அபிதான சிந்தாமணி

முகமத்நபி 1321 முகமத்தும் னரை . நின்றே முற்றுகையை நடாத்தினார்கள். பிறகு ஒரு சில வீரர்கள் தங்கள் புரவி களின் உதவி கொண்டு அவ்வகழைத் தாண் டியும் தோல்வியே யுற்றார்கள். மீண்டும் சிலதினம் வரை அம் முற்றுகையை அக ழிக்கு வெளியிலிருந்து நடத்திப் பார்த் தார்கள். இறுதியில் இறைவன் சோத னையா லேற்பட்ட கடும்புயலாலும், பெரு மழையாலும், குளிராலும் அந்த நேசப் படையினர்'' 24 ஆயிரம் பேர்களும் தல் கள் ஆயு தங்களையும் பிற தட்டுமுட்டுச் சாமான்களையும் எறிந்துவிட்டு மக்காவை நோக்கி ஓட்டம் பிடித்தார்கள். மேற் கூறிய கேசப் படையார் நிகழ்த்த வந்த அகழ் யுத்தமும் இவ்வாறு அக்குறைஷிய ருக்குச் சற்றும் பயனளியாமலே போய் விட்டது. அசன்பின் தக்க சமயத்தில், நபிநாயகத்துடன் செய்துகொடுத்திருந்த உடன்படிக்கைக்கு மாறா 5 மதீனாவிலிருந்த யூதர்கள் இந்த அகழ் யுத்தத்தின்போது எதிரிகளுக்குச் சார்பாக நடந்து கொண்ட தன் நிமித்தம் பலர் அந்த நகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள். சில குறும்பர்கள் மட்டும் யுத்த காலமுறைப் படி சிரச்சேதம் செய்யப்பட்டார்கள் பிறகு ஹி. 6-ல் நபிபெருமான் 1400 தோழர்களுடன் மக்காவை நோக்கி ஹஜ்ஜு செய்யப் புறப்பட்டார்கள். ஆனால், மக் காவிற் கருகிலுள்ள ஹுதைபிய்யா வென் னுமிடத்தில் அந்தக் குறைஷியர் எதிர் கொண்டுவந்து அம் முஸ்லிமகளைத் தடுத்து விட்டார்கள். முஸ்லிம் வீரர்கள் யுத்தத் திற்குச் சித்தமாயிருந்தும், நபிகள் நாய கத்தின் கருத்திற் கிணங்கக் குறைஷிய ரின் சமாதானத்திற்கு கட்டுப்பட்டு ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டு திரு ம்பினார்கள். இவ்வாண்டு திரும்பிச்சென்று அடுத்த ஆண்டிலே தான் ஹஜ்ஜுக்கு வாலா மென்பது ஒரு நிபந்தனை ; மக்காவாசி இஸ்லாத்தில் சேர்ந்து மதீனாவிற்கோடி விட்டால் அன்னவரை முஹம்மத் நபி திருப்பி யனுப்பிவிட வேண்டும் ; ஆனால், ஒரு முஸ்லிம் காபிராயப்போய் மக்காவிற் கோடிவந்து விட்டால் அவரைக் குறைஷி கள் திருப்பி யனுப்பார் என்பது மற்றொரு நிபந்தனை. இருகட்சியாரும் தத்தமக்குரிய வேறு வர்க்கத்தினருடனே சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாம். குறைஷிகளின் நண்பர்களை முஸ்லிம் 166 கள் எதிர்ப்பது கூடாது; அவ்வாறே முஸ்லிம்களின் நண்பர்களையும் குறைஷி யர் தாக்குவது தகாது என்பது பின்னு மொரு நிபந்தனையாகும். ஆனால் இந்த உடன்படிக்கையின் இறுதி நிபந்தனைக்கு மாறாகக் குறைஷியரின் நேசக் கூட்டத்தி னர் சிலர் முஸ்லிம்களின் நேசக் கூட்டத்தி அகாரணமாகத் தாக்கிக் கஃபா வென்னும் தேவாலயத்திற்குள்ளும் துரத் திச் சென்று சிலரைக் கொலையும் புரிந்து விட்டார்கள் ; அது சமயம் குறைஷிகளும் தங்கள் நண்பர்களுடனே சேர்ந்து முஸ் லிம்களின் நேயர்களைத் தாக்கினார்கள். இதற்குச் சமாதானம் யாதெனக் கேட் டனுப்பியக்கால், அந்த மக்காவாசிகள் ஒன் றும் திருப்திகரமான சமாதானம் கூருது, முஸ்லிம்களைத் தத்துக் கழைத்தனர். ஹி. 