அபிதான சிந்தாமணி

மகாகைலாசம் 1227 மகாகைலாசம் என திருறேணிந்த திருமேனியை யுடையார், சதுர்ப்புஜங்களை யுடையார், முக்கண்களை யுடையார், புலியுடையுடையார், மழுவேல் களை யுடையார், கணங்களாய் நிறைந்து நிற்பர். பின்னும் அந்த உலகத்தில் சிவ கணங்கள் திருமகளைக் காட்டிலும் அழ கினை யுடையார், ஏவல்செய்ய வாழ்ந்து இருப்பர். ஒருபால் காதில் ஒளிவிடாது விளங்கும் குண்டலத்தை யணிந்த சிவமூர் த்தியின் திருவடிகளைக் கருதும் அறிவே அநுபூதியாய் மற்றப் போகங்களை யெண் ணாதவர், மோகங்களை நீக்குவோர், வேதப் பயன் யாதென்பார்க்கு விடையீவோர் பொருந்தி வாழ்வார். எப்போதும் அவன் திருவடியில் சித்தத்தை வைத்தோரும், பலவண்ணமாய்த் திருமேனியைக் கொண் டாரும், சூரியனைப்போல் ஒளிவிடுந் தேக காந்தியோரும் ஒருபால் அமர்ந்திருப்பர். இத்தன்மையான சிவலோகத்தில் ஞான மே திருமேனியாக உடையானுக்கு இடம் மேறும் வேதியனுக்கு யாவராலும் வியக் கப்பட்ட வுயரமும், பரிசுத்த ஒளியினை யுடைய பளிங்குமயமும் பெற்ற வெள்ளிய நவமணிகளாலும் பொன்னினாலும் தோர ணமாதியான எல்லா வங்கங்களும் தாமே யமைந்த திருக்கோயில் விளங்கும். அத னழகு சொல்லுமளவன்று. அத் திருக் கோயிலின் கீழைக் கோபுரவாயிலில் பாசு பதரும், சைவரும், காபாலரும், மாவிரதி யரும், தவத்தினரும், சாரூபம் பெற்றுத் திருப்பணி செய்யா நிற்பர். தென் திசைக் கோபுரவாயிலில் சரஸ்வதியுடன் கூடிய பிரமதேவரும் முனி சிரேஷ்டரான அங் கிராவும், கபிலராதியான சித்தர்களும், சந கர் சநந்தராதியான ராஜருஷிகளும், சத்த இருடிகளும் பணிசெய்தமருவர். மேற் றிசை வாயிலில் பிராமியாதியான சத்த மாதாக்களும், பத்திரை பார்ப்பதி யாதி யான அஷ்ட கன்னியரும், எப்பொருள் களையுஞ் சிருஷ்டிக்க வல்ல சண்டப்பிர சண்ட வயிரவாாகிய மேலோரும் பணி செய் தமருவர். வடதிசை வாயிலில் திரு மாலும், பதினொரு கோடி உருத்திரரும், பன்னிரண்டு கோடி ஆதித்தரும், அஷ்ட வசுக்களும், தெய்வ மகளிரும், காந்தருவ இயக்கரும், சித்தரும், வித்யா தார்களும், குய்யகரும், சேடரும், எல்லாம் விட்ட பெரியாரும் அமர்ந்து திருப்பணி செய்து இருப்பர். இப்பண்பினை வணங்கித் துதிக்கும்படி ஆயிர வயிரத் தூண்கள் விளங்கும் மாணிக்க மண்டபத்து நடுவில் அழகிய சிங்கங்கள் தாங்கும் அரி யாசனத்தில் ஆயிரம் இதழ்களை யுடைய, தெய்வத்தாமரை மலரின் மீது முத்தனாகி யும் ஒப்பற்ற முதல்வனாகியும் கெடாதவ னாகியும் உலகமே திருமேனியானவனாகி யும் விளங்கும் சிவமூர்த்தி காருண்யத்தால் அடியவரைப் பக்குவப்படுத்தித் திருவடி க்கு அடிமையாக்கும் கருணையே திருமே னியாகக் கொண்ட வேதநாயகியுடன் கட் பொறிக்கு விடயமாகிய வுருவமனைத்தினை யுங் காட்டுங் கதிரவன் ஒருங்கு ஒருகோடி கலந்து உதித்தது போலும், திருமேனியை யும் தெய்வகங்கையும் ஆகாய விளக்காகிய