அபிதான சிந்தாமணி

இந்திரத்துய்ம்மம் 154 இந்திரன் A துக்கொண்டது. யானை தன்வலி முழு இந்திரவர்மன் -1. ஒரு அரசன். இவன் தும் பயன்படுத்தி வெளியிலிழுக்கவும் இராச்சியத்தை இழந்து மீண்டுந் தவஞ் பயனற்று முடிவில் தன் வசமற்று , நாரா செய்து அந்த இராச்சியத்தை அடைந்த யணனை எண்ணி ஒலமிட விஷ்ணுமூர்த்தி வன். சக்கரத்தை எவி முதலையைக் கொலை 2. மாளவதேசாதிபதி, இவன் யானை செய்வித்துத் தரிசனந் தந்தனர். அதனால் * அசுவத்தாமா, பாரதம் பதினைந்தாம் போரி பாமபத மடைந்தவன். (பாகவதம்) லிறந்தது. 2. சந்திரகுலத் தரசருள் ஒருவன். இந்திரவதி--கோ தாவரியின் உபாதி. தேவருலகத்தி லநேகநா ளிந்திர பட்டம் இந்திரவாகள் -(சூ.) புாஞ்சயன் அல்லது அடைந்து ஆண்டு, தேவர்களால் பூமியில் - காகுத்தனுக்கு ஒரு பெயர். இவனை இங் தள்ளப்பட்டு மார்க்கண்டேயரைக் கண்டு -திரன் வாகனமாகத் தாங்கின தால், இப் வரலாறு கேட்டவன். வெள்ளைக் குதிரை பெய ரடைந்தனன். யாய் மார்க்கண்டேயரைத் தாங்கினவன். | இந்திரன் A-1. தேவராசன். காசிபமுனிவ 3. கிருஷ்ண மூர்த்தியால் செயிக்கப் ர்க்கு அதிதிதேவியிடம் உதித்த குமரன், பட்ட அரசன். இவன் இராஜதானி அமராவதி ; ஆயு தம். * 4 பாத்ம கற்பத்திலிருந்த ஒரு பாண் வச்சிரம் ; தேவி, இந்திராணி ; வாகனம், டியன். இவன் புராணங்கேட்டு மறுபிற ஐராவதமெனும் யானை, உச்சைச்சிரவம் ப்புப் பிராமணனா யுதித்து, விஷணுவை எனும் வெள்ளைக்குதிரை ; சபை, சுதர் எண்ணித் தவம்புரிய விஷ்ணுமூர்த்தி மை ; வனம், நந்தனம் ; சாரதி, மாதவி ; தரிசனந்தந்து, தவத்திலிருத்தி முத்தி செல்வம், கற்பகத் தரு; சந்தானம், அரிச் யடைவித்தனர். இவன் குமான் சுத்துய் சந்தனம் ; பாரிசாதம், மந்தாரம் ; உப்ப மன், விப்பிரவாகு எனவும் கூறுவர். ரிகை, வைசயந்தம் ; குமரன், சயந்தன் ; '_ 5. மகதநாட்டரசன். இவன் தேவி இரதம், வியோமயானம் ; பானம், அமிர் அகலிகை. இவன் வஞ்ச இந்திரன் தன் தம்; தேவவைத்தியர், அச்வநிதேவர், மனைவியுடன் கள்ளப்புணர்ச்சி நடத்திய தன்வந்தரி ; அரம்பையர், ஊர்வசி, தறிந்து, தன் மனைவியையும் அவனையும் திலோத்தமை முதலியவர். இவன், நூறு ஊரைவிட்டு நீக்கியவன். அஸ்வமேதயாகஞ் செய்து இந்திரபதம் 6. பல்லவி சந்ததியான் (சாமவேதம்.) அடைந்தவன். கிழக்குத் திக்குப்பாலகன். இந்திரத்துமீம்மம் - ஒரு மடு. இந்திரத்து 2. தக்ஷகனைச் சர்ப்பயாகத்தில் காக்கும் 'யம்மன் என்னும் அரசன் தானஞ்செய்த பொருட்டு அபயந்தந்தவன். பசுக்களின் குளம்புகளா லுண்டாகியது. 3. வசு என்பவனுக்கு விமான முத இந்திரத்யும்நன் - ஒரு அரசன், ஜகந்நாத லிய பெற வரம் அளித்தவன். 