அபிதான சிந்தாமணி

வசு 1378 வசுதேவர் பும் கொடுத்தனன். ஒருகால் இவன் 14: கலிங்கநாட்டுச் சிங்கபுரம் ஆண்ட பிதுர்க்கள் கட்டளைப்படி வேட்டைக்குச் அரசன். சென்று அவ்விடம் தன் மனை வி பின் வசுக்கள் அட்டவசுக்களைக் காண்க. நினைவுவர உடனே வீர்யம் வெளிப்பட் வீஷ்மரைக் கொன்ற வயிரத்தால் அருச் டது, அதனை ஒரு தொன்னையில் கொண்டு சுநனைச் சபிக்கக் கங்கையைக் கேட்கை தான் வளர்த்த டேகை இடம் கொடுத்துத் யில் கேட்டிருந்த உலூகி தந்தையாகிய தன் மனைவியிடம் சேர்க்கக் கூறினன். வாசுகிக்குச் சொல்ல வாசுகி நயத்தால் அவ்வாறே அதனை அப் பக்ஷி எடுத்துக் அவர்களை வசப்படுத்தியும் அவர்கள் பப்ர கொண்டு போகையில் ஏதோ இரை வாகனன் பாணத்தால் வருந்தவெனச் யென்று மற்றொரு டேகை அதனைப் சபித்தனர். பிடுங்க அத்தொன்னை நழுவி யமுனை நதி வசுசே நன் கர்ணனுக்கு ஒரு பெயர். யில் விழுந்தது. அந்நதியில் சாபத்தால் வசுதத்தன் - காசியில் வீரேசலிங்கத்தைப் மீனாயிருந்த அத்திரிகை யென்பவள் பூசித்து இட்டசித்தி பெற்ற வைசியன். அதனை இரை என்று விழுங்கினள். அம் வசுதன் - இக்ஷ்வாகு மரபினனாகிய புரு மீன் வயிற்றில் ஒரு குமாரனும் ஒரு குமாரி குற்சன் குமாரன். யும் பிறந்தனர். பெண் மச்சகந்தி, குமா வசுதாசன் -வியனைக் காண்க, சன் மச்சன். குமாரன் ஒரு அரசனால் வசுதானன் இரண்யரோமன் அல்லது வளர்க்கப்பட்டு மச்சதேசாதிபதியாயினன். இரண்யரேதஸுக்குக் குமாரன், மச்சகந்தி செம்படவர்க்கு அரசனால் வளர்க் தீவு ஆள்வோன். கப்பட்டுப் பராசருடன் கூடிப் பரிமள வசுதேவர்-1. சூரசேகன் புத்திரன் ; உக்ர கந்தியாய் வியாசரைப் பெற்று, பிறகு சந்த சோனுக்கு மந்திரி ; கிருஷ்ண பலராமருக் னுவை மணந்து விசித்திரவீரியன் முத குத் தந்தை. தேவி தேவகி. கம்சன் லிய புத்திரரைப் பெற்றனள், மகததேசத் “தேவகி வயிற்றில் உதிக்கும் கரு உன் தாசனாகியும் மகாரதனாகியுமுள்ள பிருஹத் னைக் கொலைசெய்யும்" என்ற அசரீரி ரதனும், பிரத்யக்ரதனும், மணிவாஹன யைக் கேட்டுத் தேவகியைக் கொலைசெய்ய னென்னும் குசாம்பனும், மவில்லனும், முயன்றனன். இதனை அறிந்த இவர், கம் யதுவும் இவன் புத்திரர்கள். இவன் பட் சனை நோக்கி, இனி எமக்குப் பிறக்கும் டணத் தருகிலுள்ள சுக்திமதியெனும் நதி புத்திரர்களை உன்னிடம் கொடுத்துவிடு யைக் கோலாஹலமெனும் பர்வதம் சாம கின்றோம். நீ வேண்டியபடி செய்' என்று வேட்கையால் புருஷ வுருக்கொண்டு தடுத் உறுதி தவறாது நடந்தவர். இவர்க்குச் தது. இதை உபரிசாவஸு காலால் உதைத் சுவாயம்பு மன்வந்தரத்தில் சுதஸ்ஸு தான், அந்த உதையினாலுண்டான துவா என்று பெயர். இவர் தேவி பிரசநி. குமா