அபிதான சிந்தாமணி

பாம்பு 1082 பாம்பு ளென்றும் இந்தலோகமுழுதும் தூமசேது வால் சாசமாகும் என்றும் கூறுவர். பாம்பு - இது, ஒரு விஷமுள்ள ஊரும் பிராணி. இவைகளில் சில பெருவிஷமுள் எவை. சில சில்விஷமுள்ளவை. இவை உருண்டு நீண்டு பிளவுபட்ட நாவினையு டையவாய், கண்ணே செவியாகவுடையன. இவற்றுள் நாகம், விரியன், கருவழலை பெருவிஷமுள்ளவை. சாரை, மண்டலி, கண்குத்திப் பாம்பு, கருவழலைப் பாம்பு, குக்கிடம், நீர்ப்பாம்பு, கொம்பேறி மூர்க் கன், சாணா மூர்க்கன், புடையன், சவுடி மயக்கரா, மண்ணுளி முதலிய, இவை ஆடி மாதம் கருக்கொண்டு கார்த்திகையில் பொ ரிக்கும். இவை 200-க்கு மேல் முட்டை யிடும். அவற்றிற் சில கெடும். இவை பிறந்த 10 நாட்களில் ஆதித்தனை நோக்கிப்பார்க்க மேற் பற்கள் நான்கிலும் விஷமூறும் இப் பற்களுக்கடுத்த பாகத்தில் விஷப்பையு ண்டு. அவ்விஷத்தைப் பற்களிலுள்ள துவா ரத்தின் வழியாய்விஷத்தை யூற்றும், இவற் றின் பற்கள் காளி, காளாத்ரி, யமன், யம தூதி. இது பிறந்த 60 நாளில் தோலுரிக் கும். விரியன் பாம்பின் வகை, கத்திரி விரியன், விரியன், பெருவிரியன், ரத்த விரியன், குறுவிரியன், புல்விரியன், முரு க்காவு சலவிரியன், முரட்டுக் கத்திரிவிரி யன். பாம்பின் பகை - இருதலை மணியன், செந்நாய், மயில், அன்னம், எருதின் குளம்பு, கீரி, இடி, மின்னல், கரடி, பன்றி செம்போத்து, கருடன், முதலை, ஆந்தை, காக்கை, கூகை. வயது - 120. இது 120 வருஷம் வாழ்ந்தபின் உடல் தேய்ந்து குறு கும். படம் சிறகாய்ப் பறக்கும். அது மாநா கம் - குக்குடசர்ப்பம் எனப்பெயர் பெறும். அக்காலத்து விஷம் கண்ணிலிறங்கிப் பார் த்த பொருளை எரிக்கும். இதனை ராசா ளிப்பாம்பென்பர். இவற்றின் வேகங்களை வாயுவேகம், வருணவேகம், அங்கிவேகம் களிலடக்கிப் பத்துக் கூறுவர். (சித்தராரூ டம்.) இவை, பூமியிலுண்டாம் கால்களி லாத புழு இனங்களில் திருந்தியவை. இவ ற்றிற்கு தலையும் வாலும் குறுகி உடல் பரு த்து நீண்டிருக்கும். இவைகளில் சில 100. அடிகள் நீண்டவை. இவ்வினத்தில் 300- க்கு மேற்பட்ட வகையுண்டு என்பர். இதிற் பல கொடுவிஷமுள்ளவை. சில சில் விஷமுள்ளவை. இவற்றில் நல்லபாம்பென் பதே பொல்லாத விஷமுள்ளது. இது பட மெடுத்தாடிச் சீறிக்கடிப்பது. இவற்றிற்கு விஷம் காலையில் சூரியவெப்பத்தில் படம் விரித்தாடலால் உண்டாகிறதென்பர். பாம் புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின் றன. அம் முட்டைகள் பாம்பினத்திற்குத் தக்கவுருவத்தினையும் நிறத்தினையும் பெ ற்று மீண்டுள்ளவை. இந்தப் பாம்பின் வகை யில் பலபேதம் உண்டு, நல்லபாம்பு, சாரை ப்பாம்பு, விரியன் வகை, மண்ணுளிப் பாம்பு, கொம்பேறிமூர்க்கன், பச்சைப் பாம்பு, நீர்ப்பாம்பு, சிறுபாம்பு முதலிய உண்டு. இவற்றின் எலும்பு பூமியில் நகாக் கூடிய விதமாய் இணைக்கப்பட்டுள்ளது. நாக் குப் பிளவுபட்டது, நிறம் பலவகை. இவை