அபிதான சிந்தாமணி

விரதமகாத்மியம் 1488 விரதமகாத்மியம் இதில் யில் தம்பதிகளை லஷ்மி நாராயணராக மதித்துப் பூஜைசெய்யச் சனிவாரம் உசி தம். இதனடி பிரமரூபம், மத்யம் விஷ்ணு ரூபம், அக்சம் சிவரூபம் ஆதலால் அச் வத்த பூஜைசெய்க, இதனைச் செய்தோர் பலரோசங்கள் நீங்கிப் புத்ரபோக பாக்யங் களையடைவர். ( பிரம்மவிஷ்ணு ருத்ர சாஷாத் அச்வத்த ரூபி:" மூலம் ஸ்நா தனம் பிரம்ம கர்ப்போச்னிஸ் ஸமிதோ ரவி: சந்தாம்வி தஸ்ய பர்ணானி விருக்ஷோ சௌசவை வைஷ்ணவ : அச்வத்தசர்வ விருக்ஷாணாம் அக்ரணீர் வைதிகஸிவா என்பதால் அரசைப் பூஜிக்க, இதைப் பூஜிக்க சநி ஸோமவாரங்கள் விசேஷம். இவ்வாறு பூஜித்துப் பிராம்மணபோஜ னஞ செய்வித்துத் தக்ஷிணாதிகள் கொடு த்து விரதமிருந்து புண்யகதை கேட்க. 126. அர்த்தோதயமகோதயவிரதம்- தை, மாசி மாதங்களில் அமா வாஸ்யை, வியதிபாதம், திருவோண நக்ஷத் திரம் கூடிய ஞாயிற்றுக்கிழமை கூடிய நாள், இதில் விரதம் விசேஷம். திரிமூர்த்திகளின் பிரதிமைகளைப் பொன் வெள்ளிகளில் செய்வித்து உஞ்சலில் படுக்கவைத்து ஹோமாதிகள் செய்து தக்ஷிணை போஜனாதிகளுடன் வேதியர்க் குப் பிரதிமைகளைத் தானஞ்செய்வது. மேற்கூறிய நக்ஷத்திரங்கள் திங்கள், பு. னில் வரின் மகோதயமாம். 129. வாரவிரதம்- ஞாயிற்றுக்கிழமை வீரதம் இந்காளில் விரதங்கொள்ள மிசயகன்மமுடித்து ஒரு சுத்த இடத்தில் மெழுகிச் சர்வதோபத்ர மண்டலமிட்டு அதன்மேல் தாம்ர பீடத்தில், சூர்யமண்ட லம் ரதம் சந்தனத்தால் எழுதி அதினிடை யில் சூர்யயந்திரம் எழுதி அதின் பக்கவில் சணபதி யந்திரம் எழுதி கணபதியைப் பூஜித்துப் பின் அருணனைப் பூஜித்துப் அறுகோண யந்திரம் சூர்யஷ்டா ஷசம் எழுதிக் கலசாவாஹனஞ் செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து சூர்ய பூஜை கிரமப்படி செய்வது, இதை அநுட்டிப் போர் எல்லா நலமும் அடைவர். இந்த ஞாயிற்றுக்கிழமை விரதத்தில் உத்தரா யணத்தில் சூரியன் மகரராசியிலிருக்கை யில் சுக்லபக்ஷத்தில் சப்தமியில் வருவது நிரசனுக்க்கவார விரதம் எனப்பெயர். இதில் விதிப்படி விரு தமிருந்தவர் ரஜஸ் வலை பார்த்த தீண்டிய தோஷங்கள் நீங்கு வர். இதில் துண்டிலன் என்போன் விரத உத்யாபனதினத்து ஒருவன் வீட்டில் புசிக் கத் தீர்த்தங்கொண்டு தனக்கிருந்த குஷ்ட வியாதி நீங்கினன். 130. நித்யா ரவிவாரவிரதம் - முற் கூறியபடி செய்து ரவிவாரந்தோறும் விரத மிருக்கின் சூர்ய சாயுஜ்யமடைவர். 131. சோமவாரவிரதம் - பிரான் விரதம். இதனைச் சோமவாரந் தோறும் அநுட்டித்தல் வேண்டும். பிராம்மண தம்பதிகளை உமாமகேசராகப் பாவித்துப் பூஜித்து அவர்க்கு உணவாதிகள் அளித்து விரதம் இருப்பது. சீமந்தினி யைக் காண்க. இது கார்த்திகை முதலிய மாதங்களிலிருந்து தொடங்கல் வேண்டும். 