அபிதான சிந்தாமணி

மீன்வகைகள் 1814 மீன்வகைகள் பிருக்கிறது. நான்காவது தவளை மீன் (Fishing Frog). இது தவளைக்குஞ்சின் உருப்போல நீண்டவுருவுள்ளது. தன்னுடலை விரும்பியபோது நீட்டவும் சுருக்கவும் கூடியது. இதற்குக் கண்கள் விலாப்பக்கத்தி லிருக்கின்றன. இக்கண் களில் இதற்கு ஒளி உண்டு, அவை நீட்ட வும் சுருக்கவும் கூடும். அக்கண்களின் ஒளி யாலிரை தேடுகின்றன. இம் மீன் வகை களில் சிலவற்றிற்குத் தலைமீது பிரகாச மான பச்சை மத்தாப்பின் ஒளியும், சிலவற் றிற்குக் கண்களைச்சுற்றி ஒளிகொண்ட புள்ளிகளுண்டு. அவை மின்மினிப்பூச்சி போல் ஒளி தருகின்றன. சிலவற்றிற்கு உடலில் ஒளிகலந்த வரிகளும், புள்ளிகளு முண்டு அவை ஒளி தருகின்றன. தூங்கு மீன்கள் - இவ்வின மீன்கள் கடல் மத்தி பில் நின்றுகொண்டே தூங்குகின் றன. மாலையில் கடலடியில் படுத்து விடியுமள தூங்குகின் றனவாம். முட்டையை வாயில் வைத்துக் காக்குமீன் - இம்மீன் கெளுத்திமீன் அகையைச் சேர்ந்தது. இதில் பெண்மீன் சில முட்டைகளையிட அவற்றை ஆண்மீன் வாயில் வைத்து அடைகாத்து குஞ்சுகளானபின் வெளி றன. வும் கத்திலும், வயிற்றின் பக்கத்திலும் நீண்டு இருக்கின்றன. இம்மீனின் மேற்றோல் மெருகிட்ட வெள்ளிபோல் காணப்பட லால் இது தன்னுடலிற் பாதியை நீரி னுள்ளும் பாதியை வெளியிலும் வைத் துக்கொண்டு திரியும், காட்சியில் சூரிய ஒளி அதின் மீது படுகையில் மற்றொரு சூரியன் போல் காணப்படுதலால் இதனைச் சூரிய மீன் என்பர். தும்பிமீன் - இதன் செட்டைகளும் வாலும் கழுகின் செட்டைபோன்று, தோ லாலும் எலும்பாலும் இணைக்கப்பட்டிருக் உடல் புள்ளிகளாலும் கோடு களாலும் நிறைந்துள்ளது. இதனுடல் எலும்பால் மூடப்பட்டிருத்தலால் எந்தப் பிராணியும் தனிடம் வருவதில்லை, சுயேச்சையாய்க் கடலில் உலாவும். மாட்டு மீன் - இதன் உடல் தட்டையாயும், முது கில் உயர்ந்து முகம் நீண்டு தலைப்பாகத் தில் மாட்டின் கொம்புபோல 2. கொம் புள்ளதா யிருக்கிறது. நிறமாறு மீன் - இது செண்டை யினத்தது. இதன் முக மும் வாலும் செந்நிறம், காலையில் வெள்ளி போல் நிறம். மாலையில் மங்கல், கோபங் கொள்கையில் செம்மை, நான்கு கண்க இது கெண்டையினம். இத ற்கு செஸ்டோடன் எனப்பெயர். (Ohas- todon). இதற்கு முகத்தில் இரண்டு கண் களும், வாலின் முனையில் செட்டைக்குட் பட்ட பாகத்தில் 2. கண்களும் இருக் இந்திய பறவைமீன் - (The Indian Flying gurmand) இது கெளித்தி யினம். இதன் பிடரியில் நீண்ட ஒருமுள் இருக்கிறது. இதன் செட்டைகள் மெல் லிய எலும்புக்கம்பிகள் பெற்றுத் தோலால் இணைக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரக் கைகள், உடலினும் நீண்டிருத்தலால் தண் ணீரின் மேற் பறந்து சிலநேரம் நிற்கவுஞ் செய்கின்றன. இந்து மகா சமுத்ரவாசி, முண்டைக்கண் காக்காசி (Blotob By: