அபிதான சிந்தாமணி

கடந்தம் 1515 தொகை தொகை வினை (2) தம். ஒருமை (1) இறையுணர்வு. போது (2) பகல், இரவு. மலைநாட்டிலுள்ள சிவாலயம் (1) - திரு மரபு (2) தந்தைமரபு, தாய்மரபு. வஞ்சைக்களம். - நல்வினை, தீவினை. அச்சுவனிதேவர் (3) - நாஸத்யன், தஸான். வைணவாகமம் (2) வைகானஸம், பாஞ் அயனம் (2)-உத்தராயனம், தக்ஷிணாயனம். சராத்திரம். அவத்தை (2) கேவலாவத்தை, சகளா அரசர் (3) - சேர, சோழ, பாண்டியர். வத்தை.. இசை (3) மந்தரம், மத்திமம், தாரம். அறம் (2) இல்லறம், துறவறம். இடம் (3) தன்மை, முன்னிலை, படர்க்கை. ஆயுதவகை (2) - அத்திரம், சத்திரம். இலக்கணை (3) விட்டவிலக்கணை, விடா ஆன்மா (2) சீவான்மா, பரமான்மா. தவிலக்கணை, விட்டும் விடாத விலக்கணை. அவையாவன சரீராவச்சின்னவான்மா - இனமோனை (3) - வல்லினமோனை, மெல் சீவான்மா ; இதரபதார்த்தானவச் சின்ன லினமோனை, இடையின மோனை. வான்மா-பரமான்மா. ஈச்சுரன்பிரபுத்துவசாமர்த்தியதுணம் (3)- இடம் (2) - செய்யுளிடம், வழக்கிடம். கர்த்தத்துவம், அகர்த்தத்துவம், அன்னிய இதிகாசம் (2)-1. பாரதம், இராமாயணம். தாகர்த்தத்துவம். 2. பாரதம், சிவரகசியம். உயிரிலுள்ள தீ (3) - உதரத்தீ, விந்துத்தீ, இருழது தாவர் (2) தாய், தந்தை. சினத்நீ. இருமை (2) - இம்மை, மறுமை. உலகம் (3) - பூலோகம், பரலோசம், பா ஈழநாட்டுச் சிவாலயங்கள் (2) தாளம். கோணமலை, திருக்கேதீச்சரம். கடுகம் (3) - சுக்கு, திப்பிலி, மிளகு. உலகம் (2) இகலோகம், பரலோகம். காலம் (3) இறப்பு, நிகழ்வு, எதிர்வு. எச்சம் (3) - பெயரெச்சம், வினையெச்சம். தணம் (3) - சாத்துவிகம், இராசதம், தாம எழத்து (2) - உயிரெழுத்து, மெய் யெழுத்து. குற்றம் (3) காமம், வெகுளி, மயக்கம். கலை (2) சூரியகலை, சந்திரகலை. சத்தி (3) - இச்சாசத்தி, கிரியாசத்தி, ஞான கந்தம் (2) - நற்கந்தம், தூர்க்கந்தம். சத்தி. கற்பம் (2) - பதுமகற்பம், சுவேதவாரக சாத்திரம் (3) - சாங்கியம், பாதஞ்சலியம், கற்பம். வேதாந்தம். இரகணம் (2) சூரியகிரகணம், சந்திரகிர சீவதேகம் (3) - தூலம், சூக்குமம், கார கூத்து (3) - 1. தேசி, மார்க்கம். பின்னது கடர் சூரியன், சந்திரன், அக்கினி. வடுகு என்றுஞ் சொல்லப்படும். தமிழ் (31 இயல், இசை, நாடகம். 2. சாந்தி, வினோதம். தானம் (3) - தலைப்படு தானம், இடைப்படு சம்பாஷணை (2) வினா, விடை. தானம், கடைப்படுதானம். சவுக்கியம் (2) இகலோக சவுக்கியம், தீ (3) ஆகவனீயம், தக்கிணாக்கினீயம், பரலோக சவுக்கியம். காருகபத்தியம். சாமானியம் (2) - பரம், அபரம். தொழில் (3)-ஆக்கல், காத்தல், அழித்தல், சுடர் (2) சூரியன், சந்திரன். நூல் (3) - முதல், வழி, சார்பு. ஞானம் (2) பரோக்ஷம், அபரோக்ஷம். பலை (3)- கடுக்காய், நெல்லிக்காய், தான் திணை (2) உயர்திணை, அஃறிணை. றிக்காய். தோற்றம் (2) சரம், அசரம். பாவபுண்ணியவழக்கம் (3) செய்தல், பக்கம் (2) சுக்கிலம், கிருட்டினம். செய்வித்தல், உடன்படல். பஞ்சாங்கம் (2) - வாக்கியம், சித்தாந்தம். பாவினம் (3)- தாழிசை, துறை, விருத்தம். பாகம் (2) வாமபாகம், தக்ஷணபாகம்; பிணி (3) - வாதம், பித்தம், கபம். இவையே இடப்பக்கம், வலப்பக்கம். பேதம் (3) - சுகபேதம், சுசாதிபேதம், புடம் (2) சூரியபுடம், அக்கினிபுடம். விசாதிபேதம். கணம். ணம்.
