அபிதான சிந்தாமணி

பாசுபதசைவன் 1071 பாஞ்சராத்ரம் பயங் பாசுபதசைவன் இம் மதத்தவர்க்குச் சிவன் விபூதியுஞ் சடைமுடியும் உடைய மூர்த்தியாய் அருள் செய்வன். இது அகச் சமயத்துள் ஒன்று. பாசுபதழர்த்தி - அருச்சானுக்குப் பாசுப தந்தரவும், ஆத்மாக்களுக்குப் பதியாந்தன் மையைத் தெரிவிக்கவும் எழுந்தருளிய சிவபிரான் திருக்கோலம், பாசுபதம் - இது சிவாஸ்திரம். சூர்யனைப் போலப் பிரகாசிப்பதும், எல்லாத் தேவர் களின் ஸாரமானதும், ஆயிரம் கைகளும், நாக்குகளும், வாய்களுடையதும், கரமான ஸர்ப்பரூப முடைய தாய்க் கைக ளில் பலவி தமான அஸ்திரசஸ்திரங்களைப் பெற்று மிருப்பது, நிகரற்றது. எல்லாப் பிராணிகளுக்கும் பயத்தைத் தருவது. (பாரதம் அது சாமிகபர்வம்.) | பாசுபதாஸ்திரம்-1. இது ஐந்து முகம் பத் துக்காதுகள் முகம் ஒவ்வொன்றிற்கு மும் மூன்றுநேத்ரம், பார்க்கக்கூடாத அதிபயங் கரமான பத்துக்கைகளும், மகாபலமும், கோரைப்பற்களுடைய அதிபயங்கரமும், அதியுக்ரமும், மகத்தாகிய த்வனியும், ஜயிக் கப்படாததாகியும், நாக்கையு தட்டிலே நக் கிக்கொண்டு கோடி சூர்யப் பிரகாசமாய் வலதுகைகளில் அக்னி, வேதாளம், சூலம், சத்தி, அங்குசம், இடதுகைகளில் சர்ப்பம், குந்தம், சக்ரம், கட்கம், முத்கரம், இவ்வித ஆயு தங்களை யுடைய தாய்ச் சத்ருசங்காரி யாய் ரோகங்களைப் போக்கடிப்பதாய் இருக்கும், 2. சிவாஸ்திரம், அர்ச்சுனனால் அடை யப்பட்டது. (பா - துரோ.) பாசுபதிமதம் இவன் நிமித்தகாரணன். இவன், முதலில் பரமாணு உபாதான காரணமாய் உலகத்தையுண்டாக்க ஆன் மாக்கள் மும்மலத்தில் கட்டுண்டு ஆகமத் தின்படி சிவபூசையால் கன்ம நீங்கிப் பதி யோடு ஒப்பது மோக்ஷம் என்பன். (தத்.) பாசுமதன் பஞ்சவன் புத்திரன், பித்ருக் களைக் காண்க. பாச்வார் - அறுபத்து நான்கு கணதேவர். பாஞ்சசன்யம் - 1. பஞ்சசனைக் காண்க. 2. ஒரு அக்னி. பாஞ்சராத்ரம் - வைஷ்ணவாகமத்தில் ஒன்று. இதை அநுசரித்தவர் பாஞ்சராத் திரர். இது வைஷ்ணவாகமம், இது, விஷ்ணுவாலயப் பிரதிட்டைக்குரிய விதி, குண்டமண்டலஸ் தபனவிதி, அக்னிகார்ய விதி, துவஜாரோகண விதி, தீக்ஷை, ஆசா தனம், கிருஹாராதனம், பூஜை, பஞ்ச கௌவ்யம், மஹோற்சவம், யாகசாலா விதி, ஜீர்ணோத்தாரணம், நாராயணபலி, முத்ரா லக்ஷணம், துஸ்வப்னப் பிராயச்சித்தம், ஸ்ரீ வைகுண்டலக்ஷணம், மந்திர விதி, யோகம், ஆசார்யலக்ஷணம், பிரதிமால க்ஷணம், ஜலாதிவாஸனம், நயனோன்மீல னம் முதலிய விரிவாகக் கூறும், பின் சொல்லும் சம்மிதைகளல்லாமல் காபி ஞ்சலசம்மிதை, காச்யப்பசம்மிசை விரிவா கப் பலவிஷயங்கள் கூறும். இது பவித் சோச்சவாதிவிதி முதலியவற்றை விரிவா கக் கூறுவது. இது ஐந்து நாளையில் திரு மால் பிரமனுக்கு உபதேசிக்கப் பிரமதேவர் நாரதருக்குபதேசிக்க நாரதர் மற்ற முனி வர்க்கு உபதேசித்ததாகக் கூறப்பட்டுள் ளது. இது