அபிதான சிந்தாமணி

பொருத்தங்கள் 1211 பொருத்தங்கள் இது மாறிவரினும் இதிற் சொல்லப்படாத நாட்களும் ஒருநாளாகிற் பொருந்தாது. 3. கணப்பொருத்தம் - பெண் நக்ஷத் திரமும் புருஷனுடைய நக்ஷத்திரமும் ஒரேகண மானாலும், பெண் மனுஷ கண மும் புருஷன் தேவகணமானாலும் உத்த மம் ; பெண் தேவகணமும் புருஷன் மனு ஷகணமானாலும், இராக்ஷ தகணமானாலும் மத்திமம். பெண் இராக்ஷ தகணமும் புரு ஷன் தேவகணமானாலும், பெண் மனுஷ கணமும் புருஷன் இராக்ஷத கணமானா லும் அதமம் ; பெண் இராக்ஷ தகணமும் புருஷன் மனுஷகணமுமானால் அதமாத மம், பெண்ணினுடைய நக்ஷத்திரத்திற்கு உ.சன் மேற் புருஷநக்ஷத்திரம் வரினும் இருவருக்கும் அதிபதி நட்பாட்சியா யிருப் பினும் பெண் இராக்ஷத கணமானாலும் பொருந்தும். 4. மாகேந்திரப் பொருத்தம் - பெண் நக்ஷத்திரமுதல் புருஷநக்ஷத்திரம் ச-எ-க0 கா -கசு கக.22.உடு ஆனால் விவாகம் செய்யலாம். 5. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் - பெண் நக்ஷத்திரம் முதல் புருஷ நக்ஷத்திரம் கூ- க்கு மேற்பட்டால் விவாகஞ் செய்யலாம். 6. பிராணிப் பொருத்தம் - பெண்ணுக் கும் புருஷனுக்கும் ஒரு பிராணி நக்ஷத்திர மானால் உத்தமம், அதில் ஆண், ஆணாக வும், பெண், பெண்ணாகவு மிருந்தா லதிக உத்தமம். இதர பிராணி நக்ஷத்திரமாகி லும் வைாசாதி யாகாமற்போனால் விவா கஞ் செய்து கொள்ளலாம். 7. இராசிப் பொருத்தம் - பெண்ணும் புருஷனும் ஒரு இராசியாயினும், பெண் ணிராசிக்குப் புருஷன் இராசி சு க்குமேற் படினும் உத்தமம். பெண்ணிராசிக்குப் புரு ஷன் இராசி கூ-ம் ச-ம் இராசி ஆகில்மத்தி மம். உ.ம் ந-ம் சும் இராசியாகில் அதமம். 8. இராசி அதிபதிப்பொருத்தம் - சூரி யனுக்கு குருவும், சந்திரனுக்கு குருவும் புதனும், செவ்வாய்க்குப் புதனுஞ் சுக்கிர னும் நட்பு; மற்றவர்கள் சத்துரு. புதனுக் குச் சூரியனும், குருவுக்குச் செவ்வாயும், சுக்கிரனுக்குச் சூரியனும் சந்திரனும், சனிக்குச் சூரியனும் சந்திரனும் செவ்வா யும் சத்துரு, மற்றவர் மித்துரு. ஸ்திரீராசி அதிபதியும் புருஷராசி அதிபதியும் மித் துருவானாற் பொருந்தும், சத்துருவானாம் பொருந்தாது. 9, வசியப் பொருத்தம் - மேஷத்திற் குச் சிங்கமும் விருச்சிகமும், இடபத்திற் குக் கடகமும் துலாமும், மிதுனத்திற்குக் கன்னியும் ; கடகத்திற்கு விருச்சிகமும் தனுவும், சிங்கத்திற்குத் துலாமும், கன் னிக்கு மிதுனமும் மீனமும், துலாத்திற்கு மகரமும், விருச்சிகத்திற்குக் கடகமும் கன்னியும், தனுவுக்கு மீனமும், மகாத் திற்கு மேடமும், கும்பமும், கும்பத்திற்கு மேடமும், மீனத்திற்கு மகாமும் வசிய மாம், இப்படிப் பார்த்து ஸ்திரீயுடைய ராசிக்கு வசியமானராசி புருஷராசியாகில் உத்தமம், புருஷனுடைய ராசிக்கு வசிய மான ராசி ஸ்திரீராசியாயின் மத்திமம் ; இருவருடைய ராசியும் இவ்வாறு வாராதி ருந்தால் வசியம் பொருந்தாது. 