அபிதான சிந்தாமணி

பாரதம் 1056 பாரதம் என் த்திவிட்டு ஒருவரும் அறியாமல் தமயன் தம்பியரையும் தாயையும் தாங்கிக்கொண்டு இடும்பவனம் அடைந்தனன். அங்கு வந்த இடும்பனைக் கொன்று அவனுடன் பிறந்த இடும்பியைத் தாய்சொற்படி மணந்து சடோற்கசனைப் பெற்றனன். அவ்விடம் நீங்கி ஐவரும் வேதியர் வேடம் பூண்டு ஏக சக்சாகாடைந்து தாய்சொற்படி பகாசுரனை வீமன் கொலைபுரிய வாழ்ந்திருந்தனர். பின் திரௌபதியின் சுயம்வரம் கேட்ட அருச் சுனன் சென்று அங்குக் கட்டியிருந்த மச் சயந்திரத்தை அம்பினா லெய்து அறுத்துத் திரௌபதியைக் கொண்டுவா, வே தவியா சமுனிவர் கட்டளைப்படி ஐவரும் அவளை மணந்து வாழ்ந்திருக்கையில் திருதராட் டிரன் சொற்படி அத்தினபுரம் ஐவரும் அடைந்தனர். ஆண்டு திருதராட்டிரன் அத்தினபுரியைத் துரியோ தனனும் காண் டவ பிரத்தமென்னும் ஒரு பழைய நகரத் தைப் பாண்ட வரும் ஆள நிருமித்தனன். கண்ணனருளால் அந்நகரம் தெய்வத் தச்ச னால் நிருமிக்கப்பட்டு இந்திரப்பிரத்தம் ஆயிற்று. இவ்வாறிருக்கையில் ஏதோ ஒரு காரணத்தால் வனத்திற்குத் தருமபுத்திர சால் அனுப்பப்பட்ட அருச்சுநன் ஆண்டு நீர்த்தயாத்திரை செய்து நாககன்னிகை யையும், பாண்டியன் குமரியையும் கிருஷ் ணன் - தங்கையாகிய சுபத்திரையையும் மணந்து நீங்கிக் கிருஷ்ணனுடன் காண்ட வன மெரித்துக் காண்டீவம், அம்பறாத் தூணி அநுமக்கொடியுள்ள ரதம், அக்கிதாப் பெற்று மயனால் சபை பெற்றுத் தம் பட் டணமடைந்திருக்கையில் தருமராசன் நார தர் சொற்படி இராசசூய யாகஞ்செய்து சம்ராட் என்னும் பெயாடைந்து செல்வத் துடனிருப்பதைக் கண்டு போன துரியோ தனன், பொறாமை கொண்டு சகுனி கணர்ன் முதலானோரது துசாலோசனையால் ஒரு மண்டபங் கட்டுவித்துப் பாண்டவரை வரு வித்து அவருடன் சகுனியைக்கொண்டு சூதாடுவித்து எல்லாச் செல்வங்களையும் கவர்ந்து அவர்களையும் அடிமை கொண்டு திரௌபதியைத் துச்சாதனனைக் கொண்டு மானபங்கஞ் செய்வித்தான். கண்ணபிரா னருளால் மாளாத் துகில் வளர அதை ஒழித்து அவளைத் தன் மடிமீது உட்காரக் கட்டளையிட்டதனால் திரௌபதி, அவனைத் தொடையின் வழி உயிர் நீங்கச் சபித்து என்னை அவமதித்த இத் துரியோதனாதி யரை வென்று வெற்றி முரசு முழங்குகை யில் என் கூந்தலை முடிப்பேனென்று ச. தஞ்செய் தனள். மற்றவர்களும் அவ்வாறே சபதஞ்செய்தனர். இவை கேட்ட திருத ராட்டிரன் பாண்டவரது அடிமை நீங்கி ஊருக்கனுப்பத், துரியோ தனன் ஏவலால் துச்சா தனன், நாடும் செல்வமும் கொ டோம் அடிமை நீங்கிக் காடுசெல்க என்ற னன். பின் திருதராட்டிரன் கருத்துணர்ந்த துரோணர், நீங்கள் பன்னீராண்டு வனத் திலும் ஓராண்டு அஞ்ஞாதவாசத்திலும் போக்கி வருவீராயின் நாடு பெறுவீர் என் சான். இச்சொற்களைக் கேட்ட திரௌபதி பாண்டவர் ஐவரும் யானும் என்புத்திரரும் அடிமை நீங்கச் சூதாட வேண்டுமெனத் துரியோதனன் பந்தயப்பொருள் னென, யான் செய்த