சந்திரனும் கலந்த திருச்சடா முடியில் வேதப்பண்களை இறைவன்களிக்கப் பாடும் தெய்வ வண்டுகள் மொய்க்கும் வாடாத கொன்றை மாலையினையும், கருணையே திருவுருவெனத் தெரிவிக்கும் சோமசூரிய நாட்டங்களையும் நாம் அகங்காரங் கொண்டாரை அடக்கி யாள் வோமென அடையாளம்பட வைத்த அழகிய நெற் றிக் கண்களையும், தாமும் பசுவும் பாசமும் அழியா நிலைமையுடைய வெனத் தெரி விக்கும் திரிபுண்டரங்களையும், கருடனுக் கஞ்சி அடைந்த ஆதிசேடனுக்கு அபயம் தந்தாண்டு அவனைக் குண்டலமாகக் கொ ண்டு அவன் துதிக்கும் வேதவொலி கேட் இக் களிக்கும் திருச்செவிகளையும், தம்மை யடைந்தவர் துன்பம் பொறாது அடைக் கலந்தந்து ஆலாலம் புசித்து அழகிய நீலக் கறை கொண்டு விஷ்ணுவின் சங்கைக் குடியோட்டிய திருக்கழுத்தினையும், அடி யவராகிய வாடிய பயிர்களை அருளென் னும் மாரியால் வளர்க்கும் மெல்லிய புன் சிரிப்பையும், இவ்வளவென்று அளவிடப் படாது. வேதத்தையே புரி நூலாகக் கொண்ட அழகிய மலைபோன்ற திருப்புஜ ங்களையும், மானும் மழுவும், அடியவர் களின் பிறவிப்பிணி நீங்க அமைத்த அபய மும் வரதமும் அமைந்த திருக்கரங்களை யும், இயற்கையாய் இவ்வளவின வென மதிப்பிடக்கூடாத நவரத்தங்களிழைக்கப் பெற்ற ஆரங்களையும், சர்வ சம்மார கால த்து முடிந்த பிரம விஷ்ணுக்களின் முழு வெலும்புகளைக் குவளை மாலையெனக் கண் டார் ஐய றவணிந்த திருமார்பினையும், சில னடியார் திருவுள்ளத்தைக் கொள்ளைகொள யுடையோர்
மகாகைலாசம் 1227 மகாகைலாசம் என திருறேணிந்த திருமேனியை யுடையார் சதுர்ப்புஜங்களை யுடையார் முக்கண்களை யுடையார் புலியுடையுடையார் மழுவேல் களை யுடையார் கணங்களாய் நிறைந்து நிற்பர் . பின்னும் அந்த உலகத்தில் சிவ கணங்கள் திருமகளைக் காட்டிலும் அழ கினை யுடையார் ஏவல்செய்ய வாழ்ந்து இருப்பர் . ஒருபால் காதில் ஒளிவிடாது விளங்கும் குண்டலத்தை யணிந்த சிவமூர் த்தியின் திருவடிகளைக் கருதும் அறிவே அநுபூதியாய் மற்றப் போகங்களை யெண் ணாதவர் மோகங்களை நீக்குவோர் வேதப் பயன் யாதென்பார்க்கு விடையீவோர் பொருந்தி வாழ்வார் . எப்போதும் அவன் திருவடியில் சித்தத்தை வைத்தோரும் பலவண்ணமாய்த் திருமேனியைக் கொண் டாரும் சூரியனைப்போல் ஒளிவிடுந் தேக காந்தியோரும் ஒருபால் அமர்ந்திருப்பர் . இத்தன்மையான சிவலோகத்தில் ஞான மே திருமேனியாக உடையானுக்கு இடம் மேறும் வேதியனுக்கு யாவராலும் வியக் கப்பட்ட வுயரமும் பரிசுத்த ஒளியினை யுடைய பளிங்குமயமும் பெற்ற வெள்ளிய நவமணிகளாலும் பொன்னினாலும் தோர ணமாதியான எல்லா வங்கங்களும் தாமே யமைந்த திருக்கோயில் விளங்கும் . அத னழகு சொல்லுமளவன்று . அத் திருக் கோயிலின் கீழைக் கோபுரவாயிலில் பாசு பதரும் சைவரும் காபாலரும் மாவிரதி யரும் தவத்தினரும் சாரூபம் பெற்றுத் திருப்பணி செய்யா நிற்பர் . தென் திசைக் கோபுரவாயிலில் சரஸ்வதியுடன் கூடிய