அபிதான சிந்தாமணி

பிராதபன் 1141 பிராமணர் பிராதை பிராதபன் - ஜயதிரதன் உடன் பிறந்தவன். பிராதஹ பிரபாவின் குமான். பிராதிகாமி துரியோ தனன் சாரதி ; நீதி மான். தக்ஷன் பெண், பிராப்தி அஷ்டசித்திகளுள் ஒன்று. நினை த்த இடஞ்சென்று மீள்வது. பிராப்திசமை - பிராப்தியினால் எதிர்த்து நிற்பது. (அடைவு.) பிராப்தை - சராசந்தன் குமரி ; சம்சன் தேவி. பிராமணழனி - உரோமபதநாட்டை மழை யிலாது நீங்கச்சபித்த இருடி. பிராமணர் - இவர்களில் ஆதிசைவர், வைஷ் ணவர், ஸ்மார்த்தர், மார்த்தவர், ஆராத்யர் எனப் பலவித வகுப்புண்டு. இவர்கள் பிறப்பினை ஆராயுமிடத்துப்பிரமனது முகங் களிற்றோன்றிய இருடி களின் சந்ததியாரே னப் பல புராணங்கள் கூறும். பின்னும் சில இருடிகள் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திரு முகங்களில் உற்பவித்தவ ரெனவும் அவர் களின் சந்ததியார் ஆதிசைவர் எனவுங் கூறும். இவ்வேதியர்க்குத் தொழில் புறந் தூய்மை அகந்தூய்மையுடையராய் ஸ்மிரு தியாதிகளில் சொன்ன விதிகடவாது ஓதல் ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் முதலிய அறுவகைத் தொழில் செய்து தெய்வம் வழிபடலாம். இவர்களில் ஆதிசைவர், முதலில் சிவசிருட் டியிற் றோன்றிய காசியபர் கௌசிகர் முத லிய இருடிகளின் கோத்திரத்திற் றோன்றி யவர்களாய்க் கோதாவிரி தீரத்திலிருந்த இந்திரகாளி என்னும் பட்டணத்திலிருந்து முதலில் இராஜேந்திர சோழனால் அழைத் துவாப்பட்டுக் காஞ்சிமண்டலத்தில் ஸ்தா பிக்கப்பட்ட சைவவேதியராகிய சிவாசாரி யர்கள். இவர்களும் ஸகோத்திரத்திற் கொள்ளார்; கொடார். மற்றவர் தமிழ்நாடு முதவிய பலநாட்டவர். அவர்களில் வைஷ் ணவர் இருவகைப் படுவர். அவர்கள் வற்ச வாதுல, கௌண்டன்ய, பாரத்வாஜ, காச யபர், சடமர்ஷணர், ஆத்ரேய, கௌசிக கோத்திரத்தவரே. இவர்களில் தென்னாசி ரிய சம்பிரதாயத்தவர், அஷ்டகோத்த தார், சப்தகோத்தரத்தார், பஞ்சகோத்திரத் தார் எனப் பிரிவு பட்டு அவர்களுள் ஒருவ ருக்கொருவர் கொடுப்பது கொள்வதே யன்றி முறை தவறார். வடகலையார் முனித் திசயம், மடம் என இருவகைப் பட்டுத் தென்கலையாரின் ஆசாரபேதத்தால் வேறு படுவர். மற்றவர் ஸ்மார்த்தர், இவர்களில் தமிழ்நாட்டு வேதியர் சோழ தேசத்து வடமர், வடதேசத்து வடமர், வாத்தி மார், அஷ்டசகஸ்திரத்தார், பிரஹச்சா ணத்தார், காணியாளர், முக்காணியார், சோழியர், வீழியர், கேசியர், குருக்கள், ஆழியாளர் போற்றிமார், சுக்கிலயசார் அல்லது, மாத்தியாயன சண்டாளர், மூவா யிரவர், சேரநாட்டார், பட்டர்மார், தில்லை மூவாயிரத்தார், தன்னாயிரத்தார் வேதசா கையார், சரணத்தார், மாத்யமான், நம்பூரி யர் இரண்யகேசி சூத்ரதித்தார். பிரதம சாசையார், புதுவூர்திராவிடர், செவ்வை யார், திருவாரூர் திராவிடர், ஜவுளிக்கடை வடமர், டமருவடமர் எனப் பலவகைப் படு