அபிதான சிந்தாமணி

பூகம்பம் 1181 பூகோளபகோளவிஷயம் வேண்டிச் சூடும்பூ, தார்ப்பூ ஆவது ஓர் விசேடமாக இடுவது முருகக்கடவுளுக் குக் கடம்பினைத் தார்ப்பூவாகவும் காந்தளை அடையாளப்பூவாகவும் கூறுப. பூகம்பம் -1. பூமியின் அசைவு, இது பூமி யினடிப்பாகத்துண்டான கனலின் மிகுதி யால் கொதிப்பேறிய பூமியின் மேற்பாகம் பாரத்தால் அசைவது. இது மிகுதியும் எரிமலைகளி னருகிலுண்டாம். 2. ஆதித்தியனின்ற நாளுக்கு ஏழாம் நாள் பூ கம்பமாம். இதில் சுபகாரியங்கள் செய்யலாகாது (விதான.) 3. விரூபாக்ஷம் காண்க. (இரா பால.) பூகோளபகோளவிஷயம் - சகலசுருதி ஸ்மிருதி ஹதிகாஸ புராணங்களிலுள்ள பிரமாண வசனங்களாலும் பிரம்மசூரிய வியாசாதி வித்தாந்தவசனங்களாலும் பூர ணமாயிருக்கிற புராணமார்க்க தீபிகையி லுள்ள பல விஷயங்களுள் சில சுருக்கிக் காட்டப்படுகின்றன. அப்பிரமாணங்கள், சதுர்த்தசபுவனசப்த த்வீபசப்த சாகரங்கள் இருக்கிறதாகவும் அவற்றுள் ஜம்புத்வீபம் நடுவிலிருக்கிற தாகவும் அதன் நடுவில் மேரு இருக்கிறதாகவும் அதற்குத் தெற்கில் பார தவருஷம், கிம்புருஷவருஷம், ஹரிவரு ஷம், வடக்கில் ரம்மியகவருஷம், குருவரு ஷம், ஹ்ரண்மயவருஷம், மேருவைச் சுற் றிலும் இளாவிரு தவருஷம், கிழக்கில் பத் சாஸ்வவருஷமும், மேற்கில் கேதுமால வருஷமும் இருக்கின் றனவாகவும் கூறப் பட்டிருக்கின்றன. அவற்றுள் பார தவரு ஷம் விஷ்ணு புராணத்தில் கூறிய விதம் சமுத்திரத்திற்கு வடக்கிலும் இமால யத்திற்குத் தெற்கி லிருக்கின்ற தாகவும் (க000) யோசனை விஸ்தாரமுள்ள தாயும் சுவர்க்கமோக்ஷங்களை படைகிறவர்களுக் குப் பிரவிர்த்தி விருத்தி கர்மசாதனமான பூமி இது தான் என்பதாகவும் இது இந் திரத்வீபம், கசேறு, தாம்பிரபரணம் கபஸ்திமான், நாகத்வீபம், சௌமியத் வீபம், காந்தர்வ த்வீபம், வார்வண த்வீ பம், பாரத்வீபம், என்கிற பேர்களையு டைய ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொன்றும் ஆயிரம் யோசனை விரிவுடையதா யிருப்பதாகவும், சகரர் தோண்டிய உவர்க்கடலால் பெரும்பாலும் சூழப்பட் டிருக்கிறதாகவும், ஸ்ரீராமாய ணம் கிட்கிந்தாகாண்டம் (ச0) வது சர்க் கத்தில் "அயம் சுதர்ஸனத் வீப' என்ப தில் சமஸ்த பிராணிகளுடைய கண்களும் சூரியாதிதேஜசும், இந்தச் சுதர்ஸன த்வீபத் திலேயே பிரயோஜனப்படா நின்றன என் பதாகவும் ஸ்ரீமகாபாரதம் பீஷ்மபர்வத்தி லடங்கிய ஜம்புகண்டபர்வத்தில் ஐந்தாம் அத்தியாயத்தில் சுதர்சனம்பிரவக்ஷியாமி' என்பதில் ஜனங்களுக்கு நன்றாய்க் கண் ணுக்குக் காணப்படுகையாலும் வர்த்துலா காரமாய்ப் பகவத்சக்க சதுர்சமாயிருக்கை யாலும் சுதர்சன தேவாதிஷ்டித காலசக்ரா கூத்திலே கோக்கப்பட்டிருத்தலாலும் சுதர் சனமென்ற பேருடைய தாய் விளாம்பழம் போல நாலுபக்கமும் மண்டலாகாரமா யிருக்கையாலே கோள ரூபமா யிருக்கிற தாயும் கூறப்படும். இந்தத் த்வீபத்தைச் சந் திரமண்டலத்திலே