மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்மம் அதிமுத்திரத்திற்கு பொன்முசட்சை சமூலத்தை பாலில் அறைத் துண்டுவந்தால் கடிவிஷ ம்மலக்கிவிக்கல் நீங்கும் அதிமூத்திரத்தைநிவர்த்தியாக்கும். மேகப்புண்னுக்கு. பொடுதலைக்காயும் மஞ்சளும் சமன்கூட்டி, மைபோல்உறைத்து புண்ணி ன்மேல்வைத்துக்கட்ட 4 - 5. வேளையில் ஆரிப் போகும். பாம்புகடிக்கு பொன்னாவாரை வேருடன் மிளகு கூட்டி அறைத்து விழிங்கினால் பாம் புவிஷம் உடனே தீரும். படைகளுக்கு. பொன்னாவாரை வேருடன் சந்தனம் கூட்டி யரைத்து படைகளில்த விடவந்தால் உதிர்ந்து மரைந்துபோகும். ம கருந்தேமலுக்கு. மருதோன்றி யிலையுடன் படிகாரம் சேர்த்து அறைத்துப் பூசிவந்தால் கருந்தேமல் படைகள் நரம்பிழுப்பு கால்நோய் இதுகள் தீரும். பித்த நீர்வாந்தியாக மரக்காளான் சதையை இரண்டுவிராக கிடை எடுத்து இராத்திரியில் வெ ன்னீரில் ஊரவைத்து காலையில் தெளிவாகயிருத்து சாப்பிட வாந்தியாகும். வாய்வுசீதளத்திற்கு மலைத்தேன் 8 பலத்தை முரித்து நீர் சுண்டியபின் அபினி அரிக்கால்தோ லாயிழைத்து, ஒமம் 3 பலம் ஜாதிக்காய் ஜாபத்திரி பவளம் வகைக்கு அறைபலம் பொடித்துப் போட்டுக்கிளரி புளியங்கொட்டையளவு கொடுத்து வரவும் தீரும் வாய் வேக்காட்டிற்கு மருதணையிலையை ஒன்றிரண்டாயிடித்து இரண்டு குத்து போட்டு அறை படி ஜெலம் விட்டு நாலுக்கொன்றாய் கிஷாயம் வைத்து இருவேளையும் வாய் கொப்பளிக்க வாய்வேக்காடு சாந்தியாகும். சகலகட்டியும் கறைய மஞ்சள்மெழுகு பலம் வெள்ளை பாஷானம் அரிக்கால் பலம் மெழுகை சட்டியிலிட்டு உருக்கினவுடன் பாஷாணத்தை பொடித்துப் போட்டு கிளரி
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்மம் அதிமுத்திரத்திற்கு பொன்முசட்சை சமூலத்தை பாலில் அறைத் துண்டுவந்தால் கடிவிஷ ம்மலக்கிவிக்கல் நீங்கும் அதிமூத்திரத்தைநிவர்த்தியாக்கும் . மேகப்புண்னுக்கு . பொடுதலைக்காயும் மஞ்சளும் சமன்கூட்டி மைபோல்உறைத்து புண்ணி ன்மேல்வைத்துக்கட்ட 4 - 5 . வேளையில் ஆரிப் போகும் . பாம்புகடிக்கு பொன்னாவாரை வேருடன் மிளகு கூட்டி அறைத்து விழிங்கினால் பாம் புவிஷம் உடனே தீரும் . படைகளுக்கு . பொன்னாவாரை வேருடன் சந்தனம் கூட்டி யரைத்து படைகளில்த விடவந்தால் உதிர்ந்து மரைந்துபோகும் . கருந்தேமலுக்கு . மருதோன்றி யிலையுடன் படிகாரம் சேர்த்து அறைத்துப் பூசிவந்தால் கருந்தேமல் படைகள் நரம்பிழுப்பு கால்நோய் இதுகள் தீரும் . பித்த நீர்வாந்தியாக மரக்காளான் சதையை இரண்டுவிராக கிடை எடுத்து இராத்திரியில் வெ ன்னீரில் ஊரவைத்து காலையில் தெளிவாகயிருத்து சாப்பிட வாந்தியாகும் . வாய்வுசீதளத்திற்கு மலைத்தேன் 8 பலத்தை முரித்து நீர் சுண்டியபின் அபினி அரிக்கால்தோ லாயிழைத்து ஒமம் 3 பலம் ஜாதிக்காய் ஜாபத்திரி பவளம் வகைக்கு அறைபலம் பொடித்துப் போட்டுக்கிளரி புளியங்கொட்டையளவு கொடுத்து வரவும் தீரும் வாய் வேக்காட்டிற்கு மருதணையிலையை ஒன்றிரண்டாயிடித்து இரண்டு குத்து போட்டு அறை படி ஜெலம் விட்டு நாலுக்கொன்றாய் கிஷாயம் வைத்து இருவேளையும் வாய் கொப்பளிக்க வாய்வேக்காடு சாந்தியாகும் . சகலகட்டியும் கறைய மஞ்சள்மெழுகு பலம் வெள்ளை பாஷானம் அரிக்கால் பலம் மெழுகை சட்டியிலிட்டு உருக்கினவுடன் பாஷாணத்தை பொடித்துப் போட்டு கிளரி