மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் பொடி சிரங்கு. குடியோட்டுப்பூண்டென்னும் கொல்லைபல்லியைக்கொண்டுவந்து கொஞ்ச கெந்தகம் சேர்த்தரைத்துப்படம்பில் தேய்த்துக் குளித்தால் பொடி சிரங்குமாறும். தினவுதீர. குதிரைக்குளம்பு யென்னும் நிலக்கடம்புயிலை கொண்டு வந்து மிதமா யெடுத்து பாலில் அறைத்து கொடுத்தால் குதிரைகடை வாய்வு-ஜன்னி தினவு திரும். இதை கிஷாயமூலியமாயும் உபயோகிக்க வேண்டும். கண்மயக்கம் தீர. குதிரைவாலிப்பூண்டு கொண்டு வந்து பாலில் அறைத்து அருந்தி வக் நால் கண்மயக்கம்-ஈளை-கடுப்பு-கழிச்சல் -- காசம் இவை சாந்தியாகும். பலவியாதிகள் தீர. குறிஞ்சான் கட்டையை சூரணித்துக் கரைகூட்டி திருகடிப்பிரமாண ம் எடுத்து தின்று வரவும். இப்படி நீடித்து தின்று வருவதால் தேகத்திலுள்ள காணாவியாதிகள் யாவும் தீரும். நல்ல வலிவை யுண்டாக்கும். வாந்தியாக. . சரிஞ்சான் வேரை அல்லது உலர்ந்த யிலையை பொடி செய்து சுமார் 30 நிறையின் வரையில் உள்ளுக்குக் கொடுத்து சுடுதண்ணீர் மிகுதியாய் குடித் தால் நன்றாய் வாந்தியாகும். குழந்தைகள் இருமலுக்கு. குண்டுமணி வேரைக்கொண்டுவந்து புதுவேராய் பார்த்து இரண்டவு ன்சு யெடுத்து சதைத்து அறைபுட்டி ஜெலத்தில் போட்டு அறைமணி நேரம் வரையில் வேகவைத்து வடிக்கட்டி அதில் எட்டவுன்சு கற்கண்டாவது தே னவது கலந்து மருபடியும் அடுப்பேற்றிக் காச்சி பாகுபதத்தில் இரக்கிவைத் துக் கொண்டு ஒருவேளைக்கு தேக்கரண்டி வீதம் ஒருநாளைக்கு 4 - 5 - வேளை கொடுக்கலாம். இருமல் சவுக்கியமாகும். குண்டுமணிவேருக்கு நாட்டு அதிமது ரனென்றும் பேர் உண்டு. குழந்தைகள் வாய்ப்புண்ணுக்கு. குண்டுமணியிலையின் சாற்றை குழந்தைகள் வாயினுள் வெள்ளை நிறமாய் காணும் புண்களுக்கு கொஞ்சம் தடவிவிட்டால் குணமாகும். குழந்தைகள் மாந்தத்திற்கு. பொதுப்பிரயோகம். குட்டி விளாம்பாலையை வதைக்கிச் சாறு பிழிந்து, ஆமையோடு வசம்பு இரண்டும் சுட்டுக் கரியாக்கி பொடி செய்து கொஞ்சம் போட்டுக்காச்சி 1 - அல் லது 2-சங்கு வீதம் 3 வேளை கொடுக்க சகலமாந்தமும் சாந்தியாகும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் பொடி சிரங்கு . குடியோட்டுப்பூண்டென்னும் கொல்லைபல்லியைக்கொண்டுவந்து கொஞ்ச கெந்தகம் சேர்த்தரைத்துப்படம்பில் தேய்த்துக் குளித்தால் பொடி சிரங்குமாறும் . தினவுதீர . குதிரைக்குளம்பு யென்னும் நிலக்கடம்புயிலை கொண்டு வந்து மிதமா யெடுத்து பாலில் அறைத்து கொடுத்தால் குதிரைகடை வாய்வு - ஜன்னி தினவு திரும் . இதை கிஷாயமூலியமாயும் உபயோகிக்க வேண்டும் . கண்மயக்கம் தீர . குதிரைவாலிப்பூண்டு கொண்டு வந்து பாலில் அறைத்து அருந்தி வக் நால் கண்மயக்கம் - ஈளை - கடுப்பு - கழிச்சல் - - காசம் இவை சாந்தியாகும் . பலவியாதிகள் தீர . குறிஞ்சான் கட்டையை சூரணித்துக் கரைகூட்டி திருகடிப்பிரமாண ம் எடுத்து தின்று வரவும் . இப்படி நீடித்து தின்று வருவதால் தேகத்திலுள்ள காணாவியாதிகள் யாவும் தீரும் . நல்ல வலிவை யுண்டாக்கும் . வாந்தியாக . . சரிஞ்சான் வேரை அல்லது உலர்ந்த யிலையை பொடி செய்து சுமார் 30 நிறையின் வரையில் உள்ளுக்குக் கொடுத்து சுடுதண்ணீர் மிகுதியாய் குடித் தால் நன்றாய் வாந்தியாகும் . குழந்தைகள் இருமலுக்கு . குண்டுமணி வேரைக்கொண்டுவந்து புதுவேராய் பார்த்து இரண்டவு ன்சு யெடுத்து சதைத்து அறைபுட்டி ஜெலத்தில் போட்டு அறைமணி நேரம் வரையில் வேகவைத்து வடிக்கட்டி அதில் எட்டவுன்சு கற்கண்டாவது தே னவது கலந்து மருபடியும் அடுப்பேற்றிக் காச்சி பாகுபதத்தில் இரக்கிவைத் துக் கொண்டு ஒருவேளைக்கு தேக்கரண்டி வீதம் ஒருநாளைக்கு 4 - 5 - வேளை கொடுக்கலாம் . இருமல் சவுக்கியமாகும் . குண்டுமணிவேருக்கு நாட்டு அதிமது ரனென்றும் பேர் உண்டு . குழந்தைகள் வாய்ப்புண்ணுக்கு . குண்டுமணியிலையின் சாற்றை குழந்தைகள் வாயினுள் வெள்ளை நிறமாய் காணும் புண்களுக்கு கொஞ்சம் தடவிவிட்டால் குணமாகும் . குழந்தைகள் மாந்தத்திற்கு . பொதுப்பிரயோகம் . குட்டி விளாம்பாலையை வதைக்கிச் சாறு பிழிந்து ஆமையோடு வசம்பு இரண்டும் சுட்டுக் கரியாக்கி பொடி செய்து கொஞ்சம் போட்டுக்காச்சி 1 - அல் லது 2 - சங்கு வீதம் 3 வேளை கொடுக்க சகலமாந்தமும் சாந்தியாகும் .