F19h). இது, கெளுத்தியினம். இம் மீனின் கண்கள் பெரியவை. இதன் கண் களின் வெளியிலும் உள்ளிலும் கறுப்புப் புள்ளிகள் அழகாயுண்டு. இம்மீனின் கண் கள் பூனையின் கண்போல் ஒளியுள்ளது. விநோத தலையுள்ள மீன் - இம் மீன்கள் ஐரோப்பியக் கடலகத்தன. இவற்றின் தலை யில் தொப்பி யணிந்திருப்பது போன்று மெல்லிய தகடுபோல அழுத்தமாகவும் விடுகின்றன. ளுள்ள மீன் கின் றன. விநோதநிற்குமீன் - இதற்கு சங்கன் என் பது பெயர் (Oir itiathys aureus). இது வெண்மை கலந்த செந்நிறத்த தாய் மார்பி னிரு பக்கங்களிலுள்ள துடுப்புகளை ஊன் றிக்கொண்டும் வாலை யூன்றிக்கொண்டும் நிற்கிறதாம். மண்மீன் - இது விலாங்கு மீன்போல் நீண்டு சட்டைகளிலாமல் மீசையுடன் இருக்கிறது. இது மழைக் காலத்தில் வெளியாகி நீரில் உலாவுகிறது . வேனிற்காலத்தில் மண்ணிற்குள் புதைந்தி ருக்கும். இது மண்ணிற்புதைந்திருக்கையில் தன் கொழுப்பையே ஆகாரமாகக் கொள் கிறதென்பர், இரட்டைமீன் - இது அமெ ரிகாவாசி. கெண்டையினத்தைச் சேர்ந்த மீன். இம்மீனில் ஒன்று பெரிது, மற்றொ ன்று அவ்வினத்தில் அதன் அடிப்பாகத் தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. றிற்கு ஆகாரம் வேறு. இவற்றின் வாயில் இரண்டு கூரிய முட்கள் இருக்கின் றன. சூரிய மீன் - இம்மீனின் விலாப்பக் சம் தட்டை, முதுகு வயிற்றின் பக்கங்கள் அகன்று தட்டையாக இருக்கிறது. னிரண்டு செட்டைகளும் முதுகின் பக்
மீன்வகைகள் 1814 மீன்வகைகள் பிருக்கிறது . நான்காவது தவளை மீன் ( Fishing Frog ) . இது தவளைக்குஞ்சின் உருப்போல நீண்டவுருவுள்ளது . தன்னுடலை விரும்பியபோது நீட்டவும் சுருக்கவும் கூடியது . இதற்குக் கண்கள் விலாப்பக்கத்தி லிருக்கின்றன . இக்கண் களில் இதற்கு ஒளி உண்டு அவை நீட்ட வும் சுருக்கவும் கூடும் . அக்கண்களின் ஒளி யாலிரை தேடுகின்றன . இம் மீன் வகை களில் சிலவற்றிற்குத் தலைமீது பிரகாச மான பச்சை மத்தாப்பின் ஒளியும் சிலவற் றிற்குக் கண்களைச்சுற்றி ஒளிகொண்ட புள்ளிகளுண்டு . அவை மின்மினிப்பூச்சி போல் ஒளி தருகின்றன . சிலவற்றிற்கு உடலில் ஒளிகலந்த வரிகளும் புள்ளிகளு முண்டு அவை ஒளி தருகின்றன . தூங்கு மீன்கள் - இவ்வின மீன்கள் கடல் மத்தி பில் நின்றுகொண்டே தூங்குகின் றன . மாலையில் கடலடியில் படுத்து விடியுமள தூங்குகின் றனவாம் . முட்டையை வாயில் வைத்துக் காக்குமீன் - இம்மீன் கெளுத்திமீன் அகையைச் சேர்ந்தது . இதில் பெண்மீன் சில முட்டைகளையிட அவற்றை ஆண்மீன் வாயில் வைத்து அடைகாத்து குஞ்சுகளானபின் வெளி றன . வும் கத்திலும் வயிற்றின் பக்கத்திலும் நீண்டு இருக்கின்றன . இம்மீனின் மேற்றோல் மெருகிட்ட வெள்ளிபோல் காணப்பட லால் இது தன்னுடலிற் பாதியை நீரி னுள்ளும் பாதியை வெளியிலும் வைத் துக்கொண்டு திரியும் காட்சியில் சூரிய ஒளி அதின் மீது படுகையில் மற்றொரு