அபிதான சிந்தாமணி

வீரசைவம் 1492 வீரசைவம் யத்தலம், திரிவி தசம்பத்தித்தலம், சதுவி தாசாரத்தலம், உபாதி தானத் தலம், நிரு பாதி தானத்தலம், சகசதானத்தலம் என் பன. மகேசத்தலம் - க. அவை ; மகேசு எத்தலம், இலிங்கரிஷ்டைத்தலம், பூர்வாச் சிரம நிரசனத்தலம், அத்துவித நிரசனத் தலம், ஆவா கனரசனத்தலம், அட்டமூர் த்தி பிரசனத்தலம், சர்வக தநிரசனத்தலம், சிவசகன் மயத்தலம், பத்ததேதிக தேவத் தலம். பிரசாதித்தலம் - எ. அவை : பிர சாதித்தலம், குருமான்மியத் தலம், இலிங்க மான்மியத்தலம், சங்கமமான்மியத் தலம், பத்த மான்மியத்தலம், சாண மான்மியத் தலம், பிரசாதமான்மியத்தலம், பிராண லிங்கத்தலம் - கு, அவை : பிராணலிங் கத்தலம், பிராண லிங்கார்ச்சனைத்தலம், சிவயோக சமாதித்தலம், இலிங்கங்சத்த லம், அங்கலிங்கத்தலம். சாணத்தலம் ச. அவை : சரணத்தலம், தாமசநிரசனத்த ஓம், ஞானநிர்த்தேசத்தலம், சீலசம்பா அனைத்தலம். ஐக்கியத்தலம் - ச, யத்தலம், சர்வாசாரசம்பத்தித்தலம், ஏக பாசனத்தலம், சகபோசனத்தலம். இந்த (ச) தலங்களும் கடந்த அநுபவி, பாலிங்க ஷடுத்தலமறிதல் வேண்டும். அவை விரியில் (குஎ) ஆம், அவை : இலி ங்கத்தலத்தில் தீக்ஷாதருத்தலம், சிக்ஷா குருத்தலம், ஞான குருத்தலம், கிரியாவில் கத்தலம், பாவலிங்கத்தலம், ஞானலிங்கத் தலம், சுயத்தலம் சரத்தலம், பாத்தலம். மகேசுரத் தலத்தில் கிரியாகமத்தலம், பாவாகமத்தலம், ஞானாகமத்தலம், யத்தலம், அகாயத்தலம், பாகாயத்தலம், தருமாசாரத்தலம், பாவாசாரத்தலம், ஞா னாசாரத்தலம். பிரசாதித்தலத்தில் காயா நுக்கிரகத் தலம், இந்திரியானுக்கிரகத் தலம், பிராணானுக்கிரகத்தலம், பிரசாத சாயா ற்பிதத்தலம், பிரசாதிகாணாற்பிதத் தலம், பிரசாதிபாவாற்பிரத்தலம், பிரசா திரீடத்தலம், பிரசாதிசிசுருக்ஷைத்தலம், சேவியத்தலம் இவற்றை யறிதல் வேண் இம். பின் பிராணலிங்கத்தலத்தில் சீவா தமத்தலத்தைச் சருக்கிக் கூறுகிறேன். சீவாத்மத்தலமாவது படிகம் செம்பரத்தம் வுடன் சேர்த்து சிவப்பானது போல் உட லேர்ழேலுகிற சீவாத்மாவைப் பிரித்துச் சிவனெனவறிதல், பிராணலில்கியந்தராத் மத்தலமாவது பதிவேறு கூேேவறு போல, உயிர்வேறு உடல்வேறாய்ச் சீவன் சிவபர்னை கூடல், பிராணலிங்கிபரமாத் மத்தலமாவது அந்தராத்மா, காண முதலி யவற்றிற் கூடாமல் அறிவுருவாய்ப் பிரதி ருதி புருஷரூபமான பலஜெகத்துருவாய் நிற்கும் பரமாத்மாவைக்கூடல், லிங்க நிர்த்தேதாகமத்தலம் பரமாத்துமா வான சரணன் தேக தருமங்களுடன் சேரா மலிருத்தல், பிராணலிங்க நிற்பாவாகமத் தலம் பாம் நான் என்பதும் அப்பாவனையு மில்லாமலிருத்தல். பிராணலிங்கி டாகமத்தலமாவது ஞா துரு ஞான ஞேயம், முற்றும் ல்யமாய்ப் பேதங்கெட்டிருத்தல். ஆதிப்பிரசாதித் தலமாவது சிவப்பிரசங்க பிரசாதமாகிய சச்சிதானந்தத்தையடைந்து சாகநீங்கல், பிராணலிங்கியந்தியப் பிரசா