அபிதான சிந்தாமணி

மாயை 1295 மாயை னள். வயிற்றில் இட்டு யசோதையிடம் தான் பிறந்து மீண்டும் தேவகியிடமிருந்து கஞ் சனை மார்பில் உதைத்து ஆகாசமடைந்த வள். 4. சுரசையென்பவளுக்கு ஒருபெயர். இவள் சுக்கிரனால் மகாமாயாவியாகிச் சுக் கிரன் சொற்படி காசிபரை முதற்சாமத்து இரவிற்புணர்ந்து சூரபத்மனையும் (10,000) வெள்ளம் தான வரையும், இர ண்டாஞ் சாமத்திற் சிங்கவுருக்கொண்டு புணர்ந்து சிங்கமுகாசுரனையும் (50,000) வெள்ளம் சிங்கமுகத்தானவரையும், மூன் மூஞ்சாமத்திற் பெண்யானை யுருக்கொ ண்டு புணர்ந்து தாருகாசுரனையும் (50,0co) வெள்ளம் யானை முகத்தானவ ரையும், நான் காஞ்சாமத்தில் பெண் ஆட் டின் உருக்கொண்டு புணர்ந்து அசமுகி யென்னும் பெண்ணையும் (கூ0,000) வெள்ளம் அவுணரையும் பெற்றுப்பின் னும் வெவ்வேறு உருக்கொண்டு புணர்ந்து அந்த உருக்கொண்ட (சு0,000) குமரர்க ளைப் பெற்றவள். இவள் சூரபன்மன் குமாரக்கடவுளிடம் போரிட்டுப் பதாதி யாய் நின்றகாலத்து அவனுக்கு இறந்த சைநியங்களை யெழுப்ப மிருதசஞ்சீவி மின் இருப்பிடங்கூறி மறைந்தவள். 5. சம்பரன் தேவி. 6. ஸ்ரீ கைலாயத்தில் சிவமூர்த்தியைப் பிராட்டியார்நோக்கி உலகத்தில் என்சத்தி யால் மயக்கப்படாதவர் இருக்கின்றனரோ எனச் சிவமூர்த்தி, அல்லமர் எமது அம்ச மாய்ப் பிறந்திருக்கின்றனர். அவர் உன் னால் மய்க்கப்படார் எனக்கேட்டு, அவரை மயக்குவ தாகச் சபதஞ் செய்துகொண்டு பூமியில்வந்து அவதரித்த சத்தியின் தமோ குணவடிவம். இவள் விள வலதேசத்தில் வாவசைநகரத்தில் மமகாரன் என்பவனும் மோகினியும் செய்த தவத்தால் புத்திரி யாகப்பிறந்து வளர்ந்து பாதமே முதலிய கலைவல்லவளாய்ப் புருஷனை விரும்பிச் சிவ் பூசைசெய்து சிவமூர்த்தியின் சந்நிதியில் நடித்து வருபவளாயினள். இவள் கருத் தறிந்த அல்லமர் மத்தளிகனாய் வந்து இவள் நடிக்கையில் மத்தள முழங்க மாயை அவரது அழகு முதலிய கண்டு மயங்கி அவரைத் தன் மனப்படி இசைவித்துத் தாய் தந்தையர் அறியாது அணையில் வரச் செய்து தழுவச்செல்கையில் கைக்கு அகப் படாமல் நீங்குதல் கண்டு தன் முயற்சியில் சோர்ந்து கையுஞ்சலித்து மயங்கியிருந்த இவள் செய்தியறிந்த உமை, இவ ளுக்குத்தான் வந்த காரியமறிவிக்க விம லையை அனுப்பினள், விமலைவந்து வந்த காரியம் தெரிவிக்க அறிந்து மறுநாள் எடிச் கையில் அல்லமரை விமலை சமிக்ஞையால் காட்டினள். மாயை அவர் மீது விழுந்தி பற்றப்போகையில் அல்லமர் மத்தளத்தை யெறிந்துவிட்டு ஓடினர். மாயை பின்றொ டர்ந்து சபதம்பேச அல்லமர் மறைந்தனர். மாயை விமலையுடன் கைலைசென்றனள், 7. (ரு) தமம், மாயை, மோகம், அவி த்தை, அநிர்தம் அவையாவன : சீவசை தன்யத்தை மறைச்கையால் தமம், ஜகத் ரூபமான அந்திதா தோற்றத்திக்குக் கார ணமாகையால் மாயை, விபரீத ஞானமுண் டாக்குகையால் மோகம், உணர்வை அழிக் கையால் அவித்தை, சத்ரூபத்திற்கு அங்கி யமாகையால் அமிர்தம், 