8-ல் நபிபெருமான் 10.000 முஸ்லிம் வீரர் களுடனே புறப்பட்டுச் சென்று மக்கமா நகரைக் கைப்பற்றிக் கொண்டார்கள். குறைஷிகள் எதிர்த்து நிற்கவுமில்லை வேறொன்றும் செய்து கொள்ளவும் முடிய வில்லை. எல்லோருஞ் சிரங்குனிந்து வாளா இருந்துவிட்டார்கள். ஆதலின், முஹம்மத் நபியும் ஒரு துளி இரத்தமும் சிந்தாது அந் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டதோடு, அந்த ஜன்மப் பகைவர்க எனைவர்களையும் அடியோடு மன்னித்தும் விட்டார்கள். இதற்கிடையில் அரப்தே யத்தின் பற்பல பகுதிகளும் சுயமாகவே இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டே தன. ஒரு சில முருடர்கள் மட்டும் சிறிது எதிர்ப்பிற்குப் பின்னே இஸ்லாத் தைத் தழுவிக் கொண்டார்கள். ஹி. 9-ல் ஹஜ்ஜுக்குச் சென்ற முஸ்லிம்களால் நபி பெருமானின் அரச விளம்பரம் ஒன்று அந் நகரின்கண் வாசிக்கப்பட்டது. அதன் மூலம் இனி விக்கிரஹ ஆராதனைக்காரர் கள் கஃபாவுக்கு ஹஜ்ஜு செய்ய அனுமதி யளிக்கப் பட்டார்கள் என்றும், அதற்கு முன் பண்டைப் பாமரமக்கள் செய்து வந் ததேபோல் இனி ஒருவரும் நிர்வாணத் துடனே அவ் வாலயத்தைச் சுற்றி வலம் வரக்கூடாதென்று. தடை யுத்தரவு பிறப் பிக்கப்பட்டது. பின்னர் ஹி. 9, 10-ல் அரப்தேயத்தின் பற்பல பகுதிகளிலிருந் தெல்லாம் தூதுக் கூட்டங்கள் அடுக்கடும் காக வந்து தீனுல் இஸ்லாத்தில் சேர்து கொண்டே வந்தன. பிறகு ஹி. 10-ல் பி
முகமத்நபி 1321 முகமத்தும் னரை . நின்றே முற்றுகையை நடாத்தினார்கள் . பிறகு ஒரு சில வீரர்கள் தங்கள் புரவி களின் உதவி கொண்டு அவ்வகழைத் தாண் டியும் தோல்வியே யுற்றார்கள் . மீண்டும் சிலதினம் வரை அம் முற்றுகையை அக ழிக்கு வெளியிலிருந்து நடத்திப் பார்த் தார்கள் . இறுதியில் இறைவன் சோத னையா லேற்பட்ட கடும்புயலாலும் பெரு மழையாலும் குளிராலும் அந்த நேசப் படையினர் ' ' 24 ஆயிரம் பேர்களும் தல் கள் ஆயு தங்களையும் பிற தட்டுமுட்டுச் சாமான்களையும் எறிந்துவிட்டு மக்காவை நோக்கி ஓட்டம் பிடித்தார்கள் . மேற் கூறிய கேசப் படையார் நிகழ்த்த வந்த அகழ் யுத்தமும் இவ்வாறு அக்குறைஷிய ருக்குச் சற்றும் பயனளியாமலே போய் விட்டது . அசன்பின் தக்க சமயத்தில் நபிநாயகத்துடன் செய்துகொடுத்திருந்த உடன்படிக்கைக்கு மாறா 5 மதீனாவிலிருந்த யூதர்கள் இந்த அகழ் யுத்தத்தின்போது எதிரிகளுக்குச் சார்பாக நடந்து கொண்ட தன் நிமித்தம் பலர் அந்த நகரத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் . சில குறும்பர்கள் மட்டும் யுத்த காலமுறைப் படி சிரச்சேதம் செய்யப்பட்டார்கள் பிறகு ஹி . 