அபிதான சிந்தாமணி

வீரமார்த்தாண்டசோழன் 1495 வீரவாகுதேவர் தத்வ போதகஞ்செய்து தமிழில் தேம்பாவணி, தாய் வாரங்காண்டம் பெற்றும் பொதும், வேதியரொழுக்கம் பாடியவர். இவர் துறை தலைமகனொருவனாவது. (வீரசோ.) மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளை எதிர்த் வீரராக்கதன் - நவவீரரில் ஒருவன். பானு துச் சைவ தூஷணமாக வார்த்தை கூறச் கோபனுடன் யுத்தஞ்செய்து முதனாள் சுவாமிகள் இவரை வென்று சைவ தூஷண யுத்தத்தில் மூர்ச்சித்தவன். நிக்ரக மெனும் நூல் செய்து மறுத்துப்பின் வீரராந்தகன் - நவவீரரில் ஒருவன், ஏசுமதசங்கற்ப நிராகரணமென ஒரு நூல் வீரராஜேந்திரன் - இவன் இராஜமஹேக் செய்து நிராகரித்தனர். இதனா லிவர் திரனுக்குப்பின் பட்டமடைந்த சோழமன் வெட்கி நீங்கினர். இவரைக் கிறிஸ்தவர் னன். வீரசோழியத்தில் "எல்லாவுலகு வீரமாமுனி அல்லது தைரியநாதர் என மேவிய வெண்குடைச் செம்பியன் வீரசா அழைப்பர். இவர் செய்த வேறு நூல்கள், ஜேந்திரன். என்று புகழப்பட்டவன் சதுர அகராதி, தொன்னூல், அன்னை இவனே. கி. பி. 1060-1069 ல் அரசாண் யழுங்க லந்தாதி, அடைக்கலநாயகிக் கலம் டவன். இவனும் சாளுக்கியருடன் யுத்தஞ் பகம் முதலியன. இவர் திருநெல்வேலிக் செய்து ஆசவமல்லன் குமாரன் விக்ரமாதித் கடுத்த மணப்பாடு எனும் பட்டணத்தில் தனைத் துரத்தி இவன் மகன் இருகையின் தேகவியோகமாயினர். இவரை மனைவி நாகலையென்பாளை மூக்கறுத்துத் போதக சுவாமி, தைரியநாத சுவாமி என திரும்பினான், இவன் இரண்டாமுறை வும் கூறுவர். சாளுக்கியருடன் போரிட்டு ஆகவமல்லன் வீரமார்த்தாண்டசோழன் - இவன் தேவி பாசறையை நாசப்படுத்தி அவனது வரா சேரராசாவின் குமரியாகிய மாணிக்க கக்கொடியையும் அவன் மனைவியரையும் வல்லி. இவன், புரோகிதராகிய தேவசன்ம பிடித்தனன். இவன் பொத்தப்பிராட்டாச ரால் கொங்கணேசுரர் சரித்திரங்கேட்டு னையும், கோளத்தரசனையும், தாராதேசத்து (சசு) வருஷம் அரசாண்டு தன் குமரன் சாநாதன் முதலியரையும் வென்றான், கீர்த்திவர்த்தன சோழனுக்கு முடிசூட்டிச் பாண்டிநாடு இவனாற்கொள்ளப்பட்டது. சுவர்க்க மடைந்தனன். இவனை ஆகவுமல்லன் போர்க்கழைத்து வீரமார்த்தாண்டதேவன் இவன் செங் வராமலிருக்க இவன் அவனாட்டைத் தீக் குந்தர்மாபில் வந்த தமிழ்ப்புலவன். பஞ்ச கிரையாக்கிக் காடிக்கல் எனுமிடத்தில் தந்திரக் கதையினை விருத்தப்பாவால் ஒரு ஜயஸ் தம்பம் நாட்டினான். பின் ஆசவ இயற்றியவன். மல்லன் குமாரன் சரணடைய அவனுக்கு வீரமார்த்தாண்டன் - 1. நவவீரரில் ஒரு இரட்டப்பாடியைக் கொடுத்துக் குந்தள வன். ராஜ்ய இளவரசும் தந்தான். இவன் தன் 2. பிரமதேவன் வரத்தால் தேவர்களை குமாரியையும் மணம்புரிவித்தான். இவன் வருத்தி வீரபத்திரரால் இறந்த