அபிதான சிந்தாமணி

பசோதரன 1350 யசோதரன் மனம் ஆடு எருமை முதலியன விசட்டையாகக் கொண்டு வருக வென்று சொல்லிப்பின் சண்டகருமனை நோக்கி, மக்களிரட்டை கொண்டுவரக் கட்டளையிட்டனன். இதைக் கேட்ட சண்டகருமன் மக்களிரட்டைக ளைத் தேட நகாத்துள் சென்றனன். அந்த இடத்தில் சுதத்தாசாரி யென்போர் மாத வத்தோர் சூழவிருக்கையில் அபயருசி, அபயமதி யென்பாரும், அச்சுதத்தனை வணங்க, அவர் இவ்விருவரையும் நோக்கி நீங்கள் பசியால் வருந்தினீர் ; நும்பசி தீர்ந்து வருக' என்றனர். அவ்வாறு Hுக் களாய் வருவோரைச் சண்டகருமன் கண்டு, கொண்டுபோக, தங்கையாகிய அபயமதி கலங்க, அபயருசி யாக்கைநிலை யின்மை, ஊழ்வலி, தாங்கள் சுதத்தரிடம் கேட்ட பழம்பிறப்பு முதலிய வுணர்த்தி, யவளது துன்பத்தை நீக்கி ஞானமுணர் த்த, இருவரும் மனத்திடங்கொண்டு நின் றனர். இவ்வாறு நின்றவர்களைச் சண்ட கருமன் காளிகோயிற்கு முன்விட, மாரி தத்தன் இவர்களைக் காளிக்குப் பலியூட்ட வாள்கைக்கொள்ள, இவ்விருவரும் மன நிலை சற்றும் தளராதவராய் நிற்கக்கண்ட அரசனும் மற்றவரும் இவர்களை நோக்கி இவ்வரசனீடு வாழ்க என வாழ்த்தக்கூறி னர். இதனைக் கேட்ட அவ்விருவரும் புன்முறுவல் செய்து, "மறந்தும் பிறவுயிர் கொல்லாது அறங்கொள் சிந்தையனா யுயிர் களிடத் தன்புபாரித்துப் பிறவி நீக்கும் அறமேற்கொண்டு புகழுடன் உலகத்தை யாண்டு நீடு வாழ்க' என்றனர். இவ்வாறு கூறி நகைத்து நின்றவர்களை அரசன் கண்டு துன்பம் வரவும் அஞ்சாது நகைத்த காரணம் கூறுக என, இரு வரும் 'வருவதுவரின் அஞ்சு தலிற் பய நாங்கள் முற்பிறப்பில் செய்த பாவத்தா லிவ்வாறு பல பிறவிகொண் டோம்; இப்போது மன்னன் வாழ்க எனின் எப்பிறவியுறுமோ என்று அஞ்சி னோ மென, அரசன் கேட்டு, உமது முற் பிறவி கூறுக' என்று வாளைத் தரையிலிட் டுக் கேட்க, அம்மாரி தத்தனை நோக்கிக் கூறுவாராயினர். அவந்தி நாட்டின் கண் உஞ்சயனிபுரத்தில் அசோகன் என்னும் அரசன் சந்திரமதி யென்பாளை மணந்து வாழ்ந்திருக்கையில் அவனுக்கு யசோதரன் என்னும் ஒரு புத்திரன் பிறந்த னன். அவ்யசோதரன் பருவமடைந்து அமுதமதியை மணந்து யசோமதி என் னும் ஒரு குமாரனைப் பெற்றனன். இவ்வா றிருக்கையில் ஒருநாள் அசோகன் தனக்கு நரை வந்தது கண்டு இளைமை முதலிய நிலையாமை யுணர்ந்து யசோதானுக்கு ராஜ்ய மளித்துத் தவமேற்கொண்டனன். அரசடைந்த யசோதான் பெரும்போகத் தில் மூழ்கி ஒருநாள் தன் மனைவியுடன் துயிலுகையில், மனைவி யானைக்கூடத்தி லிருந்துவந்த ஒரு வீணையொலி கேட்டு அவ்வீணை வாசித்தவன் மீது ஆசைகொண்டு விடிந்ததும் அவன் மீது மனங்கொண்டிருத் தலைக் கண்டதோழிவாட்டத்தா லுணர்ந்து கேட்க, அரசி தன்னெண்ணங்கூற, தோழி கேட்டு நற்புத்தி கூறவுங் கேளா தவளாய்த் தூது அனுப்ப, குணவதியாகிய