அபிதான சிந்தாமணி

விஷ்ணுமூர்த்தி 1485 விஷ்ணமூர்த்தி 57. பிரகலாதன் ஒழிந்த இரணியன் குமாரரை ஒரு அறையால் மாய்த்தவர். 58. அந்தா காசுரனுக்கு அஞ்சிப் பெண் ணுருத் தாங்கித் திரிந்தவர். (கூர்மபுரா ணம்). 59. சுக்கிரன் தாயை வதைத்தவர். 60, எமைக்கு மயன் பட்டணத்தை அளித்தவர். 61. தேவாசாயுத்தத்தில் மாலியைக் கொன்றவர். 62, விருத்திராசுரனை இந்திரன் கொலை புரியத் தமது சாத்தியில் சிறிதை இந் திரனுக்கும் வச்சிரத்திற்கும் அளித்தவர். 63. பிரமன் முதலியோர் பூமியில் கால நேமி முதலானோர் துன்பத்திற்கஞ்சி முறை யிடத் தமது கறுப்பும் வெளுப்புமான அம்சத்தைப் பூமியில் கிருஷ்ண பலாரம் ராக அவதரிப்பித்தவர். 64. சயந்தி என்னும் மாயாதேவியைத் தமக்கு முன் தேவகி வயிற்றிலுதிக்கச் செய் நின்ற தவர். யறுந்து போக அதனைக்கூட்டி உயிர்ப்பித் தவர். 41. மாதலியின் குமாரியை மணந்த ஆதிசேடன் குமாரனுடன் யுத்தஞ்செய்த கருடனது வலி படங்கச்செய்தவர். 42. உருத்திரன் பூசிக்கச் சூலங்கொடுத் தவர். 43. உருத்திரன் கொண்ட சாபத்தை நா கேசரியாய்க் கொன்றவர். 44. கவியென்கிற அசுரனை இந்திரன் பொருட்டுக் கொன்றவர். 45. கோவியருடன் கண்ணனாய் அவ தரித்தகாலத்துப் பல திருவிளையாடல்கள் செய்து கோபாலர் பாண்டவர் முதலிய வரைக் காத்தவர். அவற்றைக் கண்ண னைக் காண்க. 46. ஒரு கற்பத்தில் தாணுமூர்த்தியாய் சிவன் அடிதேடாது திகைத்து வணங்கிச் சிவாநுக்கிரகம் பெற்றவர். 47. பிரமன் தமது வயிற்றில் அண் டங்களைப் படைத்து அவற்றைக் காண் என அவ்வகைசென்று ஆயிரம்தேவ ஆண் இெருந்து மீண்டவர், 48. பாத்மகற்பத்தில் பிரமனைத் தமது குமாரனாய்ப் பெற்றவர். 49. தமது வயிற்றிலுள்ள அண்டங்க ளைக் காணும்படி பிரமனை விழுங்கி மீண் இம்விடாது நாபியின்வழி வெளிவிட்டவர். 50. பிருகு பத்னியைக் கொன்றதால் அவரால் பத்துப் பிறப்படையச் சாப மடைந்தவர். 51. குபன் (சுபன்) வேண்டுகோளால் ததீசியைச் சக்கரத்தால் வெல்ல வகை தேடித் தோற்றவர். 52. ஒரு கற்பத்தில் பிரமனுடன் உமை யிடம் குமாரராயுதித்தவர். 53. கௌசிகனென்னும் யாழ்வல்லவ னுக்கு முத்திகொடுத்தவர். 54. அம்பரீஷன் குமாரியை மணக்க இருடிகளைக் குரங்குமுகமுற்றவா ராக்கித் தாம் மணந்து முனிவர்கள் கோபி த்து அரசன் மீதேவிய அந்தகாரத்தைச் சக்கரத்தால் தடுத்துத் தாம் அந்த அறி வின் அந்தகாரத்தை இராமாவதாரத்தில் ஏற்றவர். 