அபிதான சிந்தாமணி

போஜனஞ் செய்யும் பாத்திரம் 1220 போஜனஞ் செய்யும் பாத்திரம் யின்று யான பாலுள்ள மரங்களின் இலைகள் பங்கு வாதம், க்ஷயம் தாகசோகம் இவையணு காது காக்கும், பலாவிலை குன்மரோகத் தையும் பித்தத்தையு மதிகப்படுத்தும். பொதுவாக இலைகளில் வெள்வாழையிலை மனத்திற் குற்சாகத்தையும் திருப்தியையும் தரும் மற்றவிலைகள் மத்திமபலனைத்தரும். கல்லைகள் தைக்குமிடத்து ஒரு ஜாதியான இலையால் தைக்க. வாழை யிலையிலுண் ணுங்கால் அறுத்த அடிப்பாகத்தை வலப் பக்கமாக வைத்துண்க, போஜனபாத்தி ரங்களையும் இலைகளையுஞ் செம்மையாகச் சுத்தஞ்செய்து ஒவ்வொருவருக்கும் ஒவ் வொருமுழமளவை சதுரச்சிரமாகப் புள்ளி மெழுகிப்போடல் வேண்டும். இரண்டு கால்களையு முடக்கி இடமுழந் தாளின் மேல் இடமுழக்கையை யூன்றிக் கொண்டு போஜன சமயத்தில் தகா தவார்த் தைகள் பேசாமலும், பேசுதல், சிரித்தல், நாய், பன்றி, கோழி, காகம், பருந்து, கழுகு, என்பவைகளையும் அதீக்ஷதர், புலை யர், விரதபங்கமுடையார், பூப்புடைமங் கையர் முதலியோரைப் பாராமல் விதிப் படி அன்னமுதலியவற்றைச் சுத்திசெய்து இஷ்டதேவதைக்கும், அக்நிக்கும், குருவிற் கும், நிவேதித்து மௌனமாய்ச் சிந்தாமல் புசித்தல் வேண்டும். எவன் தலைமேலாடை யுடனும் தென்முகமாகவும் புசிக்கின்றானோ அவனது அன்னத்தினை அரக்கர் புசிக்கின் றனர். மண்டலஞ் செய்யுமிடத்து வேதி யர்க்குச் சதுரமாயும், அரசனுக்கு முக் கோணமாயும், வைசியனுக்கு வட்டமா யும், சூத்திரனுக்குப் பிறைவடிவாகவும் மண்டலஞ்செயல் வேண்டும். ஆதித்தர் வசுக்கள், உருத்திரர், பிரமன் இவர்கள் மண்டலங்களின் வசிக்கின்றனரா தலின் மண்டலமவசியஞ் செய்யவேண்டும், கால், கை, வாய், பூசி இவ்வைந்துறுப்புக்களும் உலராததற்கு முன் கோபமற்றவனாய்க் கிழ க்கு முகமாகவிருந்து இரண்டு காலினாலா யினும் ஒற்றைக்காலினாலாயினும் நிலத்தி னைத் தொட்டுக்கொண்டு புசிக்கவேண்டும். பொன் வெள்ளி வெண்கலம் இந்தப் பாத் திரங்களிலும் தாமரையிலை முருக்கிலை இவற்றற் சமைத்த கல்லைகளினும் புசித் தால் மூன்று தினம் தீக்ஷையோடு செய்த வேள்விப்பயனை யடைகிறான். வெண்கலப் பாத்திரத்தில் புசித்து வருகின் முனோ அவனுடைய ஆயுளும் அறிவும் புகழும் வன்மையும் விருத்தியடைகின் நன. முருக்கிலை தாமரையிலையிற் புசித் தால் இல்லறத்தான் சாந்திராயண விரதஞ் செய்க. பிரமசாரியுந் துறவியுமவற்றிற் புசித்தால் சாந்திராயண பலனைப் பெறுவர். உண்கலத்தை நிலத்தில் வைத்துண்ணில் அது உபவாசத்தோடொத்த பலமென்று கூறியிருக்கிறது. பிராணாகுதி கொள்ளும ளவே நிலத்தின் மேல் வைக்கவேண்டும். பிறகு ஆசனத்தின் மீது வைத்துண்ணல் வேண்டும். என்னெனின் நீர்த்துளி, சோற் றினவிழ்கள், ஆடையுறுப்புக்களிற் சிதறு மாதலானும் காற்றூசு ஆடைத்துசு அந்த அன்னத்திற் படுமாதலானும் மேலெடுத்து ஆசனத்தில் வைத்துண்ணலாம். மந்திர நியமத்துடன் கூடிய