அபிதான சிந்தாமணி

விரதமகாத்மியம் 1960 விரதமகாத்மியம் கௌ தைமாதத்திய கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல் (5) நாட்கள் வரையில் நாடோறும் ஒரு வேளையுண்டு (5ச) ஆம் நாளாகிய சதுர்த்தசியில் விரதமிருப்பது. மாதசிவ சாத்திரியாவது - மாசி மாதத்தில் ஒரு ஷ்ண சதுர்த்தசியும், பங்குனி சுக்ல திரு தியையும், சித்திரை கிருஷ்ண அஷ்டமி பும் வைகாசி சுக்ல அஷ்டமியும், ஆனி சுக்ல சதுர்த்தசியும், ஆடி கிருஷ்ண பஞ் சமியும், ஆவணி சுக்லாஷ்டமியும், புரட் டாசி சுக்ல திரயோதசியும், ஐப்பசி சுக்ல வாதசியும், கார்த்திசை சுக்ல சப்தமியும், கிருஷ்ணாஷ்டமியும், மார்கழி சுக்ல திருதி யையுமாம். இதில் உத்தமோத்தமமாவது. சூர்யாஸ் தமனம் வரையில் திரயோதசி விருந்து நீங்க இரவுமுழுதும் மறுநாட் பகல் முழுதும் சதுர்த்தசி யிருப்பது. உத்தம சிவராத்திரியாவது- சூரியாஸ் தமனத்திற் குப் பின்னும் இரவில் முன் பத்து நாழிகை சதர்த்தசி வியாபித்திருப்பது. மத்திம சிவ பாத்திரியாவது - உதய முதல் மறுநாளுத யம்வரை அதாவது பகலிரவு (சு0) நாழி சைவரும் சதுர்த்தசியும், சூரியன் அஸ்தமி க்குமுன் வரும் சதுர்த்தசியுமாம். அதமசிவ ராத்திரியாவது- இரவிலிருபது நாழிகை யிருந்த சதுர்த்தசியை அமாவாசை தொடர் வதாம். இதில் சிவபூசை முதலியன செய்யின் தீமையுண்டாம். இதின் விரத முதலியவற்றைக் காமிகாதி ஆகமத்திற் காண்க, இவ்விதம் அநுஷ்டித்தவர் அச்வ மேத பலம் பெறுவர். இதில் வேடன் அபுத்தி பூர்வமாக விரதமிருந்து அவனும் மான்களும் முத்தியடைந்தனர். சுகுமாரன் என்னும் வேதியன் பெரும் கொடுமை செய்து சிவதர்சனஞ்செய்து முத்திபெற்றனன். 17. பௌர்ணமி சித்திராபௌர் ணமை - சித்திரை பௌர்ணமி விசே ஷம். இதினும் சித்திரை நக்ஷத்திரம் கூடின விசேஷம். இதில் சித்திரவேட்டிகள் தானஞ்செய்து விர தமிருக்கின் நலம். பௌர்ணமி - சரி, ஞாயிறு, வியாழக் களில் வரின் விசேஷம். வைசாக பௌர் ணமி விரதம் விசேஷம், ஆனி மாதத் திய பௌர்ணமி அல்லது அமாவாசை விசேஷம். 118. வடசாவித்திரி விரதம் - ஆடி மாதத்திய பௌாணையில் கோபத்மவிர தம் - இதில் விஷ்ணுவிரதம். இந்நாளில் கோகிலா விரதம் இதனை வடநாட் டார் அநுஷ்டிக்கின்றனர், ஆவணி பௌர் ணமியில் ரக்ஷாபந்தனம். புரட்டாசி பௌர்ணமியில் உமா மகேச்வாவிரதம்- இதில் யதாசக்தி பொன்னாலும் வெள்ளி யாலும் உமாமகேச்வர விக்ரகங்கள் செய் வித்து இரண்டு கலசம் தாபித்து அதில் பிரதிமைவைத்துப் பூசை முதலியனவும் அருச்சனையுஞ் செய்து பதினைந்து முடி யுள்ள நோன்புக் கயிறு குங்குமத்தில் தோய்த்து முடிகளை விதிப்படி பூசித்து வலக்கரத்தில் அணிந்து கொள்ளல் வேண் டும். இவ்விரதம் (கச) u அநுட்டிக்கின் சர்வாபீஷ்டமடைவர். இதனை விஷ்ணு பிரமாதிகள் அநுஷ்டித்தனர். 