திலிங்கத்தலமாவது, எல்லாப்பொருள்களு மடங்குமிடமாய்ப் பரமாநந்தமயமாதல். சேவியப்பிரசாதித் தலமாவது குருசேவை யாலுண்டான பிரசாதஞ்சத்தியமெனச்சிற் பரசுகம் கண்டிருத்தல், சரணத்தலத்தில் தீக்ஷாபாதோதகத் தலமாவது ஆசானுடன் சீடன் ஆதந்தத்தில் அயிக்கியமாகச் சிறந்த தீக்ஷையால் தீர்ந்துள பெரிய ஞானமாம். சிக்ஷாபாதோதகத் தலமாவது குருசீட மய மான சிக்ஷையால் சிவஞான அமிர்தம்பருகி யிருத்தல். சரணஞானபாதோதகத் தல மாவது ஞானத்தை யளிக்கின்ற ஞானகுரு வளித்த ஞானபாதோதகம் கொண்டு அக மகிழ்தல், கிரியாநிஷ்பத்தித் தலமாவது பரிபூரணப்பொருளான யோகி, சித்திகளை விரும்பாதிருத்தல். பாவநிஷ்பத்தித்தலமா வது தன்னைவிட்டகலாத சிவனிடத்தில் பாவனை செய்தல். ஞானரிஷ்பத்தித் தல மாவது சொப்பனப்பொருள் சாக்கிரத்தி லில்லா ததுபோல நானென தற்றுச் சிவமே தானாக ஞானஞேயத் தழுந்தல், பிண்டா காசத் தலமாவது கடாகாசமும் வாரியிலா காசமும் மகாகாசமான துபோல அறிவான இலிங்கம் சிவனுக்குக் கோயிலான தேகத் தில் பரிபூரணமாகப் பிரகாசித்தல், விந்தா காசத்தலமாவது, பூதந்தோறும் வாயுவிருப் பினு நிறைவாமாறுபோல் பூரணமாயிருத் தல், மசதாகாசத்தலமாவழ அண்டபிண் டத்திலிருக்கும் ஆகாசம் வேராசாதிருப் பதுபோல் பரமான்மா வேறல்லனாய் உட லுயிருமாயிருப்பதை யறிதல். அதாவது காணங்கூடாத வுணர்வில் சானன் லயித் சத்தானில்லாமற்போதல். பாகப்பிரகா சத் தலமாவது அலைதினகுமிழிகள் கட சகா
வீரசைவம் 1492 வீரசைவம் யத்தலம் திரிவி தசம்பத்தித்தலம் சதுவி தாசாரத்தலம் உபாதி தானத் தலம் நிரு பாதி தானத்தலம் சகசதானத்தலம் என் பன . மகேசத்தலம் - . அவை ; மகேசு எத்தலம் இலிங்கரிஷ்டைத்தலம் பூர்வாச் சிரம நிரசனத்தலம் அத்துவித நிரசனத் தலம் ஆவா கனரசனத்தலம் அட்டமூர் த்தி பிரசனத்தலம் சர்வக தநிரசனத்தலம் சிவசகன் மயத்தலம் பத்ததேதிக தேவத் தலம் . பிரசாதித்தலம் - . அவை : பிர சாதித்தலம் குருமான்மியத் தலம் இலிங்க மான்மியத்தலம் சங்கமமான்மியத் தலம் பத்த மான்மியத்தலம் சாண மான்மியத் தலம் பிரசாதமான்மியத்தலம் பிராண லிங்கத்தலம் - கு அவை : பிராணலிங் கத்தலம் பிராண லிங்கார்ச்சனைத்தலம் சிவயோக சமாதித்தலம் இலிங்கங்சத்த லம் அங்கலிங்கத்தலம் . சாணத்தலம் . அவை : சரணத்தலம் தாமசநிரசனத்த ஓம் ஞானநிர்த்தேசத்தலம் சீலசம்பா அனைத்தலம் . ஐக்கியத்தலம் - யத்தலம் சர்வாசாரசம்பத்தித்தலம் ஏக பாசனத்தலம் சகபோசனத்தலம் . இந்த ( ) தலங்களும் கடந்த அநுபவி பாலிங்க ஷடுத்தலமறிதல் வேண்டும் . அவை விரியில் ( குஎ ) ஆம் அவை : இலி ங்கத்தலத்தில் தீக்ஷாதருத்தலம் சிக்ஷா குருத்தலம் ஞான குருத்தலம் கிரியாவில் கத்தலம் பாவலிங்கத்தலம் ஞானலிங்கத் தலம் சுயத்தலம் சரத்தலம் பாத்தலம் . மகேசுரத் தலத்தில் கிரியாகமத்தலம் பாவாகமத்தலம் ஞானாகமத்தலம் யத்தலம் அகாயத்தலம் பாகாயத்தலம் தருமாசாரத்தலம் பாவாசாரத்தலம் ஞா