அபிதான சிந்தாமணி

பாரதம் 1087 பாரதம் மறுத்தமையால் அச்செய்தியை உலூக முனி பாண்டவர்க்கு அறிவித்தனன். துரி யோ தனன் துரோணர்முதலானோர் ஆலோ சனையால் கண்ணபிரானைப் படைத்துணை அழைக்கச் சென்று யோகத்திரை செய் யும் கண்ணபிரானது முடியின் பக்கத்தில் உட்கார்ந்தனன். அருச்சுநன் கண்ண பிரா னது திருவடிப்பக்கத்து இருந்தனன், கண் ணன் துயிலுணர்ந்து முதலில் அருச்சுக னைக்கண்டு பின் துரியோ தனனது வேண் டுகோளுக்கு நாராயண கோபாலரைத் துணைகொள்ளும்படி ஏவித் தாம் அருச்சு நற்குச் சாரதியாய் இருக்க உடன்பட்ட னர். பின் திருதராட்டிரன் ஏவலால் சஞ் சயமுனி பாண்டவரிடம் ஞானோபதேசஞ் செய்யச்செல்லப் பாண்டவர் அதற்கு உட ம்படாமை அறிந்து மீண்டனன். பின் கண்ணபிரான் பாண்டவாது கருத்துணர் ந்து துரியோதனனிடம் தூது சென்று அன்று விதுரன் இட்ட விருந்துண்டு மறு நாள் சென்று நீதியைக் கூறக்கேட்காமை யால் மீண்டனர். பின் துரியோ தனன் விதுரனை நோக்கி நீ கண்ணனுக்கு விருந் திட்டனை என்று வெகுள விதுரன் இப் பாரதப்போர் முடியுமளவும் இந்த வில்லை எடுப்பதில்லை என முரித்துச் சென்றனன். இது நிற்க, கண்ணனைக்கொல்ல எண்ணிய துரியோதனாதியர் ஓர் நிலவறை சமை த்து அதில் அரக்கரை நிறைத்து மேலொரு பொய்ச் சிங்காதனம் அமைத்து அதில் கண்ணனை வருவித்து உட்காருவிக்கக் கண் ணன் அதில் உட்கார்ந்த மாத்திரையில் அதனை உணர்ந்து விசுவரூபங்கொண்டு தமது திருவடியால் அறைக்குள்ளிருந்த அரக்கர் உயிர்போக்கி இந்திரனை அழைத் துக் கர்ணனிடம் உள்ள கவசகுண்டலங் களைக் கவாப்போக்கினர். இந்திரன் விரு த்த வேதியனாய்க் கர்ணனிடஞ் சென்று யாசித்து அவைகளைப் பெற்று மீண்டனன். பின்னர் கண்ணபிரான் குந்திதேவியிடம் சென்று கர்ணன் அவளது புத்திரன் என் பதைத் தெரிவித்துக் கர்ணனிடஞ்செ ன்று, அர்ச்சுநனுக்குப் பாரத யுத்தத்தில் உயிர்க்கொலை நேராதபடி ஒரு முறைக்கு மேல் நாகாஸ்திரம் எய்யாதிருக்க வரம் பெறக் கற்பித்து ஏவ அவள் சென்று தன் னைத்தாயென அறிவித்து அவன் தந்தசே லையை யுடுத்து வரம்பெற்று மீண்டதைக் கண்ணனுக்கு அறிவித்தனன். கண்ணன் இவற்றைப் பாண்டவர்க்கு அறிவித்தனன். இதுநிற்க, திருதராட்டிரன் பாரதப்போர் யா தாய்முடியுமோ என்ற அச்சத்தால் சஞ் சயனை மீண்டும் பாண்டவர்கள் காடுசெல் லும்படி கற்பிக்க எவினன். அச்சஞ்சயன் உபப்பிலாவியம் வந்து கண்ணனைக் கண்டு பின் பாண்டவர்களைக்கண்டு ஞானோபதே சஞ்செய்ய அதற்குப் பாண்டவர் உடன்ப டாது போர் செய்தே நாட்டைப்பெறுவோ மென்று கூற அவ்வகை சென்று துரியோ தனாதியர்க்கு உரைத்தனன். இருதிறத் தவரும் போர்க்கு நன்னாள் குறித்து அரவா னைக் காளிக்குப் பலியிட்டு அவன் பாரதப் போர்காண வரம்வேண்டத் தந்து அணிவ குத்துப் போர்க்களங் குறுகினர். முதல் காட்போர் யுத்தகளத்திற்கு