119. ஐப்பசி பௌர்ணமி முதி ஜாகாவிரதம் - இது உத்தரதேசத் தில் அனுஷ்டிப்பது. இதில் லக்ஷ்மிவிரதம் விசேஷம். 120. கார்த்திகை பௌர்ணமி-சிவா லயங்களில் திரிபுரோற்சவவிரதம், கார்த் திகை நக்ஷத்திரத்திற்கு முன்னால் பாணி நக்ஷத்திரத்தில் சாயுங்காலம் தீபத்தில் அக்னிகார்ய மூலமாய் மகாலிங்க மூர்த் தியை ஆவாகனஞ்செய்து வைத்து மறுநாள் சாயுங்காலத்தில் பிரம்ம ஸ்தானத்துத் தீபம் முன்னும் சோமா ஸ்கந்தர் பின்னுமாக எழுந்தருளச்செய்து கொண்டு தீபத்தைச் சுஷ்க தீப தண்டத் தில் வைத்துச் சமஸ்காரப்படுத்தி யெரிந்த வுடன் தண்டத்தைச் சேதித்துவிட வேண் டியது, தீபகாரணம் உமையுடன் சிவ பெருமான் எழுந்தருளியிருக்குக் கால் அவ் விடமிருந்த தீபவொளி குறையுஞ் சமயத் தில் நெய்யுண்ணச் சென்ற ஒரு எலி அபுத்தி பூர்வகமா யதனைத் தூண்டிய பலத் தால் சக்கரவர்த்தியாய்ச் சிவாலயத்தின் செருக்குடன் பிரதக்ஷிணம் வருகையில் அரசன் மீது தீபகணமொன்று விழுந்தது. அதனால் அரசனது தேகம் புண்ணாய் வருந்துகையில் அசரீரியாய்ப் பரமசிவம் நீ செருக்குற்றதால் இவ்வாறு செய்தோம். இன்று முதல் சிவாலயங்களிலும் இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் தீப மிடின் சாயுச்யமுறுவா' யென்ன அவ் வாறே தீபம் வைத்து வருகையில் கார்த் திகை பூர்வபடி கிர்த்திசை கூத்திரத் தில் தேஜோமயமாய்ச் சிவமூர்த்தி உக்ர வுருவுடன் எழுந்தருளினர். இதைக் கண்ட சகல
விரதமகாத்மியம் 1960 விரதமகாத்மியம் கௌ தைமாதத்திய கிருஷ்ண பக்ஷ பிரதமை முதல் ( 5 ) நாட்கள் வரையில் நாடோறும் ஒரு வேளையுண்டு ( 5 ) ஆம் நாளாகிய சதுர்த்தசியில் விரதமிருப்பது . மாதசிவ சாத்திரியாவது - மாசி மாதத்தில் ஒரு ஷ்ண சதுர்த்தசியும் பங்குனி சுக்ல திரு தியையும் சித்திரை கிருஷ்ண அஷ்டமி பும் வைகாசி சுக்ல அஷ்டமியும் ஆனி சுக்ல சதுர்த்தசியும் ஆடி கிருஷ்ண பஞ் சமியும் ஆவணி சுக்லாஷ்டமியும் புரட் டாசி சுக்ல திரயோதசியும் ஐப்பசி சுக்ல வாதசியும் கார்த்திசை சுக்ல சப்தமியும் கிருஷ்ணாஷ்டமியும் மார்கழி சுக்ல திருதி யையுமாம் . இதில் உத்தமோத்தமமாவது . சூர்யாஸ் தமனம் வரையில் திரயோதசி விருந்து நீங்க இரவுமுழுதும் மறுநாட் பகல் முழுதும் சதுர்த்தசி யிருப்பது . உத்தம சிவராத்திரியாவது- சூரியாஸ் தமனத்திற் குப் பின்னும் இரவில் முன் பத்து நாழிகை சதர்த்தசி வியாபித்திருப்பது . மத்திம சிவ பாத்திரியாவது - உதய முதல் மறுநாளுத யம்வரை அதாவது பகலிரவு ( சு 0 ) நாழி சைவரும் சதுர்த்தசியும் சூரியன் அஸ்தமி க்குமுன் வரும் சதுர்த்தசியுமாம் . அதமசிவ ராத்திரியாவது- இரவிலிருபது நாழிகை யிருந்த சதுர்த்தசியை அமாவாசை தொடர் வதாம் . இதில் சிவபூசை முதலியன செய்யின் தீமையுண்டாம் . இதின் விரத முதலியவற்றைக் காமிகாதி ஆகமத்திற் காண்க இவ்விதம் அநுஷ்டித்தவர் அச்வ மேத பலம் பெறுவர் . இதில் வேடன் அபுத்தி பூர்வமாக விரதமிருந்து அவனும் மான்களும் முத்தியடைந்தனர் . சுகுமாரன் என்னும் வேதியன் பெரும் கொடுமை செய்து சிவதர்சனஞ்செய்து முத்திபெற்றனன் . 