போய்ப்பார்த்தால். இதன் சொரூபம் நன்றாய்க் காணப்படும் என்ற தாயும் இந்தப் பரதகண்டத்தில் ஒரு பாதியில் முயலின் உருவத்தைப்போன்ற பூமியுடன் சிறிய அரசிலைபோன்ற பூமியும், மற்றொருபாதியில் அரசிலை ஆகாரத்தைப் போன்ற பூமியுமிருக்கிறதாகவும், அவை சமஸ்த ஒளஷதிகளாலே சூழப்பட்டிருக் கின் றனவாகவும் இந்தப் பரதவருஷத்தில் முயலின் உருவம்போலவும் அரசிலையின் உருவம்போலவும் காணப்படுகிற பூமிகளை யொழிந்தவிடமெல்லாம் சிறிய பூகண்டல் களோடு கூடி ஜலமயமாக இருக்கின்றதாக வும் முயலின் உருவத்தின் தலைப்பக்கத் தையும் உடற்பக்கத்தையும் தகூணோத்தா கண்டங்களாகவும், நாக்கஸ்யப தீபங்களிர ண்டையும் இரண்டு காதாகவும், தாம்பிரபர் வதத்தைத் தலையாகவும், மலையபர்வதத் தைக் கழுத்தாகவும் கூறித் தக்ஷண கண்டத் தை விவரித்துக்காட்டி உத்தரகண்டமெல் லாம் உடற்பக்கமாகச் சொல்லியிருக்கிற தாகவும், இப்பொழுது இந்தப் பாதகண்ட த்தில் ஒருபாதியி லிருக்கும் முயலின் உரு வத்தைப்போன்ற பூமியுடன் சிறிய அர சிலைபோன்ற பூ பாகத்தில் முயலின் காதோடு கூடிய தலைப்பக்கத்தை ஆப்ரிக்கா வென்றும், கழுத்தருகிலிருக்கும் முன் கால் பிரதேசத்தை யூசப் என்றும், உடற்பக்கத் தை எஷ்யாவென்றும், சிறிய அரசிலைபோ ன்ற பிரதேசத்தை ஆஸ்டிரேலியாவென் றும், மற்றொருபாதியிலிருக்கும் அரசிலை ஆகாரத்தைப் போன்ற கண்டங்கள் வட அமெரிக்கா, தென் அமெரிக்காவென் றும், ஊணர்கள் சொல்லுவதாகவும், பாரத
பூகம்பம் 1181 பூகோளபகோளவிஷயம் வேண்டிச் சூடும்பூ தார்ப்பூ ஆவது ஓர் விசேடமாக இடுவது முருகக்கடவுளுக் குக் கடம்பினைத் தார்ப்பூவாகவும் காந்தளை அடையாளப்பூவாகவும் கூறுப . பூகம்பம் -1 . பூமியின் அசைவு இது பூமி யினடிப்பாகத்துண்டான கனலின் மிகுதி யால் கொதிப்பேறிய பூமியின் மேற்பாகம் பாரத்தால் அசைவது . இது மிகுதியும் எரிமலைகளி னருகிலுண்டாம் . 2. ஆதித்தியனின்ற நாளுக்கு ஏழாம் நாள் பூ கம்பமாம் . இதில் சுபகாரியங்கள் செய்யலாகாது ( விதான . ) 3. விரூபாக்ஷம் காண்க . ( இரா பால . ) பூகோளபகோளவிஷயம் - சகலசுருதி ஸ்மிருதி ஹதிகாஸ புராணங்களிலுள்ள பிரமாண வசனங்களாலும் பிரம்மசூரிய வியாசாதி வித்தாந்தவசனங்களாலும் பூர ணமாயிருக்கிற புராணமார்க்க தீபிகையி லுள்ள பல விஷயங்களுள் சில சுருக்கிக் காட்டப்படுகின்றன . அப்பிரமாணங்கள் சதுர்த்தசபுவனசப்த த்வீபசப்த சாகரங்கள் இருக்கிறதாகவும் அவற்றுள் ஜம்புத்வீபம் நடுவிலிருக்கிற தாகவும் அதன் நடுவில் மேரு இருக்கிறதாகவும் அதற்குத் தெற்கில் பார தவருஷம் கிம்புருஷவருஷம் ஹரிவரு ஷம் வடக்கில் ரம்மியகவருஷம் குருவரு ஷம் ஹ்ரண்மயவருஷம் மேருவைச் சுற் றிலும் இளாவிரு தவருஷம் கிழக்கில் பத் சாஸ்வவருஷமும் மேற்கில் கேதுமால வருஷமும் இருக்கின் றனவாகவும் கூறப் பட்டிருக்கின்றன . அவற்றுள் பார தவரு ஷம் விஷ்ணு புராணத்தில் கூறிய விதம் சமுத்திரத்திற்கு