பிராணாகுதிக்கும் தென்புலத்தார்க்குச் செய்யுஞ் சிரார்த்த வுணவிலும், பாத்திரம் நிலத்தின் மீது வைத்தே உணவு கொளல்வேண்டும். இலை யிலிட்ட அன்னத்தை நோக்கி வணங்சி அஞ்சலியத்தனாய் இஃது எமக்கு ஆகுக வெனக்கூறிப்பத்தியோடுந் தொழ வேண் டும். வியாக்ருதி, காயத்ரி இம்மந்திரங் களை மந்திரித்து அன்னத்தின் மீது நீரைத் தெளித்து மந்திர பூர்வகமாக உண்கலத் தினை வலமாக நீர் வளையக்கட்டி எல்லா உயிர்களினுடைய இதயத்திலும் பிராண வடிவனா யுலவுகின்ற யென்ற பொரு ளுள்ள மந்திரத்தைத் தியானித்து முதலில் நீர் சிறி தருந்தி அவ் வன்னத்திலிருந்து சிறிதெடுத்துப் பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுக்கும், சுட்டுவிரல் நடுவிரல் பெருவிரலால் பிராணனுக்கும், நடுவிரல் ஈற்றயல் விரல் பெருவிரலால் அபான னுக்கும், ஈற்றயல் விரல் கடைவிரல் பெருவிரலால் வியானனுக்கும், நடுவிரல் ஈற்றயல் விரலொழிய மற்றைச் சுட்டு விரல் கடைவிரல் பெருவிரலாலு தானனுக் கும், ஆகுதி செய்ய வேண்டும். பிராணா குதி யன்னச் சுவை நாவினுக்குத் தெரி யா தபடி விரைவில் விழுங்க வேண்டும். உண்ணு முன் அன்னத்திருந்து சிறிதெடுத் துத் தருமனுக்கும், சித்திரகுத்தனுக்கும் பலிகொடுத்து எவ்விடத்தாயினும் பசிதா கத்தோடு வருந்தியிருக்கும் பிரேதங்கட் குத் திருப்தியுண்டாம் பொருட்டு இந்த நீர் கெடாது வளர்க என்று நீர் விட்டுப் பின்பு ஆபோசனங் கொள்ளல் வேண்டும். உண்ணத்தக்க எல்லாவுண்டிகளும் சிற் எவன்
போஜனஞ் செய்யும் பாத்திரம் 1220 போஜனஞ் செய்யும் பாத்திரம் யின்று யான பாலுள்ள மரங்களின் இலைகள் பங்கு வாதம் க்ஷயம் தாகசோகம் இவையணு காது காக்கும் பலாவிலை குன்மரோகத் தையும் பித்தத்தையு மதிகப்படுத்தும் . பொதுவாக இலைகளில் வெள்வாழையிலை மனத்திற் குற்சாகத்தையும் திருப்தியையும் தரும் மற்றவிலைகள் மத்திமபலனைத்தரும் . கல்லைகள் தைக்குமிடத்து ஒரு ஜாதியான இலையால் தைக்க . வாழை யிலையிலுண் ணுங்கால் அறுத்த அடிப்பாகத்தை வலப் பக்கமாக வைத்துண்க போஜனபாத்தி ரங்களையும் இலைகளையுஞ் செம்மையாகச் சுத்தஞ்செய்து ஒவ்வொருவருக்கும் ஒவ் வொருமுழமளவை சதுரச்சிரமாகப் புள்ளி மெழுகிப்போடல் வேண்டும் . இரண்டு கால்களையு முடக்கி இடமுழந் தாளின் மேல் இடமுழக்கையை யூன்றிக் கொண்டு போஜன சமயத்தில் தகா தவார்த் தைகள் பேசாமலும் பேசுதல் சிரித்தல் நாய் பன்றி கோழி காகம் பருந்து கழுகு என்பவைகளையும் அதீக்ஷதர் புலை யர் விரதபங்கமுடையார் பூப்புடைமங் கையர் முதலியோரைப் பாராமல் விதிப் படி அன்னமுதலியவற்றைச் சுத்திசெய்து இஷ்டதேவதைக்கும் அக்நிக்கும் குருவிற் கும் நிவேதித்து மௌனமாய்ச் சிந்தாமல் புசித்தல் வேண்டும் . எவன் தலைமேலாடை யுடனும் தென்முகமாகவும் புசிக்கின்றானோ அவனது அன்னத்தினை அரக்கர் புசிக்கின் றனர் . மண்டலஞ் செய்யுமிடத்து வேதி யர்க்குச் சதுரமாயும் அரசனுக்கு முக் கோணமாயும் வைசியனுக்கு வட்டமா