மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து - - - -- வயற்றுக்கிரிமிக்கு. எலிச்செவியம் முருங்கை வேறு திரியலை இவை நறுக்கிக் கிழாயமிட்டு ஒரு சங்களவு கொடுக்க புழுக்கள் நிவர்த்தியாகும். நீர்யெரிவுக்கு. எலுமிச்சம் பழச்சாறும் நல்லெண்ணையும் சமன் கலந்து 1-பலமிருக்கும் படி சாப்பிட்டால் எரிவு தீரும். இரத்தம் போல் நீர் இரங்குவதற்கு. எருமைப்பால் இரண்டுபடியில் பொன்னாங் கண்ணி வேறு எலுமிச் ங்காயளவு அறைத்துப்போட்டு நன்றாய்க்காய்ச்சி புறைகுத்திக்கடைந்து வெண் உண எடுத்து அந்த வெண்ணையை அதிகாலையில் மூன்று நாள் சாப்பிடவும் அந்த மோறை தாகசாந்தி செய்துவரவும் ஷவியாதி தீரும். சர்வசிரங்குக்கும். * எலியாமணக்கு சமூலத்தை பழச்சாற்றில் அறைத்து வேப்பெண்ணயில் கலைக்கிக்காச்சி எல்லாவித சிரங்குக்கும் தடவிவர ஆரிப்போகும். நீரொழுக்கிற்கு. எள்ளுப்புண்ணாக்கும் கோவையிலையும் சரியிடைகூட்டி அறைக்கார சேர்த்து புரட்டி ஒருகுத்து கொடுக்கவும் இப்படி மூன்று நாள் கொடுக்க சாந்த யாகும். இரத்தமூலத்திற்கு. எருக்கன் கிழங்கும் புழுங்கலரிசியும் சரியிடை உளுந்து கால்பங்கு க ட்டி அறைத்து புளிக்கவைத்து தோசை சுட்டுக் கொடுக்க ரத்தமூலம் தீரும் ப்படி 3-நாள் அல்லது 5-நாள் இருவேளையும் கொடுக்கவும். காமாலைக்கு. எருமைசாணிப்பால் எருமைத்தயிர் இரண்டுங்கலந்து சீரகம் வெங்கா ம் சமன் சேர்த்து ஷ தயிர்விட்டு அறைத்து எருமைப்பாலில் கலைக்கிக்கொடு கவும் இப்படி 5-7- வேளை கொடுக்க சாந்தியாகும். கல் அடைப்புக்கு. எருக்கன் பூவின் மொக்கு 7-எடுத்து சுண்ணாம்பு சேர்க்காமல் வெற்றி ப்பாக்குடன்வைத்து திண்ணவும் இப்படி 2- வேளை அல்லது 3-வேளை திண்க கல்லடைப்பு தீரும். உண்ணாக்குவளர்த்திக்கு. எ வாச்சாரம் கல்சுண்ணாம்பும் சமநிடை எடுத்து எலிமிச்சம்பழச் சாத் ல் அறைத்து பயாளவு எடுத்து உண்ணாக்கில் தடவவும் குணமாகும்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து - - - - - வயற்றுக்கிரிமிக்கு . எலிச்செவியம் முருங்கை வேறு திரியலை இவை நறுக்கிக் கிழாயமிட்டு ஒரு சங்களவு கொடுக்க புழுக்கள் நிவர்த்தியாகும் . நீர்யெரிவுக்கு . எலுமிச்சம் பழச்சாறும் நல்லெண்ணையும் சமன் கலந்து 1 - பலமிருக்கும் படி சாப்பிட்டால் எரிவு தீரும் . இரத்தம் போல் நீர் இரங்குவதற்கு . எருமைப்பால் இரண்டுபடியில் பொன்னாங் கண்ணி வேறு எலுமிச் ங்காயளவு அறைத்துப்போட்டு நன்றாய்க்காய்ச்சி புறைகுத்திக்கடைந்து வெண் உண எடுத்து அந்த வெண்ணையை அதிகாலையில் மூன்று நாள் சாப்பிடவும் அந்த மோறை தாகசாந்தி செய்துவரவும் ஷவியாதி தீரும் . சர்வசிரங்குக்கும் . * எலியாமணக்கு சமூலத்தை பழச்சாற்றில் அறைத்து வேப்பெண்ணயில் கலைக்கிக்காச்சி எல்லாவித சிரங்குக்கும் தடவிவர ஆரிப்போகும் . நீரொழுக்கிற்கு . எள்ளுப்புண்ணாக்கும் கோவையிலையும் சரியிடைகூட்டி அறைக்கார சேர்த்து புரட்டி ஒருகுத்து கொடுக்கவும் இப்படி மூன்று நாள் கொடுக்க சாந்த யாகும் . இரத்தமூலத்திற்கு . எருக்கன் கிழங்கும் புழுங்கலரிசியும் சரியிடை உளுந்து கால்பங்கு ட்டி அறைத்து புளிக்கவைத்து தோசை சுட்டுக் கொடுக்க ரத்தமூலம் தீரும் ப்படி 3 - நாள் அல்லது 5 - நாள் இருவேளையும் கொடுக்கவும் . காமாலைக்கு . எருமைசாணிப்பால் எருமைத்தயிர் இரண்டுங்கலந்து சீரகம் வெங்கா ம் சமன் சேர்த்து தயிர்விட்டு அறைத்து எருமைப்பாலில் கலைக்கிக்கொடு கவும் இப்படி 5 - 7 - வேளை கொடுக்க சாந்தியாகும் . கல் அடைப்புக்கு . எருக்கன் பூவின் மொக்கு 7 - எடுத்து சுண்ணாம்பு சேர்க்காமல் வெற்றி ப்பாக்குடன்வைத்து திண்ணவும் இப்படி 2 - வேளை அல்லது 3 - வேளை திண்க கல்லடைப்பு தீரும் . உண்ணாக்குவளர்த்திக்கு . வாச்சாரம் கல்சுண்ணாம்பும் சமநிடை எடுத்து எலிமிச்சம்பழச் சாத் ல் அறைத்து பயாளவு எடுத்து உண்ணாக்கில் தடவவும் குணமாகும் .