வடக்கிலும் இமால யத்திற்குத் தெற்கி லிருக்கின்ற தாகவும் ( 000 ) யோசனை விஸ்தாரமுள்ள தாயும் சுவர்க்கமோக்ஷங்களை படைகிறவர்களுக் குப் பிரவிர்த்தி விருத்தி கர்மசாதனமான பூமி இது தான் என்பதாகவும் இது இந் திரத்வீபம் கசேறு தாம்பிரபரணம் கபஸ்திமான் நாகத்வீபம் சௌமியத் வீபம் காந்தர்வ த்வீபம் வார்வண த்வீ பம் பாரத்வீபம் என்கிற பேர்களையு டைய ஒன்பது கண்டங்களாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொன்றும் ஆயிரம் யோசனை விரிவுடையதா யிருப்பதாகவும் சகரர் தோண்டிய உவர்க்கடலால் பெரும்பாலும் சூழப்பட் டிருக்கிறதாகவும் ஸ்ரீராமாய ணம் கிட்கிந்தாகாண்டம் ( 0 ) வது சர்க் கத்தில் அயம் சுதர்ஸனத் வீப ' என்ப தில் சமஸ்த பிராணிகளுடைய கண்களும் சூரியாதிதேஜசும் இந்தச் சுதர்ஸன த்வீபத் திலேயே பிரயோஜனப்படா நின்றன என் பதாகவும் ஸ்ரீமகாபாரதம் பீஷ்மபர்வத்தி லடங்கிய ஜம்புகண்டபர்வத்தில் ஐந்தாம் அத்தியாயத்தில் சுதர்சனம்பிரவக்ஷியாமி ' என்பதில் ஜனங்களுக்கு நன்றாய்க் கண் ணுக்குக் காணப்படுகையாலும் வர்த்துலா காரமாய்ப் பகவத்சக்க சதுர்சமாயிருக்கை யாலும் சுதர்சன தேவாதிஷ்டித காலசக்ரா கூத்திலே கோக்கப்பட்டிருத்தலாலும் சுதர் சனமென்ற பேருடைய தாய் விளாம்பழம் போல நாலுபக்கமும் மண்டலாகாரமா யிருக்கையாலே கோள ரூபமா யிருக்கிற தாயும் கூறப்படும் . இந்தத் த்வீபத்தைச் சந் திரமண்டலத்திலே போய்ப்பார்த்தால் . இதன் சொரூபம் நன்றாய்க் காணப்படும் என்ற தாயும் இந்தப் பரதகண்டத்தில் ஒரு பாதியில் முயலின் உருவத்தைப்போன்ற பூமியுடன் சிறிய அரசிலைபோன்ற பூமியும் மற்றொருபாதியில் அரசிலை ஆகாரத்தைப் போன்ற பூமியுமிருக்கிறதாகவும் அவை சமஸ்த ஒளஷதிகளாலே சூழப்பட்டிருக் கின் றனவாகவும் இந்தப் பரதவருஷத்தில் முயலின் உருவம்போலவும் அரசிலையின் உருவம்போலவும் காணப்படுகிற பூமிகளை யொழிந்தவிடமெல்லாம் சிறிய பூகண்டல் களோடு கூடி ஜலமயமாக இருக்கின்றதாக வும் முயலின் உருவத்தின் தலைப்பக்கத் தையும் உடற்பக்கத்தையும் தகூணோத்தா கண்டங்களாகவும் நாக்கஸ்யப தீபங்களிர ண்டையும் இரண்டு காதாகவும் தாம்பிரபர் வதத்தைத் தலையாகவும் மலையபர்வதத் தைக் கழுத்தாகவும் கூறித் தக்ஷண கண்டத் தை விவரித்துக்காட்டி உத்தரகண்டமெல் லாம் உடற்பக்கமாகச் சொல்லியிருக்கிற தாகவும் இப்பொழுது இந்தப் பாதகண்ட த்தில் ஒருபாதியி லிருக்கும் முயலின் உரு வத்தைப்போன்ற பூமியுடன் சிறிய அர சிலைபோன்ற பூ பாகத்தில் முயலின் காதோடு கூடிய தலைப்பக்கத்தை ஆப்ரிக்கா வென்றும் கழுத்தருகிலிருக்கும் முன் கால் பிரதேசத்தை யூசப் என்றும் உடற்பக்கத் தை எஷ்யாவென்றும் சிறிய அரசிலைபோ ன்ற பிரதேசத்தை ஆஸ்டிரேலியாவென் றும் மற்றொருபாதியிலிருக்கும் அரசிலை ஆகாரத்தைப் போன்ற கண்டங்கள் வட அமெரிக்கா தென் அமெரிக்காவென் றும் ஊணர்கள் சொல்லுவதாகவும் பாரத