னாசாரத்தலம் . பிரசாதித்தலத்தில் காயா நுக்கிரகத் தலம் இந்திரியானுக்கிரகத் தலம் பிராணானுக்கிரகத்தலம் பிரசாத சாயா ற்பிதத்தலம் பிரசாதிகாணாற்பிதத் தலம் பிரசாதிபாவாற்பிரத்தலம் பிரசா திரீடத்தலம் பிரசாதிசிசுருக்ஷைத்தலம் சேவியத்தலம் இவற்றை யறிதல் வேண் இம் . பின் பிராணலிங்கத்தலத்தில் சீவா தமத்தலத்தைச் சருக்கிக் கூறுகிறேன் . சீவாத்மத்தலமாவது படிகம் செம்பரத்தம் வுடன் சேர்த்து சிவப்பானது போல் உட லேர்ழேலுகிற சீவாத்மாவைப் பிரித்துச் சிவனெனவறிதல் பிராணலில்கியந்தராத் மத்தலமாவது பதிவேறு கூேேவறு போல உயிர்வேறு உடல்வேறாய்ச் சீவன் சிவபர்னை கூடல் பிராணலிங்கிபரமாத் மத்தலமாவது அந்தராத்மா காண முதலி யவற்றிற் கூடாமல் அறிவுருவாய்ப் பிரதி ருதி புருஷரூபமான பலஜெகத்துருவாய் நிற்கும் பரமாத்மாவைக்கூடல் லிங்க நிர்த்தேதாகமத்தலம் பரமாத்துமா வான சரணன் தேக தருமங்களுடன் சேரா மலிருத்தல் பிராணலிங்க நிற்பாவாகமத் தலம் பாம் நான் என்பதும் அப்பாவனையு மில்லாமலிருத்தல் . பிராணலிங்கி டாகமத்தலமாவது ஞா துரு ஞான ஞேயம் முற்றும் ல்யமாய்ப் பேதங்கெட்டிருத்தல் . ஆதிப்பிரசாதித் தலமாவது சிவப்பிரசங்க பிரசாதமாகிய சச்சிதானந்தத்தையடைந்து சாகநீங்கல் பிராணலிங்கியந்தியப் பிரசா திலிங்கத்தலமாவது எல்லாப்பொருள்களு மடங்குமிடமாய்ப் பரமாநந்தமயமாதல் . சேவியப்பிரசாதித் தலமாவது குருசேவை யாலுண்டான பிரசாதஞ்சத்தியமெனச்சிற் பரசுகம் கண்டிருத்தல் சரணத்தலத்தில் தீக்ஷாபாதோதகத் தலமாவது ஆசானுடன் சீடன் ஆதந்தத்தில் அயிக்கியமாகச் சிறந்த தீக்ஷையால் தீர்ந்துள பெரிய ஞானமாம் . சிக்ஷாபாதோதகத் தலமாவது குருசீட மய மான சிக்ஷையால் சிவஞான அமிர்தம்பருகி யிருத்தல் . சரணஞானபாதோதகத் தல மாவது ஞானத்தை யளிக்கின்ற ஞானகுரு வளித்த ஞானபாதோதகம் கொண்டு அக மகிழ்தல் கிரியாநிஷ்பத்தித் தலமாவது பரிபூரணப்பொருளான யோகி சித்திகளை விரும்பாதிருத்தல் . பாவநிஷ்பத்தித்தலமா வது தன்னைவிட்டகலாத சிவனிடத்தில் பாவனை செய்தல் . ஞானரிஷ்பத்தித் தல மாவது சொப்பனப்பொருள் சாக்கிரத்தி லில்லா ததுபோல நானென தற்றுச் சிவமே தானாக ஞானஞேயத் தழுந்தல் பிண்டா காசத் தலமாவது கடாகாசமும் வாரியிலா காசமும் மகாகாசமான துபோல அறிவான இலிங்கம் சிவனுக்குக் கோயிலான தேகத் தில் பரிபூரணமாகப் பிரகாசித்தல் விந்தா காசத்தலமாவது பூதந்தோறும் வாயுவிருப் பினு நிறைவாமாறுபோல் பூரணமாயிருத் தல் மசதாகாசத்தலமாவழ அண்டபிண் டத்திலிருக்கும் ஆகாசம் வேராசாதிருப் பதுபோல் பரமான்மா வேறல்லனாய் உட லுயிருமாயிருப்பதை யறிதல் . அதாவது காணங்கூடாத வுணர்வில் சானன் லயித் சத்தானில்லாமற்போதல் . பாகப்பிரகா சத் தலமாவது அலைதினகுமிழிகள் கட சகா