சூரியன் போல் காணப்படுதலால் இதனைச் சூரிய மீன் என்பர் . தும்பிமீன் - இதன் செட்டைகளும் வாலும் கழுகின் செட்டைபோன்று தோ லாலும் எலும்பாலும் இணைக்கப்பட்டிருக் உடல் புள்ளிகளாலும் கோடு களாலும் நிறைந்துள்ளது . இதனுடல் எலும்பால் மூடப்பட்டிருத்தலால் எந்தப் பிராணியும் தனிடம் வருவதில்லை சுயேச்சையாய்க் கடலில் உலாவும் . மாட்டு மீன் - இதன் உடல் தட்டையாயும் முது கில் உயர்ந்து முகம் நீண்டு தலைப்பாகத் தில் மாட்டின் கொம்புபோல 2. கொம் புள்ளதா யிருக்கிறது . நிறமாறு மீன் - இது செண்டை யினத்தது . இதன் முக மும் வாலும் செந்நிறம் காலையில் வெள்ளி போல் நிறம் . மாலையில் மங்கல் கோபங் கொள்கையில் செம்மை நான்கு கண்க இது கெண்டையினம் . இத ற்கு செஸ்டோடன் எனப்பெயர் . ( Ohas todon ) . இதற்கு முகத்தில் இரண்டு கண் களும் வாலின் முனையில் செட்டைக்குட் பட்ட பாகத்தில் 2. கண்களும் இருக் இந்திய பறவைமீன் - ( The Indian Flying gurmand ) இது கெளித்தி யினம் . இதன் பிடரியில் நீண்ட ஒருமுள் இருக்கிறது . இதன் செட்டைகள் மெல் லிய எலும்புக்கம்பிகள் பெற்றுத் தோலால் இணைக்கப்பட்டிருக்கின்றன . இவ்விரக் கைகள் உடலினும் நீண்டிருத்தலால் தண் ணீரின் மேற் பறந்து சிலநேரம் நிற்கவுஞ் செய்கின்றன . இந்து மகா சமுத்ரவாசி முண்டைக்கண் காக்காசி ( Blotob By : F19h ) . இது கெளுத்தியினம் . இம் மீனின் கண்கள் பெரியவை . இதன் கண் களின் வெளியிலும் உள்ளிலும் கறுப்புப் புள்ளிகள் அழகாயுண்டு . இம்மீனின் கண் கள் பூனையின் கண்போல் ஒளியுள்ளது . விநோத தலையுள்ள மீன் - இம் மீன்கள் ஐரோப்பியக் கடலகத்தன . இவற்றின் தலை யில் தொப்பி யணிந்திருப்பது போன்று மெல்லிய தகடுபோல அழுத்தமாகவும் விடுகின்றன . ளுள்ள மீன் கின் றன . விநோதநிற்குமீன் - இதற்கு சங்கன் என் பது பெயர் ( Oir itiathys aureus ) . இது வெண்மை கலந்த செந்நிறத்த தாய் மார்பி னிரு பக்கங்களிலுள்ள துடுப்புகளை ஊன் றிக்கொண்டும் வாலை யூன்றிக்கொண்டும் நிற்கிறதாம் . மண்மீன் - இது விலாங்கு மீன்போல் நீண்டு சட்டைகளிலாமல் மீசையுடன் இருக்கிறது . இது மழைக் காலத்தில் வெளியாகி நீரில் உலாவுகிறது . வேனிற்காலத்தில் மண்ணிற்குள் புதைந்தி ருக்கும் . இது மண்ணிற்புதைந்திருக்கையில் தன் கொழுப்பையே ஆகாரமாகக் கொள் கிறதென்பர் இரட்டைமீன் - இது அமெ ரிகாவாசி . கெண்டையினத்தைச் சேர்ந்த மீன் . இம்மீனில் ஒன்று பெரிது மற்றொ ன்று அவ்வினத்தில் அதன் அடிப்பாகத் தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது . றிற்கு ஆகாரம் வேறு . இவற்றின் வாயில் இரண்டு கூரிய முட்கள் இருக்கின் றன . சூரிய மீன் - இம்மீனின் விலாப்பக் சம் தட்டை முதுகு வயிற்றின் பக்கங்கள் அகன்று தட்டையாக இருக்கிறது . னிரண்டு செட்டைகளும் முதுகின் பக்