அபிதான சிந்தாமணி

பறையர் 1082 பறையர் யற்றவர்க்கு அழகன்தென கோபிக்க நாமதேவர் பாகவ தரை நோக்கி அந்த ஆற் றிற்கு அழைத்துப்போய் அதில் மூழ்கி அதிவிருந்த கற்களை வாரிக்குவித்து உமது பரிசக்கல்லை எடுத்துக் கொள்ளுகவெனப் பாகவதர் - ஒன்றும் தோன்றாமல் தம்மி டத்திருந்த இரும்புகளை அந்தக் கற்களின் மீது நீட்ட அவையனைத்தும் பொன்னா யின. இதையறிந்த பாகவதர், நான் நாம தேவாது மகிமையறியாமல் இவ்வகை செய்தேனென்று அவரது திருவடியில் வணங்கித் தீக்ஷைபெற்று அடியவராயினர். பறையர் - இவர்கள் தமிழ்நாட்டுப் புரா தன குடிகள். இவர்கள் தமிழ்நாட்டில் பறையரென்றும், வடநாட்டில் மாலமாதிக சென்றும் அழைக்கப்படுகின்றனர். இவர் கள் தொழில் பயிரிடுதல், அடிமைவேலை செய்தல், சுபாசுபங்களுக்குப் பறைகொட் டல், பயிர்க்கு நீர்ப்பாய்ச்சும் கம்புகட்டி பண்ணையாள், தலையாரி, வெட்டுவான், ஊர்க்காவல் முதலிய வேலை செய்தல், இவர்கள் ஒருகாலத்தில் பலமுள்ள கூட் டத்தினராக இருந்தனர். இவர்களை வழக் கத்தில் பறையர் என அழைப்பது. இவர் களைப் புலையரென நிகண்டு, பிங்கலந் தை, திவாகரம் முதலிய கூறும், இவர்கள் புலைத்தொழில் செய்தலால். நந்தனார், பெற் சான்சாம்பான், திருப்பாணாழ்வார், முதலி யோர் இப் புலையர் சாதியைச் சேர்ந்தவர் கள். இவர்கள் பிராமணர்களை எங்களை யொத்தவர்கள் என்பர். அவர்களுக்கும் ஊர்க்குப்புறம்பாக அக்கிராகாரம் உண்டு, எங்கட்கும் ஊர்க்குப் புறம்பாக, இடம் உண்டு, அவர்க ளிருக்குமிடத்தில் நாங்கள் போகக்கூடாது, நாங்களிருக்குமிடத்தில் அவர்கள் வரக்கூடாது. அவர்களுக்கும் பூணூல் உண்டு, எங்களுக்கும் பூணூல் உண்டு என்பர். இவர்கள் சில திரு விழாக்களில் மற்ற சாதியாருடன் ஒத்த சதந்திரர்களா யிருக்கின்றனர். பெரும் பாலும் தென்னாட்டில் நடைபெறும் இர தோற்சவங்களில் தமிழுக்க இவர்களே முன்னிற்கின்றனர், திருவாரூரில் சுவா மிக்கு முன் யானையேறும் பெரும்பறை யன் யானை மீது ஏறிக்கவரி வீசிச் செல் கிறான், இவன் பிடாரியார் திருவிழாக் களில் மாரிக்குத் தாலி கரைகொண்டு தன் குலப்பெருமை கூறிக்கொண்டு சார்த்தி மரியாதை பெறுகிறான். மைசூரிலுள்ள மேற்கோட்டையில் நடக்கும் உற்சவத் தில் புலையர்களுக்கு சந்ததிக்குட் புகுந்து தரிசனம் செய்யும் சுவதந்திரம் உண்டு. இவர்கள், மழையிலாக் காலத்து ஒரு சடங்கு செய்வது உண்டு. அச்சடங்கின் செய்தி, சுக்ரன், தன்னிடம் விட்டு வைப் பாட்டி வீட்டிற்குச் சென்றிருத்தலால் மழை பெய்யவில்லை என்று அவன் வைப்பாட்டியைக் கொடும்பாவியாக மண் னாலும் வைக்கோலாலும் பிரதிமை செய்து அதை ஒரு ரதத்தில் வைத்து எழு எட்டு நாட்கள் தெருக்களில் இழுத்து கடைசி நாளில் வெட்டியான் தன் தலை சிறை த்துக் கொண்டு அக்கொடும் பாவிக்குப் பிரேதசமஸ்காரம் செய்வன் இதனால் வெட்கமடைந்த