ரத்தினால் அந்ததி வெளிப்பட்டது. அந்த ரர் பிரசனிகற்பர் என்னும் விஷ்ணுவின் நதியிடம் கோலாஹல பர்வதத்திற்கு அவதாரம். மற்றொரு பிறப்பில் காசிபர் ; ஆணும் பெண்ணுமாகிய இரண்டு குழந் பாரியை அதிதி. குமாரர் உபேந்திரர் என் தைகள் பிறந்தன. அப் பெண்ணைச் சுத்தி பர். இவர் கண்ணனைத் தாங்கி யமுனை மதியெனும் நதியின் வேண்டுகோளால் நதிகடந்து கோகுலஞ்சென்று அவ்விடம் அரசன் மனைவியாகவும் அக்குமாரனைச் மாயையைப் பெற்றிருந்த யசோதை இட சேநாபதியாகவும் வைத்துக்கொண்டான், த்து வைத்து மாயையைத் தேவகி இடம் இந்திர னிவனுக்கு ஒரு கோல் முப்பத் சேர்த்தவர். இவர் கிருஷ்ணன் பரமபதம் திரண்டு சாண் அளவுள்ள தாகக் கொடுத் எழுந்தருளியபின் அருச்சுநன் வரும் அள தான். அதனை இவன் இந்திர விழாவாக வும் இருந்து பரமபதம் அடைந்தவர். ஆறு கஜம் உயர மிருக்கும்படி பூமியில் 2 சூரனுக்கு மாரிஷை யிடம் பிறந்த நாட்டி இந்திரனைப் பூஜித்தான். அவ் குமாரன், பாரிகள் பவுரரி, சோகணி. 3. மகததேசத்து அரசனாகிய தேவ வாறே எல்லோரும் பூசித்தனர். பூதியின் அமைச்சன். இந்திரன் விழாவாயிற்று. இதனை எவர் 4. இவர் பூர்வம் காசிபருஷி. இச் செய்கின்றாரோ அவர்கள் எல்லாப் பலன் காசிபர் உருணனது பசுக்களைக் களையும் அடைவர், கிரகித்துக் கேட்டும் கொடாததினால் யாகப்
வசு 1378 வசுதேவர் பும் கொடுத்தனன் . ஒருகால் இவன் 14 : கலிங்கநாட்டுச் சிங்கபுரம் ஆண்ட பிதுர்க்கள் கட்டளைப்படி வேட்டைக்குச் அரசன் . சென்று அவ்விடம் தன் மனை வி பின் வசுக்கள் அட்டவசுக்களைக் காண்க . நினைவுவர உடனே வீர்யம் வெளிப்பட் வீஷ்மரைக் கொன்ற வயிரத்தால் அருச் டது அதனை ஒரு தொன்னையில் கொண்டு சுநனைச் சபிக்கக் கங்கையைக் கேட்கை தான் வளர்த்த டேகை இடம் கொடுத்துத் யில் கேட்டிருந்த உலூகி தந்தையாகிய தன் மனைவியிடம் சேர்க்கக் கூறினன் . வாசுகிக்குச் சொல்ல வாசுகி நயத்தால் அவ்வாறே அதனை அப் பக்ஷி எடுத்துக் அவர்களை வசப்படுத்தியும் அவர்கள் பப்ர கொண்டு போகையில் ஏதோ இரை வாகனன் பாணத்தால் வருந்தவெனச் யென்று மற்றொரு டேகை அதனைப் சபித்தனர் . பிடுங்க அத்தொன்னை நழுவி யமுனை நதி வசுசே நன் கர்ணனுக்கு ஒரு பெயர் . யில் விழுந்தது . அந்நதியில் சாபத்தால் வசுதத்தன் - காசியில் வீரேசலிங்கத்தைப் மீனாயிருந்த அத்திரிகை யென்பவள் பூசித்து இட்டசித்தி பெற்ற வைசியன் . அதனை இரை என்று விழுங்கினள் . அம் வசுதன் - இக்ஷ்வாகு மரபினனாகிய புரு மீன் வயிற்றில் ஒரு குமாரனும் ஒரு குமாரி குற்சன் குமாரன் . யும் பிறந்தனர் . பெண் மச்சகந்தி குமா வசுதாசன் -வியனைக் காண்க சன் மச்சன் . குமாரன் ஒரு