தருமமென்று தருமன் கூற அதற்கிசைந்து ஆடுகையில் தெய்வ பலத்தால் பாண்டவர் அடிமை நீங்கித் தந்தை சொற்படி காடு சென்று (கூ) வரு ஷம் வசித்து ஒரு வருஷம் விராடபுரத் தில் ஒருவருந்தோன்றாது வசிக்கையில் நாடுவளமிகுந் திருத்தலைக்கண்டு பாண்ட வர் இங்கு வசிக்கின்றாரோ என்னேவெனச் சந்தேகித்து அவ் விராடராசனது பசுக் கூட்டத்தைத் துரியோதனாதியர் வளைத் தனர். அவ் விராடராசன் புத்திரனாகிய உத்தான், தான் அப்பசுக் கூட்டத்தை மீட் கவேண்டிப் பேடி உருக்கொண் டிருந்த அருச்சுநனைச் சாரதியாகக்கொண்டு தேர் ஏறிப்போய்ப் பகைவர் சேனையைக்கண்டு பயந்து பின்னிட விஜயன் அவனை த்தே ரிற் பிணித்துச் சென்று வன்னிமரத்தின் மீதிருந்தபடைகளை எடுப்பித்து உத்த எனைத் தேர்ச்சாரதியாக்கிப் பகைவருடன் போர் புரிந்து வென்று நிரைமீட்டு விராட நகரை அடைந்தனன். தங்களுக்குக் குறி த்தவருஷம் அன்றோடே முடிந்ததாகை யால் பாண்டவரும் தமது உண்மை உருக் கொண்டனர். பின் உத்தரையை அபிமன்யு விற்கு மணப்பித்து உத்தான் செய்த சிறப் பேற்றுத் தங்கள் வெளிப்பாட்டைச் சுற் றத்தவருக்கு அறிவித்து அவர்களுடன் உபப்பிலாவியத்திலிருந்து ஆலோசித்துப் புரோகிதனைத் தங்கள் நாடு தரும்படி துரி யோ தனனிடந் தூதாக அனுப்பினர். இத் தூதின் செய்தி கேட்ட துரியோதனன் நாடு கொடேன் என்றனன். அதைக் கேட்ட வீஷ்மர் துரோணராதியரும் நீதி கூறவும்
பாரதம் 1056 பாரதம் என் த்திவிட்டு ஒருவரும் அறியாமல் தமயன் தம்பியரையும் தாயையும் தாங்கிக்கொண்டு இடும்பவனம் அடைந்தனன் . அங்கு வந்த இடும்பனைக் கொன்று அவனுடன் பிறந்த இடும்பியைத் தாய்சொற்படி மணந்து சடோற்கசனைப் பெற்றனன் . அவ்விடம் நீங்கி ஐவரும் வேதியர் வேடம் பூண்டு ஏக சக்சாகாடைந்து தாய்சொற்படி பகாசுரனை வீமன் கொலைபுரிய வாழ்ந்திருந்தனர் . பின் திரௌபதியின் சுயம்வரம் கேட்ட அருச் சுனன் சென்று அங்குக் கட்டியிருந்த மச் சயந்திரத்தை அம்பினா லெய்து அறுத்துத் திரௌபதியைக் கொண்டுவா வே தவியா சமுனிவர் கட்டளைப்படி ஐவரும் அவளை மணந்து வாழ்ந்திருக்கையில் திருதராட் டிரன் சொற்படி அத்தினபுரம் ஐவரும் அடைந்தனர் . ஆண்டு திருதராட்டிரன் அத்தினபுரியைத் துரியோ தனனும் காண் டவ பிரத்தமென்னும் ஒரு பழைய நகரத் தைப் பாண்ட வரும் ஆள நிருமித்தனன் . கண்ணனருளால் அந்நகரம் தெய்வத் தச்ச னால் நிருமிக்கப்பட்டு இந்திரப்பிரத்தம் ஆயிற்று . இவ்வாறிருக்கையில் ஏதோ ஒரு காரணத்தால் வனத்திற்குத் தருமபுத்திர சால் அனுப்பப்பட்ட அருச்சுநன் ஆண்டு நீர்த்தயாத்திரை செய்து நாககன்னிகை யையும் பாண்டியன் குமரியையும் கிருஷ் ணன் - தங்கையாகிய சுபத்திரையையும் மணந்து நீங்கிக் கிருஷ்ணனுடன் காண்ட வன மெரித்துக் காண்டீவம் அம்பறாத் தூணி அநுமக்கொடியுள்ள ரதம் அக்கிதாப் பெற்று மயனால் சபை