அபிதான சிந்தாமணி

| பாரதம் 1091 பாரதம் மூன்று முறை வென்று பின்னிடச்செய்து துன்முகன் முதலிய துரியோதனன் தம்பி யர் இருபத்தெழுவரைக் கொன்று, விகர் ணன் எதிர்க்க நல்லொழுக்கமுள்ளவன் உன்னோடு நான் போரிடேனென்று விலக அவன் என் துணைவர்களிறக்க நான் தனித் திரேன் என்று வலியச்சண்டைக்கு வா அவனையுங் கொன்று கன்னன் எதிர்க்க அவனுடன் போரிட்டுக் கதையிழந்தனன். இப்பால் சாத்தகியுடன் பூரிசிரா, அலம்பு தன் இவர்கள் போரிடுகையில் சாத்தகி யைத் தள்ளிப் பூரிசிரா வாளால் வெட்டத் துணிகையில் அருச்சுநன் கண்ணன் சொற் படி அவன் கரத்தைத் துணிக்கப் பூரிசிரா வைச் சாத்தகி கொன்றான். இப்பால் அருச்சுநன் கன்னனைத் தூஷித்து அவ னுடன் பொருது பின்னிடச் செய்து சயத்திர தனைத் தேடிச் செல்கையில் துரி யோதனன் வேண்டுகோளால் மீண்டும் கன்னன் அருச்சுநனுடன் போரிட்டுப் பின்வாங்குகையில் கண்ணன் தம் சக்க ரத்தால் பொழுதினை மறைத்தனர், பொழு தின் மறைவுகண்ட அருச்சு நன், காண்டீ வத்தைப் பூமியில் வைக்கக் கண்ணன் ஏன் வில்லைப் பூமியில் வைத்தனை யென அருச்சுகன் சபதப்படி செய்வேன் என்று தீப்பாய விருக்கையில் துரியோதனன் கேட்டுச் சயத்திர தனை யானை மீதேற்றிக் கொண்டுவந்தான். இப்பால் தருமபுத்திரர் தேவதத்தத்தொலி கேளாமையால் நானும் அருச்சானுடன் தீப்பாய்வேன் என்று கூறினர். இவ்வகை அருச்சுநன் தீப்பாய இருக்கையில் கண்ணன் அருச்சு நனை நோக்கி அருச்சு நா அதோ பொழுதிருக் கிறது சயத்திரதனைக் கொன்று அவன் தலை சிமந்த பஞ்சகமடுவில் தவஞ்செய்து கொண்டிருக்கும் அவன் தந்தையின் கரத் தில் விழச்செய்க என அருச்சுநன் அவ் வாறு செய்யச் சயத்திரதனுடன் அவன் தந்தையு மிறந்தனன். இவ்வாறு இறந்த சயத்திரதனைப் பற்றித் துரியோ தனன் விசனப்படுகையில் துரோணர் அவன் விசனத்தைமாற்றி நான் போர்செய்வே னென்று போரிடுகையில் அஸ்வத்தாமன் முதலியோரை மாய்த் வீமன் வாகுலீகன் தம்பியர் பன் னிருவரை மாய்த்தான். இவ்வகை இருக் கையில் சூரியன் அத்தமித்தனன். பதினான்காம் நாள் இராச்சண்டை - பதி னான் காநாளிரவில் இருபடைகளும் போரி ைெகயில் கடோற்கசனை வருவிக்க என, அவ்வாறு செய்யக் கடோற்கசன் வந்து அன்றிரவு பெரும்போர் மாயைகளுடன் செய்து பலரை வருத்திக் கன்னனுடன் போரிடுசையில் கன்னன் விடுத்த வேலால் மாய்ந் தனன். பதினைந்தாம் நாள் யுத்தம் - பதினைந்தா நாள் இருபடைகளும் யுத்தகளம் புகுந்து யுத்தஞ்செய்கையில் துரோணர் பாண்ட வர் சேனைகளை அதஞ்செய்து நிற்கச் சப்த ருஷிகளும் துரோணரையணுகி நீர் வேதி யர் இவ்வகை யுத்தஞ்செய்தல் உமக்குத் தகாதெனத் துரோணர் ஓய்ந்திருக்கையில் கண்ணன் திட்டத்துய்மனைத் துரோண ரிடம் போரிடக் கட்டளையிட்டுத் தரும