அரசனால் வசுதானன் இரண்யரோமன் அல்லது வளர்க்கப்பட்டு மச்சதேசாதிபதியாயினன் . இரண்யரேதஸுக்குக் குமாரன் மச்சகந்தி செம்படவர்க்கு அரசனால் வளர்க் தீவு ஆள்வோன் . கப்பட்டுப் பராசருடன் கூடிப் பரிமள வசுதேவர் -1 . சூரசேகன் புத்திரன் ; உக்ர கந்தியாய் வியாசரைப் பெற்று பிறகு சந்த சோனுக்கு மந்திரி ; கிருஷ்ண பலராமருக் னுவை மணந்து விசித்திரவீரியன் முத குத் தந்தை . தேவி தேவகி . கம்சன் லிய புத்திரரைப் பெற்றனள் மகததேசத் தேவகி வயிற்றில் உதிக்கும் கரு உன் தாசனாகியும் மகாரதனாகியுமுள்ள பிருஹத் னைக் கொலைசெய்யும் என்ற அசரீரி ரதனும் பிரத்யக்ரதனும் மணிவாஹன யைக் கேட்டுத் தேவகியைக் கொலைசெய்ய னென்னும் குசாம்பனும் மவில்லனும் முயன்றனன் . இதனை அறிந்த இவர் கம் யதுவும் இவன் புத்திரர்கள் . இவன் பட் சனை நோக்கி இனி எமக்குப் பிறக்கும் டணத் தருகிலுள்ள சுக்திமதியெனும் நதி புத்திரர்களை உன்னிடம் கொடுத்துவிடு யைக் கோலாஹலமெனும் பர்வதம் சாம கின்றோம் . நீ வேண்டியபடி செய் ' என்று வேட்கையால் புருஷ வுருக்கொண்டு தடுத் உறுதி தவறாது நடந்தவர் . இவர்க்குச் தது . இதை உபரிசாவஸு காலால் உதைத் சுவாயம்பு மன்வந்தரத்தில் சுதஸ்ஸு தான் அந்த உதையினாலுண்டான துவா என்று பெயர் . இவர் தேவி பிரசநி . குமா ரத்தினால் அந்ததி வெளிப்பட்டது . அந்த ரர் பிரசனிகற்பர் என்னும் விஷ்ணுவின் நதியிடம் கோலாஹல பர்வதத்திற்கு அவதாரம் . மற்றொரு பிறப்பில் காசிபர் ; ஆணும் பெண்ணுமாகிய இரண்டு குழந் பாரியை அதிதி . குமாரர் உபேந்திரர் என் தைகள் பிறந்தன . அப் பெண்ணைச் சுத்தி பர் . இவர் கண்ணனைத் தாங்கி யமுனை மதியெனும் நதியின் வேண்டுகோளால் நதிகடந்து கோகுலஞ்சென்று அவ்விடம் அரசன் மனைவியாகவும் அக்குமாரனைச் மாயையைப் பெற்றிருந்த யசோதை இட சேநாபதியாகவும் வைத்துக்கொண்டான் த்து வைத்து மாயையைத் தேவகி இடம் இந்திர னிவனுக்கு ஒரு கோல் முப்பத் சேர்த்தவர் . இவர் கிருஷ்ணன் பரமபதம் திரண்டு சாண் அளவுள்ள தாகக் கொடுத் எழுந்தருளியபின் அருச்சுநன் வரும் அள தான் . அதனை இவன் இந்திர விழாவாக வும் இருந்து பரமபதம் அடைந்தவர் . ஆறு கஜம் உயர மிருக்கும்படி பூமியில் 2 சூரனுக்கு மாரிஷை யிடம் பிறந்த நாட்டி இந்திரனைப் பூஜித்தான் . அவ் குமாரன் பாரிகள் பவுரரி சோகணி . 3. மகததேசத்து அரசனாகிய தேவ வாறே எல்லோரும் பூசித்தனர் . பூதியின் அமைச்சன் . இந்திரன் விழாவாயிற்று . இதனை எவர் 4 . இவர் பூர்வம் காசிபருஷி . இச் செய்கின்றாரோ அவர்கள் எல்லாப் பலன் காசிபர் உருணனது பசுக்களைக் களையும் அடைவர் கிரகித்துக் கேட்டும் கொடாததினால் யாகப்