வர். வடநாட்டு வேதியர் காணகம்முலு, முருகிநாடு, வெலநாடு, வேகிகாடு, நியோ கியர், தெலுங்கானியர், மகராஷ்டிரர், கொங்கணத்தர், கன்னட. பிராமணர், கர் நாடகர், ஆறுவேலு பிராம்மணர், அறு வதுவக்கலு பிராம்மணர் பனக்க நாட்டார், கம்மானூரார், வங்காளவேதியர், காசிவே தியர், சுத்தவேல்நாடு, பெருபேடு நாடு, தெலகராண்யம், காசல்நாடு, பிரதமசா கை, ஆறுவேல நியோகிகள், பிராங்காடு, பஞ்சகவுடர் முதலியவர்களாம். இவர்களன் றிக் குசராத்திப் பிராம்மணர், கான்யகுப்ஜ பிராமணர், இந்துஸ்தானி பிராமணர், மச் சப்பிராமணர் எனப் பலவகையர். இவர் பிரமதேவர் முகத்திற் பிறந்த இருடிகளின் வம்சத்தவராய் எங்கும் இருப்பினும் இவர் களின் கோத்ர சூத்ரங்களுக்குத் தக்கவாறு ஆசாரங்களும் வேறுபடும். இவர்களுள் தென்னாட்டவர் ஆசாரத்தி லுயர்ந்தோர். எனை நாடுகளில் அவ்வாசாரம் குறைந்திருக் கும். அத்தென்னாட்டவர், சைவ, வைஷ் ணவ, ஸ்மார்த்த, மார்த்தவர்கள் எனப் பிரி வுபட்டு ஆசாரத்தாற் பேதப்படுவர். அவர் களில் சைவர் இவர்கள் வேதசிவாகம ஆசா ரங்களைக் கைக்கொண்டு அகோரபத்ததியி ஆர், சுய வாசாரியர்கள் கூறிய பத்த தயின் படியும் நடப்பவராம். இச்சைவ வேதியரில் ஒரு வேறுபட்டு வீரசைவாகம் தி பெற்ற ஆசாத்தியர் என்னும் ஒரு அவர்கள் கன்னடமுதலிய தேசத்தவர்களாய்ப் பெரும்பாலார் இருக் கின் தனா. வைணவர்களில் ஆசாரத்தால் வறுபட்டுத் தென்கலையார் வடகலையார் சாயார் உளர்.
பிராதபன் 1141 பிராமணர் பிராதை பிராதபன் - ஜயதிரதன் உடன் பிறந்தவன் . பிராதஹ பிரபாவின் குமான் . பிராதிகாமி துரியோ தனன் சாரதி ; நீதி மான் . தக்ஷன் பெண் பிராப்தி அஷ்டசித்திகளுள் ஒன்று . நினை த்த இடஞ்சென்று மீள்வது . பிராப்திசமை - பிராப்தியினால் எதிர்த்து நிற்பது . ( அடைவு . ) பிராப்தை - சராசந்தன் குமரி ; சம்சன் தேவி . பிராமணழனி - உரோமபதநாட்டை மழை யிலாது நீங்கச்சபித்த இருடி . பிராமணர் - இவர்களில் ஆதிசைவர் வைஷ் ணவர் ஸ்மார்த்தர் மார்த்தவர் ஆராத்யர் எனப் பலவித வகுப்புண்டு . இவர்கள் பிறப்பினை ஆராயுமிடத்துப்பிரமனது முகங் களிற்றோன்றிய இருடி களின் சந்ததியாரே னப் பல புராணங்கள் கூறும் . பின்னும் சில இருடிகள் சதாசிவ மூர்த்தியின் ஐந்து திரு முகங்களில் உற்பவித்தவ ரெனவும் அவர் களின் சந்ததியார் ஆதிசைவர் எனவுங் கூறும் . இவ்வேதியர்க்குத் தொழில் புறந் தூய்மை அகந்தூய்மையுடையராய் ஸ்மிரு தியாதிகளில் சொன்ன விதிகடவாது ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றல் முதலிய அறுவகைத் தொழில் செய்து தெய்வம் வழிபடலாம் . இவர்களில் ஆதிசைவர் முதலில் சிவசிருட் டியிற் றோன்றிய காசியபர் கௌசிகர் முத லிய இருடிகளின் கோத்திரத்திற் றோன்றி யவர்களாய்க் கோதாவிரி தீரத்திலிருந்த இந்திரகாளி