புத் திரரிடஞ் சென்று அசுவத்தாமா எனும் மாளவன் யானை போரிடைமாய்ந்த தென் றுகூறின் அசுவத்தாமன் போரிடைமாய்க் ததாக எண்ணித் துரோணர் உயிர் விடுவர் என்று கூறத் தருமர் நான் பொய்கூறே னென்று அசுவத்தாமா அதாகுஞ்சரமே ன்று சங்கம் பூரித்த மாத்திரையில் கண் ணன் பாஞ்சசன்னியம் பூரித்துக் குஞ்சா மென்பதை மறுக்கக்கேட்ட துரோணர், மகன் மாண்டான் என்று அசைவறச் சுவா னுபவத்தி லிருக்கையில் திட்டத்துய்மன் துரோணர் மீது அம்பேவித் தலையை யறுத் தனன். இதையறிந்து அசுவத்தாமன் அக் னியாஸ்திரம், நாராயணாஸ்திரம், பிரயோ கஞ்செய்தும் பயனற்றிருக்கையில் வியாச பகவான் தோன்றி, அவனுக்கு ஊழின் வலி கூறக் குருக்ஷேத்ரம் அனுப்பப் பாண்ட வரும் பாடி வீடு புகுந்தனர். பொழுது சாய்ந்தது. பதினாறாம் நாள் யுத்தம் - துரியோதனன் கன்னனுக்குச் சேராபதிபட்டங் கொடுத் தனன், கன்னன் யுத்தகளம் நெருங்கியும் தஞ்செய்கையில் வீமன் கேம தூர்தியைக் கொன்றான், கன்னன் அருச்சுானுடன் சண்டையிட்டு இளைக்க விஜயன் இன்று போய் நாளை யுத்தத்திற்கு வாவென்று கூறினன். பின் அருச்சுநன் கிருஷ்ணன் கட்டளையால் சஞ்சத்த கோபாலரைக் கொன்று நிற்கையில் தருமர் துரியோத னனை யெதிர்த்து நிராயுதனாக்கிப் பழிக்க மரண மூர்ச்சையடைந்த துரியோ தனன் ஓடி மறைந்தனன். சூரியனும் மறைந்தான். அஞ்சனவன்மன் தான்.
| பாரதம் 1091 பாரதம் மூன்று முறை வென்று பின்னிடச்செய்து துன்முகன் முதலிய துரியோதனன் தம்பி யர் இருபத்தெழுவரைக் கொன்று விகர் ணன் எதிர்க்க நல்லொழுக்கமுள்ளவன் உன்னோடு நான் போரிடேனென்று விலக அவன் என் துணைவர்களிறக்க நான் தனித் திரேன் என்று வலியச்சண்டைக்கு வா அவனையுங் கொன்று கன்னன் எதிர்க்க அவனுடன் போரிட்டுக் கதையிழந்தனன் . இப்பால் சாத்தகியுடன் பூரிசிரா அலம்பு தன் இவர்கள் போரிடுகையில் சாத்தகி யைத் தள்ளிப் பூரிசிரா வாளால் வெட்டத் துணிகையில் அருச்சுநன் கண்ணன் சொற் படி அவன் கரத்தைத் துணிக்கப் பூரிசிரா வைச் சாத்தகி கொன்றான் . இப்பால் அருச்சுநன் கன்னனைத் தூஷித்து அவ னுடன் பொருது பின்னிடச் செய்து சயத்திர தனைத் தேடிச் செல்கையில் துரி யோதனன் வேண்டுகோளால் மீண்டும் கன்னன் அருச்சுநனுடன் போரிட்டுப் பின்வாங்குகையில் கண்ணன் தம் சக்க ரத்தால் பொழுதினை மறைத்தனர் பொழு தின் மறைவுகண்ட அருச்சு நன் காண்டீ வத்தைப் பூமியில் வைக்கக் கண்ணன் ஏன் வில்லைப் பூமியில் வைத்தனை யென அருச்சுகன் சபதப்படி செய்வேன் என்று தீப்பாய விருக்கையில் துரியோதனன் கேட்டுச் சயத்திர தனை யானை மீதேற்றிக் கொண்டுவந்தான் . இப்பால் தருமபுத்திரர் தேவதத்தத்தொலி கேளாமையால் நானும் அருச்சானுடன் தீப்பாய்வேன் என்று கூறினர் . இவ்வகை