அபிதான சிந்தாமணி

விச்வாமித்திரர் 1480 விச்வாமித்திரர் தர்களாகச் சபித்துத் தவத்தால் திரிசங் சைச் சுவர்க்கம் அனுப்பினார். சுவர்ச் கஞ்சென்ற திரிசங்கைத் தேவர் மீண்டும் பூமியில் தள்ளப் பூலோகம் வரும் திரிசங்கு விச்வாமித்திரரைச் சரணமடைய, விச் வாமித்திரர் கோபித்து வேறு சுவர்க்கம் சிருட்டிக்கத் தொடங்குகையில் தேவர் தோன்றி நக்ஷத்திரபதம் தந்து இவரை சாஜருஷிபாக்கிச் சென்றனர். பின் மேற் குத்திசை சென்று தவமியற்ற அம்பரீ ஷன் நாமே தயாகஞ் செய்யத் தொடங்கி யாகப்பசுவாக இருசிகர் நடுக்குமாரனை விலைக்கு வாங்கிச்செல்ல, அப்பிள்ளை விச் வாமித்திரரிடம் தனது குறையைக் கூறி னன். விச்வாமித்திரர் வசிட்டர் கோபத்தில் இறவாது நின்ற தம்புத்திரர் நால்வரை அரசனுடன் போகக் கட்டளையிட்டனர். அவர்கள் மறுத்ததால் வேடர்களாக எனச் சபித்து, அவ்விருசிக குமரனுக்கு மந்திர உபதேசஞ்செய்து உயிர்ப் பயமில்லையென உறுதிகூறி யனுப்பிக் காத்து அத்திசை நீங்கி வடதிசைசென்று கோரதவஞ்செய்து திரிமூர்த்திகளால் உம்மினும் உயர்ந்தா ரில்லை யென்று சொல்லத்தக்கவரானார். பின்னும் இக்கதையை வேறு விதங் கூறு வர். இவருக்கு நூற்றொரு குமாரர். இவ ரது முதலைம்பது குமாரரும் மதுச்சந்தசு என்பர். பின்னும் சுருச்சேபனைப் புத் திரனாகக் கொண்டு அவனை அரிச்சந்திர யாகத்தினின்று தப்புவித்துத் தம் குமாரை நோக்கி இவனை உங்களுக்குள் சிரேட்ட னாகக்கொள்க என, மதுச்சந்தசுக்கள் ஐம் பதின்மரும் மறுத்தனர். ஆகையால் அவர் களை மிலேச்சராகச் சபித்தனர். மற்றக் குமாரராகிய ஐம்பதின்மரும் இருடியை அடைந்து தேவரீர் கட்டளைப்படி நடக்கி சோமென்று சுருச்சேபனை மூத்தவனாக அங்கீகரித்தனர். இவருக்கு அஷ்ட கன், ஆரிதன், சயந்தன், சுமதன் முதலிய புத் திரரும் பிறந்தனர். (தேவி-பா.) 2. அரிச்சந்திரனைப் புருஷமேதம் செய்ய வேண்டாமென்று தடுக்கவும் அவன் செய் ததினால், வருணனை மந்திரத்தால் திருப்தி செய்வித்துக் காலம் பார்த்திருந்து அரசன் வேட்டைக்குச் சென்றிருக்கையில் அரசு முதலியவற்றைத் தானமாகப் பெற்று வரு த்தி அதனால் வசிட்டரால் கொக்காகச் சாபமடைந்தவர். இவர் அவரை ஆடிப் பக்ஷியாகச் சபித்து இருவரும் நெடுங்காலம் போரிட்டுப் பிரமனால் சமாதானமடைந்து பழையவுரு அடைந்தனர். (தேவி-பாக வதம்.) 3. ஒருமுறை தனது தவத்திற்கு இடை யூறு செய்விக்க இந்திரனால் அனுப்பப் பட்ட மேனகையைக்கூடிச் சகுந்தலையைப் பெற்றவர். அச்சகுந்தலை கண்ணுவரிடம் வளர்ந்து துஷ்யந் தனை மணந்து பா தனைப் பெற்றாள். 4. அரிச்சந்திரனைப் பொய் பேசுவிக் கிறேன் என்று தேவர் சபையில் சபதஞ் செய்து அவனைப் பல தொந்தரையியற்றித் தோற்றுத் தவமிழந்தவர். 