அசுரன். வேங்கை நாட்டைக் கைக்கொனக் கருதிப் வீரழட்டிகள் இவர்கள் வீரசைவரில் ஒரு போரிட்டுக் கலிங்கமும், சக்கரக் கோட்ட வகையார். தேவாங்கர், கோமட்டிகளைச் மும் பற்றி அவைகளை முதற்குலோத்துக் சேர்ந்தவர்கள். இவர்கள் தொழில் கூத் கன் சிற்றப்பனாகிய விஜயாதித்தனை ஆளச் தாடுதல். இவர்கள் வசவண்ணர் காலத்து செய்தான். மடத்தைக் காவல் செய்திருந்தவர்கள், வீரவல்லிப்பிள்ளை - பிரமதந்திர சுவதந் இவர்கள் சிவாலயங்களில் உற்சவகாலத் திரஜீயர், திருவடி சம்பந்தி. தில் உற்சவமூர்த்திக் கருகில் சிவகணத் வீரவாகு - 1. விசுவசோனைக் காண்க. தவரின் வேடம் பூண்டு உற்சவமூர்த்தி 2. சேதிநாட்டாசன் ; சுபாகுவின் தந் யுடன் வருவோர். முன்சொன்ன வீர இவன் வீட்டில் தமயந்தி வளர்க் முஷ்டிகளுக்கு வீடுகள் இல்லை, தரையில் தாள். படுக்கை; துடப்பம் உபயோகிக்கார்; அவர் வீரவாகுதேவர் - உமையம்மையின் திருவ களுக்கென்று அடுப்புக்கட்டார். இவர்கள் டிச்சிலம்பில் இருந்து நவமணிகள் சித நாடோடிகள். (தர்ஸ்.) றின. அவற்றைப் பிராட்டியார் திருக்கண் வீரம் - இது நாடகவிகற்பத்துள் ஒன்று. சாத்தியருள, அவை ஒன்பது பெண்களா இது, அங்கமிரண்டு முதலாவாறிரண்டு யின. அவ் வொன்பதின்மரையும் சிவ மெய்தப் பெற்றுச் சந்தியைந்து முடைத் மூர்த்தி நோக்க, அவ் வொன்பதின்மரும் தை.
வீரமார்த்தாண்டசோழன் 1495 வீரவாகுதேவர் தத்வ போதகஞ்செய்து தமிழில் தேம்பாவணி தாய் வாரங்காண்டம் பெற்றும் பொதும் வேதியரொழுக்கம் பாடியவர் . இவர் துறை தலைமகனொருவனாவது . ( வீரசோ . ) மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளை எதிர்த் வீரராக்கதன் - நவவீரரில் ஒருவன் . பானு துச் சைவ தூஷணமாக வார்த்தை கூறச் கோபனுடன் யுத்தஞ்செய்து முதனாள் சுவாமிகள் இவரை வென்று சைவ தூஷண யுத்தத்தில் மூர்ச்சித்தவன் . நிக்ரக மெனும் நூல் செய்து மறுத்துப்பின் வீரராந்தகன் - நவவீரரில் ஒருவன் ஏசுமதசங்கற்ப நிராகரணமென ஒரு நூல் வீரராஜேந்திரன் - இவன் இராஜமஹேக் செய்து நிராகரித்தனர் . இதனா லிவர் திரனுக்குப்பின் பட்டமடைந்த சோழமன் வெட்கி நீங்கினர் . இவரைக் கிறிஸ்தவர் னன் . வீரசோழியத்தில் எல்லாவுலகு வீரமாமுனி அல்லது தைரியநாதர் என மேவிய வெண்குடைச் செம்பியன் வீரசா அழைப்பர் . இவர் செய்த வேறு நூல்கள் ஜேந்திரன் . என்று புகழப்பட்டவன் சதுர அகராதி தொன்னூல் அன்னை இவனே . கி . பி . 