மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து - நாசிகாபரணம், சமுத்திராப்பழத்தை சூரணித்து, மூக்கிலுள்ள ரிணங்களுக்கு நசியம் செய்து வந்தால் மூக்குரிணம் ஆரும் தலைபாரம் தீரும். மயிர்வளர சடாமாஞ்சியை எண்ணையிலிட்டுக் காச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைமுழுகிவந்தால் மயிர் வளரும், சற்று வாசனையுள்ளதாகவுமிருக்கும். மாந்தங்களுக்கு. சதாப்பிலையை சித்தாமணக் கெண்ணையுடன் காச்சியாவது, மேற்படி யிலை சாற்றை தனியாயாவது குழந்தைகளுக்கு உபயோகித்து வந்தால் மாந்தம் அணுகாது கபம் அல்லது சிரசு நோய். சதகுப்பையை சூரணித்து சக்கரைக் கூட்டி திருகடியளவு உண்டு வந் தால், கபம்-சிரசுநோய் செவிநோய்-பீனிசம் -மூலக்கடுப்பு இவைசாந்தியாகும். தாது நஷ்டத்திற்கு. சண்பகமொக்கை கஷாயம் செய்து, பால் சக்கறை போட்டு உட்கொ ண்டு வந்தால், அஸ்தி சுரம் - பித்த சுரம் - கண் அழலை - மேகம் இவை தீரும்.) தாதுக்கட்டும். நாடியிருக சத்திசாட்டரணை மூலத்தை சூரணித்து சக்கறைகலந்து திருகடியளவு உண்டு வந்தால் மேகம் விப்புருதி தீரும். நாடியிருகும். விந்து உண்டாகும். வயற்றுநோவுக்கு . சப்பாத்தி சமூலத்தை கொண்டுவந்து எண்ணையுடன் சேர்த்துக் காச்சி பிரசவவேதனை போன்ற வயற்று நோவுக்குக் கொடுக்கப்படும். தகுந்த ஆகாரம். சவ்வரிசியை அறை அவுன்சு யெடுத்து நாலுதிராம் தண்ணியில் போ ட்டு 2 மணி நேரம் ஊரியபின் அடுப்பேற்றி கால்மணி நேரம் வேகவைத்து அதன்பின்பு பசும்பாலும் சக்கறையும் கலந்து யிறைக்கி வாசனைக்காக கொஞ் சம் ஜாதிக்காய் தூளாவது, கருவாட்பட்டை தூளாவது கலந்து சாப்பிட்டால் கொடிய ரோகம்-இருமல் இவைகளால் அவஸ்தைப்படும் பலயீனமுடையவரு க்கு நல்ல பலனை யுண்டுபண்ணும். கைகால் அசதி நீங்கும். இது எத்தனை தட வை வேண்டுமானாலும் அப்பப்போது செய்து கொடுக்கலாம்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து - நாசிகாபரணம் சமுத்திராப்பழத்தை சூரணித்து மூக்கிலுள்ள ரிணங்களுக்கு நசியம் செய்து வந்தால் மூக்குரிணம் ஆரும் தலைபாரம் தீரும் . மயிர்வளர சடாமாஞ்சியை எண்ணையிலிட்டுக் காச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைமுழுகிவந்தால் மயிர் வளரும் சற்று வாசனையுள்ளதாகவுமிருக்கும் . மாந்தங்களுக்கு . சதாப்பிலையை சித்தாமணக் கெண்ணையுடன் காச்சியாவது மேற்படி யிலை சாற்றை தனியாயாவது குழந்தைகளுக்கு உபயோகித்து வந்தால் மாந்தம் அணுகாது கபம் அல்லது சிரசு நோய் . சதகுப்பையை சூரணித்து சக்கரைக் கூட்டி திருகடியளவு உண்டு வந் தால் கபம் - சிரசுநோய் செவிநோய் - பீனிசம் - மூலக்கடுப்பு இவைசாந்தியாகும் . தாது நஷ்டத்திற்கு . சண்பகமொக்கை கஷாயம் செய்து பால் சக்கறை போட்டு உட்கொ ண்டு வந்தால் அஸ்தி சுரம் - பித்த சுரம் - கண் அழலை - மேகம் இவை தீரும் . ) தாதுக்கட்டும் . நாடியிருக சத்திசாட்டரணை மூலத்தை சூரணித்து சக்கறைகலந்து திருகடியளவு உண்டு வந்தால் மேகம் விப்புருதி தீரும் . நாடியிருகும் . விந்து உண்டாகும் . வயற்றுநோவுக்கு . சப்பாத்தி சமூலத்தை கொண்டுவந்து எண்ணையுடன் சேர்த்துக் காச்சி பிரசவவேதனை போன்ற வயற்று நோவுக்குக் கொடுக்கப்படும் . தகுந்த ஆகாரம் . சவ்வரிசியை அறை அவுன்சு யெடுத்து நாலுதிராம் தண்ணியில் போ ட்டு 2 மணி நேரம் ஊரியபின் அடுப்பேற்றி கால்மணி நேரம் வேகவைத்து அதன்பின்பு பசும்பாலும் சக்கறையும் கலந்து யிறைக்கி வாசனைக்காக கொஞ் சம் ஜாதிக்காய் தூளாவது கருவாட்பட்டை தூளாவது கலந்து சாப்பிட்டால் கொடிய ரோகம் - இருமல் இவைகளால் அவஸ்தைப்படும் பலயீனமுடையவரு க்கு நல்ல பலனை யுண்டுபண்ணும் . கைகால் அசதி நீங்கும் . இது எத்தனை தட வை வேண்டுமானாலும் அப்பப்போது செய்து கொடுக்கலாம் .