8. இது, நித்தமாய், ஒன்றாய், சகலத் திற்கும் காரணமாய், சடமாய், எவ்விடத் துங் காரியல் காணப்படுதலால் வியாபக மாய், ஆன்மாக்களுக்கு மாயேயமான தனுவாதிகளை யுண்டாக்குவதாய் நிற்பது. இது, சுத்தமாயை, அசுத்தமாயை, பிர கிருதி மாயையென மூவகைப்படும். இவற் றிற் சுத்தமாயை மலகன்மங்களோடு விர வாது சுத்த காரிய பிரபஞ்சத்திற்கு முதற் காரணமா யிருப்பது. அசுத்தமாயை சுத்த மாயையின் கீழடங்கி மலகன் மங்களோடு விரவிச் சுத்தாசுத்த காரிய பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயிருப்பது. பிரகிருதி மாயை; அசுத்தமாயையின் தூலபரிணாம அசுத்தகாரியப் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயில் இருப்பது, முறையே விந்து, மோகினி, மான் எனப் பெயர் பெறும். (சித்தா.) 9. இது, நித்தியமாய் - ஆன்மாக்கள் செய்த கன்மத்துக் கீடாகப் பிரகிருதியில் தோன்றிய பதார்த்தங்களைப் புசிக்கும்படி இச்சையைப் பண்ணியிருக்கவும் தோன்ற ததாய் ஒன்றாய், எல்லாவற்றிற்குக் காரண மாய், சடமாய், வியாபகமாய் ஜகத்திற்கு வித்தாய் உள்ளது. இது சுத்தம், சத்தா சுத்தம், அசத்தம் என (கூ) வகைப்படும், சுத்தம் - பிரோகாண்டம் எனவும், சுத்தா சுத்தம் - போககாண்டம் எனவும், அசுத் தம் - போக்யகாண்டமெனவும்படும். இம் மாயையின் காரியம் பாஹ்யம், ஆப்யந்த மாய்
மாயை 1295 மாயை னள் . வயிற்றில் இட்டு யசோதையிடம் தான் பிறந்து மீண்டும் தேவகியிடமிருந்து கஞ் சனை மார்பில் உதைத்து ஆகாசமடைந்த வள் . 4. சுரசையென்பவளுக்கு ஒருபெயர் . இவள் சுக்கிரனால் மகாமாயாவியாகிச் சுக் கிரன் சொற்படி காசிபரை முதற்சாமத்து இரவிற்புணர்ந்து சூரபத்மனையும் ( 10 ) வெள்ளம் தான வரையும் இர ண்டாஞ் சாமத்திற் சிங்கவுருக்கொண்டு புணர்ந்து சிங்கமுகாசுரனையும் ( 50 ) வெள்ளம் சிங்கமுகத்தானவரையும் மூன் மூஞ்சாமத்திற் பெண்யானை யுருக்கொ ண்டு புணர்ந்து தாருகாசுரனையும் (
Notice: A non well formed numeric value encountered in /var/www/html/ocr-tool/view.php on line 108

Notice: A non well formed numeric value encountered in /var/www/html/ocr-tool/view.php on line 109

Notice: A non well formed numeric value encountered in /var/www/html/ocr-tool/view.php on line 110
50 ) வெள்ளம் யானை முகத்தானவ ரையும் நான் காஞ்சாமத்தில் பெண் ஆட் டின் உருக்கொண்டு புணர்ந்து அசமுகி யென்னும் பெண்ணையும் ( கூ 0 ) வெள்ளம் அவுணரையும் பெற்றுப்பின் னும் வெவ்வேறு உருக்கொண்டு புணர்ந்து அந்த உருக்கொண்ட ( சு 0 ) குமரர்க ளைப் பெற்றவள் . இவள் சூரபன்மன் குமாரக்கடவுளிடம் போரிட்டுப் பதாதி யாய் நின்றகாலத்து அவனுக்கு இறந்த சைநியங்களை யெழுப்ப மிருதசஞ்சீவி மின் இருப்பிடங்கூறி மறைந்தவள் . 5. சம்பரன் தேவி . 