அபிதான சிந்தாமணி

மணக்குடையார் 1240 மணம் மாள் ரங்கப் பெருமாளரையர், தெய்வத்துக் காசநம்பி, பின்ளையாசுநம்பி, சொட்டை நம்பி, சிறுபுள்ளூருடையார், பிள்ளைத் திருமாலிருஞ் சோலை தாசர், வங்கி புரத் தாய்ச்சி, மணக்குடையார் - திருவள்ளுவர் திருக்குற ளுக்கு உரையிட்ட ஆசிரியர்களில் ஒரு வர். இவர் ஊர் முதலிய விளங்கவில்லை. மணப்பாக்கத்துநம்பி - பிள்ளை 'லோசா சாரியர் திருவடி சம்பந்தி. தேவப்பெரு சட்டளைப்படி கோயில் சென்று பிள்ளை லோகாசாரியார் தம் சீடருக்கு உப தேசிக்கையில் மறைவிலிருந்து அவருக்குச் சீடரானவர். மணமங்கலம் பகையைக் சொல்லும் புயத்தினையும் எறியும் வேலினையுமுடைய வேந்தன் அரிவையரோடு புணர்ந்த நன் மையைச் சொல்லியது. (பு.வெ.பாடாண்.) மணழள்ள இலைகள் - மருக்கொழுந்து, மரு, புதியன் மூலி (புதீனா) ஓமவள்ளி, கற்பூர வள்ளி, துளசி, திருநீற்றுப்பச்சை, பச் சிலைச்செடி, சாமந்திப்பச்சை, முதலிய அளவிறந்தன. இவற்றினின்று தைல மிறக்கி வாசனை எண்ணெய்கள் செய்வ துண்டு. இவ்வாறே இலாவண்டர் என். னும் ஒரு பூண்டினின்று திராவகம் வடி த்து மணப்பொருளாக உபயோகிக்கின் இவ்வாறே கோலோன எனும் பட்டணத்தில் இடிக்கோலோன் என்னும் ஒரு திரவம் உண்டாக்கி மணப்பொருளாக வும் மருந்தாகவும் உபயோகிக்கின்றனர். மணமுள்ளமரங்கள் செடிகன் சந்தனம், அகில், ஜாதிக்காய் இலவங்கம், கஸ்தூரி மஞ்சள், கிச்சிலிக் கிழங்கு, கோரைக் கிழங்கு, தேவதாரு, இருவாட்சி, சொன் றை, மரமஞ்சள், மருதோன்றி, மணழள்ளவேர்கள்-இவை பெரும்பாலும் மிதவுஷ்ணமான தேசங்களில் உண்டாகின் றன. வெட்டிவேர் - இது விழல்போலும் புல்லினத்தைச் சேர்ந்த புல்லின் வேர். இது மணலில் நன்றாக வேர்பாய்ந்து மண முள்ள தாயிருக்கும். குருவேர் - இது, ஒரு வகைச் செடியின் வேர். இது மணலில் அதிநீளமாய் வேர் விடுகிற இதன் வேர் அதிமணமுள்ளது. பச்சிலைவேர், கிச்சிலி வேர், கோரைக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், சந்தனவேர், அகில்வேர் முதலிய. மணம் - இது எண்வகைப்படும், அவை பிரா ம்மம், தெய்வம், ஆருஷம், பிரசாபத்தியம், ஆசுரம், காந்தருவம், இராகசம், பைசா சம் எனப்படும். இதில் பிராம்மமாவது - வேதம் ஓதினவனாகவும், நல்லொழுக்கம் உள்ளவனாசவும் இருக்கின்ற பிரமசாரி யைத் தாகைவே அழைப்பித்து அவனை நூ தன வஸ்திரத்தால் அலங்கரித்து, கன் னிகையையும் அவ்வாறு ந தன வஸ்திர பூஷண் அலங்காரம் செய்வித்து அவ்வர னுக்கு அவளைத் தானம் செய்வது. தெய் வமாவது - சோதிட்டோமம் ஆதியக்யத் தில் தனக்குப் புரோகிதனாக இருப்பவ னுக்குத் தன் பெண்ணை அலங்கரித்துக் கொடுப்பது. ஆருஷமாவது - தான் செய்யவேண்டிய யாகாதி கர்மத்துக்காக வரனிடத்தில் நின்றும் ஒரு ருஷபம், ஒரு பசு, அல்லது இரண்டு ருஷ.