தோழி யவணிலைகண்டு வந்து அரசியை நோக்கி நீ ஆசைகொண்டோன் அங்கப் பழு துள்ள அட்ட கோணன், மகா விகாரமுள்ள வன், அவனை நீ காணின் விகாரமுறுவாய் என்று எண்ணி உன்னினைவை அவனுக் குக் கூறாது வந்தே' னென்னக் கேட்ட அமுதமதி, 'எவ்வகையாயினுமாக, என் அவனிடஞ் சென்றது ; அதனை முடி 'யென்று சொல்லித் தனியிடம் வரு அவனோடு கள்ளப்புணர்ச்சி செய்து வருநாட்களில், இவள் அரசனி டம் பண்டு போலிலாமையைக் குறிப்பா லறிந்த அரசன், ஒருநாள் பொய்யு றக்கங் கொண்டு அவள் சோரனிடம் போகையில் இவளுணராவண்ணம் பின்சென்று காண் போமென்று காந்திருக்கையில், அமுதமதி வரக்கண்ட அட்டபங்கன், அவள் வேளை தாழ்த்து வந்தது பற்றிக் கூந்தலைப்பற்றி யீர்த்து மோதியலைக்கச் சிறி துவருந்தி, மீண்டும் அவள் வேண்டக் களித்தது கண்டு, அரசன், வாளை யெடுத்து நோக்கி மீண்டும் இவ்வாள் வீரர்களை வெட்டத் தகுந்த வாள், இது ஒரு பெண்ணிடத்தும், பெண் தன்மையுள்ளவ னிடத்துமோ பய னுறுவதென்று உறையிலிட்டு, அவளுக்கு முன் அணையில் வந்து படுத்துறங்கி யெழு ந்து பழமைபோல் கொலுவிருக்க, தேவி யும் அருகில் வந்து இருந்தனள். சன் ஒருநாள் விளையாட்டாகத் தன் கையி லிருந்த நீலமலரால் அவள் மேல் வீச, அரசி சோர்ந்து மண் மீது வீழ்ந்து அரு கிருந்தோர் சீதோபசாரஞ் செய்ய எழுந் தனள், இதனைக்கண்ட அரசனிவளுயிர் வித்து தற்குக் னின்று, ணுள்ள
பசோதரன 1350 யசோதரன் மனம் ஆடு எருமை முதலியன விசட்டையாகக் கொண்டு வருக வென்று சொல்லிப்பின் சண்டகருமனை நோக்கி மக்களிரட்டை கொண்டுவரக் கட்டளையிட்டனன் . இதைக் கேட்ட சண்டகருமன் மக்களிரட்டைக ளைத் தேட நகாத்துள் சென்றனன் . அந்த இடத்தில் சுதத்தாசாரி யென்போர் மாத வத்தோர் சூழவிருக்கையில் அபயருசி அபயமதி யென்பாரும் அச்சுதத்தனை வணங்க அவர் இவ்விருவரையும் நோக்கி நீங்கள் பசியால் வருந்தினீர் ; நும்பசி தீர்ந்து வருக ' என்றனர் . அவ்வாறு Hுக் களாய் வருவோரைச் சண்டகருமன் கண்டு கொண்டுபோக தங்கையாகிய அபயமதி கலங்க அபயருசி யாக்கைநிலை யின்மை ஊழ்வலி தாங்கள் சுதத்தரிடம் கேட்ட பழம்பிறப்பு முதலிய வுணர்த்தி யவளது துன்பத்தை நீக்கி ஞானமுணர் த்த இருவரும் மனத்திடங்கொண்டு நின் றனர் . இவ்வாறு நின்றவர்களைச் சண்ட கருமன் காளிகோயிற்கு முன்விட மாரி தத்தன் இவர்களைக் காளிக்குப் பலியூட்ட வாள்கைக்கொள்ள இவ்விருவரும் மன நிலை சற்றும் தளராதவராய் நிற்கக்கண்ட அரசனும் மற்றவரும் இவர்களை நோக்கி இவ்வரசனீடு வாழ்க என வாழ்த்தக்கூறி னர் . இதனைக் கேட்ட அவ்விருவரும் புன்முறுவல் செய்து மறந்தும் பிறவுயிர் கொல்லாது அறங்கொள் சிந்தையனா யுயிர் களிடத் தன்புபாரித்துப் பிறவி நீக்கும் அறமேற்கொண்டு புகழுடன் உலகத்தை யாண்டு நீடு