'க்ஷேத்ர நிர்மாணஞ் செய்தவன். (பிரகன் 4. கோபாலர் தனக்குச் செய்யும் பூசை னாரதீய-புரா.) யை நிறுத்தின தால் கோபித்துச் சத்த இந்திரப்பிரத்தம் - இந்திர னேவலால் விச் மேகங்களை ஏவி அவர்கள் பாடியை அழி சுவகர்மனால் நிருமிக்கப்பட்ட பட்டணம். க்க முயலுகையில் கிருஷ்ண மூர்த்தியால் இது பாண்டவ ரிருக்கை. இதற்குக் காண் கர்வ பங்கப்பட்டவன். பிரமன் ஏவலால் டவப்பிரத்த மெனவும் பெயர். இது தற் கிருஷ்ணமூர்த்திக்குக் கோவிந்த பட்டாபி காலம் டில்லிப்பட்டணத்திற் கருகிவிருக் ஷேகஞ் செய்து அபராதக்ஷமை பெற்ற கிறது. The old Delhi on the banks வன். (பாகவதம்) of the river Jumna. 5. துர்வாசர் சாபத்தால் செல்வங்களை இந்திரப்பிரமிதி- வியாசர்மாணாக்கராகிய இழந்து அமிர்த மதனத்தால் அச்செல்வங் பைலவருக்குச் சீடர். இவர் இருக்கு களைப் பெற்றவன். வேதத்தினை நான்கு சங்கிதைகளாகப் 6. ஒரு முறை பிரகஸ்பதி, இவன் சபை பிரித்துப் பாஷ்கலர், போத்யர், யாஞ்ஞ க்குவர அவரைக் கண்டு மரியாதை செய் வல்கர், பராசர், மாண்டுகேயர், அக்நிமதி யாததனால் குரு மறைந்தனர். ஆசாரிய யென்பவருக்கு உபதேசித்தனர். ரைத் தேடியுங் காணாமல் பிரமனிடங் இந்திரழனிவர் - திருமூலர் மாணாக்கரில் குறைகூறப் பிரமன் வினைவிளைவறிந்து துவட்டாவின் புத்திரனாகிய விச்சுவ ஒருவர்.
இந்திரத்துய்ம்மம் 154 இந்திரன் A துக்கொண்டது . யானை தன்வலி முழு இந்திரவர்மன் - 1 . ஒரு அரசன் . இவன் தும் பயன்படுத்தி வெளியிலிழுக்கவும் இராச்சியத்தை இழந்து மீண்டுந் தவஞ் பயனற்று முடிவில் தன் வசமற்று நாரா செய்து அந்த இராச்சியத்தை அடைந்த யணனை எண்ணி ஒலமிட விஷ்ணுமூர்த்தி வன் . சக்கரத்தை எவி முதலையைக் கொலை 2 . மாளவதேசாதிபதி இவன் யானை செய்வித்துத் தரிசனந் தந்தனர் . அதனால் * அசுவத்தாமா பாரதம் பதினைந்தாம் போரி பாமபத மடைந்தவன் . ( பாகவதம் ) லிறந்தது . 2 . சந்திரகுலத் தரசருள் ஒருவன் . இந்திரவதி - - கோ தாவரியின் உபாதி . தேவருலகத்தி லநேகநா ளிந்திர பட்டம் இந்திரவாகள் - ( சூ . ) புாஞ்சயன் அல்லது அடைந்து ஆண்டு தேவர்களால் பூமியில் - காகுத்தனுக்கு ஒரு பெயர் . இவனை இங் தள்ளப்பட்டு மார்க்கண்டேயரைக் கண்டு - திரன் வாகனமாகத் தாங்கின தால் இப் வரலாறு கேட்டவன் . வெள்ளைக் குதிரை பெய ரடைந்தனன் . யாய் மார்க்கண்டேயரைத் தாங்கினவன் . | இந்திரன் A - 1 . தேவராசன் . காசிபமுனிவ 3 . கிருஷ்ண மூர்த்தியால் செயிக்கப் ர்க்கு அதிதிதேவியிடம் உதித்த குமரன் பட்ட அரசன் . இவன் இராஜதானி அமராவதி ; ஆயு தம் . * 4 பாத்ம கற்பத்திலிருந்த ஒரு பாண் வச்சிரம் ; தேவி இந்திராணி ; வாகனம் டியன் . இவன் புராணங்கேட்டு