ம், இரண்டு பசு இவைகளை வாங்கிக் கொண்டு கல்யா ணம் செய்து கொடுப்பது. பிரஜாபத்ய மென்பது - ஒரு பிரமசாரியை அழைத் துப் பூசித்துத் தன் பெண்ணைத் தானம் பண்ணும் போது நீங்கள் இருவருமாய்த் தருமங்களைச் செய்யுங்கள் என்று கொடுப் பெண்ணின் தந்தைக்குக் கேட் கும் பணத்தைக் கொடுத்துப் பெண் ணுக்குப் போட்டுப் பெண்ணை வாங்கி விவாகம் செய்து கொள்வது. காந்தருவமாவது - ஸ்திரி யும் புருஷனும் ஒருவர்க்கு ஒருவர் புணர்ச்சியின் ஆசையால் மனம் ஒத்துச் சேர்தல். இராக்ஷ ஸமாவது - ஒருவன் தன் பலத்தினால் கன்னிகை அழும்போது அவள் வீட்டினின்றும் அவளது பந்துக் களை அடித்தும், கொன்றும், வலிமையால் கொண்டு போதல். பைசாசமாவது - ஒரு கன்னிகை தூங்கும் போதும், குடியி னால் வெறித்திருக்கும்போதும், பித்துக் கொண்டவளாய் இருக்கும் போதும், அவ ளுடன் புணர்வதாம். இவ்வகை மணத் தில் நான்கு வருண ஸ்திரிகளில் க்ஷத்தி ரிய ஸ்திரி தனக்கு மேலான வருணத்தா னைக் கல்யாணம் செய்து கொள்ளும்போது அவன் பிடித்துக்கொண்டிருக்கும் தண்டத் தையும், வைசிய மாது அவ்வாறு சல்யா ணம் செய்து கொள்ளும்போது பிடித்துக்கொண்டிருக்கும் சாட்டைக் கயிற் றையும், சூத்ரஸ்திரி அவனது வஸ்திர நுனியையும் பிடித்துக்கொண்டு விவாகஞ் செய்துகொள்ள வேண்டியதென மநுகூறு கிறார். மேற்கூறியவற்றுள் பிரசாபத்திய பூஷணங்களைப் றனர் அவன்
மணக்குடையார் 1240 மணம் மாள் ரங்கப் பெருமாளரையர் தெய்வத்துக் காசநம்பி பின்ளையாசுநம்பி சொட்டை நம்பி சிறுபுள்ளூருடையார் பிள்ளைத் திருமாலிருஞ் சோலை தாசர் வங்கி புரத் தாய்ச்சி மணக்குடையார் - திருவள்ளுவர் திருக்குற ளுக்கு உரையிட்ட ஆசிரியர்களில் ஒரு வர் . இவர் ஊர் முதலிய விளங்கவில்லை . மணப்பாக்கத்துநம்பி - பிள்ளை ' லோசா சாரியர் திருவடி சம்பந்தி . தேவப்பெரு சட்டளைப்படி கோயில் சென்று பிள்ளை லோகாசாரியார் தம் சீடருக்கு உப தேசிக்கையில் மறைவிலிருந்து அவருக்குச் சீடரானவர் . மணமங்கலம் பகையைக் சொல்லும் புயத்தினையும் எறியும் வேலினையுமுடைய வேந்தன் அரிவையரோடு புணர்ந்த நன் மையைச் சொல்லியது . ( பு.வெ.பாடாண் . ) மணழள்ள இலைகள் - மருக்கொழுந்து மரு புதியன் மூலி ( புதீனா ) ஓமவள்ளி கற்பூர வள்ளி துளசி திருநீற்றுப்பச்சை பச் சிலைச்செடி சாமந்திப்பச்சை முதலிய அளவிறந்தன . இவற்றினின்று தைல மிறக்கி வாசனை எண்ணெய்கள் செய்வ துண்டு . இவ்வாறே இலாவண்டர் என் . னும் ஒரு பூண்டினின்று திராவகம் வடி த்து மணப்பொருளாக உபயோகிக்கின் இவ்வாறே கோலோன எனும் பட்டணத்தில் இடிக்கோலோன் என்னும் ஒரு திரவம் உண்டாக்கி மணப்பொருளாக வும் மருந்தாகவும் உபயோகிக்கின்றனர் . மணமுள்ளமரங்கள் செடிகன் சந்தனம் அகில் ஜாதிக்காய் இலவங்கம் கஸ்தூரி