132. மங்கள கௌரி விரதம் ஆவணிய செவ்வாய்க் கிழமையில் அநுட் டிப்பது, இது கன்னிகையராயின் தாய் வீட்டில் அநுட்டித்துப் பின் மாமியார் வீட் டில் அநுட்டிக்கவேண்டும். இதில் கௌரி பூஜை விசேஷம். இதை அநுட்டித்தவர் எல்லா மங்களங்களையும் அடைவர். 133. மங்களக்ரஹவிரதம் - இது மங் களவாரத்தில் செந்நிற புஷ்பம் சந்தனாதி களால் செவ்வாய் சக்கிரத்தில் செவ்வாய் இரகத்தைப் பூஜிக்கின் கடன் முதலியன தீர்ந்து புத்ராதி சம்பத்தை அடைவர். 134. புதவாரவிரதம் - புதவாரத்தில் புதனை அவனுக்குரிய யந்திரத்தில் ஆவா ஹனஞ்செய்து பூஜிக்கின் வாணிபம் பெருகும். 135. குருவாாவிரதம் - இதில் குரு வைத் தனக்குரிய சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கில் வித்யாசெல்வ முதலி யன பெறுவர். 136. சுக்லவாரவிரதம் - தேவி விர தம் காண்க. வாலக்ஷ்மி விரதம் - இது ஆவணி சுக்லபக்ஷ தவிதியை சுக்ரவா சத்தில் அநுட்டிப்பது, இதனைச் சித்து நேமி யென்பவன் அநுட்டித்து எல்லா சித்திகளையும் பெற்றான். கலசத்தில் சதுர்ப்புஜமுள்ள லஷ்மிதேவி பிரதிமை செய்து கலசபூஜை செய்து ஸ்தாபித்துப் பூஜைசெய்து தானாதி போஜனாதிகள் செய் விப்பது. இது கற்புள்ள மங்கையர் ஐச் வர்யத்தை யெண்ணி நோற்பது. குண் டினபுரத்துச் சாருமதியின் பொருட்டு லக்ஷ்மி தரிசனந் தந்து தன்னை இத்தினத் தில் பூஜித்து விரதமிருப்போர் அஷ்டைஸ்
விரதமகாத்மியம் 1488 விரதமகாத்மியம் இதில் யில் தம்பதிகளை லஷ்மி நாராயணராக மதித்துப் பூஜைசெய்யச் சனிவாரம் உசி தம் . இதனடி பிரமரூபம் மத்யம் விஷ்ணு ரூபம் அக்சம் சிவரூபம் ஆதலால் அச் வத்த பூஜைசெய்க இதனைச் செய்தோர் பலரோசங்கள் நீங்கிப் புத்ரபோக பாக்யங் களையடைவர் . ( பிரம்மவிஷ்ணு ருத்ர சாஷாத் அச்வத்த ரூபி : மூலம் ஸ்நா தனம் பிரம்ம கர்ப்போச்னிஸ் ஸமிதோ ரவி : சந்தாம்வி தஸ்ய பர்ணானி விருக்ஷோ சௌசவை வைஷ்ணவ : அச்வத்தசர்வ விருக்ஷாணாம் அக்ரணீர் வைதிகஸிவா என்பதால் அரசைப் பூஜிக்க இதைப் பூஜிக்க சநி ஸோமவாரங்கள் விசேஷம் . இவ்வாறு பூஜித்துப் பிராம்மணபோஜ னஞ செய்வித்துத் தக்ஷிணாதிகள் கொடு த்து விரதமிருந்து புண்யகதை கேட்க . 126. அர்த்தோதயமகோதயவிரதம் தை மாசி மாதங்களில் அமா வாஸ்யை வியதிபாதம் திருவோண நக்ஷத் திரம் கூடிய ஞாயிற்றுக்கிழமை கூடிய நாள் இதில் விரதம் விசேஷம் . திரிமூர்த்திகளின் பிரதிமைகளைப் பொன் வெள்ளிகளில் செய்வித்து உஞ்சலில் படுக்கவைத்து ஹோமாதிகள் செய்து தக்ஷிணை போஜனாதிகளுடன் வேதியர்க் குப் பிரதிமைகளைத் தானஞ்செய்வது . மேற்கூறிய நக்ஷத்திரங்கள் திங்கள் பு . னில் வரின் மகோதயமாம் . 