கடந்தம் 1515 தொகை தொகை வினை ( 2 ) தம் . ஒருமை ( 1 ) இறையுணர்வு . போது ( 2 ) பகல் இரவு . மலைநாட்டிலுள்ள சிவாலயம் ( 1 ) - திரு மரபு ( 2 ) தந்தைமரபு தாய்மரபு . வஞ்சைக்களம் . - நல்வினை தீவினை . அச்சுவனிதேவர் ( 3 ) - நாஸத்யன் தஸான் . வைணவாகமம் ( 2 ) வைகானஸம் பாஞ் அயனம் ( 2 ) -உத்தராயனம் தக்ஷிணாயனம் . சராத்திரம் . அவத்தை ( 2 ) கேவலாவத்தை சகளா அரசர் ( 3 ) - சேர சோழ பாண்டியர் . வத்தை .. இசை ( 3 ) மந்தரம் மத்திமம் தாரம் . அறம் ( 2 ) இல்லறம் துறவறம் . இடம் ( 3 ) தன்மை முன்னிலை படர்க்கை . ஆயுதவகை ( 2 ) - அத்திரம் சத்திரம் . இலக்கணை ( 3 ) விட்டவிலக்கணை விடா ஆன்மா ( 2 ) சீவான்மா பரமான்மா . தவிலக்கணை விட்டும் விடாத விலக்கணை . அவையாவன சரீராவச்சின்னவான்மா - இனமோனை ( 3 ) - வல்லினமோனை மெல் சீவான்மா ; இதரபதார்த்தானவச் சின்ன லினமோனை இடையின மோனை . வான்மா - பரமான்மா . ஈச்சுரன்பிரபுத்துவசாமர்த்தியதுணம் ( 3 ) இடம் ( 2 ) - செய்யுளிடம் வழக்கிடம் . கர்த்தத்துவம் அகர்த்தத்துவம் அன்னிய இதிகாசம் ( 2 ) -1 . பாரதம் இராமாயணம் . தாகர்த்தத்துவம் . 2. பாரதம் சிவரகசியம் . உயிரிலுள்ள தீ ( 3 ) - உதரத்தீ விந்துத்தீ இருழது தாவர் ( 2 ) தாய் தந்தை . சினத்நீ . இருமை ( 2 ) - இம்மை மறுமை . உலகம் ( 3 ) - பூலோகம் பரலோசம் பா ஈழநாட்டுச் சிவாலயங்கள் ( 2 ) தாளம் . கோணமலை திருக்கேதீச்சரம் . கடுகம் ( 3 ) - சுக்கு திப்பிலி மிளகு . உலகம் ( 2 ) இகலோகம் பரலோகம் . காலம் ( 3 ) இறப்பு நிகழ்வு எதிர்வு . எச்சம் ( 3 ) - பெயரெச்சம் வினையெச்சம் . தணம் ( 3 ) - சாத்துவிகம் இராசதம் தாம எழத்து ( 2 ) - உயிரெழுத்து மெய் யெழுத்து . குற்றம் ( 3 ) காமம் வெகுளி மயக்கம் . கலை ( 2 ) சூரியகலை சந்திரகலை . சத்தி ( 3 ) - இச்சாசத்தி கிரியாசத்தி ஞான கந்தம் ( 2 ) - நற்கந்தம் தூர்க்கந்தம் . சத்தி . கற்பம் ( 2 ) - பதுமகற்பம் சுவேதவாரக சாத்திரம் ( 3 ) - சாங்கியம் பாதஞ்சலியம் கற்பம் . வேதாந்தம் . இரகணம் ( 2 ) சூரியகிரகணம் சந்திரகிர சீவதேகம் ( 3 ) - தூலம் சூக்குமம் கார கூத்து ( 3 ) - 1. தேசி மார்க்கம் . பின்னது கடர் சூரியன் சந்திரன் அக்கினி . வடுகு என்றுஞ் சொல்லப்படும் . தமிழ் ( 31 இயல் இசை நாடகம் . 2. சாந்தி வினோதம் . தானம் ( 3 ) - தலைப்படு தானம் இடைப்படு சம்பாஷணை ( 2 ) வினா விடை . தானம் கடைப்படுதானம் . சவுக்கியம் ( 2 ) இகலோக சவுக்கியம் தீ ( 3 ) ஆகவனீயம் தக்கிணாக்கினீயம் பரலோக சவுக்கியம் . காருகபத்தியம் . சாமானியம் ( 2 ) - பரம் அபரம் . தொழில் ( 3 ) -ஆக்கல் காத்தல் அழித்தல் சுடர் ( 2 ) சூரியன் சந்திரன் . நூல் ( 3 ) - முதல் வழி சார்பு . ஞானம் ( 2 ) பரோக்ஷம் அபரோக்ஷம் . பலை ( 3 ) - கடுக்காய் நெல்லிக்காய் தான் திணை ( 2 ) உயர்திணை அஃறிணை . றிக்காய் . தோற்றம் ( 2 ) சரம் அசரம் . பாவபுண்ணியவழக்கம் ( 3 ) செய்தல் பக்கம் ( 2 ) சுக்கிலம் கிருட்டினம் . செய்வித்தல் உடன்படல் . பஞ்சாங்கம் ( 2 ) - வாக்கியம் சித்தாந்தம் . பாவினம் ( 3 ) - தாழிசை துறை விருத்தம் . பாகம் ( 2 ) வாமபாகம் தக்ஷணபாகம் ; பிணி ( 3 ) - வாதம் பித்தம் கபம் . இவையே இடப்பக்கம் வலப்பக்கம் . பேதம் ( 3 ) - சுகபேதம் சுசாதிபேதம் புடம் ( 2 ) சூரியபுடம் அக்கினிபுடம் . விசாதிபேதம் . கணம் . ணம் .