மஞ்சள் கிச்சிலிக் கிழங்கு கோரைக் கிழங்கு தேவதாரு இருவாட்சி சொன் றை மரமஞ்சள் மருதோன்றி மணழள்ளவேர்கள் - இவை பெரும்பாலும் மிதவுஷ்ணமான தேசங்களில் உண்டாகின் றன . வெட்டிவேர் - இது விழல்போலும் புல்லினத்தைச் சேர்ந்த புல்லின் வேர் . இது மணலில் நன்றாக வேர்பாய்ந்து மண முள்ள தாயிருக்கும் . குருவேர் - இது ஒரு வகைச் செடியின் வேர் . இது மணலில் அதிநீளமாய் வேர் விடுகிற இதன் வேர் அதிமணமுள்ளது . பச்சிலைவேர் கிச்சிலி வேர் கோரைக்கிழங்கு கஸ்தூரி மஞ்சள் சந்தனவேர் அகில்வேர் முதலிய . மணம் - இது எண்வகைப்படும் அவை பிரா ம்மம் தெய்வம் ஆருஷம் பிரசாபத்தியம் ஆசுரம் காந்தருவம் இராகசம் பைசா சம் எனப்படும் . இதில் பிராம்மமாவது - வேதம் ஓதினவனாகவும் நல்லொழுக்கம் உள்ளவனாசவும் இருக்கின்ற பிரமசாரி யைத் தாகைவே அழைப்பித்து அவனை நூ தன வஸ்திரத்தால் அலங்கரித்து கன் னிகையையும் அவ்வாறு தன வஸ்திர பூஷண் அலங்காரம் செய்வித்து அவ்வர னுக்கு அவளைத் தானம் செய்வது . தெய் வமாவது - சோதிட்டோமம் ஆதியக்யத் தில் தனக்குப் புரோகிதனாக இருப்பவ னுக்குத் தன் பெண்ணை அலங்கரித்துக் கொடுப்பது . ஆருஷமாவது - தான் செய்யவேண்டிய யாகாதி கர்மத்துக்காக வரனிடத்தில் நின்றும் ஒரு ருஷபம் ஒரு பசு அல்லது இரண்டு ருஷ.ம் இரண்டு பசு இவைகளை வாங்கிக் கொண்டு கல்யா ணம் செய்து கொடுப்பது . பிரஜாபத்ய மென்பது - ஒரு பிரமசாரியை அழைத் துப் பூசித்துத் தன் பெண்ணைத் தானம் பண்ணும் போது நீங்கள் இருவருமாய்த் தருமங்களைச் செய்யுங்கள் என்று கொடுப் பெண்ணின் தந்தைக்குக் கேட் கும் பணத்தைக் கொடுத்துப் பெண் ணுக்குப் போட்டுப் பெண்ணை வாங்கி விவாகம் செய்து கொள்வது . காந்தருவமாவது - ஸ்திரி யும் புருஷனும் ஒருவர்க்கு ஒருவர் புணர்ச்சியின் ஆசையால் மனம் ஒத்துச் சேர்தல் . இராக்ஷ ஸமாவது - ஒருவன் தன் பலத்தினால் கன்னிகை அழும்போது அவள் வீட்டினின்றும் அவளது பந்துக் களை அடித்தும் கொன்றும் வலிமையால் கொண்டு போதல் . பைசாசமாவது - ஒரு கன்னிகை தூங்கும் போதும் குடியி னால் வெறித்திருக்கும்போதும் பித்துக் கொண்டவளாய் இருக்கும் போதும் அவ ளுடன் புணர்வதாம் . இவ்வகை மணத் தில் நான்கு வருண ஸ்திரிகளில் க்ஷத்தி ரிய ஸ்திரி தனக்கு மேலான வருணத்தா னைக் கல்யாணம் செய்து கொள்ளும்போது அவன் பிடித்துக்கொண்டிருக்கும் தண்டத் தையும் வைசிய மாது அவ்வாறு சல்யா ணம் செய்து கொள்ளும்போது பிடித்துக்கொண்டிருக்கும் சாட்டைக் கயிற் றையும் சூத்ரஸ்திரி அவனது வஸ்திர நுனியையும் பிடித்துக்கொண்டு விவாகஞ் செய்துகொள்ள வேண்டியதென மநுகூறு கிறார் . மேற்கூறியவற்றுள் பிரசாபத்திய பூஷணங்களைப் றனர் அவன்