5. இராமமூர்த்தியை இலக்குமணரு டன் மிதிலைக்கழைத்துச் சென்று தாடகை முதலியவரை வதைசெய்வித்துச் சீதை யையும் சநகன் மற்றக் குமரியரையும் இரு வருக்கும் மணம் புணர்த்தியவர் 6. இவர் கடுங்கோபியா தலால் பலமுறை தவத்திற் கிடையூறுகள் நேர்ந்தன. ருக்குக் கௌசிகர் எனவும் பெயர். 7. மகேந்திரன், மாலி, சாநந்தன், விசா லநேத்திரன் முதலிய நால்வரும் கௌசிகன் பெண்களை மணந்து செல்லுகையில் கௌசி கன் பின்னிருந் தழைத்தனன். சேனை யின் அரவத்தால் அக்கூவிளி கேளாது சென்றது கண்ட கௌசிகன் கோபம் கொண்டு அச்சேனைகள் சாம்பராகச் சபித் தனன். மேற்சொன்ன நான்கு அரசரும் முற்பிறப்பில் விச்சுவாசி என்னும் யவன தேசத்து வணிகன் புத்திரர். தருமரதிற்கு வந்தவரைத் தருகிறேன் என்று கூறி மறுத் ததால் இச்சாபம் அடைந்தனர். 8. சந்தனு அரசாளுகையில் மழை வறந் ததால் யாசத்தில் அக்கினிக்கு நாயின் ஊனை அவிகொடுத்தனர். இதனால் அக்னி கோபித்து மூங்கில் அரசு முதலியவைக ளில் ஒளித்தனன். 9. அரிச்சந்திரனை வீண் தொந்தரை செய்ததால் வசிட்டர் இவரைக் கொக்கா கச் சபிக்க இவர் அவரை ஆமையாகச் சபித்தனர். 10. வசிட்டகுமாரனாக கொலைசெய் வித்த பாதகத்தால் பிரமகத்தியால் பிடிபட் டுத் தீர்த்தயாத்திரை செய்து நீங்கினவர். 11. பல அரம்பையரைக் கல்லாகச் சபித்தவர். 12. (200) வருஷம தவஞம் சயது பார் ணைசெய்யுஞ் சமயக்கில் இந்திரன் மறைய
விச்வாமித்திரர் 1480 விச்வாமித்திரர் தர்களாகச் சபித்துத் தவத்தால் திரிசங் சைச் சுவர்க்கம் அனுப்பினார் . சுவர்ச் கஞ்சென்ற திரிசங்கைத் தேவர் மீண்டும் பூமியில் தள்ளப் பூலோகம் வரும் திரிசங்கு விச்வாமித்திரரைச் சரணமடைய விச் வாமித்திரர் கோபித்து வேறு சுவர்க்கம் சிருட்டிக்கத் தொடங்குகையில் தேவர் தோன்றி நக்ஷத்திரபதம் தந்து இவரை சாஜருஷிபாக்கிச் சென்றனர் . பின் மேற் குத்திசை சென்று தவமியற்ற அம்பரீ ஷன் நாமே தயாகஞ் செய்யத் தொடங்கி யாகப்பசுவாக இருசிகர் நடுக்குமாரனை விலைக்கு வாங்கிச்செல்ல அப்பிள்ளை விச் வாமித்திரரிடம் தனது குறையைக் கூறி னன் . விச்வாமித்திரர் வசிட்டர் கோபத்தில் இறவாது நின்ற தம்புத்திரர் நால்வரை அரசனுடன் போகக் கட்டளையிட்டனர் . அவர்கள் மறுத்ததால் வேடர்களாக எனச் சபித்து அவ்விருசிக குமரனுக்கு மந்திர உபதேசஞ்செய்து உயிர்ப் பயமில்லையென உறுதிகூறி யனுப்பிக் காத்து அத்திசை நீங்கி வடதிசைசென்று கோரதவஞ்செய்து திரிமூர்த்திகளால் உம்மினும் உயர்ந்தா ரில்லை யென்று சொல்லத்தக்கவரானார் . பின்னும் இக்கதையை வேறு விதங் கூறு வர் . இவருக்கு நூற்றொரு குமாரர் . இவ ரது முதலைம்பது குமாரரும் மதுச்சந்தசு என்பர் . பின்னும் சுருச்சேபனைப் புத் திரனாகக் கொண்டு அவனை அரிச்சந்திர யாகத்தினின்று தப்புவித்துத் தம் குமாரை