மறுபிற ஐராவதமெனும் யானை உச்சைச்சிரவம் ப்புப் பிராமணனா யுதித்து விஷணுவை எனும் வெள்ளைக்குதிரை ; சபை சுதர் எண்ணித் தவம்புரிய விஷ்ணுமூர்த்தி மை ; வனம் நந்தனம் ; சாரதி மாதவி ; தரிசனந்தந்து தவத்திலிருத்தி முத்தி செல்வம் கற்பகத் தரு ; சந்தானம் அரிச் யடைவித்தனர் . இவன் குமான் சுத்துய் சந்தனம் ; பாரிசாதம் மந்தாரம் ; உப்ப மன் விப்பிரவாகு எனவும் கூறுவர் . ரிகை வைசயந்தம் ; குமரன் சயந்தன் ; ' _ 5 . மகதநாட்டரசன் . இவன் தேவி இரதம் வியோமயானம் ; பானம் அமிர் அகலிகை . இவன் வஞ்ச இந்திரன் தன் தம் ; தேவவைத்தியர் அச்வநிதேவர் மனைவியுடன் கள்ளப்புணர்ச்சி நடத்திய தன்வந்தரி ; அரம்பையர் ஊர்வசி தறிந்து தன் மனைவியையும் அவனையும் திலோத்தமை முதலியவர் . இவன் நூறு ஊரைவிட்டு நீக்கியவன் . அஸ்வமேதயாகஞ் செய்து இந்திரபதம் 6 . பல்லவி சந்ததியான் ( சாமவேதம் . ) அடைந்தவன் . கிழக்குத் திக்குப்பாலகன் . இந்திரத்துமீம்மம் - ஒரு மடு . இந்திரத்து 2 . தக்ஷகனைச் சர்ப்பயாகத்தில் காக்கும் ' யம்மன் என்னும் அரசன் தானஞ்செய்த பொருட்டு அபயந்தந்தவன் . பசுக்களின் குளம்புகளா லுண்டாகியது . 3 . வசு என்பவனுக்கு விமான முத இந்திரத்யும்நன் - ஒரு அரசன் ஜகந்நாத லிய பெற வரம் அளித்தவன் . ' க்ஷேத்ர நிர்மாணஞ் செய்தவன் . ( பிரகன் 4 . கோபாலர் தனக்குச் செய்யும் பூசை னாரதீய - புரா . ) யை நிறுத்தின தால் கோபித்துச் சத்த இந்திரப்பிரத்தம் - இந்திர னேவலால் விச் மேகங்களை ஏவி அவர்கள் பாடியை அழி சுவகர்மனால் நிருமிக்கப்பட்ட பட்டணம் . க்க முயலுகையில் கிருஷ்ண மூர்த்தியால் இது பாண்டவ ரிருக்கை . இதற்குக் காண் கர்வ பங்கப்பட்டவன் . பிரமன் ஏவலால் டவப்பிரத்த மெனவும் பெயர் . இது தற் கிருஷ்ணமூர்த்திக்குக் கோவிந்த பட்டாபி காலம் டில்லிப்பட்டணத்திற் கருகிவிருக் ஷேகஞ் செய்து அபராதக்ஷமை பெற்ற கிறது . The old Delhi on the banks வன் . ( பாகவதம் ) of the river Jumna . 5 . துர்வாசர் சாபத்தால் செல்வங்களை இந்திரப்பிரமிதி - வியாசர்மாணாக்கராகிய இழந்து அமிர்த மதனத்தால் அச்செல்வங் பைலவருக்குச் சீடர் . இவர் இருக்கு களைப் பெற்றவன் . வேதத்தினை நான்கு சங்கிதைகளாகப் 6 . ஒரு முறை பிரகஸ்பதி இவன் சபை பிரித்துப் பாஷ்கலர் போத்யர் யாஞ்ஞ க்குவர அவரைக் கண்டு மரியாதை செய் வல்கர் பராசர் மாண்டுகேயர் அக்நிமதி யாததனால் குரு மறைந்தனர் . ஆசாரிய யென்பவருக்கு உபதேசித்தனர் . ரைத் தேடியுங் காணாமல் பிரமனிடங் இந்திரழனிவர் - திருமூலர் மாணாக்கரில் குறைகூறப் பிரமன் வினைவிளைவறிந்து துவட்டாவின் புத்திரனாகிய விச்சுவ ஒருவர் .