அபிதான சிந்தாமணி

விஷ்ணுமூர்த்தி 1483 விஷ்ணமூர்த்தி விஷ்ணு அவருடலிற் புகுந்து பல அண் டங்களைக் கண்டு பல காலம் வெளிவர வழிதேடி அவரது முகத்தின் வழி வெளிப் பட்டனர். பிறகு விஷ்ணு பிரமனை நோக்கி என் வயிற்றில் புகுந்து பல அண்டங்களை யும் காண்க என பிரமன் அவ்வாறு புகு ந்து பல அண்டங்களையுங் கண்டு நெடுநாள் வழிகாணாது கொப்பூழில் சிறு புதைகண்டு வெளிவந்தனர். இவ்விருவ ரிருக்கையில் அழல் கொண்ட சூறைக்காற்று பதும நாபியை மோதக்கண்ட பிரமன் இதென்ன மோதுவதென்ன விஷ்ணு மகேச்வார் பிர பாவங் கூ இருவரும் துதித்தனர். (வாயு புராணம் அத்யாயம் (24) 2. இவர் காடரூப மடைந்து கபில ஜைகிஷவ்ய மகருஷிகளின் ஐயந் தீர்த்துத் தன்னுருவடைந்தனர். (வராஹ - புரா). 3. இவரது வாகனம் கருடன், கொடி கருடன், பஞ்சாயுதம் - சக்கரம், சார்ங்கம், வாள், தண்டு, பாஞ்சசந்நியம், அவதாரங் கள்-மச்சம், கூர்மம், வராகம், நாரசிங்கம், வாமனன், பரசுராமன், இராமன், பலபத் சன், கண்ணன், கற்கி, சநகன், சநந்தனன், சனாதன், சநற்குமாரன், நரநாராயணன், கபிலன், இடபன், நாரதன், அயக்ரீவன், தத்தாத்ரேயன், மோகினி, யஜ்ஞபதி, வியா தன், தன்வந்திரி, பௌத்தன். 4. இவர்க்கும் கங்கை, லஷ்மி, சரஸ்வதி, மூவரும் மனை வியர்; சரஸ்வதியைப் பார்க்க. (தேவி - பா.) இவர்களில் கல்கையிடம் மிக்க அன்புகொண் டிருத்தலைக் கண்ட சாஸ்வதி கங்கையையும் சரஸ்வதியையும் செடியாகவும் நதியாகவும் பிறக்கும்படி சபி த்தனள். 5. சிவசச்தியென்று ஆதித்ய புராணம் (25).ஆம் அத்யாயத்திற் கூறப்பட் டிருக் கிறது. இவர் இரண்யகசிபுடன் (300) வருஷம் யுத்தஞ் செய்தனர். விஷ்ணுழர்த்தி - 1. அகண்ட பூரணராய், அனந்தகல்யாண குணமுடையராய், ஆதி யாய், நீலவர்ணமுடையராய், சங்கு, சக்க, சதா, கோதண்ட, நாந்தக தாரியாய், லக்ஷிமி சமேதராய், சங்கர்ஷண, பிரத்தியும், அநிருத்த வியூகங்களுடன் வைகுண்டத் தில் பாகவதரும், நித்தியசூரிகளும், இருடி களுஞ் சேவித்து நிற்ப எழுந்தருளி யிருப் இவர் தேவர், மானிடர் முதலி யோர்க்கு அநுக்கிரகிக்கப் பூமியில் அவ தாரங்களை யெடுத்து நடத்திய பல திரு விளையாடல்களை என்னறிவு சென்ற அள வில் எழுதுகிறேன். திருப்பாற்கடலில் ஆதிசேடன்மீது யோகரித்திரை புரிந்து தமது திருநாபியில் உலக சிருட்டியின் பொருட்டுப் பிரமனைப் படைத்து அப் பிர மனுடைய நெற்றியினிடம் உருத்திரனைப் படைத்தவர். 2. சோமுகாசுரன் வேதங்களைத் திரு டிக் கொண்டு செல்ல அவனைத் தேவர் வேண்டுகோளால் மச்சாவதாரங் கொண்டு சென்று கொன்று வேதத்தைக் கொண்டு வந்து பிரமனுக்குத் தந்தவர். 3. தமது காதிடம் பிறந்து தம்முடன் போர்செய்த மதுகைடவரை வதைத்தவர், 4. கபிலாய்த் தேவவூதிக்கு யோக முப தேசித்தவர். 