என்னும் பட்டணத்திலிருந்து முதலில் இராஜேந்திர சோழனால் அழைத் துவாப்பட்டுக் காஞ்சிமண்டலத்தில் ஸ்தா பிக்கப்பட்ட சைவவேதியராகிய சிவாசாரி யர்கள் . இவர்களும் ஸகோத்திரத்திற் கொள்ளார் ; கொடார் . மற்றவர் தமிழ்நாடு முதவிய பலநாட்டவர் . அவர்களில் வைஷ் ணவர் இருவகைப் படுவர் . அவர்கள் வற்ச வாதுல கௌண்டன்ய பாரத்வாஜ காச யபர் சடமர்ஷணர் ஆத்ரேய கௌசிக கோத்திரத்தவரே . இவர்களில் தென்னாசி ரிய சம்பிரதாயத்தவர் அஷ்டகோத்த தார் சப்தகோத்தரத்தார் பஞ்சகோத்திரத் தார் எனப் பிரிவு பட்டு அவர்களுள் ஒருவ ருக்கொருவர் கொடுப்பது கொள்வதே யன்றி முறை தவறார் . வடகலையார் முனித் திசயம் மடம் என இருவகைப் பட்டுத் தென்கலையாரின் ஆசாரபேதத்தால் வேறு படுவர் . மற்றவர் ஸ்மார்த்தர் இவர்களில் தமிழ்நாட்டு வேதியர் சோழ தேசத்து வடமர் வடதேசத்து வடமர் வாத்தி மார் அஷ்டசகஸ்திரத்தார் பிரஹச்சா ணத்தார் காணியாளர் முக்காணியார் சோழியர் வீழியர் கேசியர் குருக்கள் ஆழியாளர் போற்றிமார் சுக்கிலயசார் அல்லது மாத்தியாயன சண்டாளர் மூவா யிரவர் சேரநாட்டார் பட்டர்மார் தில்லை மூவாயிரத்தார் தன்னாயிரத்தார் வேதசா கையார் சரணத்தார் மாத்யமான் நம்பூரி யர் இரண்யகேசி சூத்ரதித்தார் . பிரதம சாசையார் புதுவூர்திராவிடர் செவ்வை யார் திருவாரூர் திராவிடர் ஜவுளிக்கடை வடமர் டமருவடமர் எனப் பலவகைப் படு வர் . வடநாட்டு வேதியர் காணகம்முலு முருகிநாடு வெலநாடு வேகிகாடு நியோ கியர் தெலுங்கானியர் மகராஷ்டிரர் கொங்கணத்தர் கன்னட . பிராமணர் கர் நாடகர் ஆறுவேலு பிராம்மணர் அறு வதுவக்கலு பிராம்மணர் பனக்க நாட்டார் கம்மானூரார் வங்காளவேதியர் காசிவே தியர் சுத்தவேல்நாடு பெருபேடு நாடு தெலகராண்யம் காசல்நாடு பிரதமசா கை ஆறுவேல நியோகிகள் பிராங்காடு பஞ்சகவுடர் முதலியவர்களாம் . இவர்களன் றிக் குசராத்திப் பிராம்மணர் கான்யகுப்ஜ பிராமணர் இந்துஸ்தானி பிராமணர் மச் சப்பிராமணர் எனப் பலவகையர் . இவர் பிரமதேவர் முகத்திற் பிறந்த இருடிகளின் வம்சத்தவராய் எங்கும் இருப்பினும் இவர் களின் கோத்ர சூத்ரங்களுக்குத் தக்கவாறு ஆசாரங்களும் வேறுபடும் . இவர்களுள் தென்னாட்டவர் ஆசாரத்தி லுயர்ந்தோர் . எனை நாடுகளில் அவ்வாசாரம் குறைந்திருக் கும் . அத்தென்னாட்டவர் சைவ வைஷ் ணவ ஸ்மார்த்த மார்த்தவர்கள் எனப் பிரி வுபட்டு ஆசாரத்தாற் பேதப்படுவர் . அவர் களில் சைவர் இவர்கள் வேதசிவாகம ஆசா ரங்களைக் கைக்கொண்டு அகோரபத்ததியி ஆர் சுய வாசாரியர்கள் கூறிய பத்த தயின் படியும் நடப்பவராம் . இச்சைவ வேதியரில் ஒரு வேறுபட்டு வீரசைவாகம் தி பெற்ற ஆசாத்தியர் என்னும் ஒரு அவர்கள் கன்னடமுதலிய தேசத்தவர்களாய்ப் பெரும்பாலார் இருக் கின் தனா . வைணவர்களில் ஆசாரத்தால் வறுபட்டுத் தென்கலையார் வடகலையார் சாயார் உளர் .