அபிதான சிந்தாமணி

பிரபந்தம் 1124 பிரபந்தம் 25. வேனின் மாலை - இளவேனிலையும், 38. நொச்சிமாலை புறத்து ஊன்றியமாற் முது வேனிலையும் சிறப்பித்துப்பாடுவது. மூர் கோடலின்றி நொச்சிப்பூ மாலை சூடித் 26, வசந்தமாலை - தென்றலைச் சிறப் தன் மதில்காக்கும் திறம் கூறுவது. பித்துப் பாடுவது. 39. உழிஞைமாலை - மாற்றாரது ஊர்ப 27. தாரகைமாலை - அருந்ததிக் கற்பின் புறம் சூழ உழிஞைப்பூ மாலை சூடிப் படை மகளிர்க்கு இன்ன இயற்கைக் குணங்களை வளைப்பதைக் கூறுவது வகுப்பிற் கூறுவது. தூசிப்படையின் 40. தும்பைமாலை - மாற்றாருடன் தும் அணியைப் புகழ்ந்த வகுப்பு என்பாரும் பைமாலை சூடிப்பொருவதைக் கூறுவது. உளர். 41. வாகைமாலை - மாற்றுரை வென்று 28. உற்பவமாலை - திருமால் பிறப்புப் புகழ்படைத்து வாகைமாலை சூடுவதை ஆசி பத்தினையும் ஆசிரிய விருத்தத்தால் கூறு ரியப்பாவால் - அவது. வது. 12. வாதோரணமஞ்சரி - கொலைபுரி 29. தானைமாலை - அகவ லோசையில் மதயானை யையும், எதிர்பொரு களிற்றி பிறழாது ஆசிரியப்பாவால் முன்னர் எடுத் னையும், அடக்கியும், வெட்டியும், பிடித்துச் துச் சொல்லும் கொடிப்படையைக் கூறு சேர்த்தவரின் வீரத்தின் சிறப்பை வஞ்சிப் வது. பாவால் கூறுவது. 30. மும்மணிமாலை - வெண்பாவும் கலி 43 எண்செய்யுள் பாட்டுடைத்தலை த்துறையும், அகவலும், அந்தாதித்தொடை வனது ஊரினையும், பெயரினையும், பத்து யின் முப்பது பாடுவது, முதல் ஆயிரம் அளவும்பாடி எண்ணால் 31. தண்டகமாலை - வெண்பாவால் முப் பெயர் பெறுவது. பது செய்யுள் கூறுவது. இது வெண்புண 44. தொகையிலைச்செய்யுள் - நெடிலடிச் ர்ச்சி மாலை என்ப. 32. வீரவெட்சிமாலை - சுத்தவீரன்மாற் செய்யுளால் தொகுத்த நெடுந்தொகையும், முார் ஊரில் சென்று பசுநிரை கோடற்கு குறளடிச் செய்யுளால் தொகுத்த குறும் வெட்சிப் பூமாலை சூடி அவ்வண்ணம் போய் தொகையும், கலிப்பாவால் தொகுத்த நிரைகவர்ந்துவரில் அவனுக்கு முன்பு கலித்தொகையும், போல்வது. தசாங்கம் வைத்துப்போய் வந்த வெற்றி 45. ஒலியலந்தாதி - பதினாறு கலை ஓர பாடுவது. டியாகவைத்து, இங்கனம் நாலடிக்கு அறு பத்து நாலு கலைவகுத்துப் பலசந்தமாக 33. வெற்றிக்கரந்தைமஞ்சரி - பகைவர் கொண்ட தன்னிரை மீட்போர் கரந்தைப் வண்ணமும், கலைவைப்பும், தவறாமல் அந் பூமாலை சூடிப்போய் மீட்பதைக் கூறுவது. தாதித்து முப்பது செய்யுள் பாடுவது. சிறு பான்மை எட்டுக்கலையானும் வரப்பெறும். 