55. விட்ணு சிடணுக்களைப் பிரமனுக் சாதாவாய்ச் சிருட்டித்தளித்தவர். -56. பிருதுவின் வேள்விச்சாலையில் சூத முனிவராகச் சென்றவர். 65. திருமங்கையாழ்வாருக்குத் திரும ணக்கோலந் தரிசிப்பித்தவர். 66. தாருகவனத்து மோகினி யு ருக் கொண்டு சென்று இருடிகளைக் கர்வபல் கஞ் செய்தவர். 67. சலந்தரனுடன் சண்டையிட்டுச் சமாதானஞ் செய்துகொண்டவர். 68. திரிபுர தகன காலத்தில் சிவனை ரிஷபமாகத் தாங்கியவர். 69. பிரந்தையிடம் சலந் தானுருக்கொண் டிருந்து மாயனென்று அறியப்பட்ட அவ ளால் தம்மனைவியைப் பிறர்கொளச் சாபம் பெற்று அவளிறந்த மயானத்தில் வருந்தி அவ்விடம் பிறந்த துளசி யென்பவளை மணந்து மயக்கந்தெளிந்தவர். (ஸ் காந்தம்.) 70. அமுதம தனத்தில் பிறந்த விஷத் தைக் கிரகிக்கச்சென்று உடல்கறுத்து மீண்டவர். (ஸ்காந்தம்.) 71. அமுதமதனத்தில் ஆமை தன்வத் திரி உபேந்திரன் மோகினி முதலியவரா யிருந்து அமுதம் பங்கிட்டு அதிற்பிறந்த இலஷ்மி கௌத்துவம் முதலியவைகளைத் தாம் கிரகித்தவர். 72. சிவமூர்த்தி உமையுடன் ஆடுகையில் உமை செயிக்கவும், சிவன் வென்றாரெனப் பொய்ச்சாக்ஷி கூறி மலைப் பாம்பாய்ப் பாலைவனத்திருந்து கணபதி யால் சாபநீக்க மடைந்தவர். வந்த
விஷ்ணுமூர்த்தி 1485 விஷ்ணமூர்த்தி 57. பிரகலாதன் ஒழிந்த இரணியன் குமாரரை ஒரு அறையால் மாய்த்தவர் . 58. அந்தா காசுரனுக்கு அஞ்சிப் பெண் ணுருத் தாங்கித் திரிந்தவர் . ( கூர்மபுரா ணம் ) . 59. சுக்கிரன் தாயை வதைத்தவர் . 60 எமைக்கு மயன் பட்டணத்தை அளித்தவர் . 61. தேவாசாயுத்தத்தில் மாலியைக் கொன்றவர் . 62 விருத்திராசுரனை இந்திரன் கொலை புரியத் தமது சாத்தியில் சிறிதை இந் திரனுக்கும் வச்சிரத்திற்கும் அளித்தவர் . 63. பிரமன் முதலியோர் பூமியில் கால நேமி முதலானோர் துன்பத்திற்கஞ்சி முறை யிடத் தமது கறுப்பும் வெளுப்புமான அம்சத்தைப் பூமியில் கிருஷ்ண பலாரம் ராக அவதரிப்பித்தவர் . 64. சயந்தி என்னும் மாயாதேவியைத் தமக்கு முன் தேவகி வயிற்றிலுதிக்கச் செய் நின்ற தவர் . யறுந்து போக அதனைக்கூட்டி உயிர்ப்பித் தவர் . 41. மாதலியின் குமாரியை மணந்த ஆதிசேடன் குமாரனுடன் யுத்தஞ்செய்த கருடனது வலி படங்கச்செய்தவர் . 42. உருத்திரன் பூசிக்கச் சூலங்கொடுத் தவர் . 43. உருத்திரன் கொண்ட சாபத்தை நா கேசரியாய்க் கொன்றவர் . 44. கவியென்கிற அசுரனை இந்திரன் பொருட்டுக் கொன்றவர் . 