் கப்போது தனவருவாயுண் டாம். தனரேகை இல்லாதிருக்கின் வறி யனாவன். சிறிதிருக்கின் கொஞ்சம் சம்பா திப்பன், ஆயுஷ்யரேகைக்க மேலாய்த் தனரேகைக்கு இடப்பக்கமாய் நீண்டிருக் கும் ரேகை வித்தியாரேகையாம். அது எவ்வளவு பிரபலமா யிருக்கிறதோ அவ் வளவிற்கு வித்வானாம். அங்கையின் விளி ம்பில் ஆயுஷ்யரேகைக்கு மேலும் சுண்டு விரற்குக் கீழ்பாகத்தில் நடுவிலுள்ள குறு க்கு ரேலைகளுக்குப் பத்தினிரேகைகள் என்று பெயர். அவை ஒன்றுக்கு அதிக மாக இருக்கின் பத்னிகளே அன்றி விலை மா தரும் பல ரிருக்கலாம். குதிரை, யானை சவாரி, குடை, கிரீடம், சங்கு, தாம ரை, துவசம் இவை அங்கையில் இருக்கப் பெற்றவன் பிரபு ஆவன். சூர்யரேகை, சந்திரரேகை இருக்கப்பெற்றவன் தெய்வ பக்தி யுள்ள வனாய் லோக பூஜ்யனாவன். மச்சரேதையுள்ளவன் செல்வமுள்ளவன் ய்ப் பவர்க்கு அன்னம் அளித்துப் புண்ய வனாய்ப் புத்ரசந்ததி உள்ளவனாவன், தரா சின் ரேகையுள்ளவன் பாக்யவான் ஆவன். விரல்களின் நுனியில் ஒரு சக்கரமிருக்கப் பெற்றவன் போகியாவன். இரண்டுள்ள வன் ராஜபூஜி தனாவன், மூன்று சக்கர் முள்ளவன் லோகசஞ்சாரியாவன். நான் திருக்கப்பெற்றவன் பண்டிதனாவன். அல் கையின் பெருவிரலின் மேற்கணுவில் அரிக்போலவும், கோதுமை போலவும், உள்ளரேகை யவரேகை யென்று பெயர். அது பெற்றவன் தான்ய சம்பத்துள்ளவ னாய்ப் போகத்தை அனுபவிப்பன். பெரு விரலின் நுனி சுட்டு விரலின் நடுக்கணு வைப் பொருந்தி யிருப்பவன் சில்பம், சஸ் திரம், எழுத்து இவற்றில் பெயர் பெற்ற வன் ஆவன், பெருவிரலின் புறத்தின் கணு வின் உள்ளரேகைகள் புத்ரரேகைகளாம். அவற்றில் கீறுள் எவை பெண்கள், பின் னல் போன்றவை குமார்கள். அவற்றில் நீண்டவை தீர்க்காயுளுள்ளவை. குறிய வை அற்பாயுளுற்றவை. அந்த ரேகை கள் இல்லாவிடின் சந்தானம் இல்லை. சுட் விேரலின் அடியில் குறுக்காக இரண்டு ரேகைகளுள்ளவன் சார்யசித்தியடைவன். நடுவிரலடியி லவ்வாறு பெற்றவன் தனம், ஸ்திரீபோகம், சந்தானம், செல்வமுள்ளவ னாவன். மொதிரவிரலில் அவ்வாறு பெற்
இயறகைலக்ஷணம் 204 இரேகைலக்ஷணம் வித் பெண் பிறந்து மாயும் ; பிறகு செல்வ முண்டாம் . கையில் அன்னவரை கீழ் கோங்க அதன் அருகில் இரண்டு வரை ளிருந்தால் பொருளற்றவன் கடனுண் டாம் விசனமுண்டு . மணிக்கட்டில் இரே கைகள் இருக்கின் இராஜ போகமுள்ள வன் . 1 இருக்கப் பெற்றவன் ஸ்திரி லோலன் - இருக்கப் பெற்றவன் பிர புவா யிருப்பன் . இவை கங்கணரேகை கள் எனப்படும் . அவ்கை விரிவாய் ரேகை கள் அதிகமின்றி யிருப்பின் தீர்க்காயுள் உள்ளவனும் போகியாயு மிருப்பன் . அங் கை சிவக்கின் தனவான் . பசந்திருப்பின் பெண்போகி . சுண்டுவிரற்குச் சற்று இற க்கத்தி லுண்டாய் மேல் நோக்கும் இரே கை ஆயுஷ்யரேகை அது சுட்டுவிரலைத் தாண்டிச் செல்லின் அவனுக்குத் தீர்க்கா யுள் அது எந்த விரல்களி னடியில் நிற் கிறதோ அவ்விரல்களுக்கு உரு வயதுக வாகக் கணித்துக்கொள்க ஆயுஷ்யரேசை கதறித் தடையுண்டு நிற்கில் வியாதி முத லானவற்றால் கண்டம் . ஆயுஷ்யரேகை யை அடுத்தரேகை ஸ்திரிரேசை . பெரு விரற்குக் கீழ் மணிக்கட்டிற்கு நடுவிற் பிறந்து மேலேறும் ரேகை புருஷரேகை