பெற்றுத் தம் பட் டணமடைந்திருக்கையில் தருமராசன் நார தர் சொற்படி இராசசூய யாகஞ்செய்து சம்ராட் என்னும் பெயாடைந்து செல்வத் துடனிருப்பதைக் கண்டு போன துரியோ தனன் பொறாமை கொண்டு சகுனி கணர்ன் முதலானோரது துசாலோசனையால் ஒரு மண்டபங் கட்டுவித்துப் பாண்டவரை வரு வித்து அவருடன் சகுனியைக்கொண்டு சூதாடுவித்து எல்லாச் செல்வங்களையும் கவர்ந்து அவர்களையும் அடிமை கொண்டு திரௌபதியைத் துச்சாதனனைக் கொண்டு மானபங்கஞ் செய்வித்தான் . கண்ணபிரா னருளால் மாளாத் துகில் வளர அதை ஒழித்து அவளைத் தன் மடிமீது உட்காரக் கட்டளையிட்டதனால் திரௌபதி அவனைத் தொடையின் வழி உயிர் நீங்கச் சபித்து என்னை அவமதித்த இத் துரியோதனாதி யரை வென்று வெற்றி முரசு முழங்குகை யில் என் கூந்தலை முடிப்பேனென்று . தஞ்செய் தனள் . மற்றவர்களும் அவ்வாறே சபதஞ்செய்தனர் . இவை கேட்ட திருத ராட்டிரன் பாண்டவரது அடிமை நீங்கி ஊருக்கனுப்பத் துரியோ தனன் ஏவலால் துச்சா தனன் நாடும் செல்வமும் கொ டோம் அடிமை நீங்கிக் காடுசெல்க என்ற னன் . பின் திருதராட்டிரன் கருத்துணர்ந்த துரோணர் நீங்கள் பன்னீராண்டு வனத் திலும் ஓராண்டு அஞ்ஞாதவாசத்திலும் போக்கி வருவீராயின் நாடு பெறுவீர் என் சான் . இச்சொற்களைக் கேட்ட திரௌபதி பாண்டவர் ஐவரும் யானும் என்புத்திரரும் அடிமை நீங்கச் சூதாட வேண்டுமெனத் துரியோதனன் பந்தயப்பொருள் னென யான் செய்த தருமமென்று தருமன் கூற அதற்கிசைந்து ஆடுகையில் தெய்வ பலத்தால் பாண்டவர் அடிமை நீங்கித் தந்தை சொற்படி காடு சென்று ( கூ ) வரு ஷம் வசித்து ஒரு வருஷம் விராடபுரத் தில் ஒருவருந்தோன்றாது வசிக்கையில் நாடுவளமிகுந் திருத்தலைக்கண்டு பாண்ட வர் இங்கு வசிக்கின்றாரோ என்னேவெனச் சந்தேகித்து அவ் விராடராசனது பசுக் கூட்டத்தைத் துரியோதனாதியர் வளைத் தனர் . அவ் விராடராசன் புத்திரனாகிய உத்தான் தான் அப்பசுக் கூட்டத்தை மீட் கவேண்டிப் பேடி உருக்கொண் டிருந்த அருச்சுநனைச் சாரதியாகக்கொண்டு தேர் ஏறிப்போய்ப் பகைவர் சேனையைக்கண்டு பயந்து பின்னிட விஜயன் அவனை த்தே ரிற் பிணித்துச் சென்று வன்னிமரத்தின் மீதிருந்தபடைகளை எடுப்பித்து உத்த எனைத் தேர்ச்சாரதியாக்கிப் பகைவருடன் போர் புரிந்து வென்று நிரைமீட்டு விராட நகரை அடைந்தனன் . தங்களுக்குக் குறி த்தவருஷம் அன்றோடே முடிந்ததாகை யால் பாண்டவரும் தமது உண்மை உருக் கொண்டனர் . பின் உத்தரையை அபிமன்யு விற்கு மணப்பித்து உத்தான் செய்த சிறப் பேற்றுத் தங்கள் வெளிப்பாட்டைச் சுற் றத்தவருக்கு அறிவித்து அவர்களுடன் உபப்பிலாவியத்திலிருந்து ஆலோசித்துப் புரோகிதனைத் தங்கள் நாடு தரும்படி துரி யோ தனனிடந் தூதாக அனுப்பினர் . இத் தூதின் செய்தி கேட்ட துரியோதனன் நாடு கொடேன் என்றனன் . அதைக் கேட்ட வீஷ்மர் துரோணராதியரும் நீதி கூறவும்