45. கோவியருடன் கண்ணனாய் அவ தரித்தகாலத்துப் பல திருவிளையாடல்கள் செய்து கோபாலர் பாண்டவர் முதலிய வரைக் காத்தவர் . அவற்றைக் கண்ண னைக் காண்க . 46. ஒரு கற்பத்தில் தாணுமூர்த்தியாய் சிவன் அடிதேடாது திகைத்து வணங்கிச் சிவாநுக்கிரகம் பெற்றவர் . 47. பிரமன் தமது வயிற்றில் அண் டங்களைப் படைத்து அவற்றைக் காண் என அவ்வகைசென்று ஆயிரம்தேவ ஆண் இெருந்து மீண்டவர் 48. பாத்மகற்பத்தில் பிரமனைத் தமது குமாரனாய்ப் பெற்றவர் . 49. தமது வயிற்றிலுள்ள அண்டங்க ளைக் காணும்படி பிரமனை விழுங்கி மீண் இம்விடாது நாபியின்வழி வெளிவிட்டவர் . 50. பிருகு பத்னியைக் கொன்றதால் அவரால் பத்துப் பிறப்படையச் சாப மடைந்தவர் . 51. குபன் ( சுபன் ) வேண்டுகோளால் ததீசியைச் சக்கரத்தால் வெல்ல வகை தேடித் தோற்றவர் . 52. ஒரு கற்பத்தில் பிரமனுடன் உமை யிடம் குமாரராயுதித்தவர் . 53. கௌசிகனென்னும் யாழ்வல்லவ னுக்கு முத்திகொடுத்தவர் . 54. அம்பரீஷன் குமாரியை மணக்க இருடிகளைக் குரங்குமுகமுற்றவா ராக்கித் தாம் மணந்து முனிவர்கள் கோபி த்து அரசன் மீதேவிய அந்தகாரத்தைச் சக்கரத்தால் தடுத்துத் தாம் அந்த அறி வின் அந்தகாரத்தை இராமாவதாரத்தில் ஏற்றவர் . 55. விட்ணு சிடணுக்களைப் பிரமனுக் சாதாவாய்ச் சிருட்டித்தளித்தவர் . -56 . பிருதுவின் வேள்விச்சாலையில் சூத முனிவராகச் சென்றவர் . 65. திருமங்கையாழ்வாருக்குத் திரும ணக்கோலந் தரிசிப்பித்தவர் . 66. தாருகவனத்து மோகினி யு ருக் கொண்டு சென்று இருடிகளைக் கர்வபல் கஞ் செய்தவர் . 67. சலந்தரனுடன் சண்டையிட்டுச் சமாதானஞ் செய்துகொண்டவர் . 68. திரிபுர தகன காலத்தில் சிவனை ரிஷபமாகத் தாங்கியவர் . 69. பிரந்தையிடம் சலந் தானுருக்கொண் டிருந்து மாயனென்று அறியப்பட்ட அவ ளால் தம்மனைவியைப் பிறர்கொளச் சாபம் பெற்று அவளிறந்த மயானத்தில் வருந்தி அவ்விடம் பிறந்த துளசி யென்பவளை மணந்து மயக்கந்தெளிந்தவர் . ( ஸ் காந்தம் . ) 70. அமுதம தனத்தில் பிறந்த விஷத் தைக் கிரகிக்கச்சென்று உடல்கறுத்து மீண்டவர் . ( ஸ்காந்தம் . ) 71. அமுதமதனத்தில் ஆமை தன்வத் திரி உபேந்திரன் மோகினி முதலியவரா யிருந்து அமுதம் பங்கிட்டு அதிற்பிறந்த இலஷ்மி கௌத்துவம் முதலியவைகளைத் தாம் கிரகித்தவர் . 72. சிவமூர்த்தி உமையுடன் ஆடுகையில் உமை செயிக்கவும் சிவன் வென்றாரெனப் பொய்ச்சாக்ஷி கூறி மலைப் பாம்பாய்ப் பாலைவனத்திருந்து கணபதி யால் சாபநீக்க மடைந்தவர் . வந்த