பிரமதேவரும் முனி சிரேஷ்டரான அங் கிராவும் கபிலராதியான சித்தர்களும் சந கர் சநந்தராதியான ராஜருஷிகளும் சத்த இருடிகளும் பணிசெய்தமருவர் . மேற் றிசை வாயிலில் பிராமியாதியான சத்த மாதாக்களும் பத்திரை பார்ப்பதி யாதி யான அஷ்ட கன்னியரும் எப்பொருள் களையுஞ் சிருஷ்டிக்க வல்ல சண்டப்பிர சண்ட வயிரவாாகிய மேலோரும் பணி செய் தமருவர் . வடதிசை வாயிலில் திரு மாலும் பதினொரு கோடி உருத்திரரும் பன்னிரண்டு கோடி ஆதித்தரும் அஷ்ட வசுக்களும் தெய்வ மகளிரும் காந்தருவ இயக்கரும் சித்தரும் வித்யா தார்களும் குய்யகரும் சேடரும் எல்லாம் விட்ட பெரியாரும் அமர்ந்து திருப்பணி செய்து இருப்பர் . இப்பண்பினை வணங்கித் துதிக்கும்படி ஆயிர வயிரத் தூண்கள் விளங்கும் மாணிக்க மண்டபத்து நடுவில் அழகிய சிங்கங்கள் தாங்கும் அரி யாசனத்தில் ஆயிரம் இதழ்களை யுடைய தெய்வத்தாமரை மலரின் மீது முத்தனாகி யும் ஒப்பற்ற முதல்வனாகியும் கெடாதவ னாகியும் உலகமே திருமேனியானவனாகி யும் விளங்கும் சிவமூர்த்தி காருண்யத்தால் அடியவரைப் பக்குவப்படுத்தித் திருவடி க்கு அடிமையாக்கும் கருணையே திருமே னியாகக் கொண்ட வேதநாயகியுடன் கட் பொறிக்கு விடயமாகிய வுருவமனைத்தினை யுங் காட்டுங் கதிரவன் ஒருங்கு ஒருகோடி கலந்து உதித்தது போலும் திருமேனியை யும் தெய்வகங்கையும் ஆகாய விளக்காகிய சந்திரனும் கலந்த திருச்சடா முடியில் வேதப்பண்களை இறைவன்களிக்கப் பாடும் தெய்வ வண்டுகள் மொய்க்கும் வாடாத கொன்றை மாலையினையும் கருணையே திருவுருவெனத் தெரிவிக்கும் சோமசூரிய நாட்டங்களையும் நாம் அகங்காரங் கொண்டாரை அடக்கி யாள் வோமென அடையாளம்பட வைத்த அழகிய நெற் றிக் கண்களையும் தாமும் பசுவும் பாசமும் அழியா நிலைமையுடைய வெனத் தெரி விக்கும் திரிபுண்டரங்களையும் கருடனுக் கஞ்சி அடைந்த ஆதிசேடனுக்கு அபயம் தந்தாண்டு அவனைக் குண்டலமாகக் கொ ண்டு அவன் துதிக்கும் வேதவொலி கேட் இக் களிக்கும் திருச்செவிகளையும் தம்மை யடைந்தவர் துன்பம் பொறாது அடைக் கலந்தந்து ஆலாலம் புசித்து அழகிய நீலக் கறை கொண்டு விஷ்ணுவின் சங்கைக் குடியோட்டிய திருக்கழுத்தினையும் அடி யவராகிய வாடிய பயிர்களை அருளென் னும் மாரியால் வளர்க்கும் மெல்லிய புன் சிரிப்பையும் இவ்வளவென்று அளவிடப் படாது . வேதத்தையே புரி நூலாகக் கொண்ட அழகிய மலைபோன்ற திருப்புஜ ங்களையும் மானும் மழுவும் அடியவர் களின் பிறவிப்பிணி நீங்க அமைத்த அபய மும் வரதமும் அமைந்த திருக்கரங்களை யும் இயற்கையாய் இவ்வளவின வென மதிப்பிடக்கூடாத நவரத்தங்களிழைக்கப் பெற்ற ஆரங்களையும் சர்வ சம்மார கால த்து முடிந்த பிரம விஷ்ணுக்களின் முழு வெலும்புகளைக் குவளை மாலையெனக் கண் டார் ஐய றவணிந்த திருமார்பினையும் சில னடியார் திருவுள்ளத்தைக் கொள்ளைகொள யுடையோர்