வாழ்க ' என்றனர் . இவ்வாறு கூறி நகைத்து நின்றவர்களை அரசன் கண்டு துன்பம் வரவும் அஞ்சாது நகைத்த காரணம் கூறுக என இரு வரும் ' வருவதுவரின் அஞ்சு தலிற் பய நாங்கள் முற்பிறப்பில் செய்த பாவத்தா லிவ்வாறு பல பிறவிகொண் டோம் ; இப்போது மன்னன் வாழ்க எனின் எப்பிறவியுறுமோ என்று அஞ்சி னோ மென அரசன் கேட்டு உமது முற் பிறவி கூறுக ' என்று வாளைத் தரையிலிட் டுக் கேட்க அம்மாரி தத்தனை நோக்கிக் கூறுவாராயினர் . அவந்தி நாட்டின் கண் உஞ்சயனிபுரத்தில் அசோகன் என்னும் அரசன் சந்திரமதி யென்பாளை மணந்து வாழ்ந்திருக்கையில் அவனுக்கு யசோதரன் என்னும் ஒரு புத்திரன் பிறந்த னன் . அவ்யசோதரன் பருவமடைந்து அமுதமதியை மணந்து யசோமதி என் னும் ஒரு குமாரனைப் பெற்றனன் . இவ்வா றிருக்கையில் ஒருநாள் அசோகன் தனக்கு நரை வந்தது கண்டு இளைமை முதலிய நிலையாமை யுணர்ந்து யசோதானுக்கு ராஜ்ய மளித்துத் தவமேற்கொண்டனன் . அரசடைந்த யசோதான் பெரும்போகத் தில் மூழ்கி ஒருநாள் தன் மனைவியுடன் துயிலுகையில் மனைவி யானைக்கூடத்தி லிருந்துவந்த ஒரு வீணையொலி கேட்டு அவ்வீணை வாசித்தவன் மீது ஆசைகொண்டு விடிந்ததும் அவன் மீது மனங்கொண்டிருத் தலைக் கண்டதோழிவாட்டத்தா லுணர்ந்து கேட்க அரசி தன்னெண்ணங்கூற தோழி கேட்டு நற்புத்தி கூறவுங் கேளா தவளாய்த் தூது அனுப்ப குணவதியாகிய தோழி யவணிலைகண்டு வந்து அரசியை நோக்கி நீ ஆசைகொண்டோன் அங்கப் பழு துள்ள அட்ட கோணன் மகா விகாரமுள்ள வன் அவனை நீ காணின் விகாரமுறுவாய் என்று எண்ணி உன்னினைவை அவனுக் குக் கூறாது வந்தே ' னென்னக் கேட்ட அமுதமதி ' எவ்வகையாயினுமாக என் அவனிடஞ் சென்றது ; அதனை முடி ' யென்று சொல்லித் தனியிடம் வரு அவனோடு கள்ளப்புணர்ச்சி செய்து வருநாட்களில் இவள் அரசனி டம் பண்டு போலிலாமையைக் குறிப்பா லறிந்த அரசன் ஒருநாள் பொய்யு றக்கங் கொண்டு அவள் சோரனிடம் போகையில் இவளுணராவண்ணம் பின்சென்று காண் போமென்று காந்திருக்கையில் அமுதமதி வரக்கண்ட அட்டபங்கன் அவள் வேளை தாழ்த்து வந்தது பற்றிக் கூந்தலைப்பற்றி யீர்த்து மோதியலைக்கச் சிறி துவருந்தி மீண்டும் அவள் வேண்டக் களித்தது கண்டு அரசன் வாளை யெடுத்து நோக்கி மீண்டும் இவ்வாள் வீரர்களை வெட்டத் தகுந்த வாள் இது ஒரு பெண்ணிடத்தும் பெண் தன்மையுள்ளவ னிடத்துமோ பய னுறுவதென்று உறையிலிட்டு அவளுக்கு முன் அணையில் வந்து படுத்துறங்கி யெழு ந்து பழமைபோல் கொலுவிருக்க தேவி யும் அருகில் வந்து இருந்தனள் . சன் ஒருநாள் விளையாட்டாகத் தன் கையி லிருந்த நீலமலரால் அவள் மேல் வீச அரசி சோர்ந்து மண் மீது வீழ்ந்து அரு கிருந்தோர் சீதோபசாரஞ் செய்ய எழுந் தனள் இதனைக்கண்ட அரசனிவளுயிர் வித்து தற்குக் னின்று ணுள்ள