5, அயக்கிரீவராய் அவதார மெடுத்துத் தத்தாத்திரேயர் முதலிய இருடிகளுக்குத் தத்துவம் உபதேசித்தவர். 6. சத்தியவிரதன் என்கிற அரசலுக் கும் எழு பிராமணருக்கும் அனுக்கிரகித் துப் பிராமணரைச் சத்த இருடிகளாகவும் இராஜாவை மனுவாகவும் பிறப்பித்தவர். 7. இரணியாகன் பூமியைச் சுருட்டிச் செல்லத் தாம் வராக அவதாரம் கொண்டு அவனைக்கொன்று பூமியைத் தமது கொம் பில் தாங்கிவந்து முன்போல் நிறுத்தியவர். 8. கூர்மாவதாரக் கொண்டு பாற்கடல் கடைகையில் மந்தரமசையாது நிற்கத் தம் முதுகிற் றாங்கியவர். 9. நாசிங்கா அவதாரத்தில் பிரகலாதன் பொருட்டுத் தேவரை வருத்தி இறுமாப் படைந்திருந்த இரணியனைக் கொன்று பிரகலாதனுக்கு அருள் புரிந்தவர். 10, வாமன அவதாரத்தில் காசிபர்க்கு அதிதியிடம் அவதரித்து மகாபலியிடம் மூன்றடி மண் யாசித்து அவன் தர உலக மெல்லாம் ஈரடிமண்ணா லளந்து ஓரடிக்கு இடம் பொததால் அவன் சிரத்திற் றமது திருவடியை வைத்துப் பாதாளத்தில் அழுத்தித் தேவர் பயம் போக்கினவர். 11. புத்தாவதாரக் சொண்டு காரதரை மாணாக்கரா யுடன் கொண்டு சென்று திரி புராதிகளுக்குப் புத்தமதம் போதித்தவர். 12, பரசுராமாவதாரத்தில், சமதக்னிக் குக் குமாரராய் அவதரித்து, சூரிய வம்ச நாசஞ் செய்தவர். 13. இராமாவதாரஞ் செய்து, வண கும்பகர்ணாதியரை வதைத்துச் சதை பா.
விஷ்ணுமூர்த்தி 1483 விஷ்ணமூர்த்தி விஷ்ணு அவருடலிற் புகுந்து பல அண் டங்களைக் கண்டு பல காலம் வெளிவர வழிதேடி அவரது முகத்தின் வழி வெளிப் பட்டனர் . பிறகு விஷ்ணு பிரமனை நோக்கி என் வயிற்றில் புகுந்து பல அண்டங்களை யும் காண்க என பிரமன் அவ்வாறு புகு ந்து பல அண்டங்களையுங் கண்டு நெடுநாள் வழிகாணாது கொப்பூழில் சிறு புதைகண்டு வெளிவந்தனர் . இவ்விருவ ரிருக்கையில் அழல் கொண்ட சூறைக்காற்று பதும நாபியை மோதக்கண்ட பிரமன் இதென்ன மோதுவதென்ன விஷ்ணு மகேச்வார் பிர பாவங் கூ இருவரும் துதித்தனர் . ( வாயு புராணம் அத்யாயம் ( 24 ) 2. இவர் காடரூப மடைந்து கபில ஜைகிஷவ்ய மகருஷிகளின் ஐயந் தீர்த்துத் தன்னுருவடைந்தனர் . ( வராஹ - புரா ) . 3. இவரது வாகனம் கருடன் கொடி கருடன் பஞ்சாயுதம் - சக்கரம் சார்ங்கம் வாள் தண்டு பாஞ்சசந்நியம் அவதாரங் கள் - மச்சம் கூர்மம் வராகம் நாரசிங்கம் வாமனன் பரசுராமன் இராமன் பலபத் சன் கண்ணன் கற்கி சநகன் சநந்தனன் சனாதன் சநற்குமாரன் நரநாராயணன் கபிலன் இடபன் நாரதன் அயக்ரீவன் தத்தாத்ரேயன் மோகினி யஜ்ஞபதி வியா தன் தன்வந்திரி பௌத்தன் . 4. இவர்க்கும் கங்கை லஷ்மி சரஸ்வதி மூவரும் மனை வியர் ; சரஸ்வதியைப் பார்க்க . ( தேவி - பா . ) இவர்களில் கல்கையிடம் மிக்க அன்புகொண் டிருத்தலைக் கண்ட சாஸ்வதி கங்கையையும் சரஸ்வதியையும் செடியாகவும் நதியாகவும் பிறக்கும்படி சபி த்தனள் . 