வந்திருவர் சேனைகளும் அணிவகுப்ப டைந்து யுத்தஞ் செய்யத் தொடங்கி அருச் சுநனும் வீமனும், வீமனும் சுயோதனனும் தருமனும் சல்லியனும், நகுலனும் சயித்த வனும், சகாதேவன் - சகுனி, சிவேதன் . துச்சாதனன், திட்டத்துய்மன் துரோ ணன், அபிமன்யு - லக்னன், விராடன் - பூரி, சாத்தகி - பூரிசிரா, சந்தனு - உக்க வேகன், குந்திபோஜன் - அச்வத்தாமன், கடோற்கசன் - பகதத்தன், பாஞ்சாவன் - சலிங்கன், கிருதபன்மன் - கேகயன், உத் தான் - திருதபன்மன், அரவான் - அலம் புதன், சோமதத்தன் - காம்போஜன், சோ ழன் - மாக தன், பாண்டியன் - திரதேவன் சீகதன் - சிகண்டி, உத்தமோசா - விகர் ணன், உதார்மன் - விடசோன் முதவி யோர் ஒருவருடன் ஒருவர் மாறுகொண்டு யுத்தம் புரிகையில் பாண்டவர் படைக்குச் சேநாபதியாகிய சிவபெருமானிடம் வரம் பெற்ற சிவே தன் வீஷ்மருடன் யுத்தஞ் செய்தனன், ஒருபுறம் சல்லியன் உத்தா னிடம் போர்புரிந்தனன். அந்தச் சல்வி யனால் உத்தான் மடிந்தான். சிவே தன் பெரும் போரிட்டுப் படைகளைப் பின்னிடச் செய்கையில் ஆற்றாத வீஷ்மர் உனக்கு விற்போர் ஒன்று மாத்திரந்தான் வரும் மற்ற ஆயுதங்களில் வன்மையில்லையென்று பரிகசிக்கக்கேட்டு வாளெடுக்கச் செல்லு கையில் வீஷ்மர் அவனது இரண்டுகைகளை யுந் துணித்துக் கொன்றனர். சூரியன் அஸ்தமித்தனன். இரண்டாம்நாள் - பாண்டவர்க்குத் திட் டத்துய்ம்மன் சேநாபதியாகித் துரோண
பாரதம் 1087 பாரதம் மறுத்தமையால் அச்செய்தியை உலூக முனி பாண்டவர்க்கு அறிவித்தனன் . துரி யோ தனன் துரோணர்முதலானோர் ஆலோ சனையால் கண்ணபிரானைப் படைத்துணை அழைக்கச் சென்று யோகத்திரை செய் யும் கண்ணபிரானது முடியின் பக்கத்தில் உட்கார்ந்தனன் . அருச்சுநன் கண்ண பிரா னது திருவடிப்பக்கத்து இருந்தனன் கண் ணன் துயிலுணர்ந்து முதலில் அருச்சுக னைக்கண்டு பின் துரியோ தனனது வேண் டுகோளுக்கு நாராயண கோபாலரைத் துணைகொள்ளும்படி ஏவித் தாம் அருச்சு நற்குச் சாரதியாய் இருக்க உடன்பட்ட னர் . பின் திருதராட்டிரன் ஏவலால் சஞ் சயமுனி பாண்டவரிடம் ஞானோபதேசஞ் செய்யச்செல்லப் பாண்டவர் அதற்கு உட ம்படாமை அறிந்து மீண்டனன் . பின் கண்ணபிரான் பாண்டவாது கருத்துணர் ந்து துரியோதனனிடம் தூது சென்று அன்று விதுரன் இட்ட விருந்துண்டு மறு நாள் சென்று நீதியைக் கூறக்கேட்காமை யால் மீண்டனர் . பின் துரியோ தனன் விதுரனை நோக்கி நீ கண்ணனுக்கு விருந் திட்டனை என்று வெகுள விதுரன் இப் பாரதப்போர் முடியுமளவும் இந்த வில்லை எடுப்பதில்லை என முரித்துச் சென்றனன் . இது நிற்க கண்ணனைக்கொல்ல எண்ணிய துரியோதனாதியர் ஓர் நிலவறை சமை த்து அதில் அரக்கரை நிறைத்து மேலொரு பொய்ச் சிங்காதனம் அமைத்து அதில் கண்ணனை வருவித்து உட்காருவிக்கக் கண் ணன் அதில் உட்கார்ந்த மாத்திரையில் அதனை