யும் சூத்திரனுக்குப் பிறைவடிவாகவும் மண்டலஞ்செயல் வேண்டும் . ஆதித்தர் வசுக்கள் உருத்திரர் பிரமன் இவர்கள் மண்டலங்களின் வசிக்கின்றனரா தலின் மண்டலமவசியஞ் செய்யவேண்டும் கால் கை வாய் பூசி இவ்வைந்துறுப்புக்களும் உலராததற்கு முன் கோபமற்றவனாய்க் கிழ க்கு முகமாகவிருந்து இரண்டு காலினாலா யினும் ஒற்றைக்காலினாலாயினும் நிலத்தி னைத் தொட்டுக்கொண்டு புசிக்கவேண்டும் . பொன் வெள்ளி வெண்கலம் இந்தப் பாத் திரங்களிலும் தாமரையிலை முருக்கிலை இவற்றற் சமைத்த கல்லைகளினும் புசித் தால் மூன்று தினம் தீக்ஷையோடு செய்த வேள்விப்பயனை யடைகிறான் . வெண்கலப் பாத்திரத்தில் புசித்து வருகின் முனோ அவனுடைய ஆயுளும் அறிவும் புகழும் வன்மையும் விருத்தியடைகின் நன . முருக்கிலை தாமரையிலையிற் புசித் தால் இல்லறத்தான் சாந்திராயண விரதஞ் செய்க . பிரமசாரியுந் துறவியுமவற்றிற் புசித்தால் சாந்திராயண பலனைப் பெறுவர் . உண்கலத்தை நிலத்தில் வைத்துண்ணில் அது உபவாசத்தோடொத்த பலமென்று கூறியிருக்கிறது . பிராணாகுதி கொள்ளும ளவே நிலத்தின் மேல் வைக்கவேண்டும் . பிறகு ஆசனத்தின் மீது வைத்துண்ணல் வேண்டும் . என்னெனின் நீர்த்துளி சோற் றினவிழ்கள் ஆடையுறுப்புக்களிற் சிதறு மாதலானும் காற்றூசு ஆடைத்துசு அந்த அன்னத்திற் படுமாதலானும் மேலெடுத்து ஆசனத்தில் வைத்துண்ணலாம் . மந்திர நியமத்துடன் கூடிய பிராணாகுதிக்கும் தென்புலத்தார்க்குச் செய்யுஞ் சிரார்த்த வுணவிலும் பாத்திரம் நிலத்தின் மீது வைத்தே உணவு கொளல்வேண்டும் . இலை யிலிட்ட அன்னத்தை நோக்கி வணங்சி அஞ்சலியத்தனாய் இஃது எமக்கு ஆகுக வெனக்கூறிப்பத்தியோடுந் தொழ வேண் டும் . வியாக்ருதி காயத்ரி இம்மந்திரங் களை மந்திரித்து அன்னத்தின் மீது நீரைத் தெளித்து மந்திர பூர்வகமாக உண்கலத் தினை வலமாக நீர் வளையக்கட்டி எல்லா உயிர்களினுடைய இதயத்திலும் பிராண வடிவனா யுலவுகின்ற யென்ற பொரு ளுள்ள மந்திரத்தைத் தியானித்து முதலில் நீர் சிறி தருந்தி அவ் வன்னத்திலிருந்து சிறிதெடுத்துப் பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுக்கும் சுட்டுவிரல் நடுவிரல் பெருவிரலால் பிராணனுக்கும் நடுவிரல் ஈற்றயல் விரல் பெருவிரலால் அபான னுக்கும் ஈற்றயல் விரல் கடைவிரல் பெருவிரலால் வியானனுக்கும் நடுவிரல் ஈற்றயல் விரலொழிய மற்றைச் சுட்டு விரல் கடைவிரல் பெருவிரலாலு தானனுக் கும் ஆகுதி செய்ய வேண்டும் . பிராணா குதி யன்னச் சுவை நாவினுக்குத் தெரி யா தபடி விரைவில் விழுங்க வேண்டும் . உண்ணு முன் அன்னத்திருந்து சிறிதெடுத் துத் தருமனுக்கும் சித்திரகுத்தனுக்கும் பலிகொடுத்து எவ்விடத்தாயினும் பசிதா கத்தோடு வருந்தியிருக்கும் பிரேதங்கட் குத் திருப்தியுண்டாம் பொருட்டு இந்த நீர் கெடாது வளர்க என்று நீர் விட்டுப் பின்பு ஆபோசனங் கொள்ளல் வேண்டும் . உண்ணத்தக்க எல்லாவுண்டிகளும் சிற் எவன்