அபிதான சிந்தாமணி

இராமதேவர் 185 இராமமூர்த்தி பெருமாளை எனக்குத்தரின் அவன் நிறை க்குத் தகுந்தபொன் தருகின்றேன் என்ன அர்ச்சகர் தாசரது வறுமையைக் கண்டு பரிகசித்து அறிவோமென்று இசைந்த னர். தாசர் ஊரிலுள் ளாரை யெல்லாங் கூட்டித் துலையேற்றிப் பெருமாளை ஒரு துலையிவிட்டு உட்சென்று மனைவியின் மூக்கணியைக் கைக்கொண்டு நின்றனர். அர்ச்சகர் முதலியோர் பொருளெங்கென் னத் தாசர் மூக்கணியைக் காட்டக்கண் டோர் இது ஒக்குமோவென்னத் தாசர் ஒக்குமென்று துலையிவிட மூக்கணி பெரு மாளினும் நிறை மிகுந்திருத்தலைக்கண்டு அர்ச்சகர் பெருமாளின் சித்தம் இவ்வகை யாயின் என் செய்வதெனப் பெருமாளை விட்டுத் துவாரகை சென்று வேறு பிர திட்டை செய்துகொண்டனர். (பக்தமாலை) இராமதேவர் - ஒரு சித்தர் நாகப்பட்டணத் தில் வீற்றிருந்து சிவபூசா விசேஷத்தால் எல்லாச் சித்தியு மடைந்தவர். இவர் வைத் திய நூல் செய்திருக்கின்றனர். அதற்கு இராமதேவர் வைத்தியம் என்று பெயர். இவர் காசியிலிருந்து சட்டைநாதரை எழுந் தருளச்செய்து நாகையில் தாபித்தனர். இராமநாதசிவன் - சைவசித்தாந்த பத்ததி செய்த சைவாசாரியருள் ஒருவர். இராமநாதர் - இராமரால் தாபிக்கப்பட்ட சிவலிங்கம். | இராமநாதன் - துடி நூல் செய்தவாசிரியன். இராமபாரதி - ஆத்திசூடி புராணம் தமிழில் பாடிய புலவர். இவர் தொண்டை நாட்டுப் பாகை நகரிலிருந்த வேளாளர். இராமப்பிரியர் - திருநாராயண புரத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவமூர்த்தியின் திருக்கோலம். டில்லி பாதுஷாவின் குமரி யால் ஆராதிக்கப்பட்டு உடையவரால் செல்வப்பிள்ளை யெனப் பெயரிடப்பட் டவர். இராமமிசிரர் - மணக்கால் நம்பிக்கு ஒரு பெயர். இராமழர்த்தீ-1. அயோத்தியாண்ட சூரிய வம்சத் தரசர்களில் அசன் புத்திரனாகிய தசரதன் தான் புத்திரன் இல்லாமல் கலைக் கோட்டு முனிவரால் புத்திரகாமேஷ்டியா கஞ் செய்விக்க, அந்த யாகத்தில் ஒருபூதம் தாம்பாளத்தில் பாயசமேந்தித் தந்தது. அதனைத் தசரதன் தனது மனைவியர் மூவரு க்கும் பகுத்துத் தந்தனன். அதனால் முதற் றேவியாகிய கோசலையிடத்துத் தேவர், அரக்கர் உபத்திரவத்தைச் சகிக்காது விஷ் ணுமூர்த்தியை வேண்ட அந்தத் திருமால் நாம் தசரதன் புதல்வனாகப் பிறந்து உமது குறை தீர்க்கிறோம், என்றபடி சித்திரை மாசம் நவமி திதி புனர்பூச நக்ஷத்திரத்தில் திருவவதரித்து இராமனெனப் பேர்பெற் றுத் தன் மாற்றாந்தாயாகிய சுமித்திரை 'யின் குமாரராகிய இலக்குமணரைப் பிரி யாது கொண்டு பலகலையும் கற்று ஒருநாள் கூனியின் முதுகில் உண்டைவிட்டு அவ ளது உட்பகை கொண்டு, தந்தையின் கட் டளையால் விச்வாமித்திர முனிவருடன் சென்று அங்கநாடு கடந்து ஒரு பாலைவனங் கண்டு, அங்கு விச்வாமித்திரர் உபதேசித்த பலை, அதிபலை யென்னும் மந்திரங்களைப் பெற்றுப் பாலைவனம் கடந்து, தாடகை