1060-1069 ல் அரசாண் யழுங்க லந்தாதி அடைக்கலநாயகிக் கலம் டவன் . இவனும் சாளுக்கியருடன் யுத்தஞ் பகம் முதலியன . இவர் திருநெல்வேலிக் செய்து ஆசவமல்லன் குமாரன் விக்ரமாதித் கடுத்த மணப்பாடு எனும் பட்டணத்தில் தனைத் துரத்தி இவன் மகன் இருகையின் தேகவியோகமாயினர் . இவரை மனைவி நாகலையென்பாளை மூக்கறுத்துத் போதக சுவாமி தைரியநாத சுவாமி என திரும்பினான் இவன் இரண்டாமுறை வும் கூறுவர் . சாளுக்கியருடன் போரிட்டு ஆகவமல்லன் வீரமார்த்தாண்டசோழன் - இவன் தேவி பாசறையை நாசப்படுத்தி அவனது வரா சேரராசாவின் குமரியாகிய மாணிக்க கக்கொடியையும் அவன் மனைவியரையும் வல்லி . இவன் புரோகிதராகிய தேவசன்ம பிடித்தனன் . இவன் பொத்தப்பிராட்டாச ரால் கொங்கணேசுரர் சரித்திரங்கேட்டு னையும் கோளத்தரசனையும் தாராதேசத்து ( சசு ) வருஷம் அரசாண்டு தன் குமரன் சாநாதன் முதலியரையும் வென்றான் கீர்த்திவர்த்தன சோழனுக்கு முடிசூட்டிச் பாண்டிநாடு இவனாற்கொள்ளப்பட்டது . சுவர்க்க மடைந்தனன் . இவனை ஆகவுமல்லன் போர்க்கழைத்து வீரமார்த்தாண்டதேவன் இவன் செங் வராமலிருக்க இவன் அவனாட்டைத் தீக் குந்தர்மாபில் வந்த தமிழ்ப்புலவன் . பஞ்ச கிரையாக்கிக் காடிக்கல் எனுமிடத்தில் தந்திரக் கதையினை விருத்தப்பாவால் ஒரு ஜயஸ் தம்பம் நாட்டினான் . பின் ஆசவ இயற்றியவன் . மல்லன் குமாரன் சரணடைய அவனுக்கு வீரமார்த்தாண்டன் - 1. நவவீரரில் ஒரு இரட்டப்பாடியைக் கொடுத்துக் குந்தள வன் . ராஜ்ய இளவரசும் தந்தான் . இவன் தன் 2. பிரமதேவன் வரத்தால் தேவர்களை குமாரியையும் மணம்புரிவித்தான் . இவன் வருத்தி வீரபத்திரரால் இறந்த அசுரன் . வேங்கை நாட்டைக் கைக்கொனக் கருதிப் வீரழட்டிகள் இவர்கள் வீரசைவரில் ஒரு போரிட்டுக் கலிங்கமும் சக்கரக் கோட்ட வகையார் . தேவாங்கர் கோமட்டிகளைச் மும் பற்றி அவைகளை முதற்குலோத்துக் சேர்ந்தவர்கள் . இவர்கள் தொழில் கூத் கன் சிற்றப்பனாகிய விஜயாதித்தனை ஆளச் தாடுதல் . இவர்கள் வசவண்ணர் காலத்து செய்தான் . மடத்தைக் காவல் செய்திருந்தவர்கள் வீரவல்லிப்பிள்ளை - பிரமதந்திர சுவதந் இவர்கள் சிவாலயங்களில் உற்சவகாலத் திரஜீயர் திருவடி சம்பந்தி . தில் உற்சவமூர்த்திக் கருகில் சிவகணத் வீரவாகு - 1. விசுவசோனைக் காண்க . தவரின் வேடம் பூண்டு உற்சவமூர்த்தி 2. சேதிநாட்டாசன் ; சுபாகுவின் தந் யுடன் வருவோர் . முன்சொன்ன வீர இவன் வீட்டில் தமயந்தி வளர்க் முஷ்டிகளுக்கு வீடுகள் இல்லை தரையில் தாள் . படுக்கை ; துடப்பம் உபயோகிக்கார் ; அவர் வீரவாகுதேவர் - உமையம்மையின் திருவ களுக்கென்று அடுப்புக்கட்டார் . இவர்கள் டிச்சிலம்பில் இருந்து நவமணிகள் சித நாடோடிகள் . ( தர்ஸ் . ) றின . அவற்றைப் பிராட்டியார் திருக்கண் வீரம் - இது நாடகவிகற்பத்துள் ஒன்று . சாத்தியருள அவை ஒன்பது பெண்களா இது அங்கமிரண்டு முதலாவாறிரண்டு யின . அவ் வொன்பதின்மரையும் சிவ மெய்தப் பெற்றுச் சந்தியைந்து முடைத் மூர்த்தி நோக்க அவ் வொன்பதின்மரும் தை .