அருச்சுநன் தீப்பாய இருக்கையில் கண்ணன் அருச்சு நனை நோக்கி அருச்சு நா அதோ பொழுதிருக் கிறது சயத்திரதனைக் கொன்று அவன் தலை சிமந்த பஞ்சகமடுவில் தவஞ்செய்து கொண்டிருக்கும் அவன் தந்தையின் கரத் தில் விழச்செய்க என அருச்சுநன் அவ் வாறு செய்யச் சயத்திரதனுடன் அவன் தந்தையு மிறந்தனன் . இவ்வாறு இறந்த சயத்திரதனைப் பற்றித் துரியோ தனன் விசனப்படுகையில் துரோணர் அவன் விசனத்தைமாற்றி நான் போர்செய்வே னென்று போரிடுகையில் அஸ்வத்தாமன் முதலியோரை மாய்த் வீமன் வாகுலீகன் தம்பியர் பன் னிருவரை மாய்த்தான் . இவ்வகை இருக் கையில் சூரியன் அத்தமித்தனன் . பதினான்காம் நாள் இராச்சண்டை - பதி னான் காநாளிரவில் இருபடைகளும் போரி ைெகயில் கடோற்கசனை வருவிக்க என அவ்வாறு செய்யக் கடோற்கசன் வந்து அன்றிரவு பெரும்போர் மாயைகளுடன் செய்து பலரை வருத்திக் கன்னனுடன் போரிடுசையில் கன்னன் விடுத்த வேலால் மாய்ந் தனன் . பதினைந்தாம் நாள் யுத்தம் - பதினைந்தா நாள் இருபடைகளும் யுத்தகளம் புகுந்து யுத்தஞ்செய்கையில் துரோணர் பாண்ட வர் சேனைகளை அதஞ்செய்து நிற்கச் சப்த ருஷிகளும் துரோணரையணுகி நீர் வேதி யர் இவ்வகை யுத்தஞ்செய்தல் உமக்குத் தகாதெனத் துரோணர் ஓய்ந்திருக்கையில் கண்ணன் திட்டத்துய்மனைத் துரோண ரிடம் போரிடக் கட்டளையிட்டுத் தரும புத் திரரிடஞ் சென்று அசுவத்தாமா எனும் மாளவன் யானை போரிடைமாய்ந்த தென் றுகூறின் அசுவத்தாமன் போரிடைமாய்க் ததாக எண்ணித் துரோணர் உயிர் விடுவர் என்று கூறத் தருமர் நான் பொய்கூறே னென்று அசுவத்தாமா அதாகுஞ்சரமே ன்று சங்கம் பூரித்த மாத்திரையில் கண் ணன் பாஞ்சசன்னியம் பூரித்துக் குஞ்சா மென்பதை மறுக்கக்கேட்ட துரோணர் மகன் மாண்டான் என்று அசைவறச் சுவா னுபவத்தி லிருக்கையில் திட்டத்துய்மன் துரோணர் மீது அம்பேவித் தலையை யறுத் தனன் . இதையறிந்து அசுவத்தாமன் அக் னியாஸ்திரம் நாராயணாஸ்திரம் பிரயோ கஞ்செய்தும் பயனற்றிருக்கையில் வியாச பகவான் தோன்றி அவனுக்கு ஊழின் வலி கூறக் குருக்ஷேத்ரம் அனுப்பப் பாண்ட வரும் பாடி வீடு புகுந்தனர் . பொழுது சாய்ந்தது . பதினாறாம் நாள் யுத்தம் - துரியோதனன் கன்னனுக்குச் சேராபதிபட்டங் கொடுத் தனன் கன்னன் யுத்தகளம் நெருங்கியும் தஞ்செய்கையில் வீமன் கேம தூர்தியைக் கொன்றான் கன்னன் அருச்சுானுடன் சண்டையிட்டு இளைக்க விஜயன் இன்று போய் நாளை யுத்தத்திற்கு வாவென்று கூறினன் . பின் அருச்சுநன் கிருஷ்ணன் கட்டளையால் சஞ்சத்த கோபாலரைக் கொன்று நிற்கையில் தருமர் துரியோத னனை யெதிர்த்து நிராயுதனாக்கிப் பழிக்க மரண மூர்ச்சையடைந்த துரியோ தனன் ஓடி மறைந்தனன் . சூரியனும் மறைந்தான் . அஞ்சனவன்மன் தான் .