யை வதைத்து, முனிவர் யாகத்தைப் பூர்த் தியாக்கிக் கோமதி யென்கிற கௌசிகி யாற்றின் வரலாறு அவராலுணர்ந்து, கல்லா கவிருந்த அகலிகையின் சாபத்தைப் போ க்கி அவளைக் கௌதமரிடஞ் சேர்ப்பித்து, மிதிலை சென்று சிவமூர்த்தி இந்திரனிடங் கொடுத்த வில், சனகனிடமிருக்க அதனை வளைத்துச் சாங்கி யென்னும் சீதாபிராட் டியை மணந்து, தம் நாடுசேரத் திரும்பு கையில் வழியில் பரசுராமர் தந்த வில்லை வளைத்து அவர் தவத்தைக்கொண்டு, அந்த வில்லைத் தாம் கேட்கும் போது கொடுக்கும் படி வருணனிடம் கொடுத்து, அயோத்தி அடைந்தனர். இவர் தந்தை, யுவராஜ்ய பட்டாபிஷேகஞ் செய்விக்க முயற்சிசெய் வதை அறிந்த கூனி உட்பகை கொண்டவ ளாதலால் கைகேசியிடஞ்சென்று அவள் மனத்தை வேறுபடுத்தி இராமனைக் காட்டிற்கேவச் செய்யத் தசரதனிடம் முன்பெற்ற மூன்று வரத்தைக் கேட்பித் தனள். அவ்வகையே கைகேசி வரம் பெற்றுத் தசரதர் சொல்லென்று இராம மூர்த்திக்கு வனம் செல்லக் கட்டளையிட்டு இராமமூர்த்தியைக் காட்டிற்கேகச் செய்த னள். இராமர், தன் மனைவியுடனும் பிரி யாத இலக்குமணருடனும் நாடு நீங்கிக் காகாசுரன் அபசாரத்திற்கு அவன் ஒரு கண்ணைப் போக்கிக், கங்கையில் ஓடத் தலைவனாகிய குகனை நட்புக்கொண்டு, பரத் துவாசாச்சிரமத்திற் றங்கி, அப்பால் காளி ந்திந்தி கடந்து சித்திரகூடபர்வதஞ் சேர் ந்து, தாமும் தம் தேவியும் அம் மலைவளங் களைப் பார்த்து வருகையில் சண்ட தயர் 24
இராமதேவர் 185 இராமமூர்த்தி பெருமாளை எனக்குத்தரின் அவன் நிறை க்குத் தகுந்தபொன் தருகின்றேன் என்ன அர்ச்சகர் தாசரது வறுமையைக் கண்டு பரிகசித்து அறிவோமென்று இசைந்த னர் . தாசர் ஊரிலுள் ளாரை யெல்லாங் கூட்டித் துலையேற்றிப் பெருமாளை ஒரு துலையிவிட்டு உட்சென்று மனைவியின் மூக்கணியைக் கைக்கொண்டு நின்றனர் . அர்ச்சகர் முதலியோர் பொருளெங்கென் னத் தாசர் மூக்கணியைக் காட்டக்கண் டோர் இது ஒக்குமோவென்னத் தாசர் ஒக்குமென்று துலையிவிட மூக்கணி பெரு மாளினும் நிறை மிகுந்திருத்தலைக்கண்டு அர்ச்சகர் பெருமாளின் சித்தம் இவ்வகை யாயின் என் செய்வதெனப் பெருமாளை விட்டுத் துவாரகை சென்று வேறு பிர திட்டை செய்துகொண்டனர் . ( பக்தமாலை ) இராமதேவர் - ஒரு சித்தர் நாகப்பட்டணத் தில் வீற்றிருந்து சிவபூசா விசேஷத்தால் எல்லாச் சித்தியு மடைந்தவர் . இவர் வைத் திய நூல் செய்திருக்கின்றனர் . அதற்கு இராமதேவர் வைத்தியம் என்று பெயர் . இவர் காசியிலிருந்து சட்டைநாதரை எழுந் தருளச்செய்து நாகையில் தாபித்தனர் . இராமநாதசிவன் - சைவசித்தாந்த பத்ததி செய்த சைவாசாரியருள் ஒருவர் . இராமநாதர் - இராமரால் தாபிக்கப்பட்ட சிவலிங்கம் . | இராமநாதன் - துடி நூல் செய்தவாசிரியன் . இராமபாரதி - ஆத்திசூடி புராணம் தமிழில் பாடிய புலவர் . இவர் தொண்டை நாட்டுப் பாகை நகரிலிருந்த