6. ஸ்ரீ கைலாயத்தில் சிவமூர்த்தியைப் பிராட்டியார்நோக்கி உலகத்தில் என்சத்தி யால் மயக்கப்படாதவர் இருக்கின்றனரோ எனச் சிவமூர்த்தி அல்லமர் எமது அம்ச மாய்ப் பிறந்திருக்கின்றனர் . அவர் உன் னால் மய்க்கப்படார் எனக்கேட்டு அவரை மயக்குவ தாகச் சபதஞ் செய்துகொண்டு பூமியில்வந்து அவதரித்த சத்தியின் தமோ குணவடிவம் . இவள் விள வலதேசத்தில் வாவசைநகரத்தில் மமகாரன் என்பவனும் மோகினியும் செய்த தவத்தால் புத்திரி யாகப்பிறந்து வளர்ந்து பாதமே முதலிய கலைவல்லவளாய்ப் புருஷனை விரும்பிச் சிவ் பூசைசெய்து சிவமூர்த்தியின் சந்நிதியில் நடித்து வருபவளாயினள் . இவள் கருத் தறிந்த அல்லமர் மத்தளிகனாய் வந்து இவள் நடிக்கையில் மத்தள முழங்க மாயை அவரது அழகு முதலிய கண்டு மயங்கி அவரைத் தன் மனப்படி இசைவித்துத் தாய் தந்தையர் அறியாது அணையில் வரச் செய்து தழுவச்செல்கையில் கைக்கு அகப் படாமல் நீங்குதல் கண்டு தன் முயற்சியில் சோர்ந்து கையுஞ்சலித்து மயங்கியிருந்த இவள் செய்தியறிந்த உமை இவ ளுக்குத்தான் வந்த காரியமறிவிக்க விம லையை அனுப்பினள் விமலைவந்து வந்த காரியம் தெரிவிக்க அறிந்து மறுநாள் எடிச் கையில் அல்லமரை விமலை சமிக்ஞையால் காட்டினள் . மாயை அவர் மீது விழுந்தி பற்றப்போகையில் அல்லமர் மத்தளத்தை யெறிந்துவிட்டு ஓடினர் . மாயை பின்றொ டர்ந்து சபதம்பேச அல்லமர் மறைந்தனர் . மாயை விமலையுடன் கைலைசென்றனள் 7. ( ரு ) தமம் மாயை மோகம் அவி த்தை அநிர்தம் அவையாவன : சீவசை தன்யத்தை மறைச்கையால் தமம் ஜகத் ரூபமான அந்திதா தோற்றத்திக்குக் கார ணமாகையால் மாயை விபரீத ஞானமுண் டாக்குகையால் மோகம் உணர்வை அழிக் கையால் அவித்தை சத்ரூபத்திற்கு அங்கி யமாகையால் அமிர்தம் 8. இது நித்தமாய் ஒன்றாய் சகலத் திற்கும் காரணமாய் சடமாய் எவ்விடத் துங் காரியல் காணப்படுதலால் வியாபக மாய் ஆன்மாக்களுக்கு மாயேயமான தனுவாதிகளை யுண்டாக்குவதாய் நிற்பது . இது சுத்தமாயை அசுத்தமாயை பிர கிருதி மாயையென மூவகைப்படும் . இவற் றிற் சுத்தமாயை மலகன்மங்களோடு விர வாது சுத்த காரிய பிரபஞ்சத்திற்கு முதற் காரணமா யிருப்பது . அசுத்தமாயை சுத்த மாயையின் கீழடங்கி மலகன் மங்களோடு விரவிச் சுத்தாசுத்த காரிய பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயிருப்பது . பிரகிருதி மாயை ; அசுத்தமாயையின் தூலபரிணாம அசுத்தகாரியப் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாயில் இருப்பது முறையே விந்து மோகினி மான் எனப் பெயர் பெறும் . ( சித்தா . ) 9. இது நித்தியமாய் - ஆன்மாக்கள் செய்த கன்மத்துக் கீடாகப் பிரகிருதியில் தோன்றிய பதார்த்தங்களைப் புசிக்கும்படி இச்சையைப் பண்ணியிருக்கவும் தோன்ற ததாய் ஒன்றாய் எல்லாவற்றிற்குக் காரண மாய் சடமாய் வியாபகமாய் ஜகத்திற்கு வித்தாய் உள்ளது . இது சுத்தம் சத்தா சுத்தம் அசத்தம் என ( கூ ) வகைப்படும் சுத்தம் - பிரோகாண்டம் எனவும் சுத்தா சுத்தம் - போககாண்டம் எனவும் அசுத் தம் - போக்யகாண்டமெனவும்படும் . இம் மாயையின் காரியம் பாஹ்யம் ஆப்யந்த மாய்