நோக்கி இவனை உங்களுக்குள் சிரேட்ட னாகக்கொள்க என மதுச்சந்தசுக்கள் ஐம் பதின்மரும் மறுத்தனர் . ஆகையால் அவர் களை மிலேச்சராகச் சபித்தனர் . மற்றக் குமாரராகிய ஐம்பதின்மரும் இருடியை அடைந்து தேவரீர் கட்டளைப்படி நடக்கி சோமென்று சுருச்சேபனை மூத்தவனாக அங்கீகரித்தனர் . இவருக்கு அஷ்ட கன் ஆரிதன் சயந்தன் சுமதன் முதலிய புத் திரரும் பிறந்தனர் . ( தேவி - பா . ) 2. அரிச்சந்திரனைப் புருஷமேதம் செய்ய வேண்டாமென்று தடுக்கவும் அவன் செய் ததினால் வருணனை மந்திரத்தால் திருப்தி செய்வித்துக் காலம் பார்த்திருந்து அரசன் வேட்டைக்குச் சென்றிருக்கையில் அரசு முதலியவற்றைத் தானமாகப் பெற்று வரு த்தி அதனால் வசிட்டரால் கொக்காகச் சாபமடைந்தவர் . இவர் அவரை ஆடிப் பக்ஷியாகச் சபித்து இருவரும் நெடுங்காலம் போரிட்டுப் பிரமனால் சமாதானமடைந்து பழையவுரு அடைந்தனர் . ( தேவி - பாக வதம் . ) 3. ஒருமுறை தனது தவத்திற்கு இடை யூறு செய்விக்க இந்திரனால் அனுப்பப் பட்ட மேனகையைக்கூடிச் சகுந்தலையைப் பெற்றவர் . அச்சகுந்தலை கண்ணுவரிடம் வளர்ந்து துஷ்யந் தனை மணந்து பா தனைப் பெற்றாள் . 4. அரிச்சந்திரனைப் பொய் பேசுவிக் கிறேன் என்று தேவர் சபையில் சபதஞ் செய்து அவனைப் பல தொந்தரையியற்றித் தோற்றுத் தவமிழந்தவர் . 5. இராமமூர்த்தியை இலக்குமணரு டன் மிதிலைக்கழைத்துச் சென்று தாடகை முதலியவரை வதைசெய்வித்துச் சீதை யையும் சநகன் மற்றக் குமரியரையும் இரு வருக்கும் மணம் புணர்த்தியவர் 6. இவர் கடுங்கோபியா தலால் பலமுறை தவத்திற் கிடையூறுகள் நேர்ந்தன . ருக்குக் கௌசிகர் எனவும் பெயர் . 7. மகேந்திரன் மாலி சாநந்தன் விசா லநேத்திரன் முதலிய நால்வரும் கௌசிகன் பெண்களை மணந்து செல்லுகையில் கௌசி கன் பின்னிருந் தழைத்தனன் . சேனை யின் அரவத்தால் அக்கூவிளி கேளாது சென்றது கண்ட கௌசிகன் கோபம் கொண்டு அச்சேனைகள் சாம்பராகச் சபித் தனன் . மேற்சொன்ன நான்கு அரசரும் முற்பிறப்பில் விச்சுவாசி என்னும் யவன தேசத்து வணிகன் புத்திரர் . தருமரதிற்கு வந்தவரைத் தருகிறேன் என்று கூறி மறுத் ததால் இச்சாபம் அடைந்தனர் . 8. சந்தனு அரசாளுகையில் மழை வறந் ததால் யாசத்தில் அக்கினிக்கு நாயின் ஊனை அவிகொடுத்தனர் . இதனால் அக்னி கோபித்து மூங்கில் அரசு முதலியவைக ளில் ஒளித்தனன் . 9. அரிச்சந்திரனை வீண் தொந்தரை செய்ததால் வசிட்டர் இவரைக் கொக்கா கச் சபிக்க இவர் அவரை ஆமையாகச் சபித்தனர் . 10. வசிட்டகுமாரனாக கொலைசெய் வித்த பாதகத்தால் பிரமகத்தியால் பிடிபட் டுத் தீர்த்தயாத்திரை செய்து நீங்கினவர் . 11. பல அரம்பையரைக் கல்லாகச் சபித்தவர் . 12. ( 200 ) வருஷம தவஞம் சயது பார் ணைசெய்யுஞ் சமயக்கில் இந்திரன் மறைய