வேளாளர் . இராமப்பிரியர் - திருநாராயண புரத்தில் எழுந்தருளியிருக்கும் உற்சவமூர்த்தியின் திருக்கோலம் . டில்லி பாதுஷாவின் குமரி யால் ஆராதிக்கப்பட்டு உடையவரால் செல்வப்பிள்ளை யெனப் பெயரிடப்பட் டவர் . இராமமிசிரர் - மணக்கால் நம்பிக்கு ஒரு பெயர் . இராமழர்த்தீ - 1 . அயோத்தியாண்ட சூரிய வம்சத் தரசர்களில் அசன் புத்திரனாகிய தசரதன் தான் புத்திரன் இல்லாமல் கலைக் கோட்டு முனிவரால் புத்திரகாமேஷ்டியா கஞ் செய்விக்க அந்த யாகத்தில் ஒருபூதம் தாம்பாளத்தில் பாயசமேந்தித் தந்தது . அதனைத் தசரதன் தனது மனைவியர் மூவரு க்கும் பகுத்துத் தந்தனன் . அதனால் முதற் றேவியாகிய கோசலையிடத்துத் தேவர் அரக்கர் உபத்திரவத்தைச் சகிக்காது விஷ் ணுமூர்த்தியை வேண்ட அந்தத் திருமால் நாம் தசரதன் புதல்வனாகப் பிறந்து உமது குறை தீர்க்கிறோம் என்றபடி சித்திரை மாசம் நவமி திதி புனர்பூச நக்ஷத்திரத்தில் திருவவதரித்து இராமனெனப் பேர்பெற் றுத் தன் மாற்றாந்தாயாகிய சுமித்திரை ' யின் குமாரராகிய இலக்குமணரைப் பிரி யாது கொண்டு பலகலையும் கற்று ஒருநாள் கூனியின் முதுகில் உண்டைவிட்டு அவ ளது உட்பகை கொண்டு தந்தையின் கட் டளையால் விச்வாமித்திர முனிவருடன் சென்று அங்கநாடு கடந்து ஒரு பாலைவனங் கண்டு அங்கு விச்வாமித்திரர் உபதேசித்த பலை அதிபலை யென்னும் மந்திரங்களைப் பெற்றுப் பாலைவனம் கடந்து தாடகை யை வதைத்து முனிவர் யாகத்தைப் பூர்த் தியாக்கிக் கோமதி யென்கிற கௌசிகி யாற்றின் வரலாறு அவராலுணர்ந்து கல்லா கவிருந்த அகலிகையின் சாபத்தைப் போ க்கி அவளைக் கௌதமரிடஞ் சேர்ப்பித்து மிதிலை சென்று சிவமூர்த்தி இந்திரனிடங் கொடுத்த வில் சனகனிடமிருக்க அதனை வளைத்துச் சாங்கி யென்னும் சீதாபிராட் டியை மணந்து தம் நாடுசேரத் திரும்பு கையில் வழியில் பரசுராமர் தந்த வில்லை வளைத்து அவர் தவத்தைக்கொண்டு அந்த வில்லைத் தாம் கேட்கும் போது கொடுக்கும் படி வருணனிடம் கொடுத்து அயோத்தி அடைந்தனர் . இவர் தந்தை யுவராஜ்ய பட்டாபிஷேகஞ் செய்விக்க முயற்சிசெய் வதை அறிந்த கூனி உட்பகை கொண்டவ ளாதலால் கைகேசியிடஞ்சென்று அவள் மனத்தை வேறுபடுத்தி இராமனைக் காட்டிற்கேவச் செய்யத் தசரதனிடம் முன்பெற்ற மூன்று வரத்தைக் கேட்பித் தனள் . அவ்வகையே கைகேசி வரம் பெற்றுத் தசரதர் சொல்லென்று இராம மூர்த்திக்கு வனம் செல்லக் கட்டளையிட்டு இராமமூர்த்தியைக் காட்டிற்கேகச் செய்த னள் . இராமர் தன் மனைவியுடனும் பிரி யாத இலக்குமணருடனும் நாடு நீங்கிக் காகாசுரன் அபசாரத்திற்கு அவன் ஒரு கண்ணைப் போக்கிக் கங்கையில் ஓடத் தலைவனாகிய குகனை நட்புக்கொண்டு பரத் துவாசாச்சிரமத்திற் றங்கி அப்பால் காளி ந்திந்தி கடந்து சித்திரகூடபர்வதஞ் சேர் ந்து தாமும் தம் தேவியும் அம் மலைவளங் களைப் பார்த்து வருகையில் சண்ட தயர் 24