சுக்ரவைப்பாட்டி சக்ரனை சொந்த இடம் அனுப்புவள், பின் மழை பொழியும் என்பது மழைக்கும் முதலான வர்கள். இவர்கள் சில இடங்களில் கிரா மாதிபதிகளா யிருக்கின் றனர். செங்கல் பட்டு ஜில்லா தையூரில் எழு பறைச் சேரிக்கு அதிபதிகளாக இருக்கின்றனர், இடைப்பாளையம், வரதராஜபுரம் (வண்ட லூருக் கருகிலுள்ளது) தென் ஆற்காடு ஜில்லாவில் கோவிந்த நல்லூர், ஆண்டி பேட்டை, இந்த இடங்களில் அவர்களே கிராமமுனிஸிப் வேலை பார்த்து வருகின் றனர். இவர்களில் பல வகுப்புகள் உண்டு, அம்மபறையன், கட்டிப்பறையன், கீழ்க் கட்டி, கோலியான், கொங்கு, கொறம், கோட்டை, முரசு, மொட்டை, பச்சை, சாம்பன், சங்கு, சோழியன், தங்கலான், வலங்கமத்து, அறுத்துக்கட்டாதவர், வலை, தாதன். இவர்களுள் கோலியன் துணி நெய்வோன், வள்ளுவன் இவர்களுக்குப் புரோகிதன், மருத்துவன், உறுமிக்காரன், பம்பைக்காரன், பறையடிப்பவன், பொட ராயன் வண்ணார வேலைசெய்பவன். இவர் கள் 9-வது நூற்றாண்டில் பல்லவர் கால த்து உயர்பதவியில் இருந்ததாகத் தெரி கிறது. பல்லவர்க்கு வள்ளுவரே புரோ கிதம் செய்திருந்தார்களென்று கூறப்பட் டிருக்கிறது. இந்த வள்ளுவர்கள் கோவில் களில் இருந்த தாகவுஞ் சொல்லப்படுகிறது, "ஸ்ரீவள்ளுவம் பூவாணவன் உவச்சன்" ஆறுவள்ளுவரை நித்ய கட்டளைக்கு வைத் துக்கொண்டு கோவில் காரியம் நடத்த வேண்டியது என்று சொல்லப்பட் டிருக் கிறது. இதனால் ஆதி திராவிடரென்று
பறையர் 1082 பறையர் யற்றவர்க்கு அழகன்தென கோபிக்க நாமதேவர் பாகவ தரை நோக்கி அந்த ஆற் றிற்கு அழைத்துப்போய் அதில் மூழ்கி அதிவிருந்த கற்களை வாரிக்குவித்து உமது பரிசக்கல்லை எடுத்துக் கொள்ளுகவெனப் பாகவதர் - ஒன்றும் தோன்றாமல் தம்மி டத்திருந்த இரும்புகளை அந்தக் கற்களின் மீது நீட்ட அவையனைத்தும் பொன்னா யின . இதையறிந்த பாகவதர் நான் நாம தேவாது மகிமையறியாமல் இவ்வகை செய்தேனென்று அவரது திருவடியில் வணங்கித் தீக்ஷைபெற்று அடியவராயினர் . பறையர் - இவர்கள் தமிழ்நாட்டுப் புரா தன குடிகள் . இவர்கள் தமிழ்நாட்டில் பறையரென்றும் வடநாட்டில் மாலமாதிக சென்றும் அழைக்கப்படுகின்றனர் . இவர் கள் தொழில் பயிரிடுதல் அடிமைவேலை செய்தல் சுபாசுபங்களுக்குப் பறைகொட் டல் பயிர்க்கு நீர்ப்பாய்ச்சும் கம்புகட்டி பண்ணையாள் தலையாரி வெட்டுவான் ஊர்க்காவல் முதலிய வேலை செய்தல் இவர்கள் ஒருகாலத்தில் பலமுள்ள கூட் டத்தினராக இருந்தனர் . இவர்களை வழக் கத்தில் பறையர் என அழைப்பது . இவர் களைப் புலையரென நிகண்டு பிங்கலந் தை திவாகரம் முதலிய கூறும் இவர்கள் புலைத்தொழில் செய்தலால் . நந்தனார் பெற் சான்சாம்பான் திருப்பாணாழ்வார் முதலி யோர் இப் புலையர் சாதியைச் சேர்ந்தவர் கள் . இவர்கள் பிராமணர்களை எங்களை யொத்தவர்கள் என்பர் . அவர்களுக்கும் ஊர்க்குப்புறம்பாக