அபிதான சிந்தாமணி

பிரபந்தம் 1125 பிரபந்தம் 59. ஊர் நேரிசை - பாட்டுடைத்தலை வன் ஊரினைச் சாரநேரிசைவெண்பாவால் 41, எ0, 50, பாடுவது. 60. மர்வெண்பா - வெண்பாவால் ஊரைச் சிறப்பித்துப் பத்துச்செய்யுள் பாடு 49. உலாமடல் - கனவில் ஒரு பெண் ணைக்கண்டு கலவி இன்பம் நுகர்ந்தோன் - விழித்தபின் அவள் பொருட்டுமடல் ஊர் வேன் என்பதைக் கலிவெண்பாவால் முற் றுவிப்பது. 50, வளமடல் - அறம், பொருள், இன்ப மாகிய அம்முக் கூறுபாட்டின் பயனை எள்ளி மங்கையர் திறத்து றூ உம் காம இன்பத்தினை யேபயனெனக் கொண்டு பாட்டுடைத் தலை மகன் இயற்பெயர்க்குத் தக்கதை எதுகை யாக நாட்டி உரைத்து அவ்வெதுகைப்படத் தனிச்சொல் இன்றி இன்னிசைக் கலிவெ ண்பாவால் தலைமகன் இரந்துகுறைபொது மடலேறுவதால் ஈரடி எதுகை வரப் பாடு வது - 51. ஒருபா ஒருபது - அகவலும், வெண் பாவும் கலித்துறையுமாய் இவற்றுள் ஒன்ற னால் அந்தாதித்தொடையால் பத்துப் பாடு 61. விளக்கு நிலை - வேலும், வேற்றலை ரம், விலங் காதோங்கிய வாறுபோலக் கோ லொடு விளக்கும் ஒன்று பட்டு ஒங்குமாறு ஓங்குவதாகக் கூறுவது. 62. புறங்லை - நீ வணங்கும் தெய்வம் கன்னைப் பாதுகாப்பன் வழிவழி மிகுவ தாக எனக்கூறுவது. 63. கடைநிலை- சான்றோர் சேணிடை, வருதலால் பிறந்த வருத்தந் தீர வாயில் காக்கின்றவனுக்கு என்வரவினைத் தலை வற்கு இசைஎனக் கடைக்கணித்துக் கூறு வது. 52. இருபா இருபது - பத்து வெண்பா வும், பத்து அகவலும், அந்தாதித்தொடை யான் இருபதிணைந்து வருவது. 53. ஆற்றுப்படை - அகவற்பாவால் விரலி, பாணர், கூத்தர், பொருகர், இந்தால் வரில் ஒருவர் பரிசிற்குப் போவாரைப் பரி சுபெற்று வருவார் ஆற்றிடைக்கண்டு தலை வன் கீர்த்தியும், கொடையும், கொற்றமும், கூறுவது. 54. கண்படைநிலை - அரசரும் ரைப் போல்வாரும், அவைக்கண் நெடிது வைகிய வழி மருத்துவர், அமைச்சர் முதலி யோர் அவர்க்குக் கண்துயில் சோடா கருதிக் கூறுவது. 55. துயிலெடைக் லை - தம் லலியால் பாசரைக் கண் ஒரு மனக்கவற்ச்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத் தவக் கருதியசூதர் துயில் எழுப்புதலாகப் பாடுவது 56. ஊரின்னிசை - பாட்டுடை த உன் வரினைச் சார இன்னிசை வெண்பா வால் தொண்ணு றேனும், எழுபதேனும், அம்பதேனும், பாடுவது. 57. பெயரின்னிசை - பாட்டுடைத்த வன் பெயரினை சார பேரிசைவெண்பா வால், தொண்ஜாரேனும், எழுதேனும், ஐம்பதேனும், பாடுவது. 58. பெயர்கேரிய-பாட்டுடைத்த வன் பெயரினைச்சார இன்னிசை வெண் 17 வால் 10, 0, நிய. பாடுவது 64. கையறுல்லை - கணவன் ஒரு மனைவி கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுப்பொருள் எல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இற ந்துபடாது ஒழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியரும் தனிப்படர் உழந்தசெ யல் அறுநிலையைக் கூறுவது. 65. தசாங்கப்பத்து - நேரிசைவெண்பா வால் அரசன் படைத்த தசாங்கத்தினைப் பத்துச்செய்யுளால் கூறுவது, 66. தசாங்கத்தயல் - அரசன் தசாங்கத் அனை ஆசிரியவிருத்தம் பத்தினாற்கூறு 67. அபசன் விருத்தம் - பத்துக் கலித் துறையும், முப்பது விருத்தமும், கலித்தாழி சையுமாக, மலை, கடல், நாடு, நில, வருண னையும், வாள் மங்கலமும், தோள் மங்கல மும் பாடி முடிப்பது. 68. நயனப்பத்து - கண்ணினைப்பத்துச் செய்யுளால் கூறுவது. 69. பயோதரப்பத்து முலையினைப் பத் துக் செய்யுளால் கூறுவது. 70 பாதாதிகேசம் - கலிவெண்பாவால் முடிமுதல் அடி வரையில் கூறுவது. 71 கேசாதிபாதம் - கலிவெண்பாவால் முடிமுதல் அடிவரையிற் கூறுவது 72 அலங்காரபஞ்சகம் - வெண்பா, அக் வல், கலித்துறை, ஆசிரியவிருத்தம், சந்த விருத்தம், இவ்வகையே மாறி மாறி நூறு செய்யுளந்தாரித்துப் பாடுவது 73. கைக்கிளை - ஒருதலைக் காமத்திகை இது செய்யுளார் கூறுவது, அன்று