10. விருக்ஷப்பொருத்தம் - புருஷாக்ஷத் திரம் வயிரமாமும் பெண்ணின் நாள் பால் மாமுமாகில் பிள்ளைப்பேறுண்டாம். பெண் வயிரமாமும், புருஷன் பால்மாமுமாகில் மலடாவர். இருவரும் வயிரமாகில் பிள்ளைச் சேதமும், ஆர்த்தசே தமுமாம். இருவர் நக்ஷத்திரமும் பால்மரமாகில் அதிக பிள்ளை களும் பாக்கியமு முண்டாம். 11 ஆயுட்பொருத்தம் - பெண்ணினு நக்ஷத்திரமுதல் புருஷனுடைய நக்ஷத்திரம் வரையும், எண்ணின தொகை யையும், புருஷனுடைய நக்ஷத்திர முதல் பெண்ணினுடைய நக்ஷத்திரம் வரையும் எண்ணின தொகையையும், தனித்தனியே ஏழிற்பெருக்கி உஎக்கீந்த சேஷம் பெண் ணினுடைய நக்ஷத்திரத்தொகை குறையில் ஆயுட்பொருத்தம் பொருந்தும் ; புருஷ னுடைய நக்ஷத்திரத்தொகை குறையில் பொருந்தாது. 12. பஞ்சபட்சிப்பொருத்தம் - மயிலுக் கும் கோழிக்கும் வல்லூறும் ஆந்தையும், காகத்திற்கு ஆந்தையும், வல்லூறுக்கு ஆக் தையும் மயிலும் கோழியும் பகை. இதில் சொல்லப்படாதவை யெல்லா முறவு. பெண்ணுக்கும் புருஷனுக்கும் ஒரேபக்ஷி யானாலும் பகையில்லா திருந்தாலும் பக்ஷி பொருந்தும், பகையானாற் பொருந்தாது 13. பஞ்சபூதப் பொருத்தம் - அசசு வினிமுதல் இ-நாள் பிருதுவி. திருவாதிரை முதல் சு நாள் அப்பு. உத்திரமுதல் சு நாள் தேயு. கேட்டை முதல் ரு. தாள் வாயு. அவிட்ட முதல் நாள் ஆகாயமென் றறி யப்படும். ஸ்திரீயும் புருஷனும் ஒரே பூத டைய ப.
பொருத்தங்கள் 1211 பொருத்தங்கள் இது மாறிவரினும் இதிற் சொல்லப்படாத நாட்களும் ஒருநாளாகிற் பொருந்தாது . 3. கணப்பொருத்தம் - பெண் நக்ஷத் திரமும் புருஷனுடைய நக்ஷத்திரமும் ஒரேகண மானாலும் பெண் மனுஷ கண மும் புருஷன் தேவகணமானாலும் உத்த மம் ; பெண் தேவகணமும் புருஷன் மனு ஷகணமானாலும் இராக்ஷ தகணமானாலும் மத்திமம் . பெண் இராக்ஷ தகணமும் புரு ஷன் தேவகணமானாலும் பெண் மனுஷ கணமும் புருஷன் இராக்ஷத கணமானா லும் அதமம் ; பெண் இராக்ஷ தகணமும் புருஷன் மனுஷகணமுமானால் அதமாத மம் பெண்ணினுடைய நக்ஷத்திரத்திற்கு உ.சன் மேற் புருஷநக்ஷத்திரம் வரினும் இருவருக்கும் அதிபதி நட்பாட்சியா யிருப் பினும் பெண் இராக்ஷத கணமானாலும் பொருந்தும் . 4. மாகேந்திரப் பொருத்தம் - பெண் நக்ஷத்திரமுதல் புருஷநக்ஷத்திரம் - - 0 கா -கசு கக.22.உடு ஆனால் விவாகம் செய்யலாம் . 5. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் - பெண் நக்ஷத்திரம் முதல் புருஷ நக்ஷத்திரம் கூ க்கு மேற்பட்டால் விவாகஞ் செய்யலாம் . 6. பிராணிப் பொருத்தம் - பெண்ணுக் கும் புருஷனுக்கும் ஒரு பிராணி நக்ஷத்திர மானால் உத்தமம் அதில் ஆண் ஆணாக வும் பெண் பெண்ணாகவு மிருந்தா லதிக உத்தமம் . இதர பிராணி நக்ஷத்திரமாகி லும் வைாசாதி யாகாமற்போனால் விவா கஞ் செய்து கொள்ளலாம் . 