6 - ல் நபிபெருமான் 1400 தோழர்களுடன் மக்காவை நோக்கி ஹஜ்ஜு செய்யப் புறப்பட்டார்கள் . ஆனால் மக் காவிற் கருகிலுள்ள ஹுதைபிய்யா வென் னுமிடத்தில் அந்தக் குறைஷியர் எதிர் கொண்டுவந்து அம் முஸ்லிமகளைத் தடுத்து விட்டார்கள் . முஸ்லிம் வீரர்கள் யுத்தத் திற்குச் சித்தமாயிருந்தும் நபிகள் நாய கத்தின் கருத்திற் கிணங்கக் குறைஷிய ரின் சமாதானத்திற்கு கட்டுப்பட்டு ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டு திரு ம்பினார்கள் . இவ்வாண்டு திரும்பிச்சென்று அடுத்த ஆண்டிலே தான் ஹஜ்ஜுக்கு வாலா மென்பது ஒரு நிபந்தனை ; மக்காவாசி இஸ்லாத்தில் சேர்ந்து மதீனாவிற்கோடி விட்டால் அன்னவரை முஹம்மத் நபி திருப்பி யனுப்பிவிட வேண்டும் ; ஆனால் ஒரு முஸ்லிம் காபிராயப்போய் மக்காவிற் கோடிவந்து விட்டால் அவரைக் குறைஷி கள் திருப்பி யனுப்பார் என்பது மற்றொரு நிபந்தனை . இருகட்சியாரும் தத்தமக்குரிய வேறு வர்க்கத்தினருடனே சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளலாம் . குறைஷிகளின் நண்பர்களை முஸ்லிம் 166 கள் எதிர்ப்பது கூடாது ; அவ்வாறே முஸ்லிம்களின் நண்பர்களையும் குறைஷி யர் தாக்குவது தகாது என்பது பின்னு மொரு நிபந்தனையாகும் . ஆனால் இந்த உடன்படிக்கையின் இறுதி நிபந்தனைக்கு மாறாகக் குறைஷியரின் நேசக் கூட்டத்தி னர் சிலர் முஸ்லிம்களின் நேசக் கூட்டத்தி அகாரணமாகத் தாக்கிக் கஃபா வென்னும் தேவாலயத்திற்குள்ளும் துரத் திச் சென்று சிலரைக் கொலையும் புரிந்து விட்டார்கள் ; அது சமயம் குறைஷிகளும் தங்கள் நண்பர்களுடனே சேர்ந்து முஸ் லிம்களின் நேயர்களைத் தாக்கினார்கள் . இதற்குச் சமாதானம் யாதெனக் கேட் டனுப்பியக்கால் அந்த மக்காவாசிகள் ஒன் றும் திருப்திகரமான சமாதானம் கூருது முஸ்லிம்களைத் தத்துக் கழைத்தனர் . ஹி . 8 - ல் நபிபெருமான் 10.000 முஸ்லிம் வீரர் களுடனே புறப்பட்டுச் சென்று மக்கமா நகரைக் கைப்பற்றிக் கொண்டார்கள் . குறைஷிகள் எதிர்த்து நிற்கவுமில்லை வேறொன்றும் செய்து கொள்ளவும் முடிய வில்லை . எல்லோருஞ் சிரங்குனிந்து வாளா இருந்துவிட்டார்கள் . ஆதலின் முஹம்மத் நபியும் ஒரு துளி இரத்தமும் சிந்தாது அந் நகரத்தைக் கைப்பற்றிக் கொண்டதோடு அந்த ஜன்மப் பகைவர்க எனைவர்களையும் அடியோடு மன்னித்தும் விட்டார்கள் . இதற்கிடையில் அரப்தே யத்தின் பற்பல பகுதிகளும் சுயமாகவே இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டே தன . ஒரு சில முருடர்கள் மட்டும் சிறிது எதிர்ப்பிற்குப் பின்னே இஸ்லாத் தைத் தழுவிக் கொண்டார்கள் . ஹி . 9 - ல் ஹஜ்ஜுக்குச் சென்ற முஸ்லிம்களால் நபி பெருமானின் அரச விளம்பரம் ஒன்று அந் நகரின்கண் வாசிக்கப்பட்டது . அதன் மூலம் இனி விக்கிரஹ ஆராதனைக்காரர் கள் கஃபாவுக்கு ஹஜ்ஜு செய்ய அனுமதி யளிக்கப் பட்டார்கள் என்றும் அதற்கு முன் பண்டைப் பாமரமக்கள் செய்து வந் ததேபோல் இனி ஒருவரும் நிர்வாணத் துடனே அவ் வாலயத்தைச் சுற்றி வலம் வரக்கூடாதென்று . தடை யுத்தரவு பிறப் பிக்கப்பட்டது . பின்னர் ஹி . 9 10 - ல் அரப்தேயத்தின் பற்பல பகுதிகளிலிருந் தெல்லாம் தூதுக் கூட்டங்கள் அடுக்கடும் காக வந்து தீனுல் இஸ்லாத்தில் சேர்து கொண்டே வந்தன . பிறகு ஹி . 10 - ல் பி