34. போர்க்கு எழுவஞ்சி-மாற்றார் மேல் அன்றியும் வெண்பா, அகவல், கலித்துறை போர்குறித்துப் போகின்ற வயவேந்தர் ஆகிய இம்மூன்றையும் பப் பத்தாக அந்தா வஞ்சிப்பூ, மாலைசூடிப் புறப்படும் படை எழுச்சிச்சிறப்பை ஆசிரியப்பாவாற் கூறு தித்துப் பாடுவதுமாம். 46. பதிற்றந்தாதி - பத்துவெண்பா, பத் 35. வரலாற்று வஞ்சி-குலமுறை பிறப்பு கலித்துறைப் பொருட்டன்மை முதலிய மேம்பாட்டின் சிறப்பை வஞ்சிப் தோன்ற அந்தாதித்துப் பாடுவது. பாவால் கூறுவது. 47. நூற்றந்தாதி - நூறு வெண்பாவி 36. செருக்களவஞ்சி - போர்க்களத்திலே னாலேனும், நுறு கலித்துறையினாலேனும், அட்டமனிதர் உடலையும், யானை குதிரை அந்தாதித் தொடையாற்கூறுவது. களின் உடலையும், நாயும், பேயும், காகமும், 43. உலா - இளமைப்பருவம் உற்றதலை கழுகும், பருந்தும், விருந்து உண்டு களித் மகனைக் குலம், குடி, பிறப்பு, மங்கலம், திருக்கப் பூதமும், பேயும் பாடி ஆடும் சிறப் பாம்பரை, இவற்றால் இன்னான் என்பது பைப்பாடுவது. இதனைப் பறந்தலைப்பாட்டு தோன்றத் தலைமையாய் மாதர் நெருங்கிய என்ப. வீதியிடத்து அவன் பவனிவரப் பேதை 37. காஞ்சிமாலை - மாற்றார் ஊர்ப்புறத் முதலிய எழுபருவப் பெண்களும் கண்டு துக் காஞ்சிப்பூ மாலைசூடி யூன் றலைக் கூறு தொழ வந்ததாக நேரிசைக்கலி வெண்பாவால் கூறுவது, உலா
பிரபந்தம் 1124 பிரபந்தம் 25. வேனின் மாலை - இளவேனிலையும் 38. நொச்சிமாலை புறத்து ஊன்றியமாற் முது வேனிலையும் சிறப்பித்துப்பாடுவது . மூர் கோடலின்றி நொச்சிப்பூ மாலை சூடித் 26 வசந்தமாலை - தென்றலைச் சிறப் தன் மதில்காக்கும் திறம் கூறுவது . பித்துப் பாடுவது . 39. உழிஞைமாலை - மாற்றாரது ஊர்ப 27. தாரகைமாலை - அருந்ததிக் கற்பின் புறம் சூழ உழிஞைப்பூ மாலை சூடிப் படை மகளிர்க்கு இன்ன இயற்கைக் குணங்களை வளைப்பதைக் கூறுவது வகுப்பிற் கூறுவது . தூசிப்படையின் 40. தும்பைமாலை - மாற்றாருடன் தும் அணியைப் புகழ்ந்த வகுப்பு என்பாரும் பைமாலை சூடிப்பொருவதைக் கூறுவது . உளர் . 41. வாகைமாலை - மாற்றுரை வென்று 28. உற்பவமாலை - திருமால் பிறப்புப் புகழ்படைத்து வாகைமாலை சூடுவதை ஆசி பத்தினையும் ஆசிரிய விருத்தத்தால் கூறு ரியப்பாவால் - அவது . வது . 12. வாதோரணமஞ்சரி - கொலைபுரி 29. தானைமாலை - அகவ லோசையில் மதயானை யையும் எதிர்பொரு களிற்றி பிறழாது ஆசிரியப்பாவால் முன்னர் எடுத் னையும் அடக்கியும் வெட்டியும் பிடித்துச் துச் சொல்லும் கொடிப்படையைக் கூறு சேர்த்தவரின் வீரத்தின் சிறப்பை வஞ்சிப் வது . பாவால் கூறுவது . 