7. இராசிப் பொருத்தம் - பெண்ணும் புருஷனும் ஒரு இராசியாயினும் பெண் ணிராசிக்குப் புருஷன் இராசி சு க்குமேற் படினும் உத்தமம் . பெண்ணிராசிக்குப் புரு ஷன் இராசி கூ - ம் - ம் இராசி ஆகில்மத்தி மம் . உ.ம் - ம் சும் இராசியாகில் அதமம் . 8. இராசி அதிபதிப்பொருத்தம் - சூரி யனுக்கு குருவும் சந்திரனுக்கு குருவும் புதனும் செவ்வாய்க்குப் புதனுஞ் சுக்கிர னும் நட்பு ; மற்றவர்கள் சத்துரு . புதனுக் குச் சூரியனும் குருவுக்குச் செவ்வாயும் சுக்கிரனுக்குச் சூரியனும் சந்திரனும் சனிக்குச் சூரியனும் சந்திரனும் செவ்வா யும் சத்துரு மற்றவர் மித்துரு . ஸ்திரீராசி அதிபதியும் புருஷராசி அதிபதியும் மித் துருவானாற் பொருந்தும் சத்துருவானாம் பொருந்தாது . 9 வசியப் பொருத்தம் - மேஷத்திற் குச் சிங்கமும் விருச்சிகமும் இடபத்திற் குக் கடகமும் துலாமும் மிதுனத்திற்குக் கன்னியும் ; கடகத்திற்கு விருச்சிகமும் தனுவும் சிங்கத்திற்குத் துலாமும் கன் னிக்கு மிதுனமும் மீனமும் துலாத்திற்கு மகரமும் விருச்சிகத்திற்குக் கடகமும் கன்னியும் தனுவுக்கு மீனமும் மகாத் திற்கு மேடமும் கும்பமும் கும்பத்திற்கு மேடமும் மீனத்திற்கு மகாமும் வசிய மாம் இப்படிப் பார்த்து ஸ்திரீயுடைய ராசிக்கு வசியமானராசி புருஷராசியாகில் உத்தமம் புருஷனுடைய ராசிக்கு வசிய மான ராசி ஸ்திரீராசியாயின் மத்திமம் ; இருவருடைய ராசியும் இவ்வாறு வாராதி ருந்தால் வசியம் பொருந்தாது . 10. விருக்ஷப்பொருத்தம் - புருஷாக்ஷத் திரம் வயிரமாமும் பெண்ணின் நாள் பால் மாமுமாகில் பிள்ளைப்பேறுண்டாம் . பெண் வயிரமாமும் புருஷன் பால்மாமுமாகில் மலடாவர் . இருவரும் வயிரமாகில் பிள்ளைச் சேதமும் ஆர்த்தசே தமுமாம் . இருவர் நக்ஷத்திரமும் பால்மரமாகில் அதிக பிள்ளை களும் பாக்கியமு முண்டாம் . 11 ஆயுட்பொருத்தம் - பெண்ணினு நக்ஷத்திரமுதல் புருஷனுடைய நக்ஷத்திரம் வரையும் எண்ணின தொகை யையும் புருஷனுடைய நக்ஷத்திர முதல் பெண்ணினுடைய நக்ஷத்திரம் வரையும் எண்ணின தொகையையும் தனித்தனியே ஏழிற்பெருக்கி உஎக்கீந்த சேஷம் பெண் ணினுடைய நக்ஷத்திரத்தொகை குறையில் ஆயுட்பொருத்தம் பொருந்தும் ; புருஷ னுடைய நக்ஷத்திரத்தொகை குறையில் பொருந்தாது . 12. பஞ்சபட்சிப்பொருத்தம் - மயிலுக் கும் கோழிக்கும் வல்லூறும் ஆந்தையும் காகத்திற்கு ஆந்தையும் வல்லூறுக்கு ஆக் தையும் மயிலும் கோழியும் பகை . இதில் சொல்லப்படாதவை யெல்லா முறவு . பெண்ணுக்கும் புருஷனுக்கும் ஒரேபக்ஷி யானாலும் பகையில்லா திருந்தாலும் பக்ஷி பொருந்தும் பகையானாற் பொருந்தாது 13. பஞ்சபூதப் பொருத்தம் - அசசு வினிமுதல் - நாள் பிருதுவி . திருவாதிரை முதல் சு நாள் அப்பு . உத்திரமுதல் சு நாள் தேயு . கேட்டை முதல் ரு . தாள் வாயு . அவிட்ட முதல் நாள் ஆகாயமென் றறி யப்படும் . ஸ்திரீயும் புருஷனும் ஒரே பூத டைய .