நூற்றெட்டுச் சம்மிதைகளாக வகுக்ககப்பட்டிருக்கிறது. அவை, 1-பாத் மம், 2-பாத்மோத்பவம், 3-மாயாவைப் வம், 4 நளகூபரம், 5-திரைலோக்யமோ ஹனம், 6-விஷ்ணு திலகம், 7-பாமாஹ்வ யம், 8-நார தீயம், 9-தான தீயம், 10 வாசி ஷ்டம், 11 - பௌஷ்கராஹ்வயம், 12- ஸநத்குமாரம், 13 - ஸநகம், 14 - ஸத்யாக் யம், 15-விச்வசம்மிதை, 16-சநகாந்தம், 17-மகீப்ரச்னம், 18-ஸ்ரீ பிரச்னம், 19-புரு ஷோத்தமன், 20 - மாஹேந்திரசம்மிதை 21-பஞ்சபிரச்னாக்யம், 22 - தத்வசாகரம், 23-வாகீசம், 24-சாத்வதம், 25-தேசோத்ர விணம், 26 ஸ்ரீகராஹ்வயம், 27-சாம்பர்த் தம், 28-விஷ்ணுசத்பாவம், 29-சித்தாந்தம் 30-விஷ்ணுபூர்வகம், 31-விஷ்ணு தத்வம், 32 - கௌமாரம், 33 - ரஹஸ்யம், விஷ்ணு பூர்வகம், 34 - விஷ்ணுவை பாவிகம், 35 - சௌரம், 36-சௌம்யம், 37 - ஈச்வாசம்மி தை, 38 - அநந்தாக்யம், பாகவதம், 39 - ஜயாக்யம் மூலசம்மிதை, 40 - புஷ்டிதந்த ரம், 41- சௌநகியம், 42-மாரீசம், 43- தக்ஷ சம்மிதை, 44-ஔபேந்திரம், 45-யோகஹி ருதயம், 46-ஹாரீதம், 47-பாரமேச்வாம், 48-ஆத்ரேயம், 49-ஐந்திரம், 50 - விஷ்வக் சேநம் ஒளசனசாஹ்வயம், 51 - வைஹாய சம், 52-வைஹகேந்திரம், 58-பார்க்கவம், 54 பாபூருஷம், 55-யாஞ்ஞவற்கியம், 56 - கௌ தமீயம், 57 - பௌலஸ்தியம் சாகலா ஹ்வயம், 58 ஞானார்ணவம், 59 - ஜாமதக் னியம், 60-யாம்யம் நாராயணாத்மகம், 61. பராசர்யம், 62.ஜாபாலம், 63 காபிலம், 64-
பாசுபதசைவன் 1071 பாஞ்சராத்ரம் பயங் பாசுபதசைவன் இம் மதத்தவர்க்குச் சிவன் விபூதியுஞ் சடைமுடியும் உடைய மூர்த்தியாய் அருள் செய்வன் . இது அகச் சமயத்துள் ஒன்று . பாசுபதழர்த்தி - அருச்சானுக்குப் பாசுப தந்தரவும் ஆத்மாக்களுக்குப் பதியாந்தன் மையைத் தெரிவிக்கவும் எழுந்தருளிய சிவபிரான் திருக்கோலம் பாசுபதம் - இது சிவாஸ்திரம் . சூர்யனைப் போலப் பிரகாசிப்பதும் எல்லாத் தேவர் களின் ஸாரமானதும் ஆயிரம் கைகளும் நாக்குகளும் வாய்களுடையதும் கரமான ஸர்ப்பரூப முடைய தாய்க் கைக ளில் பலவி தமான அஸ்திரசஸ்திரங்களைப் பெற்று மிருப்பது நிகரற்றது . எல்லாப் பிராணிகளுக்கும் பயத்தைத் தருவது . ( பாரதம் அது சாமிகபர்வம் . ) | பாசுபதாஸ்திரம் -1 . இது ஐந்து முகம் பத் துக்காதுகள் முகம் ஒவ்வொன்றிற்கு மும் மூன்றுநேத்ரம் பார்க்கக்கூடாத அதிபயங் கரமான பத்துக்கைகளும் மகாபலமும் கோரைப்பற்களுடைய அதிபயங்கரமும் அதியுக்ரமும் மகத்தாகிய த்வனியும் ஜயிக் கப்படாததாகியும் நாக்கையு தட்டிலே நக் கிக்கொண்டு கோடி சூர்யப் பிரகாசமாய் வலதுகைகளில் அக்னி வேதாளம் சூலம் சத்தி அங்குசம் இடதுகைகளில் சர்ப்பம் குந்தம் சக்ரம் கட்கம் முத்கரம் இவ்வித ஆயு தங்களை யுடைய தாய்ச் சத்ருசங்காரி யாய் ரோகங்களைப் போக்கடிப்பதாய் இருக்கும் 2. சிவாஸ்திரம் அர்ச்சுனனால் அடை யப்பட்டது . ( பா - துரோ . ) பாசுபதிமதம் இவன் நிமித்தகாரணன் . இவன் முதலில் பரமாணு உபாதான காரணமாய் உலகத்தையுண்டாக்க ஆன் மாக்கள் மும்மலத்தில் கட்டுண்டு ஆகமத் தின்படி சிவபூசையால் கன்ம நீங்கிப் பதி யோடு ஒப்பது மோக்ஷம் என்பன் . ( தத் . ) பாசுமதன் பஞ்சவன் புத்திரன் பித்ருக் களைக் காண்க . பாச்வார் - அறுபத்து நான்கு கணதேவர் . பாஞ்சசன்யம் - 1. பஞ்சசனைக் காண்க . 2. ஒரு அக்னி . பாஞ்சராத்ரம் - வைஷ்ணவாகமத்தில் ஒன்று . இதை அநுசரித்தவர் பாஞ்சராத் திரர் . இது வைஷ்ணவாகமம் இது விஷ்ணுவாலயப் பிரதிட்டைக்குரிய விதி குண்டமண்டலஸ் தபனவிதி அக்னிகார்ய விதி துவஜாரோகண விதி தீக்ஷை ஆசா தனம் கிருஹாராதனம் பூஜை பஞ்ச கௌவ்யம் மஹோற்சவம் யாகசாலா விதி ஜீர்ணோத்தாரணம் நாராயணபலி முத்ரா லக்ஷணம் துஸ்வப்னப் பிராயச்சித்தம் ஸ்ரீ வைகுண்டலக்ஷணம் மந்திர விதி யோகம் ஆசார்யலக்ஷணம் பிரதிமால க்ஷணம் ஜலாதிவாஸனம் நயனோன்மீல னம் முதலிய விரிவாகக் கூறும் பின் சொல்லும் சம்மிதைகளல்லாமல் காபி ஞ்சலசம்மிதை காச்யப்பசம்மிசை விரிவா கப் பலவிஷயங்கள் கூறும் . இது பவித் சோச்சவாதிவிதி முதலியவற்றை விரிவா கக் கூறுவது . இது ஐந்து நாளையில் திரு மால் பிரமனுக்கு உபதேசிக்கப் பிரமதேவர் நாரதருக்குபதேசிக்க நாரதர் மற்ற முனி வர்க்கு உபதேசித்ததாகக் கூறப்பட்டுள் ளது . இது நூற்றெட்டுச் சம்மிதைகளாக வகுக்ககப்பட்டிருக்கிறது . அவை 1 - பாத் மம் 2 - பாத்மோத்பவம் 3 - மாயாவைப் வம் 4 நளகூபரம் 5 - திரைலோக்யமோ ஹனம் 6 - விஷ்ணு திலகம் 7 - பாமாஹ்வ யம் 8 - நார தீயம் 9 - தான தீயம் 10 வாசி ஷ்டம் 11 - பௌஷ்கராஹ்வயம் 12 ஸநத்குமாரம் 13 - ஸநகம் 14 - ஸத்யாக் யம் 15 - விச்வசம்மிதை 16 - சநகாந்தம் 17 - மகீப்ரச்னம் 18 - ஸ்ரீ பிரச்னம் 19 - புரு ஷோத்தமன் 20 - மாஹேந்திரசம்மிதை 21 - பஞ்சபிரச்னாக்யம் 22 - தத்வசாகரம் 23 - வாகீசம் 24 - சாத்வதம் 25 - தேசோத்ர விணம் 26 ஸ்ரீகராஹ்வயம் 27 - சாம்பர்த் தம் 28 - விஷ்ணுசத்பாவம் 29 - சித்தாந்தம் 30 - விஷ்ணுபூர்வகம் 31 - விஷ்ணு தத்வம் 32 - கௌமாரம் 33 - ரஹஸ்யம் விஷ்ணு பூர்வகம் 34 - விஷ்ணுவை பாவிகம் 35 - சௌரம் 36 - சௌம்யம் 37 - ஈச்வாசம்மி தை 38 - அநந்தாக்யம் பாகவதம் 39 - ஜயாக்யம் மூலசம்மிதை 40 - புஷ்டிதந்த ரம் 41- சௌநகியம் 42 - மாரீசம் 43- தக்ஷ சம்மிதை 44 - ஔபேந்திரம் 45 - யோகஹி ருதயம் 46 - ஹாரீதம் 47 - பாரமேச்வாம் 48 - ஆத்ரேயம் 49 - ஐந்திரம் 50 - விஷ்வக் சேநம் ஒளசனசாஹ்வயம் 51 - வைஹாய சம் 52 - வைஹகேந்திரம் 58 - பார்க்கவம் 54 பாபூருஷம் 55 - யாஞ்ஞவற்கியம் 56 - கௌ தமீயம் 57 - பௌலஸ்தியம் சாகலா ஹ்வயம் 58 ஞானார்ணவம் 59 - ஜாமதக் னியம் 60 - யாம்யம் நாராயணாத்மகம் 61 . பராசர்யம் 62.ஜாபாலம் 63 காபிலம் 64