மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 48 உயிரெழுத்து கொ வாய்வினாலுண்டான உடம்பு குத்தலுக்கு கொடிவேலி வேரின் பட்டை- பரங்கிப்பட்டை- பிரப்பங்கிழங்கு - மிள கு வகைக்கு விராகனிடை 3-எழுத்து இடித்து 4-படி ஜலத்தில் போட்டு அறை ப்படி கிஷாயமாக யிறக்கி நாளொன்றுக்கு மூன்றுதரம் அரிக்கால் படி வீதம் கொடுத்தால் ஷ வியாதி தீரும். பித்தமூலக்கிராணிக்கு. கொட்டக்கரந்தையும் சீரகமும் சரியிடையா யெடுத்து அறைத்து வில் லை தட்டி நல்லெண்ணையில் வேகவைத்து தின்றால் மலம் வெண்மையாயும் உதி சமாயும் கழிதல் காத்து பரிதல் இவைதீரும். சுளுக்கு சுரத்திற்கு. கொத்தமல்லி சுக்கு - மிளகு - திப்பிலி- பேராமுட்டி- வகைக்கு விராகனி டை 3 யெடுத்து ஒன்றிரண்டாயிடித்து அறைப்படி ஜெலத்தில் போட்டு அரி க்கால்படியாக யிறக்கி ஒருநாளைக்கு 3 - வேளை கொடுக்கவும். அக்கி முதலிய சிறுவிஷத்திற்கு கொல்லன் கோவைக்கிழங்கை வஸ்திரகாயம் செய்து சரியிடை சீனி கூட்டி திரிகடிப்பிரமாணம் இருவேளையும் தின்று வந்தால் அக்கி - அரிப்பு - குட ல்நோய் - கண்டமாலை- கிரந்தி - சில்லரை விஷங்கள் யாவும் தீரும். கிருமிபேதி. கொண்ணைக்கொழுந்தை உப்பில்லாமல் வெவித்து இரவில் படுக்கும்போ து தின்றுவிட்டு காலையில் சொஞ்சம் சித்தாமணக்கெண்ணை புசித்தால் பேதியா கும் திமிர் பூச்சிகள் வந்துவிடும் மலச்சிக்கலுக்கு . கொண்ணைக்காய் கொழுந்து இவைகளை கிஷாயம் வைத்து அருந்தினால் வயற்று வலி வாய்வு தீரும் மலச்சிக்கலை கண்டிக்கும். சமமாயெடுத்து கிஷாயம் செய்து அந்திசந்தி கொடுத்து வரவும் பால் அன்னம் உபயோகிக்கவும். வெள்ளைக்கு . கொடிக்கள்ளிக் கொழுந்தை அறைத்து யெலுமிச்சங்காயளவு யெடுத்து அத்துடன் 32 மிளகு அறைத்துக் கலந்துவைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு அறைக்கொட்டைப்பாக்களவு கொடுக்கவும் இட்படி 3. நாள் கொடுத்து பத்தி பம்பசும் மோரும் சாதமும் கொடுக்கவும் உ.ப்பாகாது.
Digital collection of Tamil Heritage Foundation 48 உயிரெழுத்து கொ வாய்வினாலுண்டான உடம்பு குத்தலுக்கு கொடிவேலி வேரின் பட்டை - பரங்கிப்பட்டை - பிரப்பங்கிழங்கு - மிள கு வகைக்கு விராகனிடை 3 - எழுத்து இடித்து 4 - படி ஜலத்தில் போட்டு அறை ப்படி கிஷாயமாக யிறக்கி நாளொன்றுக்கு மூன்றுதரம் அரிக்கால் படி வீதம் கொடுத்தால் வியாதி தீரும் . பித்தமூலக்கிராணிக்கு . கொட்டக்கரந்தையும் சீரகமும் சரியிடையா யெடுத்து அறைத்து வில் லை தட்டி நல்லெண்ணையில் வேகவைத்து தின்றால் மலம் வெண்மையாயும் உதி சமாயும் கழிதல் காத்து பரிதல் இவைதீரும் . சுளுக்கு சுரத்திற்கு . கொத்தமல்லி சுக்கு - மிளகு - திப்பிலி - பேராமுட்டி - வகைக்கு விராகனி டை 3 யெடுத்து ஒன்றிரண்டாயிடித்து அறைப்படி ஜெலத்தில் போட்டு அரி க்கால்படியாக யிறக்கி ஒருநாளைக்கு 3 - வேளை கொடுக்கவும் . அக்கி முதலிய சிறுவிஷத்திற்கு கொல்லன் கோவைக்கிழங்கை வஸ்திரகாயம் செய்து சரியிடை சீனி கூட்டி திரிகடிப்பிரமாணம் இருவேளையும் தின்று வந்தால் அக்கி - அரிப்பு - குட ல்நோய் - கண்டமாலை - கிரந்தி - சில்லரை விஷங்கள் யாவும் தீரும் . கிருமிபேதி . கொண்ணைக்கொழுந்தை உப்பில்லாமல் வெவித்து இரவில் படுக்கும்போ து தின்றுவிட்டு காலையில் சொஞ்சம் சித்தாமணக்கெண்ணை புசித்தால் பேதியா கும் திமிர் பூச்சிகள் வந்துவிடும் மலச்சிக்கலுக்கு . கொண்ணைக்காய் கொழுந்து இவைகளை கிஷாயம் வைத்து அருந்தினால் வயற்று வலி வாய்வு தீரும் மலச்சிக்கலை கண்டிக்கும் . சமமாயெடுத்து கிஷாயம் செய்து அந்திசந்தி கொடுத்து வரவும் பால் அன்னம் உபயோகிக்கவும் . வெள்ளைக்கு . கொடிக்கள்ளிக் கொழுந்தை அறைத்து யெலுமிச்சங்காயளவு யெடுத்து அத்துடன் 32 மிளகு அறைத்துக் கலந்துவைத்துக் கொண்டு ஒரு வேளைக்கு அறைக்கொட்டைப்பாக்களவு கொடுக்கவும் இட்படி 3 . நாள் கொடுத்து பத்தி பம்பசும் மோரும் சாதமும் கொடுக்கவும் . ப்பாகாது .