5. சிவசச்தியென்று ஆதித்ய புராணம் ( 25 ) .ஆம் அத்யாயத்திற் கூறப்பட் டிருக் கிறது . இவர் இரண்யகசிபுடன் ( 300 ) வருஷம் யுத்தஞ் செய்தனர் . விஷ்ணுழர்த்தி - 1. அகண்ட பூரணராய் அனந்தகல்யாண குணமுடையராய் ஆதி யாய் நீலவர்ணமுடையராய் சங்கு சக்க சதா கோதண்ட நாந்தக தாரியாய் லக்ஷிமி சமேதராய் சங்கர்ஷண பிரத்தியும் அநிருத்த வியூகங்களுடன் வைகுண்டத் தில் பாகவதரும் நித்தியசூரிகளும் இருடி களுஞ் சேவித்து நிற்ப எழுந்தருளி யிருப் இவர் தேவர் மானிடர் முதலி யோர்க்கு அநுக்கிரகிக்கப் பூமியில் அவ தாரங்களை யெடுத்து நடத்திய பல திரு விளையாடல்களை என்னறிவு சென்ற அள வில் எழுதுகிறேன் . திருப்பாற்கடலில் ஆதிசேடன்மீது யோகரித்திரை புரிந்து தமது திருநாபியில் உலக சிருட்டியின் பொருட்டுப் பிரமனைப் படைத்து அப் பிர மனுடைய நெற்றியினிடம் உருத்திரனைப் படைத்தவர் . 2. சோமுகாசுரன் வேதங்களைத் திரு டிக் கொண்டு செல்ல அவனைத் தேவர் வேண்டுகோளால் மச்சாவதாரங் கொண்டு சென்று கொன்று வேதத்தைக் கொண்டு வந்து பிரமனுக்குத் தந்தவர் . 3. தமது காதிடம் பிறந்து தம்முடன் போர்செய்த மதுகைடவரை வதைத்தவர் 4. கபிலாய்த் தேவவூதிக்கு யோக முப தேசித்தவர் . 5 அயக்கிரீவராய் அவதார மெடுத்துத் தத்தாத்திரேயர் முதலிய இருடிகளுக்குத் தத்துவம் உபதேசித்தவர் . 6. சத்தியவிரதன் என்கிற அரசலுக் கும் எழு பிராமணருக்கும் அனுக்கிரகித் துப் பிராமணரைச் சத்த இருடிகளாகவும் இராஜாவை மனுவாகவும் பிறப்பித்தவர் . 7. இரணியாகன் பூமியைச் சுருட்டிச் செல்லத் தாம் வராக அவதாரம் கொண்டு அவனைக்கொன்று பூமியைத் தமது கொம் பில் தாங்கிவந்து முன்போல் நிறுத்தியவர் . 8. கூர்மாவதாரக் கொண்டு பாற்கடல் கடைகையில் மந்தரமசையாது நிற்கத் தம் முதுகிற் றாங்கியவர் . 9. நாசிங்கா அவதாரத்தில் பிரகலாதன் பொருட்டுத் தேவரை வருத்தி இறுமாப் படைந்திருந்த இரணியனைக் கொன்று பிரகலாதனுக்கு அருள் புரிந்தவர் . 10 வாமன அவதாரத்தில் காசிபர்க்கு அதிதியிடம் அவதரித்து மகாபலியிடம் மூன்றடி மண் யாசித்து அவன் தர உலக மெல்லாம் ஈரடிமண்ணா லளந்து ஓரடிக்கு இடம் பொததால் அவன் சிரத்திற் றமது திருவடியை வைத்துப் பாதாளத்தில் அழுத்தித் தேவர் பயம் போக்கினவர் . 11. புத்தாவதாரக் சொண்டு காரதரை மாணாக்கரா யுடன் கொண்டு சென்று திரி புராதிகளுக்குப் புத்தமதம் போதித்தவர் . 12 பரசுராமாவதாரத்தில் சமதக்னிக் குக் குமாரராய் அவதரித்து சூரிய வம்ச நாசஞ் செய்தவர் . 13. இராமாவதாரஞ் செய்து வண கும்பகர்ணாதியரை வதைத்துச் சதை பா .