உணர்ந்து விசுவரூபங்கொண்டு தமது திருவடியால் அறைக்குள்ளிருந்த அரக்கர் உயிர்போக்கி இந்திரனை அழைத் துக் கர்ணனிடம் உள்ள கவசகுண்டலங் களைக் கவாப்போக்கினர் . இந்திரன் விரு த்த வேதியனாய்க் கர்ணனிடஞ் சென்று யாசித்து அவைகளைப் பெற்று மீண்டனன் . பின்னர் கண்ணபிரான் குந்திதேவியிடம் சென்று கர்ணன் அவளது புத்திரன் என் பதைத் தெரிவித்துக் கர்ணனிடஞ்செ ன்று அர்ச்சுநனுக்குப் பாரத யுத்தத்தில் உயிர்க்கொலை நேராதபடி ஒரு முறைக்கு மேல் நாகாஸ்திரம் எய்யாதிருக்க வரம் பெறக் கற்பித்து ஏவ அவள் சென்று தன் னைத்தாயென அறிவித்து அவன் தந்தசே லையை யுடுத்து வரம்பெற்று மீண்டதைக் கண்ணனுக்கு அறிவித்தனன் . கண்ணன் இவற்றைப் பாண்டவர்க்கு அறிவித்தனன் . இதுநிற்க திருதராட்டிரன் பாரதப்போர் யா தாய்முடியுமோ என்ற அச்சத்தால் சஞ் சயனை மீண்டும் பாண்டவர்கள் காடுசெல் லும்படி கற்பிக்க எவினன் . அச்சஞ்சயன் உபப்பிலாவியம் வந்து கண்ணனைக் கண்டு பின் பாண்டவர்களைக்கண்டு ஞானோபதே சஞ்செய்ய அதற்குப் பாண்டவர் உடன்ப டாது போர் செய்தே நாட்டைப்பெறுவோ மென்று கூற அவ்வகை சென்று துரியோ தனாதியர்க்கு உரைத்தனன் . இருதிறத் தவரும் போர்க்கு நன்னாள் குறித்து அரவா னைக் காளிக்குப் பலியிட்டு அவன் பாரதப் போர்காண வரம்வேண்டத் தந்து அணிவ குத்துப் போர்க்களங் குறுகினர் . முதல் காட்போர் யுத்தகளத்திற்கு வந்திருவர் சேனைகளும் அணிவகுப்ப டைந்து யுத்தஞ் செய்யத் தொடங்கி அருச் சுநனும் வீமனும் வீமனும் சுயோதனனும் தருமனும் சல்லியனும் நகுலனும் சயித்த வனும் சகாதேவன் - சகுனி சிவேதன் . துச்சாதனன் திட்டத்துய்மன் துரோ ணன் அபிமன்யு - லக்னன் விராடன் - பூரி சாத்தகி - பூரிசிரா சந்தனு - உக்க வேகன் குந்திபோஜன் - அச்வத்தாமன் கடோற்கசன் - பகதத்தன் பாஞ்சாவன் - சலிங்கன் கிருதபன்மன் - கேகயன் உத் தான் - திருதபன்மன் அரவான் - அலம் புதன் சோமதத்தன் - காம்போஜன் சோ ழன் - மாக தன் பாண்டியன் - திரதேவன் சீகதன் - சிகண்டி உத்தமோசா - விகர் ணன் உதார்மன் - விடசோன் முதவி யோர் ஒருவருடன் ஒருவர் மாறுகொண்டு யுத்தம் புரிகையில் பாண்டவர் படைக்குச் சேநாபதியாகிய சிவபெருமானிடம் வரம் பெற்ற சிவே தன் வீஷ்மருடன் யுத்தஞ் செய்தனன் ஒருபுறம் சல்லியன் உத்தா னிடம் போர்புரிந்தனன் . அந்தச் சல்வி யனால் உத்தான் மடிந்தான் . சிவே தன் பெரும் போரிட்டுப் படைகளைப் பின்னிடச் செய்கையில் ஆற்றாத வீஷ்மர் உனக்கு விற்போர் ஒன்று மாத்திரந்தான் வரும் மற்ற ஆயுதங்களில் வன்மையில்லையென்று பரிகசிக்கக்கேட்டு வாளெடுக்கச் செல்லு கையில் வீஷ்மர் அவனது இரண்டுகைகளை யுந் துணித்துக் கொன்றனர் . சூரியன் அஸ்தமித்தனன் . இரண்டாம்நாள் - பாண்டவர்க்குத் திட் டத்துய்ம்மன் சேநாபதியாகித் துரோண