129. வாரவிரதம்- ஞாயிற்றுக்கிழமை வீரதம் இந்காளில் விரதங்கொள்ள மிசயகன்மமுடித்து ஒரு சுத்த இடத்தில் மெழுகிச் சர்வதோபத்ர மண்டலமிட்டு அதன்மேல் தாம்ர பீடத்தில் சூர்யமண்ட லம் ரதம் சந்தனத்தால் எழுதி அதினிடை யில் சூர்யயந்திரம் எழுதி அதின் பக்கவில் சணபதி யந்திரம் எழுதி கணபதியைப் பூஜித்துப் பின் அருணனைப் பூஜித்துப் அறுகோண யந்திரம் சூர்யஷ்டா ஷசம் எழுதிக் கலசாவாஹனஞ் செய்து பிராணப்பிரதிஷ்டை செய்து சூர்ய பூஜை கிரமப்படி செய்வது இதை அநுட்டிப் போர் எல்லா நலமும் அடைவர் . இந்த ஞாயிற்றுக்கிழமை விரதத்தில் உத்தரா யணத்தில் சூரியன் மகரராசியிலிருக்கை யில் சுக்லபக்ஷத்தில் சப்தமியில் வருவது நிரசனுக்க்கவார விரதம் எனப்பெயர் . இதில் விதிப்படி விரு தமிருந்தவர் ரஜஸ் வலை பார்த்த தீண்டிய தோஷங்கள் நீங்கு வர் . இதில் துண்டிலன் என்போன் விரத உத்யாபனதினத்து ஒருவன் வீட்டில் புசிக் கத் தீர்த்தங்கொண்டு தனக்கிருந்த குஷ்ட வியாதி நீங்கினன் . 130. நித்யா ரவிவாரவிரதம் - முற் கூறியபடி செய்து ரவிவாரந்தோறும் விரத மிருக்கின் சூர்ய சாயுஜ்யமடைவர் . 131. சோமவாரவிரதம் - பிரான் விரதம் . இதனைச் சோமவாரந் தோறும் அநுட்டித்தல் வேண்டும் . பிராம்மண தம்பதிகளை உமாமகேசராகப் பாவித்துப் பூஜித்து அவர்க்கு உணவாதிகள் அளித்து விரதம் இருப்பது . சீமந்தினி யைக் காண்க . இது கார்த்திகை முதலிய மாதங்களிலிருந்து தொடங்கல் வேண்டும் . 132. மங்கள கௌரி விரதம் ஆவணிய செவ்வாய்க் கிழமையில் அநுட் டிப்பது இது கன்னிகையராயின் தாய் வீட்டில் அநுட்டித்துப் பின் மாமியார் வீட் டில் அநுட்டிக்கவேண்டும் . இதில் கௌரி பூஜை விசேஷம் . இதை அநுட்டித்தவர் எல்லா மங்களங்களையும் அடைவர் . 133. மங்களக்ரஹவிரதம் - இது மங் களவாரத்தில் செந்நிற புஷ்பம் சந்தனாதி களால் செவ்வாய் சக்கிரத்தில் செவ்வாய் இரகத்தைப் பூஜிக்கின் கடன் முதலியன தீர்ந்து புத்ராதி சம்பத்தை அடைவர் . 134. புதவாரவிரதம் - புதவாரத்தில் புதனை அவனுக்குரிய யந்திரத்தில் ஆவா ஹனஞ்செய்து பூஜிக்கின் வாணிபம் பெருகும் . 135. குருவாாவிரதம் - இதில் குரு வைத் தனக்குரிய சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து பூஜிக்கில் வித்யாசெல்வ முதலி யன பெறுவர் . 136. சுக்லவாரவிரதம் - தேவி விர தம் காண்க . வாலக்ஷ்மி விரதம் - இது ஆவணி சுக்லபக்ஷ தவிதியை சுக்ரவா சத்தில் அநுட்டிப்பது இதனைச் சித்து நேமி யென்பவன் அநுட்டித்து எல்லா சித்திகளையும் பெற்றான் . கலசத்தில் சதுர்ப்புஜமுள்ள லஷ்மிதேவி பிரதிமை செய்து கலசபூஜை செய்து ஸ்தாபித்துப் பூஜைசெய்து தானாதி போஜனாதிகள் செய் விப்பது . இது கற்புள்ள மங்கையர் ஐச் வர்யத்தை யெண்ணி நோற்பது . குண் டினபுரத்துச் சாருமதியின் பொருட்டு லக்ஷ்மி தரிசனந் தந்து தன்னை இத்தினத் தில் பூஜித்து விரதமிருப்போர் அஷ்டைஸ்