என்று பெயர் . புருஷரேகை பெண்ரேகை இரண்டும் கலந்திருப்பின் தம்பதிகள் சிநோ பான்மையாய்க் சலந்திருப்பர் கல வாதிருப்பின் வியோகமுண்டாம் . புருஷ ரேகை அதிகமாகப் பெருகியிருக்கின் புரு ஷசந்ததியாம் . பெண்ரேதை வளர்ந்தி ருப்பின் பெண்களுண்டாம் . இப் புருஷ ரேகை பெண்ரேகைக ளிரண்டும் கலவா திருப்பின் மணமாகாது . விவாகமாயினும் பலனில்லை . அங்கையில் ஆயுஷ்யரேகை புருஷரேகை பெண்ரேகைகள் ( கூ ) மாத் திரம் இருக்கின் சம்பத்துண்டாம் . பலரே கைகள் இருக்கின் வறுமை . மணிக்கட் டின் நடுவிடத்திற் பிறந்து ஸ்திரீ புருஷ ரேகைகளுக்கு நடுவாக நீண்டு ஆயுஷ்ய ரேகைக்குக் குறுக்கில் செல்லும் ரேகை தனரேதையாம் . அது செவ்வையாக மேற் சென்றிருக்கின் அவன் அதிக சீமானாய்ச் செல்வனா யிருப்பன் . அது முதலில் வளை ந்து புருஷரேகையுடன் கலந்திருப்பின் செல்வம் சுயார்ஜிதம் . தனரேகையினிடை யில் தடையுள்ள ரேகைகள் வரின் செல் வம் கள்வராலும் செலவாலும் அழியும் ( ) சத்திரி ரேகைகள் இருக்கின் தரித்திரனா என் தனரேகை சிதறித் தோன்றின் அப் போதைக் கப்போது தனவருவாயுண் டாம் . தனரேகை இல்லாதிருக்கின் வறி யனாவன் . சிறிதிருக்கின் கொஞ்சம் சம்பா திப்பன் ஆயுஷ்யரேகைக்க மேலாய்த் தனரேகைக்கு இடப்பக்கமாய் நீண்டிருக் கும் ரேகை வித்தியாரேகையாம் . அது எவ்வளவு பிரபலமா யிருக்கிறதோ அவ் வளவிற்கு வித்வானாம் . அங்கையின் விளி ம்பில் ஆயுஷ்யரேகைக்கு மேலும் சுண்டு விரற்குக் கீழ்பாகத்தில் நடுவிலுள்ள குறு க்கு ரேலைகளுக்குப் பத்தினிரேகைகள் என்று பெயர் . அவை ஒன்றுக்கு அதிக மாக இருக்கின் பத்னிகளே அன்றி விலை மா தரும் பல ரிருக்கலாம் . குதிரை யானை சவாரி குடை கிரீடம் சங்கு தாம ரை துவசம் இவை அங்கையில் இருக்கப் பெற்றவன் பிரபு ஆவன் . சூர்யரேகை சந்திரரேகை இருக்கப்பெற்றவன் தெய்வ பக்தி யுள்ள வனாய் லோக பூஜ்யனாவன் . மச்சரேதையுள்ளவன் செல்வமுள்ளவன் ய்ப் பவர்க்கு அன்னம் அளித்துப் புண்ய வனாய்ப் புத்ரசந்ததி உள்ளவனாவன் தரா சின் ரேகையுள்ளவன் பாக்யவான் ஆவன் . விரல்களின் நுனியில் ஒரு சக்கரமிருக்கப் பெற்றவன் போகியாவன் . இரண்டுள்ள வன் ராஜபூஜி தனாவன் மூன்று சக்கர் முள்ளவன் லோகசஞ்சாரியாவன் . நான் திருக்கப்பெற்றவன் பண்டிதனாவன் . அல் கையின் பெருவிரலின் மேற்கணுவில் அரிக்போலவும் கோதுமை போலவும் உள்ளரேகை யவரேகை யென்று பெயர் . அது பெற்றவன் தான்ய சம்பத்துள்ளவ னாய்ப் போகத்தை அனுபவிப்பன் . பெரு விரலின் நுனி சுட்டு விரலின் நடுக்கணு வைப் பொருந்தி யிருப்பவன் சில்பம் சஸ் திரம் எழுத்து இவற்றில் பெயர் பெற்ற வன் ஆவன் பெருவிரலின் புறத்தின் கணு வின் உள்ளரேகைகள் புத்ரரேகைகளாம் . அவற்றில் கீறுள் எவை பெண்கள் பின் னல் போன்றவை குமார்கள் . அவற்றில் நீண்டவை தீர்க்காயுளுள்ளவை . குறிய வை அற்பாயுளுற்றவை . அந்த ரேகை கள் இல்லாவிடின் சந்தானம் இல்லை . சுட் விேரலின் அடியில் குறுக்காக இரண்டு ரேகைகளுள்ளவன் சார்யசித்தியடைவன் . நடுவிரலடியி லவ்வாறு பெற்றவன் தனம் ஸ்திரீபோகம் சந்தானம் செல்வமுள்ளவ னாவன் . மொதிரவிரலில் அவ்வாறு பெற்