17. பௌர்ணமி சித்திராபௌர் ணமை - சித்திரை பௌர்ணமி விசே ஷம் . இதினும் சித்திரை நக்ஷத்திரம் கூடின விசேஷம் . இதில் சித்திரவேட்டிகள் தானஞ்செய்து விர தமிருக்கின் நலம் . பௌர்ணமி - சரி ஞாயிறு வியாழக் களில் வரின் விசேஷம் . வைசாக பௌர் ணமி விரதம் விசேஷம் ஆனி மாதத் திய பௌர்ணமி அல்லது அமாவாசை விசேஷம் . 118. வடசாவித்திரி விரதம் - ஆடி மாதத்திய பௌாணையில் கோபத்மவிர தம் - இதில் விஷ்ணுவிரதம் . இந்நாளில் கோகிலா விரதம் இதனை வடநாட் டார் அநுஷ்டிக்கின்றனர் ஆவணி பௌர் ணமியில் ரக்ஷாபந்தனம் . புரட்டாசி பௌர்ணமியில் உமா மகேச்வாவிரதம் இதில் யதாசக்தி பொன்னாலும் வெள்ளி யாலும் உமாமகேச்வர விக்ரகங்கள் செய் வித்து இரண்டு கலசம் தாபித்து அதில் பிரதிமைவைத்துப் பூசை முதலியனவும் அருச்சனையுஞ் செய்து பதினைந்து முடி யுள்ள நோன்புக் கயிறு குங்குமத்தில் தோய்த்து முடிகளை விதிப்படி பூசித்து வலக்கரத்தில் அணிந்து கொள்ளல் வேண் டும் . இவ்விரதம் ( கச ) u அநுட்டிக்கின் சர்வாபீஷ்டமடைவர் . இதனை விஷ்ணு பிரமாதிகள் அநுஷ்டித்தனர் . 119. ஐப்பசி பௌர்ணமி முதி ஜாகாவிரதம் - இது உத்தரதேசத் தில் அனுஷ்டிப்பது . இதில் லக்ஷ்மிவிரதம் விசேஷம் . 120. கார்த்திகை பௌர்ணமி - சிவா லயங்களில் திரிபுரோற்சவவிரதம் கார்த் திகை நக்ஷத்திரத்திற்கு முன்னால் பாணி நக்ஷத்திரத்தில் சாயுங்காலம் தீபத்தில் அக்னிகார்ய மூலமாய் மகாலிங்க மூர்த் தியை ஆவாகனஞ்செய்து வைத்து மறுநாள் சாயுங்காலத்தில் பிரம்ம ஸ்தானத்துத் தீபம் முன்னும் சோமா ஸ்கந்தர் பின்னுமாக எழுந்தருளச்செய்து கொண்டு தீபத்தைச் சுஷ்க தீப தண்டத் தில் வைத்துச் சமஸ்காரப்படுத்தி யெரிந்த வுடன் தண்டத்தைச் சேதித்துவிட வேண் டியது தீபகாரணம் உமையுடன் சிவ பெருமான் எழுந்தருளியிருக்குக் கால் அவ் விடமிருந்த தீபவொளி குறையுஞ் சமயத் தில் நெய்யுண்ணச் சென்ற ஒரு எலி அபுத்தி பூர்வகமா யதனைத் தூண்டிய பலத் தால் சக்கரவர்த்தியாய்ச் சிவாலயத்தின் செருக்குடன் பிரதக்ஷிணம் வருகையில் அரசன் மீது தீபகணமொன்று விழுந்தது . அதனால் அரசனது தேகம் புண்ணாய் வருந்துகையில் அசரீரியாய்ப் பரமசிவம் நீ செருக்குற்றதால் இவ்வாறு செய்தோம் . இன்று முதல் சிவாலயங்களிலும் இருள் சூழ்ந்த மற்ற இடங்களிலும் தீப மிடின் சாயுச்யமுறுவா ' யென்ன அவ் வாறே தீபம் வைத்து வருகையில் கார்த் திகை பூர்வபடி கிர்த்திசை கூத்திரத் தில் தேஜோமயமாய்ச் சிவமூர்த்தி உக்ர வுருவுடன் எழுந்தருளினர் . இதைக் கண்ட சகல