வருஷத்திற்கிருமுறை சட்டையுரிப்பவை. நல்ல பாம்பு விஷமுள்ள பாம்புகளில் முதன்மையானது. இதற்கு வாயில் விஷப் பையுண்டு. அவ் விஷப்பைக்குத் தொளை கொண்டு வளைந்த கூர்மையான பற்களுக் கும் சம்பந்தம் உண்டு. இவை பிராணிகளைக் கடித்து ஒருசார் தலையைத் திருப்புகிறது. திருப்பியவுடன், அவ்விஷப்பையிலிருந்து விஷம் பல்லின்வழி ரத்தத்திற் கலந்து கொல்கிறது. இதன் கழுத்து தசைப் பெற்று அகன்று பரவியிருக்கிறது. அத னைப் படம் என்பர். அப்படத்தில் வளைந்து பகர எழுத்துப்போல் ஒரு கறுத்தரேகை இருக்கிறது. இதன் விஷம் நீலங்கலந்த மஞ்சள் நிறம். இப்பாம்பினத்தில் சிலவற் றிற்கிரண்டு தலைகளிருக்கின் றனவாம். அவ ற்றை இருதலைமணியன் என்பர். எகிப்து தேசத்தில் ஒருவகைப்பாம்பிற்குத் தொளை களமைந்த இரண்டு கொம்புகளிருக்கின் றனவாம். இது விரைந்து செல்வதால் இதனை சர்ப்பம் என்பர். இவை திவ்யசர்ப் பம் பெளம சர்ப்பம் என இருவகை. திவ்ய சர்ப்பம் ஆதிசேஷன் முதலிய எண்வகை நாகங்கள். பௌமசர்ப்பங்கள் - தருவீகரம், மண் டவி, இராஜமந்தம், நிர்விஷம், வைகாஞ் சம் என ஐவகைச் சாதியாம். தருவீகாசர்ப்பம் உடல் முழு தும், கலப்பை, குடை, துவசம், அங்குசம் போல் புள்ளிகளைப் பெற்றுக் காண்டியை யொத்த படத்தைப் பெற்று வேககடை யுடையது. மண்டலிசர்ப்பம். இது உடல் முழுதும் மண்டலமான புள்ளிகளைப் பெற்று மந்த நடை பெற்றிருக்கும்.
பாம்பு 1082 பாம்பு ளென்றும் இந்தலோகமுழுதும் தூமசேது வால் சாசமாகும் என்றும் கூறுவர் . பாம்பு - இது ஒரு விஷமுள்ள ஊரும் பிராணி . இவைகளில் சில பெருவிஷமுள் எவை . சில சில்விஷமுள்ளவை . இவை உருண்டு நீண்டு பிளவுபட்ட நாவினையு டையவாய் கண்ணே செவியாகவுடையன . இவற்றுள் நாகம் விரியன் கருவழலை பெருவிஷமுள்ளவை . சாரை மண்டலி கண்குத்திப் பாம்பு கருவழலைப் பாம்பு குக்கிடம் நீர்ப்பாம்பு கொம்பேறி மூர்க் கன் சாணா மூர்க்கன் புடையன் சவுடி மயக்கரா மண்ணுளி முதலிய இவை ஆடி மாதம் கருக்கொண்டு கார்த்திகையில் பொ ரிக்கும் . இவை 200 - க்கு மேல் முட்டை யிடும் . அவற்றிற் சில கெடும் . இவை பிறந்த 10 நாட்களில் ஆதித்தனை நோக்கிப்பார்க்க மேற் பற்கள் நான்கிலும் விஷமூறும் இப் பற்களுக்கடுத்த பாகத்தில் விஷப்பையு ண்டு . அவ்விஷத்தைப் பற்களிலுள்ள துவா ரத்தின் வழியாய்விஷத்தை யூற்றும் இவற் றின் பற்கள் காளி காளாத்ரி யமன் யம தூதி . இது பிறந்த 60 நாளில் தோலுரிக் கும் . விரியன் பாம்பின் வகை கத்திரி விரியன் விரியன் பெருவிரியன் ரத்த விரியன் குறுவிரியன் புல்விரியன் முரு க்காவு சலவிரியன் முரட்டுக் கத்திரிவிரி யன் . பாம்பின் பகை - இருதலை மணியன் செந்நாய் மயில் அன்னம் எருதின் குளம்பு கீரி இடி மின்னல் கரடி பன்றி செம்போத்து கருடன் முதலை ஆந்தை காக்கை கூகை . வயது - 120. இது 120 