30. மும்மணிமாலை - வெண்பாவும் கலி 43 எண்செய்யுள் பாட்டுடைத்தலை த்துறையும் அகவலும் அந்தாதித்தொடை வனது ஊரினையும் பெயரினையும் பத்து யின் முப்பது பாடுவது முதல் ஆயிரம் அளவும்பாடி எண்ணால் 31. தண்டகமாலை - வெண்பாவால் முப் பெயர் பெறுவது . பது செய்யுள் கூறுவது . இது வெண்புண 44. தொகையிலைச்செய்யுள் - நெடிலடிச் ர்ச்சி மாலை என்ப . 32. வீரவெட்சிமாலை - சுத்தவீரன்மாற் செய்யுளால் தொகுத்த நெடுந்தொகையும் முார் ஊரில் சென்று பசுநிரை கோடற்கு குறளடிச் செய்யுளால் தொகுத்த குறும் வெட்சிப் பூமாலை சூடி அவ்வண்ணம் போய் தொகையும் கலிப்பாவால் தொகுத்த நிரைகவர்ந்துவரில் அவனுக்கு முன்பு கலித்தொகையும் போல்வது . தசாங்கம் வைத்துப்போய் வந்த வெற்றி 45. ஒலியலந்தாதி - பதினாறு கலை ஓர பாடுவது . டியாகவைத்து இங்கனம் நாலடிக்கு அறு பத்து நாலு கலைவகுத்துப் பலசந்தமாக 33. வெற்றிக்கரந்தைமஞ்சரி - பகைவர் கொண்ட தன்னிரை மீட்போர் கரந்தைப் வண்ணமும் கலைவைப்பும் தவறாமல் அந் பூமாலை சூடிப்போய் மீட்பதைக் கூறுவது . தாதித்து முப்பது செய்யுள் பாடுவது . சிறு பான்மை எட்டுக்கலையானும் வரப்பெறும் . 34. போர்க்கு எழுவஞ்சி - மாற்றார் மேல் அன்றியும் வெண்பா அகவல் கலித்துறை போர்குறித்துப் போகின்ற வயவேந்தர் ஆகிய இம்மூன்றையும் பப் பத்தாக அந்தா வஞ்சிப்பூ மாலைசூடிப் புறப்படும் படை எழுச்சிச்சிறப்பை ஆசிரியப்பாவாற் கூறு தித்துப் பாடுவதுமாம் . 46. பதிற்றந்தாதி - பத்துவெண்பா பத் 35. வரலாற்று வஞ்சி - குலமுறை பிறப்பு கலித்துறைப் பொருட்டன்மை முதலிய மேம்பாட்டின் சிறப்பை வஞ்சிப் தோன்ற அந்தாதித்துப் பாடுவது . பாவால் கூறுவது . 47. நூற்றந்தாதி - நூறு வெண்பாவி 36. செருக்களவஞ்சி - போர்க்களத்திலே னாலேனும் நுறு கலித்துறையினாலேனும் அட்டமனிதர் உடலையும் யானை குதிரை அந்தாதித் தொடையாற்கூறுவது . களின் உடலையும் நாயும் பேயும் காகமும் 43. உலா - இளமைப்பருவம் உற்றதலை கழுகும் பருந்தும் விருந்து உண்டு களித் மகனைக் குலம் குடி பிறப்பு மங்கலம் திருக்கப் பூதமும் பேயும் பாடி ஆடும் சிறப் பாம்பரை இவற்றால் இன்னான் என்பது பைப்பாடுவது . இதனைப் பறந்தலைப்பாட்டு தோன்றத் தலைமையாய் மாதர் நெருங்கிய என்ப . வீதியிடத்து அவன் பவனிவரப் பேதை 37. காஞ்சிமாலை - மாற்றார் ஊர்ப்புறத் முதலிய எழுபருவப் பெண்களும் கண்டு துக் காஞ்சிப்பூ மாலைசூடி யூன் றலைக் கூறு தொழ வந்ததாக நேரிசைக்கலி வெண்பாவால் கூறுவது உலா