அக்கிராகாரம் உண்டு எங்கட்கும் ஊர்க்குப் புறம்பாக இடம் உண்டு அவர்க ளிருக்குமிடத்தில் நாங்கள் போகக்கூடாது நாங்களிருக்குமிடத்தில் அவர்கள் வரக்கூடாது . அவர்களுக்கும் பூணூல் உண்டு எங்களுக்கும் பூணூல் உண்டு என்பர் . இவர்கள் சில திரு விழாக்களில் மற்ற சாதியாருடன் ஒத்த சதந்திரர்களா யிருக்கின்றனர் . பெரும் பாலும் தென்னாட்டில் நடைபெறும் இர தோற்சவங்களில் தமிழுக்க இவர்களே முன்னிற்கின்றனர் திருவாரூரில் சுவா மிக்கு முன் யானையேறும் பெரும்பறை யன் யானை மீது ஏறிக்கவரி வீசிச் செல் கிறான் இவன் பிடாரியார் திருவிழாக் களில் மாரிக்குத் தாலி கரைகொண்டு தன் குலப்பெருமை கூறிக்கொண்டு சார்த்தி மரியாதை பெறுகிறான் . மைசூரிலுள்ள மேற்கோட்டையில் நடக்கும் உற்சவத் தில் புலையர்களுக்கு சந்ததிக்குட் புகுந்து தரிசனம் செய்யும் சுவதந்திரம் உண்டு . இவர்கள் மழையிலாக் காலத்து ஒரு சடங்கு செய்வது உண்டு . அச்சடங்கின் செய்தி சுக்ரன் தன்னிடம் விட்டு வைப் பாட்டி வீட்டிற்குச் சென்றிருத்தலால் மழை பெய்யவில்லை என்று அவன் வைப்பாட்டியைக் கொடும்பாவியாக மண் னாலும் வைக்கோலாலும் பிரதிமை செய்து அதை ஒரு ரதத்தில் வைத்து எழு எட்டு நாட்கள் தெருக்களில் இழுத்து கடைசி நாளில் வெட்டியான் தன் தலை சிறை த்துக் கொண்டு அக்கொடும் பாவிக்குப் பிரேதசமஸ்காரம் செய்வன் இதனால் வெட்கமடைந்த சுக்ரவைப்பாட்டி சக்ரனை சொந்த இடம் அனுப்புவள் பின் மழை பொழியும் என்பது மழைக்கும் முதலான வர்கள் . இவர்கள் சில இடங்களில் கிரா மாதிபதிகளா யிருக்கின் றனர் . செங்கல் பட்டு ஜில்லா தையூரில் எழு பறைச் சேரிக்கு அதிபதிகளாக இருக்கின்றனர் இடைப்பாளையம் வரதராஜபுரம் ( வண்ட லூருக் கருகிலுள்ளது ) தென் ஆற்காடு ஜில்லாவில் கோவிந்த நல்லூர் ஆண்டி பேட்டை இந்த இடங்களில் அவர்களே கிராமமுனிஸிப் வேலை பார்த்து வருகின் றனர் . இவர்களில் பல வகுப்புகள் உண்டு அம்மபறையன் கட்டிப்பறையன் கீழ்க் கட்டி கோலியான் கொங்கு கொறம் கோட்டை முரசு மொட்டை பச்சை சாம்பன் சங்கு சோழியன் தங்கலான் வலங்கமத்து அறுத்துக்கட்டாதவர் வலை தாதன் . இவர்களுள் கோலியன் துணி நெய்வோன் வள்ளுவன் இவர்களுக்குப் புரோகிதன் மருத்துவன் உறுமிக்காரன் பம்பைக்காரன் பறையடிப்பவன் பொட ராயன் வண்ணார வேலைசெய்பவன் . இவர் கள் 9 - வது நூற்றாண்டில் பல்லவர் கால த்து உயர்பதவியில் இருந்ததாகத் தெரி கிறது . பல்லவர்க்கு வள்ளுவரே புரோ கிதம் செய்திருந்தார்களென்று கூறப்பட் டிருக்கிறது . இந்த வள்ளுவர்கள் கோவில் களில் இருந்த தாகவுஞ் சொல்லப்படுகிறது ஸ்ரீவள்ளுவம் பூவாணவன் உவச்சன் ஆறுவள்ளுவரை நித்ய கட்டளைக்கு வைத் துக்கொண்டு கோவில் காரியம் நடத்த வேண்டியது என்று சொல்லப்பட் டிருக் கிறது . இதனால் ஆதி திராவிடரென்று