வருஷம் வாழ்ந்தபின் உடல் தேய்ந்து குறு கும் . படம் சிறகாய்ப் பறக்கும் . அது மாநா கம் - குக்குடசர்ப்பம் எனப்பெயர் பெறும் . அக்காலத்து விஷம் கண்ணிலிறங்கிப் பார் த்த பொருளை எரிக்கும் . இதனை ராசா ளிப்பாம்பென்பர் . இவற்றின் வேகங்களை வாயுவேகம் வருணவேகம் அங்கிவேகம் களிலடக்கிப் பத்துக் கூறுவர் . ( சித்தராரூ டம் . ) இவை பூமியிலுண்டாம் கால்களி லாத புழு இனங்களில் திருந்தியவை . இவ ற்றிற்கு தலையும் வாலும் குறுகி உடல் பரு த்து நீண்டிருக்கும் . இவைகளில் சில 100 . அடிகள் நீண்டவை . இவ்வினத்தில் 300 க்கு மேற்பட்ட வகையுண்டு என்பர் . இதிற் பல கொடுவிஷமுள்ளவை . சில சில் விஷமுள்ளவை . இவற்றில் நல்லபாம்பென் பதே பொல்லாத விஷமுள்ளது . இது பட மெடுத்தாடிச் சீறிக்கடிப்பது . இவற்றிற்கு விஷம் காலையில் சூரியவெப்பத்தில் படம் விரித்தாடலால் உண்டாகிறதென்பர் . பாம் புகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின் றன . அம் முட்டைகள் பாம்பினத்திற்குத் தக்கவுருவத்தினையும் நிறத்தினையும் பெ ற்று மீண்டுள்ளவை . இந்தப் பாம்பின் வகை யில் பலபேதம் உண்டு நல்லபாம்பு சாரை ப்பாம்பு விரியன் வகை மண்ணுளிப் பாம்பு கொம்பேறிமூர்க்கன் பச்சைப் பாம்பு நீர்ப்பாம்பு சிறுபாம்பு முதலிய உண்டு . இவற்றின் எலும்பு பூமியில் நகாக் கூடிய விதமாய் இணைக்கப்பட்டுள்ளது . நாக் குப் பிளவுபட்டது நிறம் பலவகை . இவை வருஷத்திற்கிருமுறை சட்டையுரிப்பவை . நல்ல பாம்பு விஷமுள்ள பாம்புகளில் முதன்மையானது . இதற்கு வாயில் விஷப் பையுண்டு . அவ் விஷப்பைக்குத் தொளை கொண்டு வளைந்த கூர்மையான பற்களுக் கும் சம்பந்தம் உண்டு . இவை பிராணிகளைக் கடித்து ஒருசார் தலையைத் திருப்புகிறது . திருப்பியவுடன் அவ்விஷப்பையிலிருந்து விஷம் பல்லின்வழி ரத்தத்திற் கலந்து கொல்கிறது . இதன் கழுத்து தசைப் பெற்று அகன்று பரவியிருக்கிறது . அத னைப் படம் என்பர் . அப்படத்தில் வளைந்து பகர எழுத்துப்போல் ஒரு கறுத்தரேகை இருக்கிறது . இதன் விஷம் நீலங்கலந்த மஞ்சள் நிறம் . இப்பாம்பினத்தில் சிலவற் றிற்கிரண்டு தலைகளிருக்கின் றனவாம் . அவ ற்றை இருதலைமணியன் என்பர் . எகிப்து தேசத்தில் ஒருவகைப்பாம்பிற்குத் தொளை களமைந்த இரண்டு கொம்புகளிருக்கின் றனவாம் . இது விரைந்து செல்வதால் இதனை சர்ப்பம் என்பர் . இவை திவ்யசர்ப் பம் பெளம சர்ப்பம் என இருவகை . திவ்ய சர்ப்பம் ஆதிசேஷன் முதலிய எண்வகை நாகங்கள் . பௌமசர்ப்பங்கள் - தருவீகரம் மண் டவி இராஜமந்தம் நிர்விஷம் வைகாஞ் சம் என ஐவகைச் சாதியாம் . தருவீகாசர்ப்பம் உடல் முழு தும் கலப்பை குடை துவசம் அங்குசம் போல் புள்ளிகளைப் பெற்றுக் காண்டியை யொத்த படத்தைப் பெற்று வேககடை யுடையது . மண்டலிசர்ப்பம் . இது உடல் முழுதும் மண்டலமான புள்ளிகளைப் பெற்று மந்த நடை பெற்றிருக்கும் .