பிரபந்தம் 1125 பிரபந்தம் 59. ஊர் நேரிசை - பாட்டுடைத்தலை வன் ஊரினைச் சாரநேரிசைவெண்பாவால் 41 0 50 பாடுவது . 60 . மர்வெண்பா - வெண்பாவால் ஊரைச் சிறப்பித்துப் பத்துச்செய்யுள் பாடு 49. உலாமடல் - கனவில் ஒரு பெண் ணைக்கண்டு கலவி இன்பம் நுகர்ந்தோன் - விழித்தபின் அவள் பொருட்டுமடல் ஊர் வேன் என்பதைக் கலிவெண்பாவால் முற் றுவிப்பது . 50 வளமடல் - அறம் பொருள் இன்ப மாகிய அம்முக் கூறுபாட்டின் பயனை எள்ளி மங்கையர் திறத்து றூ உம் காம இன்பத்தினை யேபயனெனக் கொண்டு பாட்டுடைத் தலை மகன் இயற்பெயர்க்குத் தக்கதை எதுகை யாக நாட்டி உரைத்து அவ்வெதுகைப்படத் தனிச்சொல் இன்றி இன்னிசைக் கலிவெ ண்பாவால் தலைமகன் இரந்துகுறைபொது மடலேறுவதால் ஈரடி எதுகை வரப் பாடு வது - 51. ஒருபா ஒருபது - அகவலும் வெண் பாவும் கலித்துறையுமாய் இவற்றுள் ஒன்ற னால் அந்தாதித்தொடையால் பத்துப் பாடு 61. விளக்கு நிலை - வேலும் வேற்றலை ரம் விலங் காதோங்கிய வாறுபோலக் கோ லொடு விளக்கும் ஒன்று பட்டு ஒங்குமாறு ஓங்குவதாகக் கூறுவது . 62. புறங்லை - நீ வணங்கும் தெய்வம் கன்னைப் பாதுகாப்பன் வழிவழி மிகுவ தாக எனக்கூறுவது . 63. கடைநிலை- சான்றோர் சேணிடை வருதலால் பிறந்த வருத்தந் தீர வாயில் காக்கின்றவனுக்கு என்வரவினைத் தலை வற்கு இசைஎனக் கடைக்கணித்துக் கூறு வது . 52. இருபா இருபது - பத்து வெண்பா வும் பத்து அகவலும் அந்தாதித்தொடை யான் இருபதிணைந்து வருவது . 53 . ஆற்றுப்படை - அகவற்பாவால் விரலி பாணர் கூத்தர் பொருகர் இந்தால் வரில் ஒருவர் பரிசிற்குப் போவாரைப் பரி சுபெற்று வருவார் ஆற்றிடைக்கண்டு தலை வன் கீர்த்தியும் கொடையும் கொற்றமும் கூறுவது . 54. கண்படைநிலை - அரசரும் ரைப் போல்வாரும் அவைக்கண் நெடிது வைகிய வழி மருத்துவர் அமைச்சர் முதலி யோர் அவர்க்குக் கண்துயில் சோடா கருதிக் கூறுவது . 55 . துயிலெடைக் லை - தம் லலியால் பாசரைக் கண் ஒரு மனக்கவற்ச்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத் தவக் கருதியசூதர் துயில் எழுப்புதலாகப் பாடுவது 56. ஊரின்னிசை - பாட்டுடை உன் வரினைச் சார இன்னிசை வெண்பா வால் தொண்ணு றேனும் எழுபதேனும் அம்பதேனும் பாடுவது . 57. பெயரின்னிசை - பாட்டுடைத்த வன் பெயரினை சார பேரிசைவெண்பா வால் தொண்ஜாரேனும் எழுதேனும் ஐம்பதேனும் பாடுவது . 58. பெயர்கேரிய - பாட்டுடைத்த வன் பெயரினைச்சார இன்னிசை வெண் 17 வால் 10 0 நிய . பாடுவது 64. கையறுல்லை - கணவன் ஒரு மனைவி கழிந்துழி அவர்கட்பட்ட அழிவுப்பொருள் எல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இற ந்துபடாது ஒழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியரும் தனிப்படர் உழந்தசெ யல் அறுநிலையைக் கூறுவது . 65. தசாங்கப்பத்து - நேரிசைவெண்பா வால் அரசன் படைத்த தசாங்கத்தினைப் பத்துச்செய்யுளால் கூறுவது 66. தசாங்கத்தயல் - அரசன் தசாங்கத் அனை ஆசிரியவிருத்தம் பத்தினாற்கூறு 67. அபசன் விருத்தம் - பத்துக் கலித் துறையும் முப்பது விருத்தமும் கலித்தாழி சையுமாக மலை கடல் நாடு நில வருண னையும் வாள் மங்கலமும் தோள் மங்கல மும் பாடி முடிப்பது . 68. நயனப்பத்து - கண்ணினைப்பத்துச் செய்யுளால் கூறுவது . 69. பயோதரப்பத்து முலையினைப் பத் துக் செய்யுளால் கூறுவது . 70 பாதாதிகேசம் - கலிவெண்பாவால் முடிமுதல் அடி வரையில் கூறுவது . 71 கேசாதிபாதம் - கலிவெண்பாவால் முடிமுதல் அடிவரையிற் கூறுவது 72 அலங்காரபஞ்சகம் - வெண்பா அக் வல் கலித்துறை ஆசிரியவிருத்தம் சந்த விருத்தம் இவ்வகையே மாறி மாறி நூறு செய்யுளந்தாரித்துப் பாடுவது 73. கைக்கிளை - ஒருதலைக் காமத்திகை இது செய்யுளார் கூறுவது அன்று